அண்ணா நான் உங்க fan நான் first time உங்க மழை மழை song தான் பாத்தன் அந்த movie பாத்த போ கூட அந்த song புடிக்கல்ல ஆனால் நீங்க பாடின பிறகு நான் அந்த song a ஒவ்வொரு நாளும் கேக்குறன் நீங்க பாடினதால மட்டும்.இப்போ வேற எந்த Singers m புடிக்கல்ல உங்க song மட்டும் தான் புடிக்குது . உங்க எல்லா song m புடிக்கும் ஆனால் மழை மழை song மட்டும் rooooooooooooompa rompa புடிக்கும் அண்ணா plz எனக்காக அந்த song a full a பாடுங்க அண்ணா......
You must come as a playback singer. My best wishes to you @Uthamaraj astrologer. You have a bright future. From lower range to higher range,how beatiful it is! I have never heard a sweet technical voice before. I feel, Bramma created me to hear your voice. God may bless you to mesmorize the world with your voice !
Super anna.....sillendra theepori ondru.....thithikuthae song male version la unga voice la kekanum pola iruku na padi post podunga anna please.......😊😊😊
பெண் : ஆஆ..அ..அ ஆஆ..அ..அ ஆஆ…ஆஆ…ஆஆ..ஆ பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பெண் : பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது பெண் : அடடா எனக்காக அருமை கொறஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பேரு அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது பெண் : பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
அண்ணா நான் உங்க fan நான் first time உங்க மழை மழை song தான் பாத்தன் அந்த movie பாத்த போ கூட அந்த song புடிக்கல்ல ஆனால் நீங்க பாடின பிறகு நான் அந்த song a ஒவ்வொரு நாளும் கேக்குறன் நீங்க பாடினதால மட்டும்.இப்போ வேற எந்த Singers m புடிக்கல்ல உங்க song மட்டும் தான் புடிக்குது . உங்க எல்லா song m புடிக்கும் ஆனால் மழை மழை song மட்டும் rooooooooooooompa rompa புடிக்கும் அண்ணா plz எனக்காக அந்த song a full a பாடுங்க அண்ணா......
Really in this song cute in ur voice 😍😻😻☺️☺️
🍀
Ungalaala than intha song superb ah irukku bro ❤❤❤❤❤❤ miracle voice dear 🥰🥰🥰🥰
Anna na onga big fan enakkaga oru theevathai paarkum neeramithu song paada mudiyuma plzz 🙏
I'm ur big big biggggggggggg fan 🥰😚😊
first time nan kettathu unga vcella mazhai Mazhai song super vce semma melting vce👏👏👏
💕💕💕💕💕💕💕💕Wow❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘
1st time: nice voice 👍😊
2nd time:wow awesome..😊👏
3rd time: addicted 🔥❤️☺️🥰
So sweet 😍🍀
Hi arul anna Love you song anna ❤❤
Veara level 😮
🥰🥰🥰🥰No words to say about......🥰🥰🥰🥰
awww😘😘 so sweet voice 😍 love you so much...
Semma voice bro 😍😍💕💕
👍👍👍👍
❤ super
Supper Anna🥰🥰🥰🥰
Nice ways my bro
🥰❤️❤️man you're killing 🥰
Nice ❤❤❤🎉🎉🎉
So cute voice 😍😍❤️❤️❤️
Enna orru voice ungalaku love you ❤️❤️❤️❤️
Beautiful 💜
Addicted ur voice.... Really awesome❤
Vera level vera level vera level......
Super anna
Ur voice awesome 😍😍 and mesmerizing AP bro......❤️ innum song upload pannunga I'm waiting for ur songs......😻🥳
😍😍
Unka voice super 👌
Semaaa Cutee Voic Anna 💖
Semaa
Mesmerized voice🎧🎧
Super 💐💐💐
Fantastic anna!❤❤
Mesmerizing voice
Addicted ❤❤❤
Beautiful rendering ❤❤❤❤😊
❤❤🤗
Fantastic voice ♥️♥️♥️
You must come as a playback singer.
My best wishes to you @Uthamaraj astrologer.
You have a bright future.
From lower range to higher range,how beatiful it is!
I have never heard a sweet technical voice before.
I feel, Bramma created me to hear your voice.
God may bless you to mesmorize the world with your voice !
💯❤️❤️❤️❤️❤️❤️💯
So cute voice ❤❤
So quite voice 👌👌👌
❤️❤️❤️
Voice Super Arul
Nice
Super anna.....sillendra theepori ondru.....thithikuthae song male version la unga voice la kekanum pola iruku na padi post podunga anna please.......😊😊😊
👌👌👌👌👌👌👌👌👌👌
சூப்பர்
🤩🥰🥰🥰
😍😍😍😊🤩😘❤️❤️
Nice brother
I love voice Anna😍
nice voice , sweet
Seriously melting voice❤️
Miracle voice broo
Hii nice voice😍
🍀😍
Magical voice bro❤
what a beautiful voice anna i urge you to keep singing and please do full covers also your voice is so smooth and soothing
Melting 🫠❤
❤
Super voice
Nice voice 😍
Very nice
Anna ugka voice kekkum pothu eppadi padda kavalajum maranthidum
Aww god bless 😍
👍
Please try it this song
(Sooryane kanna thudachikka sooriyane)
Bro super bro 'kalyana thennila' song podunga pro
🥰
Hi bro... Melting voice ungada
What a voice 🫶🏻😱
Rasathi unna cover 👀
Love you
Your voice 😘🫠🫠🫠🫠🫠🫠🫠🫠🫠🫠🫠🫠💞💞💞💞💞💞💞💞💞
😴😘🥰👌👌👌👌👌👌
Appel music la podunga brother plzz
💝
Repeated mode on
0:48 ⚪💗⚪💗⚪
Bro I wan to ask u some question?? Why always sung female songs ??
ஒரு வார்த்தை சொல்லிட்டிங்க
பெண் : ஆஆ..அ..அ
ஆஆ..அ..அ
ஆஆ…ஆஆ…ஆஆ..ஆ
பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
பெண் : வந்து சொல்லாத உறவை
இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா
தண்ணீரில் எழுத்தா
பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
பெண் : பழசை மறக்கலையே
பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு
ஊரு சனம் கும்மி அடிக்குது
பெண் : அடடா எனக்காக
அருமை கொறஞ்சீக
தரும மகராசா
தலைய கவுந்தீக
பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நிலான்னு தான் பேரு
அட மந்தையிலே நின்னாலும் நீ
வீரபாண்டி தேரு
பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
பெண் : காதுல நரைச்ச முடி
கன்னத்துல குத்துது குத்துது
சுழியில படகு போல
என் மனசு சுத்துது சுத்துது
பெண் : பருவம் தெரியாம
மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம
மனசும் நனைஞ்சாச்சு
பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு
எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சு
ஊருக்குள்ளே பேச்சு
பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
பெண் : வந்து சொல்லாத உறவை
இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா
தண்ணீரில் எழுத்தா
பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
Hi bro🖐
Hii could u share the chords and strumming pleaaasee
❤❤❤
❤
❤❤❤❤❤