Mount road | Anna Salai | Madras to Chennai | Kattiyakkaran | அண்ணா சாலை | ANNA SALAI

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2018
  • மற்ற பகுதிகளைக் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்:
    • V-House | Madras to Ch...
    • Pachaiyappa's College ...
    • Rajaji hall | Madras t...
    • Meteorological centre ...
    • Chetpet | Madras to Ch...
    • Madras to Chennai | ka...
    • Madras to Chennai | Ka...
    • Royapuram Railway stat...
    • Ripon Building | Madra...
    • Happy Birthday to Namm...
    • Madras to Chennai | ka...
    • BEST TEMPLES & BANANA'...
    • Madras to Chennai | Pa...
    • இந்த வண்டி இப்ப இருந்த...
    • சிந்தாதரிபேட்டை யின் க...
    • சென்னை கிறித்துவ கல்லூ...
    Anna Salai is more than 400 years old and has its origins in a cart track which was used by the European employees of the British East India Company to travel from the factory at Fort St George to the holy town of St Thomas Mount where the apostle St Thomas was crucified[citation needed]. The road, in its present form, took shape during the time of Charles Macartney who served as Governor of Madras. With the construction of Marmalong Bridge in 1724, the road started gaining prominence. In the following years, the road became part of the city's central business district which originally covered only George Town.[5] Today, most of Chennai's business and corporate offices are located on Anna Salai.
    By the 1800s, Mount Road has become the traders' area of the city of Madras while First Line Beach in Georgetown remained the seat of processing, shipping and manufacturing businesses. However, the business activities of Mount Road was responsible for the city's economic growth. Several giant firms had beginnings on Mount Road, from the Amalgamations group to the TVS group. In 1903, the first steam-driven car was taken for its debut drive on Mount Road. To overcome the Great Depression of the 1930s, Simpon's introduced the hire purchase system for cars and trucks. In the 1930s, the TVS group, which was a travel operator in mofussil areas, was established in Madras by acquiring the Madras Auto Service property. In the 1940s, Anantharamakrishnan helped with the formation of Amalgamations & Co. The city's first skyscraper, the LIC Building, was built in 1959. Several major firms were then established, namely, Spencers & Co, Victoria Family Hotel (the present location of the Indian Overseas Bank Headquarters) and Higginbothams.
    Name: Mount road
    Playlist: madras to chennai
    Camera: Karthik
    Editing: Arvind Sekar
    Concept & Voice: Anbaana Arun
    Production exe: Gopalakrishnan
    Research Head: Thameem
    #Mount_Road
    #StThomasMount
    #Anna_Salai
    #ANNA_SALAI
    #AnnaSalai
    #Old_Chennai
    #Old_madras
    Produced by BROLL STUDIOS PVT LTD
    தமிழ் பண்பாடு கலாச்சாரம் கலை இலக்கியம் சினிமா கலந்த காணொளிகள் நிறைந்த கட்டியக்காரன்
    SOURCE:
    நூல்: சென்னையின் கதை
    ஆசிரியர்: பார்த்திபன்
    சிக்ஸ்த்சென்ஸ் பப்பிளிகேஷன்ஸ் தி.நகர் சென்னை 600 017
    தொலைபேசி: 044 24342771, 65279654
    கைபேசி: +91 7200050073
    Dear Friends,
    Kattiyakkaran UA-cam channel is different in giving contents. We give videos in various subjects. If you think anything in your area or circle, which should get recognition, kindly get in touch with us.
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : agrcameras@gmail.com
    Mobile No : 7358132444
    For more videos Subscribe Our Chennel :- / kattiyakkaran
    For more different videos click on the links below:
    Vaithiyan : / vaithiyan
    PaperBoy : / paperboytamil
    KattiyakkaranChef : / kattiyakkarancheftamil
    Also follow our pages:
    FACEBOOK : Kattiyakkaran : / kattiyakkarantamil
    Vaithiyan : / vaithiyantamil
    Paper Boy : / paperboytamil
    Kattiyakkaranchef : / kattiyakkaranchef
    Breezynest : / breezynest
    TWITTER : / kattiyakkaran
    Our website : brollstudios.com
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    DISCLAIMER
    “Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.” Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Please mail us on agrcameras@gmail.com if you have any concerns.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Produced by BROLL STUDIOS PVT. LTD.
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 168

  • @shanti532
    @shanti532 5 років тому +24

    Awesome Arun ... அறிந்திராத பல விஷயங்கள்..அற்புதமான விளக்கங்கள்.... அழகாண படத்தொகுப்பு... எங்களன்பாண அருணின் sweet voice ல்..... வாழ்த்துக்கள் கட்டியக்கார frnds க்கு ...... தொடரட்டும் உங்கள் வெற்றி படிக்கட்டுகள்....♥♥♥

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому +1

      Thank you for your support. Keep supporting us

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 3 роки тому +7

    Madras is very proud to Tamil Nadu. Particulary Mount Road is unique identity of Madras❤❤

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 4 роки тому +18

    Madras is pride of Tamils.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому

      Thank you for your support. Keep supporting us

  • @LolliPop-pg8gi
    @LolliPop-pg8gi 3 роки тому +6

    I visited chennai in 1982 to my aunts house. I’m still remembering old Madras. In Marena beach I got ice creams for 1 Rs. I visited moor market. I travelled in horse cart. Now chennai is too busy. Couldn’t even recognise the old places.

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction 2 роки тому +4

    தமிழ் நாட்டின் இதயம் சென்னை மாநகரம்.பதிவுக்கு நன்றி

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 3 роки тому +2

    Mount Road @ annasalai mantro stachu theeran stachu and Anna very very grateful leader thankyou

  • @mykuttistory
    @mykuttistory 5 років тому +4

    அருமை அருண் சார்.உங்கள் அழகான குரலில் அழகான பதிவு.

  • @trueindian887
    @trueindian887 3 роки тому +11

    I prefer the names Mount Road and Madras.

  • @vaseekaran.r758
    @vaseekaran.r758 3 роки тому +5

    I would like to watch your videos with a cup of coffee,
    and relaxing.

  • @muralidharkallil4385
    @muralidharkallil4385 2 роки тому +3

    I was born and lived my childhood days in Madras. "Madras nalla Madras... Inge medhuva poravaga yarummille......"

  • @Mrsameeboy
    @Mrsameeboy 5 років тому +8

    Great information.. Actually it was pride to travel in Mount Road...

  • @mtcemngr5292
    @mtcemngr5292 3 роки тому +1

    அண்ணா சிலையிலிருந்து ஸ்பென்ஸர் பிளாசா வரை அண்ணாசாலை ஐரோப்பிய பொலிவுடனுள்ள பகுதி என்று மும்பை, கொல்கத்தா, தில்லி மற்ற ஊர்வாசிகளும் பாராட்டினார்கள் ஆனால் சாலை நடுவே அமைக்கப்பட்ட தடுப்புகள் ( Medians) அந்த அழகையே குட்டிசுவராக்கி விட்டன.

  • @jamsheertirur1758
    @jamsheertirur1758 Рік тому +2

    I like chennai outskirts ,
    Thickly greeneries ☘️🌎,
    ❤️From Kerala

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 2 роки тому +3

    என்னதான் இருந்தாலும் மெட்ராஸ்ன்னு சொல்லும் போது இருக்கிற கெத்து சென்னைன்னு சொல்லும் போது இல்லை பம்பாய்க்கும் இதேதான். மும்பைன்னு சொல்லும் போது இல்லை கெத்து. இந்தியாவை அளந்ததே நம்ம மெட்ராஸ் தாமஸ் மவுண்ட்டில் இருந்து தான். ஆக இந்தியா வரைபடம் உருவாக காரணமாக இருந்த ஊரு நம்ம மெட்ராஸ்தான் என்று சட்டை காலரை தூக்கிவிட்டு சொல்லலாம் . மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @sahaanasahaana8790
    @sahaanasahaana8790 5 років тому +6

    Nice informations..
    Good effort ...
    Lovely voice of arun..
    👌👍

  • @manimarankirubakaran4917
    @manimarankirubakaran4917 5 років тому +10

    Chennai vaasi daw💪💪❤️❤️

  • @m.r.prasad
    @m.r.prasad 3 роки тому +5

    I was a student in govt. Arts college in mount road near LIC building during 1960 -61. I think the college does not exist there now.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 роки тому

      Thanks for your comments. Quaid-E-Millath Government College for Women (Autonomous) replaced Government Arts College for Men in 1974-1975 and this Men's college was shifted to Nandanam.

    • @m.r.prasad
      @m.r.prasad 2 роки тому

      @@Kattiyakkaran
      Thank you for the information.

  • @sugesh9341
    @sugesh9341 2 роки тому +2

    U missed One of the oldest school. Christ Church it's was established in 1842

  • @thiruvetti
    @thiruvetti 2 роки тому +2

    Tarapore Towers pathi sollaliye. Miga mukkiyamana triangle building athu.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @vasudevankumanan9036
    @vasudevankumanan9036 5 років тому +2

    நல்ல செய்தி சூப்பர்

  • @SuperSuman777
    @SuperSuman777 4 роки тому +2

    Thank you Bro👏👍👌🙏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому

      Thank you for your support. Keep supporting us

  • @islaamumiraiviswasamum1296
    @islaamumiraiviswasamum1296 3 роки тому +2

    Super bro semmaya irunchu

  • @srirammouli2507
    @srirammouli2507 3 роки тому +2

    I love chennai..i am in chennai..🤩😀🙏

  • @abdulkadhar8318
    @abdulkadhar8318 Рік тому +1

    92 98 இல் நான் ஓன் கார் டிரைவராக இருக்கும் போது அடிக்கடி சென்னை செல்வேன் அதில் அதிகமாக ஓட்டியது மவுண்ட் ரோட்டில் தான்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      நன்றி உங்களின் பேராதரவிற்கு …. தொடரட்டும் உங்கள் பயணம் கட்டியக்காரனோடு

  • @baskarbaski1951
    @baskarbaski1951 Рік тому

    At the end of the video the bgm impressed a lot me!!!!

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @sarbudeen6475
    @sarbudeen6475 Рік тому

    அருமையான பதிவு

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @harrydaniel3064
    @harrydaniel3064 3 роки тому +2

    Is Mount road and Anna salai same

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 роки тому

      Yes. Both are same. The name Mount Road was changed as Anna Salai by the then CM, Mr. M. Karunanithi

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 роки тому

      @@Kattiyakkaran.... it is Karunanidhi who changed from Madras to Chennai.

  • @rajeshroyal5888
    @rajeshroyal5888 4 роки тому +1

    Super information

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому

      Thank you for your support. Keep supporting us

  • @rithipriya1056
    @rithipriya1056 2 роки тому +2

    இப்போது உள்ள சாலிக்ராமம் பற்றி சொல்லுங்க

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 11 місяців тому

    Madras is pride of Tamils ❤🎉🎉🎉

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  10 місяців тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 2 роки тому +2

    Madharasi...

  • @rajkumar-sj9cy
    @rajkumar-sj9cy 5 років тому +1

    Nalla seithi

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому

      Thanks for your comment Please do support

  • @sanjitkundu7093
    @sanjitkundu7093 3 роки тому +2

    I used to live there for 7yrs

  • @vbalakrishnan1372
    @vbalakrishnan1372 2 роки тому +2

    Nice video Sir

  • @divyagummadi285
    @divyagummadi285 3 роки тому +2

    Nice video

    • @divyagummadi285
      @divyagummadi285 3 роки тому

      I want to know some location in chennai Guindy. can u help me

  • @parimalapari3322
    @parimalapari3322 5 років тому +2

    Nice

  • @sharadowasdr
    @sharadowasdr 5 років тому +2

    I like it the way it was :(

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому

      Thanks for your comment Please do support

  • @user-sb3sh9sv2l
    @user-sb3sh9sv2l 2 місяці тому

    Nice video informative

  • @Dr_Lk07
    @Dr_Lk07 2 роки тому +2

    Who is in the background voice ??

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому +1

      Suryan fm Rj Anbaana Arun மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @puturwords
    @puturwords Рік тому +1

    Now mount road itself old one now upgrade Chennai is omr ,ECR, GST

  • @muralidharkallil4385
    @muralidharkallil4385 2 роки тому +2

    Pl do a video from Warren Road, Abhiramapueam to Alwarpet Park Sheraton Hotel via Nagesh's house, culminating in front of St Francis Xavier's school. Thank you.

  • @chandrasekar6837
    @chandrasekar6837 4 роки тому +2

    Now mount road go back 100 years

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому

      Thank you for your support. Keep supporting us

  • @kanikumar2347
    @kanikumar2347 Рік тому +2

    Pathu solunga sir

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому

    தலைமை தபால் நிலையங்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரருக்கு சொந்தமானது

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому

    தமிழ்நாட்டின் முதல்மேம்பாலம்

  • @gopuvijays3332
    @gopuvijays3332 5 років тому +1

    nice arun

  • @namami-govinda
    @namami-govinda 3 роки тому +1

  • @gopal4730
    @gopal4730 Рік тому +1

    Good

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @anitaprisci4689
    @anitaprisci4689 4 роки тому +1

    nalla padhivu

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому

      Thanks for your comment Please do support

  • @sharadowasdr
    @sharadowasdr 5 років тому +3

    What is happening to Bharat Insurance building :'( ?!

  • @starsidd1638
    @starsidd1638 5 років тому +3

    Enga appa koda solluvaru appolam Madras avlo azhaga irukum nu... Ippothan veli oor la irundhu ellarum kelambi vandhu indha beautiful city ya most populated city ya maathitanga enga parthalum traffic jam, pollutions...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 років тому +1

      So Sad😂😅😂

    • @starsidd1638
      @starsidd1638 5 років тому +2

      @@Kattiyakkaran true bro I'm living in Chennai it getting more populated...😌

    • @starsidd1638
      @starsidd1638 3 роки тому +1

      @hannan Pakthini Anga evanachi irundha thana pollute aagum.. Ellam inga kelambi vandhuta.. Evanum illana Anga iyarkaiya suthama azhaga than irukum!!

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 роки тому +1

      Chennai ippodhuthaan azhga irukku aanaal kootam adhigamagi amaidhi poiwittadhu.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому

      கூட்டம் சேந்தாதானே பெருநகரத்துக்கு அழகு ஆலே இல்லாத ரோட்ல யாருக்கு டீ கடை

  • @dakshinamurthy5502
    @dakshinamurthy5502 3 роки тому +2

    IAM eagerly waiting to see Chennai city if it is possible I will meet my lovely Thrisha at her home.

    • @alwayslolling8821
      @alwayslolling8821 3 роки тому

      Call me

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 роки тому

      Thanks for your comments

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому

      ஒரு கோடி குடுத்தா திரிஷா என்ன அவ அம்மாலையும் சேந்தே பாக்கலாம்

  • @kasimusman
    @kasimusman 4 роки тому +3

    அண்ணா சாலை என்று பெயர் வைத்தது யார்?
    யாருடைய ஆட்சியில் உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டது

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому +1

      Thank you for your support. Keep supporting us

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 роки тому +1

      @@Kattiyakkaran ... அன்றைய முதல்வர் மு. கருணாநிதி அண்ணாசாலை என்று பெயர் மாற்றினார்.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому +1

      நாங்கல்லாம் மவுன்ட் ரோடு என்றுதான் இன்றும் அழைக்கிரோம்

  • @judgementravi480
    @judgementravi480 Рік тому +1

    Let the common people vehicles but more vehicles belongs to police 😀

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @ivaldhana6570
    @ivaldhana6570 Рік тому +1

    Spencer Plaza Pathi sollave illa

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @umeshronaldo6333
    @umeshronaldo6333 3 роки тому

    Dr Ambedkar ?

  • @techmassktamill9706
    @techmassktamill9706 4 роки тому +1

    Buhari hotel kannum

  • @jayaprakash6460
    @jayaprakash6460 3 роки тому +1

    Appo 400aandugalku munnadi

  • @ALPHA-ku8ij
    @ALPHA-ku8ij 2 роки тому +2

    Every city in india is developing .except chennai.poor governance

  • @bokkaselvam7882
    @bokkaselvam7882 5 років тому +1

    Chennai vasi...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 роки тому

      Thanks for your comment Please do support

  • @kanikumar2347
    @kanikumar2347 Рік тому

    Mount road branch la aswin name ena வேலை seiranganu solamudiuma please help

  • @advparan
    @advparan 3 роки тому +3

    மவுன்ட் ரோடு என்பதே மக்களால் இன்றும் அழைக்கப்பட்டு வரப்படுகிறது, எனினும் இரு திராவிடக் கட்சிகளும் தங்கள் கட்சி சார்ந்த விளம்பரத்திற்காக அண்ணா சாலை என்று திணித்து வருகிறார்கள். மக்கள் கூடுமிடங்களெல்லாம் தங்கள் கட்சி தலைவர்களின் பெயரினை திணித்து அரசு செலவில் நிரந்தர விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். தப்பித்தவறி திமுக ஆட்சி பிடித்தால் எங்கும் எதிலும் கலைநர் ஸ்டாலின் பெயர்கள் புகுத்தப்படும்.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 роки тому

      Thanks for your comments

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 роки тому +1

      பேரிஞர் அண்ணா பெயர் வைத்ததில் நாம் எல்லோரும் மகிழ்ச்சியடைய வேண்டும். நீர் சங்கியா? வந்தேறியா?

    • @vinish3610
      @vinish3610 2 роки тому +1

      தலைநகர் பெயர் மதராசபட்டினம் என்று தான் இருக்க வேண்டும் அதைத்தான் ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் என தங்களுக்கு உலகத்தார் போல் கூறினார்கள். திராவிட கட்சிகள் தமிழ் மீது பற்று இருந்தால் மதராசபட்டினம் என்று தான் 1996 இல் வைத்திருக்க வேண்டும் ஏனெனில் இது தூய தமிழ் பெயர். சென்னை என்பது யார் பெயரால் வந்து என்று எல்லோருக்கும் தெரியும்.

  • @shaashantha1101
    @shaashantha1101 3 роки тому

    Sri lanka semma itha vida

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому

      சிரி லங்காவுல பூமிக்கடியில் மெட்ரோ போகுமா 400ஆண்டு பழமைவாய்ந்த சாலை யா 100வருடம் பழமைவாய்ந்த ஷாப்பிங் மால் இருக்கா 150வருட ரயில் நிலையம் இருக்கா

    • @shaashantha1101
      @shaashantha1101 2 роки тому

      @@karthikdurai5249 எங்க நாட்டுல சுத்தம் இருக்கு ஒங்க நாடு மாறி சுத்தம் ஈல்லாம இல்ல நீங்க சொல்லுறத விட அதிகமாகவே எங்க நாட்டுல இருக்கு வந்து பாருங்க இன்நு 5 வருடத்துல இத விட அலகாவே ஆகிடும் ஜப்பான் மாறி வந்து பாருங்க

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому

      @@shaashantha1101 சென்னைய ஜப்பான் என்று சொல்லலாம் ஏனெனில் இங்கு இயற்கை சீற்றம் அதிகம் புயல் வெயில் வெள்ளம் நீர் பஞ்சம் சுகாதார பிரச்சனை ஆனாலும் அனைத்தையும் எதிர்கொன்டு நிமிர்ந்து நிற்கிறது தமிழகத்தின் தலை நகரம் ஜப்பான் போல

    • @shaashantha1101
      @shaashantha1101 2 роки тому

      இலங்கையில் பாதையில் சொரூ போட்டு சாப்புடலாம் அவலோ அலகு அவளோ சுத்தம் ஒங்க சென்னைல முடியுமா

    • @shaashantha1101
      @shaashantha1101 2 роки тому

      முதளில் ஒங்க தமிழ் நாட்டு முதலமைச்சர் பெயர் கூட ஆங்கில பெயர் ஸ்டாலின் அத முதலில் மாற்றம் செய்ங்கல்

  • @ramkumarrockes5799
    @ramkumarrockes5799 5 років тому +1

    I am diploma mechanical engineering sir

  • @appumabel2504
    @appumabel2504 3 роки тому +1

    மவுண்ட் ரோடு, அதன் பழைய பெயர், செயின்ட் தாமஸ் மவுண் ரோடு , அது சுருங்கி மவுண்ட் ரோடு, ஆகியது, பின்னர். அண்ணாசாலையாக மாற்றப்பட்டது, பழைய ஆவணங்களை எடுத்து பாருங்கள், அதன் உண்மையான பெயர் தெரியும், இதைபோல, செயின் தாமஸ் மலை, அங்கு வெள்ளையர்கள், அதிகம் போய் வந்ததால், அதற்கு, பரங்கிமலை என பெயர் ணுத்தார்கள், அந்த M.L.A தொகுதியின் பெயர், பரங்கிமலை தொகுதி, பழைய வரலாறுகளை, சொல்லும்போது, அல்லது, பதிவு செய்யும்போது, உண்மையை பதிவு செய்யுங்கள், நான் பதிதுள்ள பெயர்களை, செயிண்ட் ஜார்ஜ், கோட்டையில் உள்ள, ஒரு சர்ச்சில், இந்த ஆவணங்கள், பதிவு செய்யப்பட்டுள்ளது

  • @karthikkarthik453
    @karthikkarthik453 Рік тому +1

    Let's South india have to seperate from North India we don't tolerate North Indians discrimination and so many North Indian migrating to South india to do business or job all are occupied by them sweet shops ,gold shops,electrical & hardware shops in it companies also they are working here we locals are suffering with theese migration of North Indians to South india let's South india have to separate from india jai dravidanadu support from telangana 💪🔥

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Рік тому

      மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை

  • @karthiparasuram752
    @karthiparasuram752 5 років тому +1

    Nice