வன்னியில் இளம் பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்த குடும்பம் | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2023
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog வன்னியில் இளம் பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்த குடும்பம் | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 289

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 9 місяців тому +50

    இந்தப் பெண் குழந்தையை பார்த்தால் அப்பாவி போல் உள்ளது. நல்ல டீசண்டா வளர்ந்துள்ளது. கவலைப்படாதே சகோதரியே... உனக்கும் நல்லது காலம் நிச்சயமாக அமையும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @antonvimalathasanthonipill7937
      @antonvimalathasanthonipill7937 9 місяців тому +1

      அண்ணா நீங்கள் கண்டதுமாதிரி கேள்வி கேக்கா வேணம் பாவம் அந்த பிள்ளை

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 9 місяців тому +38

    அந்த பிள்ளை பாவம் அந்த துரோகிக்கு கடவுள் தண்டனை குடுப்பார்!😭🙏🏽

  • @b.r.s3240
    @b.r.s3240 9 місяців тому +28

    இப்படிப்பட்ட நாசக்காரர்களை இறைசாட்சியும் மனசாட்சியுடன் சும்மாவே விடாது 😭😭🤲🤲

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 9 місяців тому +86

    அவன் பிரான்ஸ் வந்தால் உருப்பட்ட மாதிரி தான். கடவுளின் தீர்ப்பு ஒன்று உள்ளதை அவனின் குடும்பம் மறுக்க முடியாது. அது கிடைத்தே தீரும் பெண் பாவம் பொல்லாதது.

    • @rubymangala7009
      @rubymangala7009 9 місяців тому +2

    • @navasrisathasivam8785
      @navasrisathasivam8785 9 місяців тому +3

      உண்மை

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 9 місяців тому

      அவன் உருபடுவான் , 😂கவலை வேண்டாம் ஏன் ஏன்டா ? அவன் ஒரு பாஸ்டர் ஆ மாரி இருப்பான் 😢

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 9 місяців тому

      Correct. Karma pathil kodukkum

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 9 місяців тому +35

    இந்த தாய் பிள்ளையின் கண்ணீர் சும்மா விடாது அவனை பெண் பாவம் சும்மா விடாது 😭😭😭😭😭😭😭😭😡😡😡

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 9 місяців тому +9

    இயேசப்பா இந்த பிள்ளைய குணப்படுத்துங்கப்பா.,
    இந்தப் பிள்ளையின் கணவர் செய்த துரோகத்தை ஆண்டவர் பார்த்துக் கொள்ளுவார்.
    நீங்கள் கவலைப்பட வேண்டாம் மகள்.
    நீங்கள் தொடர்ந்து ஜெபம் பண்ணுங்க...
    ஆண்டவர் எப்பவும் உங்களோடு கூட இருப்பார்,,
    உதவிய அன்பு உள்ளத்திற்கு அன்பான நன்றிகள்.
    கிருஷ்ணாவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி கிருஷ்ணா.

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 9 місяців тому +29

    ஆமென் இயேசப்பா இந்த குழநக்கு நல்ல சுகம் குடுங்க அப்பா

  • @kumaratputharatnam9176
    @kumaratputharatnam9176 9 місяців тому +56

    இப்படி ஒரு பிள்ளைக்கு துரோகம் செய்ய அவனுக்கு எப்படி மனம் வ‌ந்தது இதுக்கு காரணம் அவனின் தாய்தான் ,இதின் பலனை பின்னுக்கு அனுபவிப்பான்😢😢😢

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 9 місяців тому +20

    இந்த பிள்ளையின் நிலைமையை பார்த்தால் வலு கஷ்டமாகதான் இருக்கு. அதேவேளை அம்மா அப்பாவின் சொல்லைக் கேளாமல், அவர்களுக்கு துரோகம் செய்தால் இது தான் நிலைமை. ஆணோ பெண்ணோ படித்து முடித்து அவர்களுக்கு என்று ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொண்டு, அம்மா அப்பாவின் சம்மதத்தோட போனால் நல்லாய் இருக்கும்.எல்லாத்துக்கும் ஒரு வயது இருக்கு. இந்த குழந்தையின் உடல்நலம் கூடிய சீக்கிரம் குணமடைய வேண்டுமென ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம்🙏🙏🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 місяців тому +38

    குருஜிக்கு காேடி நன்றிகள் குழந்தைக்காக உதவியதற்கு…!!💯🙏💯
    அட கடவுளே… மனிதர்கள் மிருகமாகிவிட்டார்கள். கொடுமையான காலம் இது… உண்மையான அன்பு/நம்பிக்கையில் இப்பிடி நடக்காது….😥😥😥
    குழந்தைக்காக உதவிய உறவுகளுக்கு கோடி நன்றிகள்…!! இருவருக்கும் இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள்💯🙏💯
    வாழ்க வளமுடன்…!!💐🙏💐

    • @drammuraju
      @drammuraju 9 місяців тому +3

      Why that pastor used someone else's hand to pray? Y.... do Jesus hate patients?

    • @rajaponniah5023
      @rajaponniah5023 9 місяців тому

      God Jesus Bless you Abundantly krishna. ❤

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 9 місяців тому +1

      @@drammurajuevery pastor like that , it’s a hobby of every pastor 🥵m……f……

  • @Waran1784
    @Waran1784 9 місяців тому +21

    நெல்லியடி மக்கள் இவனின் குடும்பத்தை தோலுரித்து காட்டுங்கள் புன்னியம் கிடைக்கும்

  • @Keetha555
    @Keetha555 9 місяців тому +10

    பெ‌ண் பாவம் சும்மா விடாது 😮 உதவிய குடு‌ம்ப‌த்து‌க்கு கோடி கோடி புண்ணியம் ❤

  • @annathomas724
    @annathomas724 9 місяців тому +20

    இந்த சகோதரி தனது கணவரின் பேச்சை கேட்டு கடவுளை மறந்து தனது உழியத்தை விட்டதில் இது எல்லாம் நடந்தது மீண்டும் சகோதரி சபைக்கு போய் தனது பிழைகளை சொல்லி கடவுளிடம் உடைந்த இருதயத்துடன் மனம் திரும்ப பி மன்னிப்பு கேட்டால் கடவுள் மனம் இரங்கி பிழைகளை மன்னித்து கணவனிடம் சேர்த்துவைப் பார் பிள்ளைக்கும் சுகம் கொடுப்பார் மனதில் அமைதி கிடைக்கு கடவுளால் முடியாத கரியம் ஒன்றுமில்லை எல்லாம் முடியும்

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 9 місяців тому +3

      எங்கள் யேசுமன்னிக்கும் தெய்வம் பன்னிரு சீசர்களில ஒருவனாய் யேசுவோடுஒன்றாய் பழகி உண்டு மகிழ்ந்த பேதுறு ஐனங்களுக்குப்பயந்துமூன்றுமுறை யேசுவைதெரியாதெனமறுதலித்துவிட்டு தன்தவறை உணர்ந்து மனம்கசந்து அழுது மன்னிப்புக்கேட்டபோது இரக்கதில் ஐஸ்வரியமுள்ள என்தெய்வம்யேசு மன்னித்தாரல்லவா தவறுசெய்துமனம்வருந்திமன்னிப்புக்கேட்கும் யாவரையும்யேசுதெய்வம் மன்னிக்கிறார்❤

    • @ARAVI-M..E
      @ARAVI-M..E 7 місяців тому

      இளம் பாதிரியார் அந்த
      பெண்ணின் கையை தடவி ஜெபம் செய்தபடியால் வந்த பிரச்சனை தான் இது. அது என்ன பெண்ணின் கை மேல் கை வைத்து பிரார்த்தனை??

  • @sangeethasivakumaran5353
    @sangeethasivakumaran5353 9 місяців тому +12

    கிருஸ்ணா , உங்களின் இந்த சேவைக்கு வார்த்தைகள் இல்லை, கடவுளின் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு🙏

  • @kishodoha5359
    @kishodoha5359 9 місяців тому +5

    என் என்னைப் பெற்றெடுத்த என் தாய் தகப்பன் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தாயே தகப்பனே நீங்கள் இருவரும் என்னை பெற்றெடுக்காவிட்டாலும் எனக்கு நீங்களும் ஒரு தாயின் தகப்பன் தான் நான் உங்கள் இருவருக்காகவும் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீங்கள் எந்த ஒரு நோய் நொடியும் என்று இன்னும் பல நூறு ஆண்டுகள் உங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் உறவினர்களுடன் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 9 місяців тому +17

    மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி கிருஸ்னா 🎉🎉🎉❤❤❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 9 місяців тому +11

    அப்பாவியான இந்தப் பிள்ளையையும் இந்த குடும்பத்தையும் ஏமாற்றிய அந்த கயவன் எதிர்காலம் நன்றாக இருக்காது.... அவன் நிச்சயமாக நாசமாய் போவன்.

  • @keerthys6065
    @keerthys6065 9 місяців тому +6

    அவர் பிரான்ஸ் போனாலும் சரி எங்க போனாலும் சரி அவர் போக போரது நரகத்துக்கு தான் இந்த குழந்தையை யோசிச்சு பாக்கனும் ஆண்டவர் இப்பிடிப்பட்ட மிருக ஜீவன்களை சும்மா விடமாட்டார் தங்கச்சி நீங்க எதுக்குமே யோசிக்க வேண்டாம் உங்க கூட இயேசப்பா இருக்காரு குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது இயேசப்பாவை நம்பி இருங்க அவன விட நல்ல வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் நீங்க உங்க பிள்ளையோட சந்தோசமா இருப்பீங்க உங்களுக்காக இயேசப்பாகிட்ட வேண்டிக்கிறேன்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 9 місяців тому +3

    ஐயோ பாவம்😊உதவிய உறவுகளுக்கு நன்றி அறிவுரை கூறிய கிருஷ்ணாவுக்கும் நன்றி

  • @ruthibajeyanthiran7848
    @ruthibajeyanthiran7848 9 місяців тому +3

    இந்த சிறிய வயதில் இப்படி ஒரு துன்பம். ஏழை அழுகிற கண்ணீர் ஒரு நாளும் அவர்களை சும்மா விடாது. கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகணும் .எங்களுக்கே பார்க்க இவ்வளவு கஸ்டமா இருக்கு அவன் எப்படி விட்டிட்டு போனவன் இந்த இரண்டு குழந்தைகளையும். நன்றி கிருஸ்ணா இவர்களை தேடிச் சென்று உதவியமைக்கு.

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 9 місяців тому +8

    பிரான்ஸ் வாழ் தம்பி நீங்கள் செய்தது தவறு இந்த தங்கைக்கு உதவி செய்து சேந்து வாழுங்கள் பென் பாவம் வேண்டாம் தமிழ் பண்பாட்டை காப்பாத்துங்கள் தயவு செய்து சேந்து வாழுங்கள் என்றும் உங்கள் நன்பன் kuwait வாழ் நன்பன் இலங்கை தமிழன்

  • @thivakaranthivakaran8248
    @thivakaranthivakaran8248 9 місяців тому +7

    சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கை பாவம்

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 9 місяців тому +24

    அவர் பிரான்ஸ்சில் இருக்கும் ஏதாவது ஒரு தகவல் தெரிவித்தால் எங்களால் முடிந்த உதவியைச் செய்ய முடியும், அவன் இங்கே எங்கும் நிரந்தரமாக நின்மதியாக வாழவே முடியாது, இந்த நெல்லியடி முகவரியை மட்டும் தெரிவித்தால் மேற்கொண்டு சில வேலைகள் செய்து எல்லாத் தகவல்களும் சேகரிக்க முடியும், யாருமே தப்பிக்க முடியாது

    • @veronicaalexcia6606
      @veronicaalexcia6606 9 місяців тому +2

      அந்தப்பிள்ளை இடையில ஒருக்கா அவன்ர பெயரை சொன்னது அவன் நெல்லியடி, விசாரித்தால் பிடிக்கலாம் என்று நினைக்கிறன் 😢😢

    • @user-bb4nz7yr4v
      @user-bb4nz7yr4v 9 днів тому

      Anna

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 9 місяців тому +10

    தம்பி பெண் பாவம் பொல்லாது ஆனால் இந்த பிள்ளை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் 😅😅😅😅😅❤❤❤🎉🎉

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 9 місяців тому

      அதுக்கு ஏனப்பா க்ரிஷ் ஐ பாத்து சிரிக்கிறீங்கள் 😂😂😂

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 9 місяців тому +4

    கிருஷ்ணா மிகவும் அருமை அவரை ஆண்டவன் பார்த்து கொள்வார்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk 9 місяців тому +18

    கிருஷ்ணா பணி தொடர. வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @Latha641
    @Latha641 9 місяців тому +6

    உதவிய உறவுகளுக்கும் உங்களுக்கும் நன்றி தம்பி❤🥰

  • @moganjeeva
    @moganjeeva 9 місяців тому +20

    இந்த பிள்ளையை ஏமாத்தியாதற்கு கடவுள் தண்டனை கொடுப்பார் தம்பி

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 9 місяців тому +5

    தம்பிமார் வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் உதவி சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉😊😊😊

    • @quiksilverpro
      @quiksilverpro 8 місяців тому

      Brother, nalla videos.. Vaalthugal from Australia 🇦🇺.. Enna help wenum enda sollunga. Mudijatha seiran

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 8 місяців тому +1

    கிருஷ்ணா உன் அலப்பரிய சேவைக்கு என்னுடைய பராட்டுக்கள் நான் நீயும் அனுஷானும் சேர்த்து போட்ட வீடியோக்கள் பல பார்த்துள்ளேன் நீ செய்யும் பணி மிகவும் மகத்தானது இறைவனின் கருணை என்றும் உனக்கு கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @Tamilan0403
    @Tamilan0403 9 місяців тому +17

    அவன் யார் என்று சொல்லுங்க ஒரு வழி பண்ணலாம் இப்படி ஏமாத்தியவனை சும்மா விட கூடாது

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 місяці тому +1

    மகன் உங்கள் சேவையைக்கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @nathanashok6684
    @nathanashok6684 9 місяців тому +3

    அண்ணா வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதான் குற்றம் குறை கூறஊரில் பலர் உண்டு துன்பத்தில்வாடும் உறவுகளுக்கு உதவயாருமே முன்வருவதில்லை எனவே கடவுள்போல உதவ முன் வருபவர்களிடம் அந்த உதவியை பெற்று இல்லதவர்களுக்கு வளங்கிவாழவையுங்கள் அண்ணா கேள்விகளை குறைத்து பகுத்தறிவால் நீங்கள் யோசிப்பீங்கள் என்று நம்புறம்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 9 місяців тому +3

    புலம்பெயர் உறவுகள் தயவுசெய்து இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள்...கவலைப்படாதே சகோதரியே.

  • @thavarajahthava4961
    @thavarajahthava4961 9 місяців тому +73

    பிரான்ஸ் எம்பசிக்கு அவரின் பெயர் முகவரியை அனுப்பி உண்மையான விசயத்தை சொல்லுங்கோ

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 9 місяців тому +16

    இந்த பிள்ளையை விட்டு விட்டு போக எப்படி மனசு வந்தது நல்லாவே இருக்க மாட்டாங்க😢😢😢😢

    • @visubaskar7042
      @visubaskar7042 9 місяців тому +1

      உண்மையான சுயருபத்தை தயவுசெய்து வெளிப்படுத்தவும்
      உண்மையை மறைப்பதெல்லால் அந்த பிள்ளையின் வாழ்கையைசீரலிக்காதீஈ்கள்
      அவனை வெளிச்சதுக்குகொண்டுவாருங்கள்

  • @sg3083
    @sg3083 9 місяців тому +5

    இப்படியான தவறு செய்பவர்களை கடவுள் தாண்டிப்பார் என்று சொல்வதை நிறுத்தி யதார்த்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

  • @jiniponniah530
    @jiniponniah530 9 місяців тому +4

    Haii. Krishna. Today. Video. Dedicate. For. Young. Generation. Awareness. Thanks. Krishna. Don't. Worry. Sister. Good. Future. God. Blessing. Take. Care

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 9 місяців тому

    Kirushna intha vedio parthavathu antha boy thirunthaddum vadivana pillaija viddidu amma sol keddu pojirukku avarukku than kadavul parthiddu iruppar kalam pathil sollum thankatsi kavalapadathinka help panninathu super kirushna 🙏🙏🙏👍👍👍

  • @rajankandiah5414
    @rajankandiah5414 9 місяців тому +1

    Thank you brother God bless 🙏🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 8 місяців тому +1

    Jesus Yesappa bless you brother krishna keep helping poor families good

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 9 місяців тому +2

    Hi brother good job God bless your condue helping videos thanks 😂🎉😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RjPiriya07
    @RjPiriya07 9 місяців тому +3

    அண்ணா இவர்களை நன்றாக தெரியும் எனக்கு ஆனால் அந்த பிள்ளை பாவம் 😢😢😢😢

  • @Thamilan432
    @Thamilan432 9 місяців тому +4

    அந்த கயவனுக்கு நிச்சயமாக தண்டனை கொடுக்கவேண்டும் இறைவா

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x 9 місяців тому +1

    Uthaviya kudumpaththitkum sk Itkum thanks.😊❤❤❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 9 місяців тому +1

    God bless you baby get well soon. Amma appa happy anniversary wishes to both of you. Thank you so much for your help ❤🙏

  • @shamelmedical6224
    @shamelmedical6224 9 місяців тому +2

    Yes as you said this is not a video it is a social awareness too.

  • @rubann123
    @rubann123 3 місяці тому

    நல்ல விடயம் தம்பி நீங்கள் செய்யும் இந்த சேவை. நன்றி தம்பி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 місяців тому +20

    குருஜி.... அந்த ஆயுர் வேத டாக்டரிடம் குழந்தையை காட்ட மூடியாதா...??😭😭😭

  • @user-ux6he1zj5y
    @user-ux6he1zj5y 4 місяці тому

    கிருஷ்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 місяців тому +1

    WOW SUPERB BROTHER SK VLOG KRISHNA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS 🙏👍🤘✌🤲👌💘💘💚🎉💚💘❤❤🙏🙏🙏

  • @thiruvenysubaharan6807
    @thiruvenysubaharan6807 9 місяців тому

    Neenkal entha thankakku seitha uthavikku romba thanks krishana thamby

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 9 місяців тому +3

    Dont worry acca 😢😢😢god bless you child 🙏 🙏 🙏

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 9 місяців тому +6

    ஒருவர் பேச்சில் உண்மை, பொய் தெரியும் நாம் கவனிக்கணும். ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருப்பார் . நடந்தது எல்லாமே கெட்ட கனவாக மறப்பம் இனி நடப்பதை பார்ப்போம். கடவுள் துணை

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 9 місяців тому +3

    கலங்காதே மகளே அனைத்தும் இனிதே நடக்கும்

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 9 місяців тому

    நன்றி கிருஷ்ணா

  • @eishaeisha2453
    @eishaeisha2453 9 місяців тому +1

    அவனர கடவுள் விசாரிப்பார், பாவத்தின் சம்பளம் மரணம்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 9 місяців тому +1

    God bless bro❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 9 місяців тому +7

    வணக்கம் கிருஷ்ணா பணி தொடர. வாழ்த்துக்கள்..குழந்தைக்காக உதவியதற்கு!!!!!கடவுளுக்கு. அடடுத்தவர். டாடார்...குழந்தையை.மாற்ற முடியாது???!!! திருமண.படம். பொட்டு. இருக்கலம்!! தவறே இல்லை. இன்னும் பல.பெண்பாதிக்கப்படக்கூடாது.!!!?? ★★★★★★..nandri..France. erundhu:::24::9::2023..★★★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @user-cb2md5gh7f
    @user-cb2md5gh7f 8 місяців тому

    Kirusna neenga ennum niraya sevai seiya valthukal

  • @Jesus_3-3
    @Jesus_3-3 9 місяців тому +5

    Don't worry. May God continue to bless you all. And may God make a good way for them🙏

  • @NageshwaryVeerasingam-xn4bs
    @NageshwaryVeerasingam-xn4bs 9 місяців тому

    Vaathukkal thambi kisna

  • @ValluVallu-sw5ql
    @ValluVallu-sw5ql 8 місяців тому

    Valththukkal 🙏 👍

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 9 місяців тому +2

    Good help to you & the sponsor god bless you krish 😂

  • @sayantharvaratharajah561
    @sayantharvaratharajah561 5 місяців тому

    உங்கள் சேவைகள் தொடரட்டும்

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 9 місяців тому

    God bless you all

  • @subaeelam1234
    @subaeelam1234 9 місяців тому +4

    பாவம் இந்த பிள்ளை நம்பியே ஏமாந்து விட்டதே பாவம் பெண் பிள்ளைகளின் நிலமை நல்ல உண்மை அன்பாக காதலித்தால் இப்படி செய்தே இருப்பது தவறே இப்படி பிள்ளையும் பிறந்து அனதையை போல் மனவருத்தத்துடன் குழந்தை பாவம் இப்படி செய்யும் ஆண்கள் கடவுளிடம் தப்பவே முடியாதே☺️

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 місяців тому +1

    WOOW SUPERB BROTHER SK VLOG KRSHNA HANS OAKY 💗💖💐✋️👍👌💝💕🎉🙏🙏🙏🙏

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 9 місяців тому +6

    அவரின்.பெயர்.விபரத்தை.எம்பசிக்கு.அனுப்பி.அவரைக்.கண்டுபிடிக்க முடியும்.நன்றிங்க

  • @Kumaar75
    @Kumaar75 3 місяці тому

    God bless you sister

  • @davidpathmi9008
    @davidpathmi9008 9 місяців тому

    நன்றி தம்பி

  • @amwajiha
    @amwajiha 9 місяців тому +2

    😢😢😢 God bless you 🤲

  • @dharminisriharan8790
    @dharminisriharan8790 9 місяців тому +1

    Use unusual heat instead of special heating

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x 9 місяців тому +1

    Manachadsi vali Nadaththa Nadappavane Manithan Antha pillaiyin vali Athikam Ippadippadda thurokigkaga unnudaiya uyirai kasta paduththathe Nermaiyaka vanthu kaddu pillai😊❤❤❤❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 9 місяців тому +3

    பாவம்சகோதரி இவரை கடவுள் பார்ப்பார்😭

  • @saanthany5026
    @saanthany5026 5 місяців тому +1

    Paavam bro ❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 9 місяців тому

    Super ❤❤❤❤❤sk

  • @shamelmedical6224
    @shamelmedical6224 9 місяців тому +3

    Krishna nowadays Pastors must follow the protocol

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 місяців тому +2

    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @RVirusha
    @RVirusha 9 місяців тому +1

    கிருஷ்❤🎉

  • @Eelaththu_Raavanan
    @Eelaththu_Raavanan 3 місяці тому

    this is like solvathellam ummai indian tv

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 9 місяців тому +2

    padathai podunka krisana pls

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd 9 місяців тому +1

    SK ❤❤❤❤❤❤❤❤❤

  • @reginasridhar4479
    @reginasridhar4479 9 місяців тому +1

    Haiii Krishna 💐💐❤️

  • @absiahamed8557
    @absiahamed8557 9 місяців тому +2

    Sk❤❤❤

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 9 місяців тому +12

    அவருடைய பெயர் முகவரி கொடுத்து பிரான்ஸ் எம்பசியோடு கதைக்கலாம் .இப்படியானவர்களை அடையாளம் காட்டுங்கோ சமூகத்திற்கு இன்னொரு பெண் பாதிக்கப்படக்கூடாது.

  • @nnTamilan
    @nnTamilan 9 місяців тому +4

    தம்பி அந்த கேடுகெட்டவன் அடையாளத்தை அல்லது விபரத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனைய பெண்கள் ஏமாறாமல் இருக்க...
    அப்படி நடக்கும் போது ஏனையவருக்கும் கொஞ்சம் பயம் வரும்

  • @jesuseshi5319
    @jesuseshi5319 9 місяців тому

    Thampi SK Anthapillaikku sollunka Thampi marupadium kaththarudaiya samukaththirku sellumpadiyaka kaththaral mudiyatha kariyam onrumillai.

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 3 місяці тому +1

    தம்பி இப்படிப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு டாக் அவர்களுக்கு தன்னை வேண்டிக் குடுக்க உதவிசெய்யவழிசெய்யுங்கள்வெளிநாட்டுஆசையால்இவர்கள்ஏமாற்றப்படுகிறார்கள்முதலில்பெண்பிள்ளைகள்அவதிப்பட்டுவெளிநாட்டுமோகம்இன்னும்திருந்நவில்லைஎன்னைப்பொறுத்தவரைஅவரைசட்டப்படிநல்லலோயர்முலமாகபிரான்ஸ்நாட்டுஇமிக்கிறேசன்பொலிஸ்முலம்அவரைஅரஸ்பன்னலாம்மோசடிகுற்றம்இன்றப்போல்முலம்அவரைபிடிக்கலாம்சட்டம்இருக்கிறது

  • @srilankanbeachboys7642
    @srilankanbeachboys7642 9 місяців тому

    hi bro this is my frs video for see it realy good verey help full video

  • @swazeelawazeela8699
    @swazeelawazeela8699 5 місяців тому +1

    Bro ninga solrathu 100 / unma bro nanum athe polan valkaya ilanthuttan

  • @jeyasiva352
    @jeyasiva352 9 місяців тому +1

    🙏🙏🙏

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 9 місяців тому +1

    அவன் பாவம் செய்ய தாய் தகப்பன் பெரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் இதன் பலனை அவனுடைய பல தலைமுறையும் நிச்சயம் அனுபவிப்பாங்கள் இந்த பாவம் கடைசிவரை சுத்தும்

  • @Kiru-s1203
    @Kiru-s1203 8 місяців тому +1

    ஒரு தலைமுறை யுத்தத்தில்
    மத்தியில் வாழ்ந்து பட்ட துன்பங்கள் இப்பொழுது
    பெற்றோர் சொல் கேளாமல்
    பெண் பிள்ளைகள் படுகின்ற
    துன்பங்கள் கவலையாக இருக்கிறது 😭

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 9 місяців тому +1

    🙏🙏

  • @smareen
    @smareen 9 місяців тому +2

    Oh my god

  • @ELKASIDAV
    @ELKASIDAV 9 місяців тому +1

    ரோமர் 10:8 மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும். 9 உனது வாயால் நீ “இயேசுவே கர்த்தர்” என்று சொல்வாயானால் இரட்சிக்கப்படுவாய். உனது இதயத்தில் நீ “தேவன் இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார்” என்று நம்புவாயானால் இரட்சிக்கப்படுவாய். 10 நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம்.
    11 “கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கப்படுவதில்லை” [b] என்று எழுதப்பட்டிருக்கிறது. 12 இதில் “எவரும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. அவர்கள் யூதர்களாகவோ, யூதரல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர் ஒருவரே அனைவருக்கும் உரிய கர்த்தராவார். தன்னிடம் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார். 13 “கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர்” [c] என்று எழுதப்பட்டிருக்கிறது.

  • @kishodoha5359
    @kishodoha5359 9 місяців тому +6

    வணக்கம் கிருஷ்ணா இந்த இந்த சகோதரிக்கும் அந்த குழந்தைக்கு செய்த அநியாயத்துக்கு அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக கோடிஸ்வர நாட்டில் வாழ்ந்தாலும் கடைசி வரைக்கும் நிம்மதி என்று கடைசி நேரத்தில் தண்ணீர் கூட கொடுப்பதற்கு அந்த ஆத்மா அல்லோலப்பட்டு தான் அழிந்து போவான் ஆனால் அந்த சகோதரிக்கு எவ்வளவு பெரிய மனசு தன்னை வாழ தன்னுடன் வாழ விட்டாலும் அவர் பின்னால் காதலிக்கும் அந்தப் பெண்ணை ஆவது ஏமாற்ற வேண்டாம் என்று மனப்பூர்வமாக சொல்கிறார் இந்த மனசு எவருக்குமே வராது இவர் ஏமாற்றியது போல் கண்டிப்பாக இவரும் ஏமாற்றப்படுவார் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது

  • @davidratnam1142
    @davidratnam1142 8 місяців тому +1

    Jesus Yesu bless you Sister

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 9 місяців тому