Jaffna Thirunelveli Market

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • www.tamilcnn.com/ யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தைகளில் பிரபலமான சந்தை திருநெல்வேலி சந்தையாகும்.
    நல்லூர் பிரதேசசபைக்கு சொந்தமான திருநெல்வேலி சந்தை மழை காலங்களில் சேறும் சகதியுமாக காணபடுகின்றது.
    இதனால் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    இங்கு தினமும் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வருவது குறிப்பிடதக்கது.
    யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்று அதிகம் பரவும் அபாயம் காணப்படும் இந்த வேளையில் இவ்வாறான நிலை தொடருமானால் மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

КОМЕНТАРІ •