21 - நாளில் உங்கள் வாழ்க்கை மாறும் / ஆழ்மனதின் அற்புத ஆற்றல் / Subconcious Mind / Rule Your Life

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 91

  • @RuleYourLife
    @RuleYourLife  11 місяців тому +17

    Kuku FM App Download Link: kukufm.page.link/AqrSqjBkpCgQhfdq7
    USE THIS COUPON CODE : RYL50

  • @stellastella3126
    @stellastella3126 11 місяців тому +97

    நான் இலங்கை. அலுவலகத்துக்குப் போவதால் அதிகாலையிலேயே சமைப்பேன்.எனக்கு துணை யூரியுப் சனல் தான்.அதிலும் உங்கள் பதிவுகளை அதிகம் பார்ப்பேன்.(கேட்பேன்) இந்த பதிவை இன்று காலை 3 தடவை திரும்ப திரும்ப கேட்டேன்.இப்ப அலுவலகத்தில் வைத்து கேட்டு எழுதிக்கொண்டேன்.அந்தளவு அருமையிலும் அருமை.

  • @rudayakumar6574
    @rudayakumar6574 7 місяців тому +3

    என்னால் எதுவும் முடியும் ஏனென்றால் நான் ஈசனின் படைப்பு

  • @SASIKUMARG-dr3st
    @SASIKUMARG-dr3st Місяць тому

    நான் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றேன். தகவலுக்கு நன்றி.

  • @pandianveera5154
    @pandianveera5154 11 місяців тому +29

    அருமை அருமை மிக அற்புதம் உண்மையும் கூட நீங்கள் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை என்பதை நான் மனதார உணர்கிறேன் உண்மை உண்மை இது 100% உண்மை இதை உணர்ந்தவர்க்கு மட்டுமே புரியும் உணராதவங்களே தெரியும் 100% உண்மை நம்புங்கள் கண்டிப்பாக நடக்கும் காலங்கள் கடக்கும் காரணம் நம் நம்பிக்கை எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் நடக்கும் இதுதான் ரகசியம்

  • @narsindhai
    @narsindhai 11 місяців тому +15

    மிகவும் பயனுள்ள காணொளி. மிக்க நன்றி ❤❤❤

  • @vishnus5186
    @vishnus5186 10 місяців тому +3

    Enakkum en mind control panrathuku romba kashta padurean

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 11 місяців тому +20

    என்னால் முடியும் என்ற அதிகம் நம்பிக்கை உள்ளது 😊

  • @கலைமாறன்
    @கலைமாறன் 10 місяців тому +2

    ஆகச் சிறந்த அருமையான,
    உண்மையான பதிவு.
    நன்றி நட்பே!

  • @narmatha4122
    @narmatha4122 10 місяців тому +3

    Yes iam using law of attraction in everything of my daily life since 2017

  • @parthibanp1484
    @parthibanp1484 8 місяців тому +1

    I'm a successful mam in the world 🌎❤❤❤

  • @Kalainger734
    @Kalainger734 11 місяців тому +36

    கடந்த காலம் மிக கசப்பாக இருந்தது கடந்த கால நினைவுகள் மறக்க முடியவில்லை

    • @pandianveera5154
      @pandianveera5154 11 місяців тому +3

      கடந்தகால கசப்பான அனுபவங்களை மறப்பதற்கு நிகழ்காலத்தில் இனிப்பான சில விஷயங்களை நீங்கள் உணர்ந்தால் கசப்பு மறந்து விடும் இனிப்பு கூடிவிடும்

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 11 місяців тому +5

      சங்கடமான கசப்பான அனுபவங்களை நம்மால் முடிந்தால் மாற்றலாம் மாற்ற முடியாது என்று தெரிந்தும் அதனை நினைத்து வேதனை கொள்வது எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் மீண்டும் சங்கடம் உள்ளதாக மாற்றிவிடும் நான் வேண்டிக் கொள்வது இறைவனிடம் எப்படி என்று சொல்லுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்
      இறைவா எனக்கு மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் மாற்றக் கூடியதை மாற்றும் துன்பம் இவற்றை பாகுபடுத்தி அறிய ஞானமும் தந்தருள்வாய்

    • @indhumathiindhumathi7236
      @indhumathiindhumathi7236 11 місяців тому +1

      Arumaiyana pathivu kodi nandrigal

    • @geethasivasundar5371
      @geethasivasundar5371 10 місяців тому

      கடந்த கால இளமைக்குப்பின் நடந்த வைகளையே பாசிட்டிவ்வாக நினையுங்கள் 12Bசினிமா போல் இழந்த சந்தோஷம் பெறுவீர்கள்

  • @anusuyaganam6185
    @anusuyaganam6185 8 місяців тому +1

    Thank you sir, thank you universe ❤❤❤❤❤

  • @radhamani5129
    @radhamani5129 8 місяців тому +1

    Sir. Thank you for the video

  • @SunaiArjun
    @SunaiArjun 10 місяців тому

    Yes. Self confidence irukku nantri

  • @Gang_of_solus
    @Gang_of_solus 11 місяців тому +4

    Bro unga video pathale positive vibe than bro ❤

  • @SparkPrathapPrathap
    @SparkPrathapPrathap 10 місяців тому

    Yes ags health care company topper King 🎉🎉🎉🎉

  • @saleemmohammad1496
    @saleemmohammad1496 10 місяців тому +2

    மிக்க நன்றி

  • @Rani-ml8ge
    @Rani-ml8ge 11 місяців тому +3

    Awesome bro.intha video kandipa ellar lifelayum mathum.keep it up.god bless you

  • @jebeenmoin4900
    @jebeenmoin4900 11 місяців тому +4

    I am self-confident person

  • @geethak4843
    @geethak4843 9 місяців тому

    Yes naan yerukan

  • @muthulakshmie2454
    @muthulakshmie2454 10 місяців тому +2

    Thank

  • @KavithaKavitha-bw2kj
    @KavithaKavitha-bw2kj 11 місяців тому +8

    Enakku baby kedaika 10 percentage change erunthu bt i use my subconscious mind epo normal delivery 1 baby 😊

  • @vasuvasu4351
    @vasuvasu4351 8 місяців тому

    Thank you brother

  • @GeethaRaju-g1z
    @GeethaRaju-g1z 4 місяці тому +1

    🙏🙏👌👌 sir

  • @lovableboy8437
    @lovableboy8437 8 місяців тому

    Pray daily ❤

  • @thowfiksir
    @thowfiksir 7 місяців тому

    Natur picture is super bro

  • @saranyakanimithun2295
    @saranyakanimithun2295 11 місяців тому +3

    Concerntration focus KU viedo updated podunga bro

  • @Karunya22
    @Karunya22 9 місяців тому

    நன்றி

  • @Naveencraz
    @Naveencraz 9 місяців тому

    Tq so much😊

  • @samvel-vb1nq
    @samvel-vb1nq 8 місяців тому +1

    🔥💯

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 11 місяців тому

    நன்றி சகோதரர்

  • @MohammedaslamMohammedasl-wu3vx
    @MohammedaslamMohammedasl-wu3vx 11 місяців тому

    Na enga pattima vatha kadavula pakuran iraivane vanthalum en patti irunganga kadavul enna pannuvarunu thonum. Romba thairiyam varum

  • @Muruganandham321
    @Muruganandham321 10 місяців тому

    Naan Damu
    Magnetic Person 😚😚😚

  • @nktrendings816
    @nktrendings816 11 місяців тому +2

    Super Ideas 👌

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 11 місяців тому +2

    I'm waiting 💯👑💐🕊️🥰

  • @butterflykana21
    @butterflykana21 10 місяців тому +1

    Very useful video

  • @mgversion3606
    @mgversion3606 10 місяців тому +2

    Thank you brother ❤️😇

  • @sharpincome724
    @sharpincome724 11 місяців тому +6

    நல்லா அறிவை subconscious புதைத்து விடு ❤ think about it....

  • @raviravindaran7995
    @raviravindaran7995 10 місяців тому +1

    Arumai brother 👏👏👏👏👏👍

  • @user-rk1kh3om
    @user-rk1kh3om 11 місяців тому +1

    Ennaku oru goal eruku bro bussiness athuku yellavithamavum enna ready panren seekiram ennoda goal um achieve pannituven unga video enakku help vum motivation erukku thanks bro

  • @lavanyalavanya6969
    @lavanyalavanya6969 11 місяців тому +7

    Bro ennala crt ah oru decision eduka theriyala na edukura muidvu sariyanu enake theriyala😢

  • @NaviNaveen-r7r
    @NaviNaveen-r7r 11 місяців тому +5

    Happy Diwali Anna ❤

  • @kanagavel4124
    @kanagavel4124 10 місяців тому

    Super

  • @sooryajs4150
    @sooryajs4150 10 місяців тому

    Yes

  • @t.manikandanmani3563
    @t.manikandanmani3563 9 місяців тому

    Very nice.....good❤

  • @nanjachari-l7p
    @nanjachari-l7p 11 місяців тому

    Ziga Ziga Ziga

  • @natarajank8621
    @natarajank8621 9 місяців тому

    👌

  • @user-rk1kh3om
    @user-rk1kh3om 11 місяців тому +5

    Happy Diwali bro

  • @thenmozhimozhi6620
    @thenmozhimozhi6620 10 місяців тому

    S self-confidence

  • @Srinivasanhonest
    @Srinivasanhonest 7 місяців тому

    👍👍👍👍

  • @PreethiR-b9h
    @PreethiR-b9h 5 місяців тому

    🌟⭐👍🙏

  • @iam_keerthika_YT
    @iam_keerthika_YT 10 місяців тому

    Self confidence

  • @Jai-vj2kq
    @Jai-vj2kq 10 місяців тому

    Bro neenga oru visayathai video end la solluran nu sonninga enna nu nyabagam iruka bro iruntha ennaku oru reply pannunga bro

  • @Aathiraa2020
    @Aathiraa2020 10 місяців тому

  • @user-qj4bs4lf8n
    @user-qj4bs4lf8n 10 місяців тому

    Nega etha try pani erukigala anna

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 10 місяців тому

    ஆனந்த..
    ஆனந்தமே..
    ஆனந்த நன்றிகள் ஐயா..
    அந்த புக் தமிழில் கிடைக்குமா..

    • @jafferali8758
      @jafferali8758 9 місяців тому

      ஆம் என்னிடம் உள்ளது... ஆன்லைன் இல் வாங்கலாம்

  • @புத்தகப்புழு-ர7ன
    @புத்தகப்புழு-ர7ன 11 місяців тому +1

    Bro kudiicha vara thairiyam yen normal ahh irukkumpodhu vara maattathu

  • @தீபம்சமையல்
    @தீபம்சமையல் 11 місяців тому

    Yes 02

  • @lourdhumary6674
    @lourdhumary6674 11 місяців тому

    Bro....naan ethai virumbi visualise pandreno...athu appadiye negative aa thaan maatrithaan mudiyuthu

  • @shivapriyay.v7202
    @shivapriyay.v7202 9 місяців тому

    Your coupon code doesnt work, it shows 99-50% = 49 Rs. But when I try to approve the gpay it shows 99 only this is cheating. Why do you give fake promises. Please follow the principles you show in this video

  • @vimalraj4901
    @vimalraj4901 11 місяців тому

    Bro eppadi entha maari vedio edit pandrathuu

  • @lourdhumary6674
    @lourdhumary6674 11 місяців тому +1

    Please ....tell me....

  • @dhamodarenganapathy7953
    @dhamodarenganapathy7953 10 місяців тому

    Code use panna discount varala what happend

  • @vikivignesh8614
    @vikivignesh8614 11 місяців тому +3

    😎2036 🚀👊💪bk💣

  • @spartansparjan7464
    @spartansparjan7464 9 місяців тому

    S

  • @PRABA-sv8bx
    @PRABA-sv8bx 11 місяців тому +1

    Irukan bro

  • @exer3048
    @exer3048 11 місяців тому +8

    1.Magnetic Attraction people
    2. How ur mind works
    3.The miracle working power of subconscious mind
    4. Mental healing in ancient times
    Ask
    Believe
    Recieve
    5. Mental healing in modern times
    6. How to get the result u want

  • @vijitiru3622
    @vijitiru3622 10 місяців тому

    No bro

  • @sathigtamil4551
    @sathigtamil4551 10 місяців тому

    No

  • @rithishmech
    @rithishmech 10 місяців тому

    நன்றி

  • @geethabalaji9298
    @geethabalaji9298 10 місяців тому

    Thanks ☺🙏🏻

  • @sarathasaratha5065
    @sarathasaratha5065 10 місяців тому

    Yes

  • @Rekha-v7b
    @Rekha-v7b 11 місяців тому +1

    Super

  • @MalesuSathya
    @MalesuSathya 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @DINESHSTOCK
    @DINESHSTOCK 11 місяців тому

    yes