அனைவருக்கும் வணக்கம்🙏🏻 நான் உங்கள் தோழி ஹேமலதா தனசேகர் இதுவரை நான் மற்ற கதைகளை உங்களிடம் பதிவிட்டு வந்தேன் அதன் பிறகு எனக்கும் கதைகள் எழுத ஆசை வந்தது பிறகு சிறுகதைகளை எழுதினேன் அதற்கு உங்களின் ஆதரவு மிகவும் அதிகமாகவே இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் தற்போது எனக்கு சற்று கதைகளை விரிவாக எழுத தோன்றியது அதன் முதல் முயற்சியாக இதோ இந்த கதையினை எழுதினேன் சீதா ராம் கணவன் மனைவியின் காதல் கதை இந்த கதை எத்தனை பகுதிகளை கொண்டு முடியும் என்று தெரியாது உங்கள் ஆதரவை பொறுத்து நான் எழுத உள்ளேன் இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரியுங்கள் தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள் நான் திருத்திக் கொள்கிறேன் நன்றி🙏🏻 உங்கள் தோழி ஹேமலதா தனசேகர்
வாரம் இரண்டு முடிந்தால் மூன்று அதற்கு மேல் என்னால் முடிவதில்லை தோழி இல்லத்தரசி வீட்டு வேலைகளில் மாட்டிக்கெரள்கிறேன் நானே கற்பனை செய்து எழுதி பதிவிடுவதால் இன்னும் நேரமெடுக்கிறது
என் சிறு வயது எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் இருந்த விஷயம் இவை அனைத்து உங்கள் குரல் கேட்கும் போது என்னக்கு நிம்மதியாக இருந்தது இவை அணைத்தும் என் வீட்டில் அனுபவத்தது என் அப்பாவும் இப்படித்தான்
அனைவருக்கும் வணக்கம்🙏🏻 நான் உங்கள் தோழி ஹேமலதா தனசேகர்
இதுவரை நான் மற்ற கதைகளை
உங்களிடம் பதிவிட்டு வந்தேன் அதன்
பிறகு எனக்கும் கதைகள் எழுத ஆசை
வந்தது பிறகு சிறுகதைகளை
எழுதினேன் அதற்கு உங்களின் ஆதரவு மிகவும் அதிகமாகவே இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் தற்போது எனக்கு சற்று கதைகளை விரிவாக எழுத தோன்றியது அதன் முதல் முயற்சியாக இதோ இந்த கதையினை எழுதினேன் சீதா ராம் கணவன் மனைவியின் காதல் கதை இந்த கதை எத்தனை பகுதிகளை கொண்டு முடியும் என்று தெரியாது
உங்கள் ஆதரவை பொறுத்து நான்
எழுத உள்ளேன் இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரியுங்கள் தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள் நான் திருத்திக் கொள்கிறேன் நன்றி🙏🏻
உங்கள் தோழி ஹேமலதா தனசேகர்
U publish this story is daily or weekly once ahh plz
வாரம் இரண்டு முடிந்தால் மூன்று அதற்கு மேல் என்னால் முடிவதில்லை தோழி இல்லத்தரசி வீட்டு வேலைகளில் மாட்டிக்கெரள்கிறேன் நானே கற்பனை செய்து எழுதி பதிவிடுவதால் இன்னும் நேரமெடுக்கிறது
Akka story super✨🥰🥰🥰💙💙💙
Thanks for your appreciation 😊🙏🏻
சூப்பரா புரிய வச்சா
நன்றீங்க🙏🏻
Nice episode
Thanks for your valuable feedback 🙏🏻
Hi sis story super seetha romba romba pavam 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
No worries seetha is little angel in the story
@@D.Htimes81 thank you ❤️😍
Super akka 🎉
Thanks for your supports 🙏🏻
Hi sis story super💐❤️
Thanks for your support 🙏🏻
Super 🎉
Thanks for your valuable comments 🙏🏻
Ilikestory
thank you So much, 🙏🏻
Ok akka
Ur welcome 🤗
Shalini ya sakatheengo seetha pavam Romba Romba nalla ponnu
Story super super thanks dear Hamalatha dhanasakaran
Reply please
Sure saliniya sandhichalum ragu mara maataan👍🏻
Wonderful thanks dear Hamalatha Dhanasakaran @@D.Htimes81
Wonderful message thank u dear Hamalatha Dhanasakaran @@D.Htimes81
Story very very nice anal seethavai remba ala vaikkamal kathai podunga pls
Nichayamaa...👍🏻
Akka story time ,day
Will upload soon👍🏻
என் சிறு வயது எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் இருந்த விஷயம் இவை அனைத்து உங்கள் குரல் கேட்கும் போது என்னக்கு நிம்மதியாக இருந்தது இவை அணைத்தும் என் வீட்டில் அனுபவத்தது என் அப்பாவும் இப்படித்தான்
உண்மைதான் ஒரு சில இடத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் எல்லா இடங்களிலும் சீதாவை போல் ஒருவர் இருக்க மாட்டார்கள்
Next chapter yapo varum Please reply
After 2days