🔴சற்றுமுன் ! பல MPகளின் பண மோசடி ஆதாரங்களை வெளியிட்ட வைத்தியர்

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 45

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 39 хвилин тому +3

    Very good of Archuna MP, to expose the government officials,for their inefficiency and the lack of willingness to work for the ordinary people.

  • @theeyogupemalas
    @theeyogupemalas 2 години тому +12

    வாழ்த்துக்கள் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனாவும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களே ஊழல் செய்பவர்களை தட்டிக் கேட்கும் திறன் உங்களுக்கு மட்டுமே உள்ளது

  • @MenaMenan
    @MenaMenan 3 години тому +16

    சுனாமி அடிக்க ஆரம்பித்து விட்டது. இனிமேல் தப்பிக்கவே முடியாது.

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 3 години тому +10

    ஞானம் ஐயா மாநகரசபை ஆணையாளராக ருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற ஊழல்களையும் விசாரணை செய்யுங்கள்

  • @jeganjegan6244
    @jeganjegan6244 2 години тому +9

    மக்களின் நிதியை மக்கள் பிரதிநிதிகள் கேள்வி கேட்காமல் யாரப்ப கேள்வி கேட்பது

  • @antonyvarsha4851
    @antonyvarsha4851 2 години тому +6

    Very good thambi

  • @shazam2160
    @shazam2160 3 години тому +5

    Hats off sir.... Next election definitely i will support Dr.Archuna....

  • @gunaratnammayurathan2477
    @gunaratnammayurathan2477 Годину тому +3

    பொலிஸ் பாதுகாப்பு உங்கள் பாதுகாப்புக்கு நல்லது

  • @RaviKumar-qw2lz
    @RaviKumar-qw2lz Годину тому +2

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @ShivS6
    @ShivS6 Годину тому +1

    எல்லா ஊழல்களையும் விசாரணங்கள் செய்வதட்கு மக்கள் தங்களுக்கு தெரிந்த ஆதரங்களை நேரடியாகவோ அல்லது உங்கலை பற்றிய விபரம் கூறாமலோ Dr Archuna கு அனுப்பிவிடவும் நன்றி

  • @LoganathanThiyagaraja
    @LoganathanThiyagaraja 58 секунд тому

    மக்களின் தேவைகள் கண்ணுக்கு தெரியாத இவ் உத்தியோகஸ்தர்களுக்கு கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்👍அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் பணத்தையே சரியாக திட்டம்மிட்டு செயல்படுத்த முடியாது விட்டால் இவர்களுக்கு இன்னும் என்னத்திற்க்கு அதிகாரம். எல்லாவற்றையும் இவ்வாறு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் டாக்டர் அவர்களே. Very good 👍

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 3 години тому +5

    தயவு செய்து வீதிகள் புணரமைப்பில் யாழ் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோடிகளில் ஊழல்கள் இடம் பெற்றுள்ளது 1996 ல் இருந்து விசாரணை செய்யுங்கள்

  • @RajaKopi-y9q
    @RajaKopi-y9q 2 години тому +4

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள்

  • @makalingam4468
    @makalingam4468 2 години тому +2

    Good job ❤

  • @nathangowri9927
    @nathangowri9927 Годину тому +1

    கடவுள் சுட விடமாட்டார்.

  • @AksiSheron11
    @AksiSheron11 3 години тому +3

    Good dr nalla padibinai

  • @joystharshi5211
    @joystharshi5211 50 хвилин тому

    சரியா மிச்சம் பிடிச்சு கொடுக்கிறார்கள் project management master முடிச்ச திறமை சாலிகள்

  • @mahendrarajahjeyabala3902
    @mahendrarajahjeyabala3902 Годину тому +1

    👍👍👍

  • @perykanapathi5845
    @perykanapathi5845 Годину тому +1

    Good job

  • @VAVUNIYATUBE
    @VAVUNIYATUBE Годину тому +1

    அள்ளி கொடுப்பது தான் வழமை

  • @JegaSubramaniam
    @JegaSubramaniam 2 години тому +2

    Very good sir

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 2 години тому +1

    It's very good Archana working for the people and you were the only one spoke and ask questions. But please be assertive but not aggressive which will make you perfect Politician!
    For e.g unnecessary comments here about the tie related.
    So be focused on your target of eliminating corruption and not to attack people personally. Be attack their action or work or inefficient work. Try to ask the right questions which push the officials to answer the questions and people make judgements from their answers.

  • @sobas7341
    @sobas7341 2 години тому +3

    வலைவீசி ஆட்சி இனிமேல் மீன்கள் எல்லாம் தப்பிக்க முடியாது?

  • @nathangowri9927
    @nathangowri9927 Годину тому +1

    Good

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 Годину тому

    Valthukkal

  • @MahesanLoga
    @MahesanLoga Годину тому

    CVK have to stay home.

  • @rajsayanthan6604
    @rajsayanthan6604 Годину тому

    Greatest of all time Mr.dr

  • @antonalbert1736
    @antonalbert1736 2 години тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @yogeswaryKrish
    @yogeswaryKrish Годину тому

    Supar doctar sar epadei than erukavandum mpei doctar nantrei

  • @kathirpirathas2359
    @kathirpirathas2359 3 години тому +2

    ♥️♥️♥️

  • @rajavinothan4482
    @rajavinothan4482 Годину тому +1

    உங்களுக்கு வலது பக்கத்தில் இருந்தவர்கள் போனை நோண்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஒன்றையும் விடாதேங்கோ... தோண்டுங்கோ மக்கள் உங்கள் பக்கம் பலமாக இருக்கிறார்கள்....

  • @SamyGuru-d2f
    @SamyGuru-d2f Годину тому

    இதெல்லாம் பார்க்கும்போது வடமாகாணத்தில் மாகாணசபை இலச்சன்நடந்தால் முதலமச்சர் வேட்பாளர் பட்டியலில் இவருடைய பெயரும் வருமோ

  • @DanuPirabakaran
    @DanuPirabakaran Годину тому

    அர்ச்சனா good மேன்மை வயதான ஐயா சிங்களத்தில் ஐயா என்றால் அண்ணா சொல்ல வருவதல்ல அப்பா என சொல்ல விருப்பம் அப்பா நம் நாட்டின் ஊழல் நாங்கள் தமிழன் மறக்க வேண்டிய காரியம் இல்ல .உங்கள் பிள்ளைகள் போல எல்ல பிள்ளைகளாக யோசிக்க வேண்டுமென சொல்ல வேண்டிய தலம் நீங்கள் சொல்ல முடியாத காரணம் என்ன தமிழன் நிம்மதியாக
    வாழ விட மாட்டீகள் நம் அர்ச்சனா உத்தமன் தன் டாக்டரான இந்த பதவி எல்லாம் வேண்டாம் எறிந்தார் இன்றைய காலத்தில் நாம் தமிழன் உண்மையான தமிழனாக இருக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக வாழ வேண்டிய மத்தியில் தனி மனிதனாக போராட இன்றைய நவீன காலத்தில் நடந்த மாபியாக்களை ஒற்றுமையாக ஒழிப்பம் அப்பா please

  • @ManoharKanagasabapathy
    @ManoharKanagasabapathy Годину тому

    ஒரு வரலாறு உருனாகிறது

  • @slacademy4434
    @slacademy4434 Годину тому

    Sritharan is a disgrace and an embarrassment to the Jaffna Tamils. If he lacks the courage to pose questions to his own people, how can he be expected to engage effectively in a committee on constitutional changes, particularly in the presence of lawyers and non-Tamil-speaking intellectuals? This is an absolute travesty, and the Tamil community has been deprived of a crucial opportunity for their voices to be heard-primarily due to the Kilinochchi voters who elected him. The responsibility for this failure rests squarely on their shoulders.

  • @mathanadaikalasamy4421
    @mathanadaikalasamy4421 2 години тому

    🎉

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 2 години тому

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 Годину тому +1

    ❤❤❤❤❤❤❤