Thamby bath room தரையை காண்பிக்கவே இல்லையே. டிவி ஒர்க் பண்ணல ரிமோட் ஒர்க் பண்ணல பிறகு சரி பண்ணினான்னு சொனலனாலே மெயின்டன்ன்ஸ் சரி இல்லைன்னுதானே அர்த்தம். எனக்கென்னமோ மெயின்டன்ன்ஸ் சுமார்னு நினைக்கிறேன் என்ன கார் பார்க்கிங் மட்டும் ஓகே ரூம்கள் சுமார் ரகம் அவ்வளவுதான்
நல்ல தகவல்கள்
எப்படி புக்கிங் செய்வதை தெளிவாக காட்டவும்
Check in 12 ku munnadi polama sir?
Sir pls provide the details to book it sir
சார் எந்த இடத்தில் உள்ளது அதை சொல்லுங்க 🙏
கோயில் அருகில் உள்ளது
Bro na nalaiku thiruchendue vara. Website name solunga bro
Bangalore to tiruchendur bus morning time 7am room available
Evalu rate room
Pls check online
7am morning next day cheak out time
Check in 12pm to morning 11am
Nit eappo book pannalum morning 10 am ku checkout panni tha aganum..na kekkum pothu intha answer tha sonnanga..
Sir cottage double room onnu book panna ethana rooms koduppanga?
Double Cottage கொடுப்பார்கள்.ரூம் எல்லாம் நல்ல இருக்கும்.நான் இந்த ரூமில் தங்கி இருந்தேன்.
@@AlphaTemple அதாவது ஒரு cottage புக் செய்தால் அதில் இரண்டு ரூம்கள் இருக்கும் அப்படி தானே, அல்லது ஒரே ரூம் சற்று பெரிதாக இருக்குமா?
one room only. But room big size. ரூம் பெரியது.double cot
எவ்வளவு பேர் தங்க அனுமதி உண்டு.....
@@mariappan5030
எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கலாம் . ஆனால் extra bed கேட்டால் அதற்கு மட்டுமே பணம் கேப்பாங்க.
Kovilkum hotelkum evlo distance sir.... Evlo nerathula kovilku reach agalam?
100 meter in temple entrance
Does the hotel accept booking for single female from foreign country ,bro?
Yes sister
How many members stay Double bedroom and cottage?
நீங்கள் எத்தனை பேர் தங்கலாம் கணக்கு இல்லை.
ஆனால் extra bed கேட்டால் அதற்கு மட்டுமே பணம் கேப்பாங்க.
@@AlphaTemple thank u
Epdi book pannanum bro pls konjam solringala @AlphaTemple
Online booking
Tq❤
Thamby bath room தரையை காண்பிக்கவே இல்லையே. டிவி ஒர்க் பண்ணல ரிமோட் ஒர்க் பண்ணல பிறகு சரி பண்ணினான்னு சொனலனாலே மெயின்டன்ன்ஸ் சரி இல்லைன்னுதானே அர்த்தம். எனக்கென்னமோ மெயின்டன்ன்ஸ் சுமார்னு நினைக்கிறேன் என்ன கார் பார்க்கிங் மட்டும் ஓகே ரூம்கள் சுமார் ரகம் அவ்வளவுதான்
ரூம் நல்ல இருக்குங்க.
நன்றி சார்
2500
Tamilnadu hotel official link or contact number pin please..that would be very useful
Sir phone number please
Only online booking