புதுக் கார் வாங்குனதுமே குடும்பத்தோட ஒரு long Trip முருகன் கோவிலுக்கு கிளம்பியாச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #Routinevlog #ammaVlog #ammafridayvlog
    #cartourtamil #bosemusicsystem #carvlogtamil #carinteriorexplained
    Dear Amma Kai Pakkuvam Family😍
    Amma Kai Pakkuvam Shorts
    / @ammakaipakkuvamshorts
    #ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
    amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog amma kai pakkuvam samayal,indian vlogs,routine vlog,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,vlog in tamil,amma vlog,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog,low price saree collection wholesale,pattu saree low price in chennai,saree low price tamil,car vlog tamil,car interior explained,car tour tamil,bose music system,bmw car
    Join this channel to get access to perks:
    www.youtube.co....
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakk. .
    📕 Facebook: / ammakaipakku. .
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 338

  • @radhikaraj2669
    @radhikaraj2669 Рік тому +70

    அடுத்த ஆண்டு உங்கள் வீட்டில் குட்டி முருகன் வர வாழ்த்துக்கள்

  • @ramananshankari9769
    @ramananshankari9769 Рік тому +8

    அம்மா கை பக்குவம் சேனலினால் இன்று முருகனின் தரிசனம் கிடைத்தது. உங்களுடன் சேர்ந்து எங்களுக்கும் சந்தோஷம். மிக்க நன்றி அம்மா புவன் ரம்யா தீபன். வாழ்க வளமுடன்.

  • @easwarisamayal8931
    @easwarisamayal8931 Рік тому +19

    முருகன் கோயில் நன்றாக இருக்கிறது அனைவருக்கும் முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் உங்கள் குடும்பத்துக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்.

  • @malarmathi9405
    @malarmathi9405 Рік тому +36

    முருகன் கோவில் அழகாக இருக்கிறது நானும் ரொம்ப நாளா சேலம் முருகன் கோவில் போகனும் அப்படின்னு நினைச்சிட்டு இருக்கேன் சீக்கிரம் கண்டிப்பாக போகனும் முருகன் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கும்

  • @mahalakshmimurugan9584
    @mahalakshmimurugan9584 Рік тому +25

    அடுத்து வரும் போது பேரன் கூட வரணும் அம்மா 💖

  • @kasimusman
    @kasimusman Рік тому +18

    உங்கள் குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சி பெருகட்டும்

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 Рік тому +2

    வாழ்த்துக்கள் அம்மா உங்க கூடயே வந்து சாமி கும்பிட்ட திருப்தி எங்களுக்கு இருந்துச்சு உங்க குடும்பம் அனைவரும் வாழ்க வளமுடன் தீர்க்காயுஷ்மான் பவ

  • @deepasaravanan6121
    @deepasaravanan6121 Рік тому +2

    அம்மா உங்களால் நங்க முருகன் பார்த்தல் மனசுல ஒரு ஆனந்தம் எனக்கு மிகவும் பிடிக்கும் முருகனம முருகனுக்கு ஆரோகர கந்தனுக்கு ஆரோகர

  • @revathireva7131
    @revathireva7131 Рік тому +3

    நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி.

  • @Vikhasini
    @Vikhasini Рік тому +10

    கார் சூப்பர் சூப்பர் குடும்பம் பார்க்க மகிழ்சியாக உள்ளது

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Рік тому +1

    முருகன் தரிசனம் அருமை. மிகவும் நன்றாக இருந்தது. உங்களுக்கு நன்றி.

  • @Latjag
    @Latjag Рік тому +3

    Thanks for sharing this vlog nangalum parthu murugar kita pray panikitom...ammaku sema happy..Ramya nala jell ayitanga familykuda...all the best bhuvan and Ramya

  • @mathivathaniv7447
    @mathivathaniv7447 Рік тому +2

    Kovil nangalae neril sendru parthathu pol irunthathu.super vlog.very interesting.tku for sharing

  • @selvichandrasekar2630
    @selvichandrasekar2630 Рік тому +8

    முருகன் கோயில் அருமை வீடியோ தீபன் புவன்🙏🙏🙏💐💐💐💐👌👌👌

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +10

    Bhuvan and Deepans driving is superb!

  • @mahandra7291
    @mahandra7291 Рік тому +1

    🌹🌹🌹சூப்பர் அம்மா நல்ல தரிசனம் பார்க்க எங்களுக்கும் ஆசையாக உள்ளது இந்த முருகன் கோயில் வீடியோ எங்களுக்கும் எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @illam77
    @illam77 Рік тому +6

    அருமை, முருகன் கோவிலும், உங்கள் குடும்பமும் அழகான குடும்பம், அழகான கோயில் 👌

  • @babug4754
    @babug4754 Рік тому +1

    super video ellarum jolly ya oru kovil ku poidu vanthachu murugan ellathaiyume kapathadum om muruga poitri kantha pottri babu.g karaikudi 🙏🏻🙏🏻🌸🌸🙏🏻

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs Рік тому +10

    Amma enga oorukku vandingala miss pannitane sollirunda kandippa vanthu parthirukkalam miss u amma

  • @durgadeva8227
    @durgadeva8227 Рік тому +8

    அம்மா எங்க ஊருக்கு வந்து இருங்கிங்க முன்னாடியே சொல்லிருக்களாம் நாங்களும் வந்தது இருப்போம்

  • @fairosem
    @fairosem Рік тому +3

    அருமையாக இருந்தது அம்மா நாங்களும் பார்த்து ரசிச்சேன்

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Рік тому +1

    Bhuvan and deepan ammava car la kuttitu poovathu romba happy ya iruku. Becaz amma kashtam pattathu oru videola sonnanga. Ippa avanga pasanga oru dream house katti, car vaangi kuttitu poovathu semma happy

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +11

    hat's off Ramya, I'm also a dog lover. we really appreciate your kindness to the animals.

    • @Riyadh767
      @Riyadh767 Рік тому

      Ramya we really appreciate and admire your love for animals.. so... kind hearted u r.. 🥰

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 Рік тому +3

    It was very divine thanks for sharing we could also get darshanam of lord Murgan 🙏🙏

  • @mallikadevi1978
    @mallikadevi1978 Рік тому +1

    முருகருக்கு அரோகரா..நானும் பழனி பாதயாத்திரை எவ்வளவு வருடம் முருகன் ஆசிர்வாதத்தினால் சென்று வந்துள்ளேன்..முருகன் ஆசிர்வாதத்தினால் நன்றாக இருக்கிறோம்...இந்த வருடம் நடைபாதையில் செல்லவில்லை..முத்து மலை முருகருக்கு அரோகரா

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Рік тому +3

    மிகவும் அழகான கோவில் ஓம் சரவண பவனே சண்முகா போற்றி 🙏🙏🙏

  • @logamballoga2176
    @logamballoga2176 Рік тому +3

    Thank you so much for showing and sharing Murugan temple brothers I am from Malaysia my favourite God is Murugan in my country Taipusam is very famous here

  • @arivuprem7529
    @arivuprem7529 Рік тому +1

    Romba nandri brother's since I have pain in my hip joint i am unable to go to this place i was very fond of my lord Murugan by you both i see my favourite god in this video thank you very much i am happy

  • @priyamala1200
    @priyamala1200 Рік тому

    Neenga ellarum murugan koilukku ponada paarthen romba mahilchiya irundhichu onga son tendu perum nalla mahanhal bunga mela Anba irukkanga I like your family very much murugana paathi romba viyandhen thankyou by mala pudukkottai

  • @reactionshortseditz4992
    @reactionshortseditz4992 Рік тому +5

    ப்ரோ அது வாங்கியதுமே ,வாங்குவதுமே இல்லை 🥰

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 Рік тому +3

    வாங்க மலேசியாவுக்கு...நிறைய இருக்கு பார்க்க..உங்களை வரவேற்ககிறோம்...

  • @revathiperumal9684
    @revathiperumal9684 Рік тому +6

    Vazhga valamudan enrum happy ahh irunga ellarum💐💐💐Thambi fan naan ... I am waiting for your video always

  • @kaviyaskes8423
    @kaviyaskes8423 Рік тому +1

    Super murugan kovil alagu neril partha mathiri peel thank you

  • @kiruthikakannan3214
    @kiruthikakannan3214 Рік тому +1

    Hi amma and brother how are you murukar Kovil super a eruku entha mari Kovil paarthathu Ella brother nalla eruku amma and brother your video super eruku brother brother wife nalla erukengala

  • @tomjerry6677
    @tomjerry6677 Рік тому

    Migha arumayana video. MUrugan Darisanam kidathadhu .yellorkum arul kittum. 🙏 muruganuku arogaraa.

  • @sowmiyabalajib4187
    @sowmiyabalajib4187 Рік тому +4

    Naagalum family Hoda poonom semakuttam anna .... happy ha erruthuchi

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +3

    This family has become beautiful like this because of Neelaveni amma.

  • @yuvadharshini1989
    @yuvadharshini1989 Рік тому +2

    அம்மா உங்க வீட்டில் இருந்து முருகன் கோவில் எவ்வளவு தூரம் கோவில் அழகா இருக்கு

  • @lousiaselvichettiar5283
    @lousiaselvichettiar5283 Рік тому +2

    Amme your family is supper.two children very happy god bless you

  • @deepakannan4585
    @deepakannan4585 Рік тому +2

    Arumai thanks for sharing bhuvan..murugan na azagu

  • @selvadev2082
    @selvadev2082 Рік тому +1

    Beautiful Murugan mommy ❤️
    Ammavai oruthadai Malaysia kutitu vaange alagan Batu Malai Muruganai tharisanam panne

  • @SaravananBoopathy-yc4cb
    @SaravananBoopathy-yc4cb Рік тому +2

    என்ன வீடியோ சீக்கிரம் வந்து விட்டது பார்க்க அழகாக இருக்கும்

  • @megalaimegalai8109
    @megalaimegalai8109 Рік тому +1

    அருள்மிகு ஶ்ரீ முத்துமலை முருகன் கோவில் , புத்திரகவுண்டன்‌‌ பாளையம் என்ற இடத்தில் உள்ளது.‌இந்த கிராமத்தின் பெயர் ஏத்தாப்பூர். நாங்கள் லிஃப்ட் டில் சென்று அபிஷேகம் செய்தோம்.எங்கள் கையால் முருகன் வேலுக்கு அபிஷேகம் செய்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

  • @premaramkumar8052
    @premaramkumar8052 Рік тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் குடும்பத்துடன் ஆரோக்கியத்துடன்

  • @meenavaishnav4654
    @meenavaishnav4654 Рік тому +2

    எங்க ஊர் வரும்போது சொல்லிருக்கலாம் ஒரு நாள் முன்னாடியே 🥰🥰🥰🥰

  • @lemoncityponnu2765
    @lemoncityponnu2765 Рік тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...வேல் வேல் வெற்றி வேல்.....🙏🙏🙏🙏🙏🙏🦃

  • @devdaarshk6054
    @devdaarshk6054 Рік тому +1

    சேலம் வரீங்க nu therinjirndha ungala pakka vandripen சேலம் டவுன் la dan என் வீடு return pogum bodhu ardhanareshwarar kovil thirchengode la iruku vinayaka mission சிவன் kovil irukku

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Рік тому +1

    Vetttri vel Muruganuku Haro Hara 🙏🏻
    Murugan temple super pa mahane 🙏🏻

  • @ushagemini70
    @ushagemini70 Рік тому +2

    Please wear seat belts. It's a must for the person driving and the person sitting next. Please wear seat belts for safety of the family and for yourself also.

  • @thamaraiselvithamaraiselvi3871
    @thamaraiselvithamaraiselvi3871 2 місяці тому

    Hi bro your very buvan very jolly person I am happy your family members my family ok

  • @bharathianand4618
    @bharathianand4618 Рік тому +1

    இயேசு கோயில் & முருகன் கோயில் அருகே தான் எங்கள் வீடு

  • @SathishShastika4426
    @SathishShastika4426 Рік тому +2

    Super Amma

  • @lakshmisverynicehappychild4515

    Very happy family God bless your family...

  • @mohanuma2303
    @mohanuma2303 Рік тому +6

    முருகனுக்கு அரோஹரா 🙏🙏

  • @jean3194
    @jean3194 Рік тому +3

    Car 🚗🚗🚗 driving is superb Bhuvan nice casually you drive 👍

  • @jothynaidu6934
    @jothynaidu6934 Рік тому +3

    Happy Thaipusam …May Lord Muruga will bless your family….If got chance come and Visit Malaysia….Murugan Thunai from Malaysia

  • @leelaramdas9776
    @leelaramdas9776 Рік тому +3

    முருகன் சிலையை செய்தவர்தான் மலேசியா சிலையையும் செய்தவர் திருவாரூர் காரர் இதைவி பெரிய சிலை செய்ய ஆரம்பித்துள்ளா.ர்

  • @tn.82boys59
    @tn.82boys59 Рік тому +2

    Unga family ya ronba pidikum enaku brother ila ana ungala paaka happya irukum,,Anna

  • @SKTAMIZHAN633
    @SKTAMIZHAN633 Рік тому +2

    Welcome to Salem Amma and Anna and my family members. God bless you all 🙏💐

  • @arulmaniperiyasamy7728
    @arulmaniperiyasamy7728 Рік тому +1

    Hi amma, anna enga ooru muthu malai murugan koviluku vanthuirukinga super anna

  • @padminikarunanithi5187
    @padminikarunanithi5187 Рік тому +2

    தம்பி முருகன் கோயில் சூப்பர்🌺🌹💐

  • @bharathianand4618
    @bharathianand4618 Рік тому

    அருமை😍👌புத்திரகவுண்டம்பாளையம் எங்க ஊருங்க. தெரிஞ்சிருந்தா கண்டிப்பா பெங்களூரில் இ்ருந்து வந்து உங்களை பார்த்திருப்பேன்.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    WOW RAMYA DEAR HAIR STLE. SOOPERDA. BUVAN. DHEEBAN. DEARS dress sooper Alahaana nice yengalukku entertaiment vedio thanjyouma

  • @VMH154
    @VMH154 Рік тому +1

    Hai nan Salem so happy ne semma enjoy my unga Amma my Amma enaku so happy nice day

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Рік тому

    Thanks for sharing super 👌😊

  • @kowshikakowshika3130
    @kowshikakowshika3130 Рік тому +1

    Enga ooruku vandhadhu Happy but munnadi solli irrundha subscribers la vandhu irrupom mae again vandha once informtion kudunga

  • @masilas1705
    @masilas1705 Рік тому +1

    Super ❤️
    Enga vetlayum epdi family ya ponum asai

  • @ravisankar5127
    @ravisankar5127 Рік тому +2

    Super a irundhadhu nangalu pona madhiri irundhudhu 🙏🙏🙏

  • @sulochanasrinivasan2753
    @sulochanasrinivasan2753 Рік тому

    Super Murugan templema.... Nangalum murugarai unga video moolama dharisichom.. Thank u ma....

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr Рік тому +2

    Actually driver seat runningla யாரும் தொடக்கூடாது. அம்மாவிடம் சொல்லவும்

  • @vidhyarajendran9643
    @vidhyarajendran9643 Рік тому +3

    God bless you and family deepan congratulations for your new car , 🚗 use seat belts while driving the car always safety is first. Keep rocking God bless you.

  • @ammuchandran3660
    @ammuchandran3660 Рік тому

    Murugan kovilukku azhaithu senratharkku thanks nanum ungaludan irupathupol irunthathu tharisanam arumi ok tata nan ungal ammu

  • @prabhapiramu9806
    @prabhapiramu9806 Рік тому

    Thanks to Neelaveni akka Murugar ta,,ellarukum,,ana unga,,prayers,+Kovil video, vu ku
    Vazhga valamudan 🍎🍊

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 Рік тому

    Kumbasigam ponom intha murugane 3 time poitu vanthurukom super kovil

  • @Gayithripalghat
    @Gayithripalghat Рік тому

    Thank you for showing murugan kovil.Very happy

  • @menakaravi575
    @menakaravi575 Рік тому

    Bro background music Mattum change pannunga.elaa video kum same music

  • @prabhapiramu9806
    @prabhapiramu9806 Рік тому +1

    Swami dharshan sirappu ,..
    Kan niraya Swami parthoam..deepanesh,,neenga,,,romba,,, entertainment,,oda,,kondu poreenga,,vegu sirappu,,,Bhuvanesh,,valthukal,,, family,,a ,,lead,,pani pora,,alaguku,,,
    Manam niraya,,, positivity,,unga,,ellarayum,,, happy vibe,la parthathu,,,
    Ramya,,,smile super,,ma,,,
    Romba,,alaga,,pasureengaa,,,mamiyaruku,,arra,,marumagal,,,adhu,,innum. Kooduthal,…alagu,,,, mananiraivu,,,
    Seekiram,, daughter,,Vara,,valthukal,,
    Vazhga valamudan 🍎🍊

  • @sudhareddy1335
    @sudhareddy1335 Рік тому

    Chinna paiyyan nalla paiyan ungaluku nalla help

  • @dharsanvlog839
    @dharsanvlog839 Рік тому +1

    3.00 iku sharp pa vanthuruchu bro....super amma❤️❤️❤️🤩

  • @rajafernando954
    @rajafernando954 Рік тому +2

    Very soon we will be there God bless your family 🙏🙏🙏

  • @muruganp5413
    @muruganp5413 Рік тому +2

    அண்ணா எங்க ஊரு பக்கத்துல இருக்கு அப்படியே எங்க வீட்டுக்கு வந்துருக்கலாம்

  • @kalasethuram8676
    @kalasethuram8676 Рік тому +3

    Deepan and Bhuvan: very happy to see the Murugan Koil. We live abroad and because of you guys, we are able to see this koil. Ramya looking beautiful.

  • @geethapriyadinesh1959
    @geethapriyadinesh1959 Рік тому +2

    Amma super

  • @mechariamman3043
    @mechariamman3043 Рік тому +1

    எங்க ஊருக்கு வந்தீங்களா அம்மா எப்போ

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Рік тому +2

    Super ma 👏🏼
    Enga ooru Murugar 🙏

  • @kiruthikakannan3214
    @kiruthikakannan3214 Рік тому +1

    Car super a eruku congralation brother

  • @banumathics4448
    @banumathics4448 Рік тому +1

    Like potachu amma, murugan thunai, appa enakum ₹1000/- pa

  • @nirmalanirmala1904
    @nirmalanirmala1904 Рік тому +1

    எங்க ஊருக்கு வந்துருக்கீங்க சூப்பர்

  • @srimavsm5740
    @srimavsm5740 Рік тому

    Naanum Salem than First ey solliruka mattinga naanum Koviluku vandhurupen la.... Enga oorula irundhu oru 45mints travel than Murugan Temple ku

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Рік тому

    Murugan temple newa iruku salem la. Yenga urru ma. Ippa newa iruku. Naan paarthathilie. Romba mis pannren mma

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +4

    Hi, Deepan and Bhuvan thambi, thanks a lot for taking us a free ride to Salem Muthumalai Murugan Temple. While watching this temple visit video u really made us feel that v too were travelling along with u all
    and felt v too had Murugan darshan. 🙏🙏🙏 u had a wonderful trip. Take care of u all.
    B happy and b United like this forever guys... 👍😍😍

  • @srividhyarajasekar2273
    @srividhyarajasekar2273 Рік тому

    Sooper nice trip kovil sooper

  • @yaalinicanadavlogs
    @yaalinicanadavlogs Рік тому

    11:24 nallathu

  • @shankarisridharan1252
    @shankarisridharan1252 Рік тому

    Thanks ,Friday we are also going to see this temple (son)

  • @nithiyanithiya9384
    @nithiyanithiya9384 Рік тому +1

    Enga ooru murugan kovil amma super

  • @thaaiyumseeiyum906
    @thaaiyumseeiyum906 Рік тому

    Welcome to muthumalai Murugan Kovil

  • @naresh_._
    @naresh_._ Рік тому

    Belur eeshwaran,kandasramam kovil,oothumalai kovil ponga next

  • @ganeshsanganeshsan4706
    @ganeshsanganeshsan4706 Рік тому +3

    நாங்கள் நேத்து தான் அங்கு வந்தோம் 🥳🥳

  • @rajamsethuraman5208
    @rajamsethuraman5208 Рік тому

    Thank you so much I enjoyed the trip along with you

  • @victoriaabraham4731
    @victoriaabraham4731 Рік тому

    Ammathampikaloda santhosama jolyya enjoy pannuga nanum serthu murukanai parthachi enga yesuvaoum kattunaga thampi thank you amma