சிவப்பு அவல் உப்புமா | Aval uppuma | healthy poha recipe | Aval recipe in tamil | red aval recipe

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • சிவப்பு அவல் உப்புமா | Aval uppuma | poha recipe | Aval recipe in tamil | red aval recipe
    #avalrecipesintamil #uppuma #poharecipe #recipeintamil #அவல்உப்புமா
    தேவையான பொருட்கள்
    சிவப்பு அவல் 1 கப்
    Red poha
    பெரிய வெங்காயம் 1
    big onion
    பச்சை மிளகாய் 2
    green chili
    சீரகம் 1/2 tsp
    cumin
    பெருங்காயம் 1/4 tsp
    asafoetida
    கறிவேப்பிலை
    curry leaves
    எண்ணெய் 2 tsp
    oil
    கொத்தமல்லி இலை
    coriander leaves
    தேங்காய் துருவல் 2 tsp
    coconut
    கேரட் 1
    carat
    பீன்ஸ் 4
    beans
    இஞ்சி
    ginger
    உப்பு தேவையான அளவு
    salt
    இந்த சிவப்பு அவல் உப்புமா ரொம்ப நல்லா இருக்கும்.. ரொம்ப ஈசியா செய்யலாம்..

КОМЕНТАРІ • 4