ஒருவரை ஒருவர் பேச விட்டால் தான் அவரவர் திறமையை வெளிப்படுத்த இயலும் - ..... நாரதர்.... பிறர்க்கு வாய்ப்பளித்த லே அவர்க்கு அழகு இது எமது எண்ணம். வள்ளியிடம் மாப்பிள்ளையை அறிமுகப்படுத்தி அதன் பின்னர் விவாதம் யாருமே துவங்குவதில்லை....என் ன செய்ய ..... ஊரும் அப்படி ....நாடும் அப்படி .....நடப்பும் அப்படி.....நடிகர்களும் அப்படி ....தனக்குத் தெரிந்த பாடலையும்.... தனக்குத் தெரிந்த புராணத்தைப்பேசி நோம் கடத்தியாக..... நேர்த்தியாக கதாநாயகனுக்கு வாய்ப்பளிக்காமல் பொழுதை விடிய வைத்து விடுவார்கள்.... என்ன செய்வது? திருவிழா நடத்த வேண்டும் ..... உற்றார் உறவினர்கள் .... நண்பர்கள் அனைவரையும் சிறப்பிக்க வேண்டுமே. இதுதான் எதார்த்தம்..... இப்பவே நாடகத்திற்க்கு ரசிகர்கள் வருவதில்லை. இதே நிலை நீடித்தால நாடகம் மட்டும் நடக்கும் - பார்க்க ஆள் இருக்காது வெறும் திடலைப் பார்த்து நடிகர்கள் நடிப்பார்கள்.....இதுதான் நாடக உலகின் எதிர்காலம் ..... சாமானியன் ... நன்றி
வாழ்க வளமுடன் சகோதரி காயத்திரியுடைய சிந்தனை கருத்துக்கள் தவறு பாவம் நாரதர்கள் தன்னுடைய சுயமரியாதையை இழக்க நேரிடுகிறது நாடக கலை என்பது தெய்வீகம்மான ஒன்று அதில் நாரதர் கதாபாத்திரம் தெய்வீம்மான ஒன்று நாடக சங்கத்திற்கு வள்ளி சார்ந்த சிந்தனை கருத்துக்களை கொண்டு போக வேண்டும்
தக்கம் அருமை ஒருத்தர் பேசவிட்டு மட்றவர் பேச வேண்டும் நாரதரிடம் கொஞ்சம் அவசரம் அதிகம் வள்ளி சிரப்பு வாழ்த்துக்கள்் கத்தாரில் இருந்து கணாணன் 27/09/2024
ஒருவரை ஒருவர் பேச விட்டால் தான் அவரவர் திறமையை வெளிப்படுத்த இயலும் - ..... நாரதர்.... பிறர்க்கு வாய்ப்பளித்த லே அவர்க்கு அழகு இது எமது எண்ணம். வள்ளியிடம் மாப்பிள்ளையை அறிமுகப்படுத்தி அதன் பின்னர் விவாதம் யாருமே துவங்குவதில்லை....என் ன செய்ய ..... ஊரும் அப்படி ....நாடும் அப்படி .....நடப்பும் அப்படி.....நடிகர்களும் அப்படி ....தனக்குத் தெரிந்த பாடலையும்.... தனக்குத் தெரிந்த புராணத்தைப்பேசி நோம் கடத்தியாக..... நேர்த்தியாக கதாநாயகனுக்கு வாய்ப்பளிக்காமல் பொழுதை விடிய வைத்து விடுவார்கள்.... என்ன செய்வது? திருவிழா நடத்த வேண்டும் ..... உற்றார் உறவினர்கள் .... நண்பர்கள் அனைவரையும் சிறப்பிக்க வேண்டுமே. இதுதான் எதார்த்தம்..... இப்பவே நாடகத்திற்க்கு ரசிகர்கள் வருவதில்லை. இதே நிலை நீடித்தால நாடகம் மட்டும் நடக்கும் - பார்க்க ஆள் இருக்காது வெறும் திடலைப் பார்த்து நடிகர்கள் நடிப்பார்கள்.....இதுதான் நாடக உலகின் எதிர்காலம் ..... சாமானியன் ... நன்றி
தர்க்கம்.நடக்கும்போது.நாரதர்.உள்ளேபோககுடாது
🌹வள்ளி அருமை சூப்பரோ சூப்பர்
நாரதர் வள்ளியை பேச விடாமல் பேசுகிறார்
வாழ்க வளமுடன் சகோதரி காயத்திரியுடைய சிந்தனை கருத்துக்கள் தவறு பாவம் நாரதர்கள் தன்னுடைய சுயமரியாதையை இழக்க நேரிடுகிறது நாடக கலை என்பது தெய்வீகம்மான ஒன்று அதில் நாரதர் கதாபாத்திரம் தெய்வீம்மான ஒன்று நாடக சங்கத்திற்கு வள்ளி சார்ந்த சிந்தனை கருத்துக்களை கொண்டு போக வேண்டும்
Narathar not Arumugam he is keelayur radhakrishnan
🎉🎉🎉🎉🎉
வள்ளி பேச்சு அருமை😊
முதல்ல நீ பேசவிடுமா
Narathar veen peechu. Information yethum sollavillai
Naradhar ayyo, wasted
Narrator....very.,.bad