Sir, Your detailed explanations about piles foundation are highly appreciated..! Watching this video, Anyone can easily understand what is pile foundation, how it supports to bear the building weight at base and for which type of soil we need this foundation. Excellent explanation..! Above all, you are not only sharing your knowledge you are a good learner too..! You had proved it through Mr. Jothivel..! Only A perfect learner can become a perfect teacher! And You please dont forget we are also a good listeners 😄 to you! We wish to continue your job...! You have done a great job! Thanks a lot sir...!
Hi Sir, Nice detailed video. In pile foundation if soil test says 10mtr and while execution 11mtr to 12mtr is the depth where hard strata is reached then is it ok to stop boring at 11mtrs at some places and 12mtrs at some places. Or should all pile depth be equal mtrs that is either stop at 11mtrs Or 12?mtrs and not a mix. Site is 2400sqft,G+2.Please explain. Thanks
வணக்கம் சார், நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து நஜிர். உங்களது வீடியோ மிகவும் சிறப்பு வாய்ந்ததக உள்ளது. நான் 650 Sqftல் வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். அதில் கான்க்கிரீட்டுக்கு READY MIX நல்லதா, அல்லது கொத்தனார் மூலம் சிமெண்ட் கலவை போடுவது நல்லதா!! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன! அவசியம் பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Sir ground floor mattum katravaga. 9"*9" coloum use pandraga small size house Ku , but in future same coloum vachu first floor kattalama, yena g+1 coloum size 9"*12" minium
Sir, Your detailed explanations about piles foundation are highly appreciated..! Watching this video, Anyone can easily understand what is pile foundation, how it supports to bear the building weight at base and for which type of soil we need this foundation. Excellent explanation..! Above all, you are not only sharing your knowledge you are a good learner too..! You had proved it through Mr. Jothivel..! Only A perfect learner can become a perfect teacher! And You please dont forget we are also a good listeners 😄 to you! We wish to continue your job...! You have done a great job! Thanks a lot sir...!
We will do wonder sir ❤️
Ofcourse
😊
ஒரு ப்ராக்டிகல் க்ளாஸ் அட்டர்ன் பண்ண மாதிரி இருந்தது. எளிமையாக விளக்கியிருந்தீர்கள் . நன்றி சார்.
மிக அருமையாக வீடியோ காண்பித்து விளக்கம் அருமையாக கொடுத்தமைக்கு நன்றி சார்
சிறப்பு சிறப்பு சிறப்பு மிக சிறந்த பதிவு 🎉🎉🎉❤
வணக்கம் சார் 🙏 அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சார்
அருமையான விளக்கம் சிறப்பு சார் !!!
Very useful to me sir first time I am see the pile foundation 👃
Great sir
Good knowledge🙏🏻
Super Explanation Sir....
All the Best...
Best Wishes Sir....
வணக்கம் சார்🙏🙏100% நிறைவான வேலைப்பாடு, வாழ்த்துக்கள் சார்
அருமையான விளக்கம். வாழ்க வளமுடன் 🙏
மூன்று அடி அகலம் மட்டுமே உள்ள இடத்தில் துளையிட வழிவகை உள்ளதா?
Thank you sir this is very useful for me thank you so much
very useful....clear cut Explanation sir....Thanks a lot
Romba nalla vedio sir nandry sir walthukkal .
Sir you are great .your experiance is a very crucial one
👍👍👍👍🤝👌👌👌 thank you for your work
Good video ❤❤❤Explained good
1.what grade of concrete is used for pile foundation. (Pileing)
2.what will be the setting time?
Nice explanation sir
Thank you sir
Pile la bulb method epo dha sir pakura ,,,thank you so much fr new learning sir 🙏
Well explain. Thank u sir... 🙏🙏
Sir very useful information thank you sir
Super explain sir
Super sir . I am wait for Next pile cap vidio sir
Very good
Worried they work very hard
Under reamd pile is good one when compare to that
Bentonite details:-
Density:1.040cc/m3
Viscosity:30+ sec
Sand content:1%
Ph : above 9
As per IS2911
For friction pile also we use this
Interesting !!
Hi Sir, Nice detailed video. In pile foundation if soil test says 10mtr and while execution 11mtr to 12mtr is the depth where hard strata is reached then is it ok to stop boring at 11mtrs at some places and 12mtrs at some places. Or should all pile depth be equal mtrs that is either stop at 11mtrs Or 12?mtrs and not a mix. Site is 2400sqft,G+2.Please explain. Thanks
Hi Sir, How much they are charging per Pile.
Super sir
கட்டுமானபணியில்திறமையானவள்ளுனர்இந்தகாலத்தில்குறைவுபலர்அவர்நோக்கம்வேறுஇருபதுஆண்டுகாலகட்டிடபெயிண்டராகஇருந்தேன்தாற்பொழுதுதுபாய்வேலைபர்க்கிறோன்எனதுவாழ்க்கைபயணத்தில்நான்பார்த்துவியர்ந்தவர்களில்ஒர்சிலர்மட்டுமேஅதில்நீங்களும்ஒருவர்வாழ்த்துக்கள்சார்
நிறைய திறமையான நண்பர்கள் உள்ளனர்.
வணக்கம் சார்,
நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து நஜிர்.
உங்களது வீடியோ மிகவும் சிறப்பு வாய்ந்ததக உள்ளது.
நான் 650 Sqftல் வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். அதில்
கான்க்கிரீட்டுக்கு READY MIX
நல்லதா, அல்லது கொத்தனார்
மூலம் சிமெண்ட் கலவை
போடுவது நல்லதா!!
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன!
அவசியம் பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ua-cam.com/video/nl1Wq19wfNg/v-deo.html
Sir ground floor mattum katravaga. 9"*9" coloum use pandraga small size house Ku , but in future same coloum vachu first floor kattalama, yena g+1 coloum size 9"*12" minium
Katlam
🙏👌👍
One doubt regarding the pile sir..... wats the depth of pile u erected.....pile has to be injected upto the hard strata or not sir??
Not necessary Sam. Based on the soil test report, structural consultant will specify required depth. Here around 18 to 20 feet
சார் இதனுடைய செலவு மிக அதிகமாகுமே மேலும் இதை செய்யும்போது அதிகமாக இவ்வளவு செலவாகிறது என்று யாருமே சொல்லுவதில்லையே ஏன் அது சரியா சார்
சொல்ல வேண்டும்
@@HONEYBUILDERS நன்றி சார்
Super sir
Super sir 🎉🎉🎉🎉