விஸ்வரூபமெடுத்த `இட்லி' விவகாரம்... களமிறங்கிய டீம் - பறந்த உத்தரவு - பரபரப்பில் கடை ஓனர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • விஸ்வரூபமெடுத்த `இட்லி' விவகாரம்... களமிறங்கிய டீம் - பறந்த உத்தரவு - பரபரப்பில் கடை ஓனர்கள்
    #Idli #IdliSambar #Chennai #Hotel
    பிளாஸ்டிக் தாளில் இட்லி வேக வைக்கும் உணவகங்களுக்கு சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
    நம்மூரில் பெரும்பாலானோரின் காலை, இரவு உணவு இட்லிதான்...
    சுவையாகவும் இருக்க வேண்டும் உடலுக்குத் தீங்கும் விளைவிக்கக் கூடாது என்றால் இட்லி தான் Best Choice...
    ஆனால் பிளாஸ்டிக் தாளில் வேகவைக்கும் இட்லிகளுக்கு உயிர் இருக்குமா?...
    சென்னையில் பெரும்பாலான மக்கள் சாப்பாட்டுக்கு நம்பி இருப்பது உணவகங்களைத் தான்...
    பெரிய உணவகமோ...தள்ளுவண்டிக் கடையோ...எப்போதும் கூட்டம் அலைமோதும்...
    ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கையேந்தி பவனே கதி என நாளைக் கழிக்கின்றனர்...
    சுடச்சுட இட்லி...2 வகை சட்னி...சாம்பார் எல்லாம் கிடைப்பதால் சுகாதாரத்தையோ ஆரோக்கியத்தையோ யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை...
    பெரும்பாலான சிறிய சிறிய கடைகளில் பிளாஸ்டிக் தாளில் தான் இட்லி வேக வைக்கப்படும் நிலையில்...
    இட்லிக்குத் தொட்டுக் கொள்ள சாம்பார், சட்னி கட்டித் தரவும் பிளாஸ்டிக் கவர்களே பயன்படுத்தப்படுகின்றன...
    அதேபோல் இட்லியை சாப்பிட வைத்துக் கொடுக்கும் தட்டின் மீதும் பிளாஸ்டிக் பேப்பர் தான் போடப்படுகிறது...
    இது உடலுக்கு எவ்வளவு மோசமான தீங்குகளை விளைவிக்கும் எனத் தெரிந்தே கடைக்காரர்கள் இவ்வாறு செய்வதை என்னவென்று சொல்வது?...
    இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறைக்கும்... பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்துள்ளன...
    இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாலையோர சிற்றுண்டி கடைகள், தன்ளுவண்டி கடைகள் மீது கவனத்தை
    திருப்பியுள்ளனர்...
    இதற்காக அதிகாரிகள் குழுக்களும் நியமிக்கப்பட்டு...நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நேரடி ஆய்வில் ஈடுபட உள்ளனர்...
    தவறுகள் கண்டறியப்படும் பட்சத்தில் அதிக அபராதம், அத்துடன் கடைகளுக்கே சீல் வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்...
    உரிய நெறிமுறைகளை கடைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது...
    தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லிக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில்...
    ஆரோக்கியமான சிற்றுண்டி என மக்கள் நம்பி வாங்கும் இட்லியை 100% சுகாதாரமாக வழங்குவதை கடைகள் கடமையாகக் கருத வேண்டும்...
    Uploaded On 27.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 9

  • @jcbvel1278
    @jcbvel1278 2 години тому +7

    முடிந்தவரை ஹோட்டலில் சாப்பிடுவதை தவிருங்கள் எனது அருமை தமிழ் சொந்தங்களே..!🙏

  • @sakthiamman9270
    @sakthiamman9270 2 години тому +3

    சாப்பிட போகும்போது மக்கள் மட்டுமே இதை சரி செய்ய முடியும்

  • @ranjancom2000
    @ranjancom2000 Годину тому +2

    Just go with tiffin box i used to do

  • @gk.7724
    @gk.7724 Годину тому +2

    பிளாஸ் தாளில் இட்லி தயாரிக்கு உணவு கடைகளின் மீது தமிழக அரசு கடுமையான நடவடிகை எடுக்க வேண்டும் தமிழக முதல் அமைச்சர் அவர்கள் இது போன்று செயல்படும் உணவு கடைகளின் மீது கடுமையான நடவடிகை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை ஆகும்..
    உணவு சுகாதா துறை அதிகாரிகள் இடத்தில் நீங்கள் சொல்லும் இந்த செய்தி விடியோகளை சம்பந்த பட்ட உணவு துறை அதிகாரிகளுக்கு இந்த செய்தி விடியோகளை
    தந்தி டி வி அனுப்ப வேண்டியது தானே.
    அதை செய்யால் இந்த செய்தியை சொல்வதில் எந்த பயனும் இல்லை👎👎
    இது போன்று பிளாஸ்டிக் தாளில் உணவு தயாரிக்கும் உணவு கடைகளின் கடுமையான நடிவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் ஒரு சில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை👎👎 எனவே இப்படிதான் இருக்கும்.. இந்த செய்தியை சொல்லி என் பயன் எந்த பயனும் இல்லை👎👎
    தந்தி டிவிக்கு விளம்பரம் தேவை ஆனால் இது போன்ற செய்திகளை
    தந்தி டி வி வெளியிடுகிறது இந்த செய்தியை தந்தி டி.வி நிறுவணம் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு தெரிக்கலாமே அல்லது இந்த செய்தியை உதய நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவிக்கலாமே உதய நிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த செய்தி அனுப்ப வேண்டியது தானே..
    உங்கள் கருத்துகளை தமிழில் கமெட்செய்யுகள்..

  • @mr.rightaslam8580
    @mr.rightaslam8580 Годину тому +2

    Plastic company ye mudey dhairiyam Illey Itly kadaiye Moda vantanga

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    Home cooking food the best👍😊