வாலை தேவதைகள் நம்மிடையே வலம்வருவதை உணர்வோமா? | KAVANAGAR KARJANAI

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 105

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 Рік тому +21

    அற்புதம் அற்புதம் வாலை தேவதையை பற்றி அருமையான விசயங்களை சொல்லி வியப்படைய வைத்து விட்டீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @gokularamanas7914
    @gokularamanas7914 22 дні тому

    வாலை தாயே போற்றி.

  • @maridurai5467
    @maridurai5467 Рік тому +12

    குருவின் திருவருள் பெற்று நலமுடன் வளமுடன் இருப்போம்

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Рік тому +10

    ஓம் சக்தி.....பாலா தாயே போற்றி போற்றி......

  • @jagajothic7848
    @jagajothic7848 Рік тому +11

    ஐயா ., மிக்க நன்றி எவ்வளவு பெரிய விஷயத்தை எளிதாக தெளிவுபடுத்தி விட்டீர்கள்.,நம்மை சுற்றி வரும் எண்ணற்ற மனிதர்களானாலும்,விலங்குகளானாலும் அதை அறிய ஆண்டவன் நம் கண்களை மூடி வைத்து விட்டான் தங்களை போன்ற பெரிய ஞானிகளால் மட்டுமே நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் உணர முடியும் அய்யா அவர்களின் இந்த பதிவு பெரு மதிப்பு மிக்கது, வாலை தேவதைகள் நம்மை போலவே வாழ்ந்து நம்முடனே இருப்பவர்கள், சாதாரணமாக நினைத்து விடக்கூடாது , அய்யா அவர்களின் கூற்று விழிப்புணர்வு அடைய மிகவும் உதவும் நன்றி அய்யா மிக்க நன்றி

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 Рік тому +8

    வெற்றி நிச்சயம்

  • @pandipalpandi5075
    @pandipalpandi5075 Рік тому +3

    Ayya vin area vil valthukondirupathil perumai adaikiran 👍.sabarinathan

  • @sivasudhan3134
    @sivasudhan3134 Рік тому +15

    குருவே சரணம் ஐயா உங்களைப் பார்த்தாலே உற்சாகம் வருகின்றது

  • @SivaKumar-vo3gs
    @SivaKumar-vo3gs Рік тому +3

    சிவ சிவ

  • @sampath8630
    @sampath8630 Рік тому +4

    பெருமதிப்புக்குரிய ஐயாவிற்கு வணக்கம் இந்த பதிவு அருமை தெய்வ ஆற்றல் பொருந்திய மரங்களைப் பற்றி சொல்லுங்கள் ஐயா.

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Рік тому +3

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை.

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 Рік тому +9

    அன்புள்ள கவர்னர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம்

    • @cjk9211
      @cjk9211 Рік тому +1

      கவனகர்

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Рік тому +6

    ஓம் நம சிவா🙏🙏🙏. குருவடி சரணம்!!

  • @vellingirithangamuthugound1117

    ஐயா நான் தங்களை 10 ஆண்டுகள் பின்பற்றி வருகிறேன் நன்றி வணக்கம் ஐயா ஓம் நமசிவாய

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 Рік тому +6

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஓம் சிவ சக்தி ஓம் நன்றி ஐயா வணக்கங்கள்.

  • @radhagowri8983
    @radhagowri8983 Рік тому

    வாலை மனோண்மணி போற்றி🎉

  • @parvathikandasamy563
    @parvathikandasamy563 Рік тому

    Ayya...mikka nandri.valga valga nidudi endrum.🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🪔🪔🪔

  • @krishnanbjp5354
    @krishnanbjp5354 Рік тому +1

    வணக்கம் வாழ்க குருஜி

  • @duraisamy3511
    @duraisamy3511 Рік тому +3

    VANAKKAM AYYA

  • @kathiresanmohan9556
    @kathiresanmohan9556 Рік тому +3

    Om Siva Siva om🙏🙏🙏👍

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 Рік тому +2

    Ayya guruve vanakkam ayya
    Om nama shivaya thiruchitrampam

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Рік тому +2

    Vaalai amsamgal niraintha pennmanigalai niraye paarkka mudiyum..... Avar unarndhalum, illattriyum kavarchikarama irukkum....valai devathagalai vananguvom... Om Siva Siva... 🙏🙏🙏🙏🙏

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 Рік тому +3

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா தங்களின்கானோளியைபார்த்தாலேஒரு.ஊக்கம்.நன்றிஅய்யா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்

  • @vishvapoorni7186
    @vishvapoorni7186 Рік тому +4

    அருமை ஐயா 🙏

  • @srkrishna4035
    @srkrishna4035 Рік тому +4

    🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Рік тому +2

    Thanks Aiyya. AUM Shivaya nama..... Vaazga SSS... Vaazga Nalamudan

  • @10indrani28
    @10indrani28 Рік тому +3

    அருமை.. நன்றி ஐயா.

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 Рік тому +3

    Vanakam ayya

  • @paulraj2905
    @paulraj2905 Рік тому +4

    அய்யா வணக்கம் 💐💐💐👌👌👌

  • @divyaa1687
    @divyaa1687 Рік тому +4

    ஓம் நமசிவாய ஓம்.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Рік тому +3

    Mikka Nandri Ayya 🙏🙏🌹🌹

  • @sivabalan3577
    @sivabalan3577 Рік тому +2

    குருவே சரணம் குருவே வாழ்க வாழ்க வாழ்க

  • @kaviyarasu897
    @kaviyarasu897 Рік тому +2

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 Рік тому

    ஓம் ஸ்ரீ யோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடி போற்றி போற்றி.
    நன்றி வணக்கம் சுவாமி.
    சிவ சிற்சபையில் உறுப்பினர்
    சிரம்பான் மலேசியா
    சந்திர சேகரன்

  • @kannansraja
    @kannansraja Рік тому +6

    வாலை தேவதைகள் திருவடிகள் போற்றி!!!
    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏👍😊👍

  • @ranisakthivelt235
    @ranisakthivelt235 Рік тому +3

    Omm namasivaya kuruvey

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo Рік тому +2

    Mikka nantri ayya

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 Рік тому +2

    குருவே சரணம்...

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 Рік тому +2

    மிக்க நன்றி ஐயா.. 🙏🙏🙏🙏🙏

  • @mangochannel367
    @mangochannel367 Рік тому +1

    Om gurudevaray sharanu 🙏🙏🙏🙏🙏🙏🥭🦚🍋🌺🍎🍎🍉🌴👍🍊🥝🍇🍇🍠🍍🌴🌴🌺🍋🥭🍏🍐🌟🍒🍓🌲🙏⭐🙏🌻🌼🍈🍑🍑🌳🌳🌱🌱🌋🌋🍏🍏🍏🍐🌟🌽🌽

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Рік тому

    He is incomparable in befitting ly explaining about Hindu deities. Vazhga valamudan

  • @baranidharan1047
    @baranidharan1047 Рік тому +2

    Nandri iyya

  • @bgn9641
    @bgn9641 Рік тому +1

    Nandri iyya......Om sakthi.....OM Siva Siva OM 👍

  • @vtamilmaahren
    @vtamilmaahren Рік тому

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @yasinthajase4031
    @yasinthajase4031 Рік тому +3

    Om nama sivaya🙏🙏🙏iyya ungalai parthale inpamayamaga ullathu arumayana thagaval🙏🙏🙏

  • @sathiyanisha6959
    @sathiyanisha6959 Рік тому +3

    Guruve Saranam Ayya🙏🙏🙏

  • @puthuvaikrishna6325
    @puthuvaikrishna6325 8 місяців тому

    Great👌

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh8040 Рік тому +2

    நன்றி ஐயா

  • @boopathikuppudurai8804
    @boopathikuppudurai8804 Рік тому +1

    ஐயா அற்புதம்

  • @karnansvive2239
    @karnansvive2239 Рік тому

    குருவே சரணம்
    குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்

  • @RTVANANable
    @RTVANANable Рік тому

    Iyya. Thank you very much. I pray to take your blessings in person soon.

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 Рік тому

    Ayya vanakkam ayya nethiki utha mar kovil aruhil ulla kaiyilai camplexil nanum enadhu akkavum poi parthu enakkum en akkavirku eye problem ku avunga theervu kudu thanga rimpa thanks nga ayya Kodama kodi nandrihal ayya ungal porpathangal panihinrom
    Om nama shivaya

  • @Krishna-qc2sh
    @Krishna-qc2sh Рік тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @srinirao7725
    @srinirao7725 Рік тому +2

    Thank you

  • @9791332271
    @9791332271 Рік тому +1

    NANDIRI Ayya 🙏...

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 Рік тому

    Ayya vanakkam.

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk Рік тому +3

    True ayya 🙏

  • @radha.welfitradha.welfit6422

    நன்றி அய்யா.....

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому

    Thanks valga valamudan guruji

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 Рік тому

    Romba Arumai..

  • @sajeevnair620
    @sajeevnair620 Рік тому +1

    Aum Namashivaya 🙏🙏🙏

  • @happinessforever2565
    @happinessforever2565 Рік тому +1

    Sir please give information on automobile World and good places to purchase them.

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 Рік тому +1

    Om Namah Shivaya namaha

  • @thamgopina8044
    @thamgopina8044 Рік тому +2

    ayyavien alosanai petru enbamay valvom sivanay potry

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi Рік тому +3

    ஐயா வணக்கம்

    • @osro3313
      @osro3313 Рік тому +1

      🙏நன்றி ஐயா நன்றி👍🦋

  • @kathiresanmohan9556
    @kathiresanmohan9556 Рік тому +2

    Sri andal masal s. Kathiresan

  • @kalpanamanoharan9874
    @kalpanamanoharan9874 Рік тому +2

    Ayya vanakkam🙏
    Veeran kadavul pattri kuravum.avarin thadi patri sollunga! Bhairavar dandam pattriyum sollunga🙏

  • @umak6855
    @umak6855 Рік тому +2

    Ayya i want meet u

  • @pushpam3200
    @pushpam3200 Рік тому +2

    Kadavul thantha pokkisame potri potri valha pallandu

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 Рік тому +3

    🙏🙏🙏

  • @mohansundaram2798
    @mohansundaram2798 Рік тому +2

    திருச்சிற்றம்பலம்

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 Рік тому +1

    Iyya vannakam

  • @notprovocation
    @notprovocation Рік тому

    அதற்கு தான் பார்த்து பேசணும்,

  • @sudharsann3863
    @sudharsann3863 Рік тому +1

    Looking Sivaji ganesan dupe

  • @vijaykumarduraisami2663
    @vijaykumarduraisami2663 Рік тому +4

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மையான விஷயம் ஆனால் நீங்கள் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசையாகும் காரணம் நீங்கள் தாடி கண் புருவம் ஆகியவை வர்ணம் தீட்டி உள்ளீர்கள் இது எதற்காக தேவையற்ற ஒன்று என்று நான் கருதுகிறேன் இயற்கை என்பது இறைவன் அல்லவா பிறகு எதற்கு இந்த கருவண்ணம் அடியனின் கருத்து தவறெனில் மன்னிக்க வேண்டுகிறேன் இருப்பினும் அடியேன் தங்கள் கருத்துக்களை கேட்காமல் நான் தூங்குவதில்லை நன்றி நன்றி

  • @sivaramans8210
    @sivaramans8210 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakannan7873
    @radhakannan7873 Рік тому +2

    🙏🙏🌹🌹

  • @renuk.p.astrology5016
    @renuk.p.astrology5016 Рік тому +2

    அய்யா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர் வாலை தேவியை வழிபடலாமா?

  • @Mahesh55555.
    @Mahesh55555. 8 місяців тому

    Correct. Valambikai( Bala Rupam of Parvathi Devi) of is our real Mother of Tamil and Tamil culture from Kumari Continental. If we observe our ancient continental name was also her name only. We have proof of our ancient Tamil culture part is Kumari Devi temple in Kanyakumari and Lord Murugan ( light form of SHIVA) temple in Tiruchendur with same sea shore.

  • @latharavichandran3460
    @latharavichandran3460 Рік тому

    🙏🙏🙏 sir 👍👍👍

  • @guruparan5917
    @guruparan5917 Рік тому

    என்னைப்பற்றி எதாவது தெரிகிறதா

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Рік тому +2

    🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @manohariradha3196
    @manohariradha3196 Рік тому +2

    ❤👍🙏🙏🙏🤝

  • @anbagakaantham1299
    @anbagakaantham1299 Рік тому +1

    கற்றலால் கவனகம் மூலம் வாலை
    குளிரை தூவி சென்றானே........

  • @rosebabael124
    @rosebabael124 Рік тому

    🌹❤️🙏🙏🙏🙏🙏❤️🌹

  • @gopalswamynachimuthu6708
    @gopalswamynachimuthu6708 Рік тому +1

    ஐயா, வணக்கம். வாலை தேவர்கள் எனப்படுபவர்கள் உள்ளார்களா ?

  • @suryaraja48
    @suryaraja48 Рік тому

    ஐயா வணககம்..
    தாங்கள் கூறிய வாலை தேவதைகள் ஆண்களை பிடித்துகொண்டு இருப்பார்களா, தயவு கூர்ந்து சொல்லவும் நான் ஒரு காரணத்துக்காக கேட்கின்றான்.. தயவு கூர்ந்து சொல்லவும், நன்றி வணக்கம்..

  • @notprovocation
    @notprovocation Рік тому

    என்ன ஒரே Silence

  • @balaMurugan-tr4om
    @balaMurugan-tr4om Рік тому

    ஐயா இந்த கருத்து வேறுபாடு உள்ளது

  • @tkrishnan9534
    @tkrishnan9534 Рік тому +2

    🙏🙏🙏🌹🍋🍎❤️💞🙄

  • @sadasivam6170
    @sadasivam6170 Рік тому +3

    sSs

  • @ARBOSS586
    @ARBOSS586 Рік тому +2

    ஐயா மிக்க நன்றி

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    நன்றி அய்யா 🙏🙏

  • @parthiban2217
    @parthiban2217 Рік тому

    என்ன சொல்லுது பொனந்தின்னி
    எழவு இது வந்தாலே வில்லங்கத்த ல கொண்டு வரும்

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Рік тому +1

    ❤️🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 Рік тому +1

    நன்றி ஐயா 🙏🙏

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 Рік тому

    நன்றி ஐயா