QUARANTINE FROM REALITY | SALAAM BABU | ALIBABAVUM 40 THIRUDARGALUM | Episode 442

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 442
    #qfr #MGR #jikki
    Episode 442
    Performed by : @Aishwarya Mohan
    Clarinet and Shehnai: @sax kumar
    Violin: @Rangappriya sankaranarayanan
    Mandolin: @Sundaresan
    Flute: @Selva G flautist
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #quarantinefromreality #tamilmusic #alibaba #arabiannights #40theives #Makkalthilagam #salambabu #salaam #marudhakasi #sdakshinamurthi #thangavelu #oldisgold

КОМЕНТАРІ • 248

  • @rk185005
    @rk185005 2 роки тому +4

    இன்னும் எத்தனை திறமைகள் QFR தளத்திற்கு காத்துக்கொண்டு இருக்கிறதோ... அத்தனையும் முத்துக்கள் நம் சொத்துக்கள். வாழ்க உமது தொண்டு

  • @axnassociates5968
    @axnassociates5968 2 роки тому +5

    50 ஆண்டுகளுக்கு முன் அன்னை வேளாங்கண்ணி படத்திற்கு இசை அமைத்தார் இசைமேதை தக்‌ஷணாமூர்த்தி. நீலக்கடலின் ஓரத்தில் .வானமெனும் வீதியிலே...கருணைமழையே.. பேராவூரணி சின்னக்கருப்பி..போன்ற ஒப்பற்ற பாடல்களைத் தந்தவர இசைமேதை தக்‌ஷணாமூர்த்தி.

    • @Ragamalikatv
      @Ragamalikatv  2 роки тому

      அது வி. தல்ஷிணாமூர்த்தி. இவர் அல்ல. இவர் எஸ் தல்ஷிணாமூர்த்தி

    • @parthasarathycondamur2991
      @parthasarathycondamur2991 2 роки тому +1

      அன்னை வேளாங்கண்ணி படத்திற்கு இசை தேவராஜன்

    • @baskarg6976
      @baskarg6976 2 місяці тому

      சரி.​@@parthasarathycondamur2991

  • @umasekhar2629
    @umasekhar2629 2 роки тому +4

    சலாம் பாபு, சலாம் பாபு... 👏👏👏Hats off to the whole team.👍👍

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 2 роки тому +10

    Salute to the immortal legend, susarla dakshinamurthy garu, who also composed the sri Lanka national anthem. He belongs to the manambucavadi sishya parampara of saint tyagaraja.

    • @ubisraman
      @ubisraman 2 роки тому

      Thank you for this rare information.🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 роки тому +14

    கோவை ரசிகர்களுக்கு
    இன்று மிகவும் பெருமை
    எங்க ஊர்.பெண்ணை
    பாடவைத்தது மிக்க மகிழ்ச்சி
    நன்றி

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 2 роки тому +3

    அபாரமான மீள்படைப்பு, வாழ்த்துக்கள்.👏👏👍👍 இசைமேதைகளுக்கு வணக்கங்கள் 🙏🙏🙏

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 роки тому +18

    66 வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு பாடலை இளைய தலைமுறை கலைஞர்களைக் கொண்டு மிகவும் அருமையாக வழங்கிய QFR குழுவினர் எல்லோருக்கும் ஒரு பெரிய சலாம் போடுங்க.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 роки тому +17

    மேதைகள் மேதைகள் தான்! அவங்க thought process, execution எல்லாமே highest level. இசை ஞானம் ஒவ்வொரு cell லயும் ஊறினா தான் இப்படி ஒரு recreation possible - அத நடத்தி ஜமாய்ச்சுட்டாங்க சுந்தரேசன், குமார், செல்வா, ரங்கப்ரியா, *வெங்கட்* , *ஷ்யாம்* நல்ல freestyle singing by ஐஸ்வர்யா மோகன். சூப்பர்!

  • @geethagopalan
    @geethagopalan 2 роки тому +5

    All musicians pramaadhamaa vaasichchirukkaanga and Aishwarya amazing rendition. First class show today God bless you all

  • @rajanarulnesan9033
    @rajanarulnesan9033 2 роки тому +1

    சேர் சுந்தரேசன் ஐயா
    உங்கள் சிரிப்பை பார்க்க ஆவலாக உள்ளேன்.

  • @பரமசிவம்ஈ
    @பரமசிவம்ஈ 2 роки тому +3

    அற்புதமான பாடல்!!! உங்கள் குழு கலைஞர்கள் வரிசையில் அனைவரும் ரத்தினங்கள் சுபஶ்ரீ. வாழ்த்துகள் !!! தொடருட்டும் உங்கள் சேவை !!!

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 2 роки тому +6

    Lovable song ...Amazing performance...foot tapping music...Legends are Legends...Even the new songs of present days cannot come near to this Lullaby....Wow wow wow ...Vera Level

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 2 роки тому +7

    ஐஸ்வர்யா மோகன் பாட்டை விட பாடுகின்ற அழுகு தான் ரொம்ப அருமை! I am a big fan of Sundaresan Sir!, Shyam, Venkat, Selva is a silent bomber, clarinet, violinist all are good, though I am not mentioning individually names, all my prayers for everyone! awesome band!

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 2 роки тому +1

    Excellent voice Aishwarya Mohan. Krishnamurti selva rangapriya venkat shyam superb presentation.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 роки тому +2

    சொல்லழகி ஜிக்கி யம்மா
    பாடிய பாடலை
    நமக்காக ஐஸ்வர்யா பாடி
    மகிழ்வித்தது
    அருமை.
    மேம் உங்களின் தேடல் அருமை.
    நன்றி.

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 2 роки тому +3

    Bravo Aishwarya Mohan!!! Simply amazing!! All the musicians are simply amazing and out of this world!! Enjoyed the remake of this classical Jikki song!! Would like to see many old Jikki songs (especially dance songs) come alive!! We have Aishwarya Mohan to perform it!!

  • @jayanthi3910
    @jayanthi3910 2 роки тому +1

    ஐஸ்வர்யா மோகன் குரல் மிக இனிமை. அவர் பரதநாட்டியம் தெரிந்தவராக இருப்பார் என நினைக்கிறேன். Face expression கழுத்தை அழகாக ஆட்டும் அழகு அருமையோ அருமை. இசைக்கலைஞர்கள் மிக அற்புதமாக வாசித்தனர்

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 роки тому

    அன்று பார்த்து ரசித்து திரும்ப திரும்ப ஸ்கூலில். பேசி. மகிழ்ந்த படம் இன்று. யுட்யுபில். I phoneல். கேட்டு போது. மீண்டும். கிடைத்தது. ரொம்ப. நன்றி

  • @parthibang1508
    @parthibang1508 2 роки тому +2

    Aiswariya Mohan super voice God bless u

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 2 роки тому +2

    கனவு இல்லை நினைவு. தான். ஊரடங்கு அல்ல உலகமெடங்கியதில் தான் QFR. உருவாகி அருமையான பாடல்கள் கேட்டு மனது அமைதியானது. இன்றைய பாடல் சூப்பர். பாடியது மற்றும் இசை அருமை

  • @amirthasagaran4300
    @amirthasagaran4300 3 місяці тому

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமை.அற்புதம்.

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js 2 роки тому +1

    All Alli Baba song's want's your programe relay very soon I expect now' your programe very excellent I am daily watching. Your singer's very intelligent singing in your programes vazhthukkal

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 2 роки тому +4

    Excellent song, including interesting information. Thank you mam. Best performance by all the musicians and singer.

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js Рік тому +1

    Super cute mass song all times singing in this song daily my mind music very excellent

  • @tsankar7454
    @tsankar7454 2 роки тому +2

    ஜொலிக்கும் உடை...தளுக்கு நடை ...கவிஞர் மருதகாசி அவர்களின் ஜனரஞ்சக வரிகளை கையாளும் திறமை ...அற்புதம்

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 роки тому

    அன்பு சுபா மேடம், தூக்குத் தூக்கி, வணங்காமுடி, மதுரை வீரன், எதிர்பாராதது, மீண்ட சொர்க்கம் ............. இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்கள் இருக்கின்றனவே. அவற்றையும் சற்று உங்கள் பாடல் தேர்வில் சேர்த்துக் கொள்ளுங்களேன்.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 роки тому +1

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “ அலிபாபாவும் நாற்பது திருடர்களும் “ தமிழ் திரை உலக ரசிகர்களால் என்றும் மறக்க முடியா அற்புதமான காவியம் … இப்படத்தில் அனைவருமே மிக சிறப்பாக நடித்திருப்பார்கள் .. வீரப்பா அவர்களின் அந்த அட்டகாசமான சிரிப்பு பயங்கரமான வரவேற்பை பெற்றது .. பாடல்கள் அனைத்தும் கற்கண்டு சுவை … இந்த சலாம் பாபு .. சலாம் பாபு .. பாடலுக்கு உண்டான நடனம் அருமை … இப்பாடலை குறித்து இங்கே மிக அழகாக விளக்கிய உங்களுக்கு முதல் நன்றிகள் .. பாடியவருக்கும் .., இசைக்குழுவினர் ( முக்கியமா வெங்கட் .., சாம் பெஞ்ஜமின் …. ) அனைவருக்கும் இதயமார்ந்த நன்றிகள் …!

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 2 роки тому +2

    அற்புதமான மற்றும் இனிய இசை மற்றும் இனிய குரல் கொடுத்து அசத்திய
    ஐஸ்வர்யா மோகன் 👍👍👏👏👏❤️❤️

  • @karthikeyanpavadai4625
    @karthikeyanpavadai4625 2 роки тому +13

    Sabaash to the entire team of QFR. புதிய ராட்சஸி AISWARYA MOHAN எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். Performance சூப்பரோ சூப்பர்.👌👌👌👏👏👏

  • @amirthasagaran4300
    @amirthasagaran4300 2 місяці тому

    பழைய பாடல்கள் உள்ளத்தில் இன்பத்தை அள்ளித் தந்து மகிழ்வளிக்கிறது.சலிப்பதே இல்லை.

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 роки тому +1

    இயல்பாக நடிப்பதில் வல்லவரான அக்கால மேதை தங்கவேலுதான் கண்முன் நின்றார். ஏனெனில் புதுவரவு ஐஸ்வர்யா மோகனின் பாடல் அப்படியே அச்சு அசலாக இருந்தது. அற்புதமான மிக நேர்த்தியான இசை துணை செய்ய ஐஸ்வர்யாவின் குரலில் சலாம் பாபு ஜொலித்தது. QFR - என்ற பிரம்மாண்டம் 40, 50, 60 களின் இசைச் சாதனைகளைத் தோண்டித் துருவி அக்காலத்து மகோன்னத இசையை புதுப்பிக்கும் போதெல்லாம் மனம் அடையும் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.
    மிக ரம்மியமான அந்த இசையை அப்படியே வடிவமைத்துத் தந்த ஷ்யாம், வெங்கட், குமார், சுந்தரேசன்,ரங்கப்ரியா,செல்வா என்று அனைவருமே அருமை. யாரையாவது தூக்கலாகப் பாராட்ட எண்ணினால் இயலவில்லை. என்னமாய் போட்டி போட்டுக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கின்றனர். எல்லாம் சுபா மேடமின் அன்புக்குக் கட்டுப்பட்ட ஆர்வமான பங்களிப்பு. அதன் பயன் இப்படித்தான் இருக்கும். அன்பு நிறைந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  • @pugazhenthiraman5053
    @pugazhenthiraman5053 2 роки тому

    ஆடும் அடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் பாடல்...... அவள் ஒரு தொடர்கதை.....Waiting.......

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 2 роки тому +6

    'ஐஸ்வர்யா மோகன்' அற்புதமான குரல்! அநாயசமான சங்கதிகள்! Super! Welcome to QFR family! ஊதுவத்தியின் நறுமணம் போல் பாடல் முழுவதும் செல்வா சாரின் இனிமையான குழலோசை, குமார் சாரின் க்ளாரினெட்! Shyam ன் உழைப்பில் மேன்டொலினின் left/right effects are lovely! Sundaresan sir இருந்தாலே அவர் வாசிப்பது பளீர் என்று தனியாக தெரியும்! அவர் வித்வத் அப்படி. ரங்கப்ரியா ஒரு நிழலாக குரலோடு இழைகிறார். வெங்கட் சார் வளமைபோல் ! Nice editing Shiva! Thankyou for such a peppy song for the weekend!

  • @sankarisudha8161
    @sankarisudha8161 2 роки тому

    Subha...thousand Wallace dhan. Arumai.QFR yellorukkum Salam.

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 2 роки тому +1

    Sundaresan did great

  • @kaamyasriparsaram8466
    @kaamyasriparsaram8466 2 роки тому +2

    Wow..
    This hugely talented singer should be given more opportunities in your wonderful programme, man.

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js 2 роки тому +1

    All song's super Alli Baba

  • @kasparraj8607
    @kasparraj8607 2 роки тому +2

    மெய்சிலிர்க்க வைத்த மிக அருமையான பாடல். தித்திக்கும் இசை பாடலை பாடியவர் அனைத்தும் அருமை நன்றி! ❤️🙏

  • @dinakarkk4591
    @dinakarkk4591 7 місяців тому

    Debut??? Just unbelievable. Am sure she will be a star of QFR. Expecting many songs from this singer. Congrats Aiswarya and team as well

  • @ramalaaravinthan5910
    @ramalaaravinthan5910 2 роки тому

    In a standing posture all her body dancing with the song..namna Kovai . Hats off.

  • @rajbabu1908
    @rajbabu1908 2 роки тому

    சூப்பர் இப்படி ஒரு பட பாடல் சூப்பர்

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 роки тому +1

    எவ்வளவு அன்பு வீசினாலும் தகும் for this cutely packed and programmed song! Salaam QFR! The quality challenges one song after other and there is no compromise. That's made possible by these lovliest musicians. Kumar sir hats off Sir 🙏🙏 கலக்கிட்டீங்க. Sundaresan sir 🙏 and Sami sir 🙏 சொல்லவே வேண்டாம்.. அவங்க கலக்கலைப் பன்முகம் காட்டி, what an awesome framing by Siva கட கட என்று சாமி sir one after other ஆக ஒரே frame இல்..அதே மாதிரி சுந்தரேசன் sir too... Superb edits! Shyam brother keytar கொண்டு வந்தால் அருவி.. அடிக்கிற வெயிலுக்கு இதுவல்லவோ ஆஹா.. what a mind blowing playing along..simply superb. Both Selva and rangapriya neat job..pleasing to hear... Aiswarya brilliant singing those vibratos, sangathis, பொடி sangathis all were as bright as the day where she shot the video and the singing was as green as the shrub behind her! Clarity of words and notes were bang on! நாலு காசு சொல்லும் பொது லேசா ஒரு மலையாள வாசனை.. இந்த பாட்டை ரேடியோ விலோ TV யிலோ , கேட்கும்/ பார்க்கும் போது.. ஜாலி song என்று மட்டும் தான் தெரிந்தது... Today madam s' commentary made us enjoy a but more and to rewind and relish more of this reprise a couple times. Simply superb ❤️

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 роки тому +3

    என்னத்தம்மா சொல்றது! ஜிக்கியம்மாவே நேரில் பாடுவது போல் ஒரு பிரமிப்பு! அதெப்படிம்மா ஒவ்வொரு பாடலையும் உயிரோட்டமாக எமக்கு வழங்க பாடகர்களை தெரிவு செய்கிறீர்கள்! புரியமாட்டேங்குதே! பாடலுக்கு இசை வழங்கிய அனைவருக்கும் வணக்கத்துடன் வாழ்த்துக்கள்.

  • @ravindranvelayudhampillai680
    @ravindranvelayudhampillai680 4 місяці тому

    அருமை! மனதை மயக்கும் பாடல்! அனைவரின் பங்களிப்பும் சிறப்பு! 😊

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 2 роки тому

    Really a wonderful blend of unique musical performance!
    No words to praise all.
    Very, very excellent presentation!
    This creative process carries us all forgetting the past, the old song.
    But, his great talent we could understand now.
    Thanks a lot to all.
    ஆஹா, ஆஹா அருமை, அருமை.
    மிகவும் அற்புதமான படைப்பு.
    குரல், மற்றவர்கள் தேர்வு அருமை.
    வாழ்க, வாழ்க அனைவரும் நலமுடன்.
    இவர்கள் இறவாத புகழுடன் என்றும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவோம்.

  • @kailasamp3591
    @kailasamp3591 2 роки тому

    What, a, great, singer, ishwarysmohan, vazhigavalamudan

  • @selvaganesangb420
    @selvaganesangb420 2 роки тому +3

    அபாரம், அற்புதம், அசத்தலான பாட்டு. சிவா அவர்களுக்கு ஒரு ஓஓஓஓஓ போடவேண்டும் . பாடிய ஐஸ்வர்யாவிற்கும் அவரை பெரிய ஓஓ வாழ்த்துகள்

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 2 роки тому +3

    Amazing presei by each and every one.....again each and everyone. What a voice and rendition by Aiswarya . Superb. Kudos to all of u.

  • @ravisankaran6280
    @ravisankaran6280 2 роки тому

    Marvellous singing by debutant Aishwarya Mohan with equally marvellous work by the veteran accompanying artistes Venkat, Selva, Rangapriya, Shyam and others. Hats off to the entire QFR team. Only QFR can handle such great compositions and reproduce it with quality at par. Salute again each person who contributed to this production. Great song selection Subhaji and for your explanation. God bless you all.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 місяців тому +1

    R.Raja....☆☆☆☆☆...is..A1...

  • @vinothkumar6850
    @vinothkumar6850 2 роки тому

    அருமையான உச்சரிப்பு மிக அழகான இசை😍😍😍👌👌👌

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +7

    பாடல் மற்றும் பாடியது இரண்டும் அருமை பின்னணி இசை பிரமாதமாக இருந்தது ponga

  • @sivasaras12
    @sivasaras12 2 роки тому +5

    Salaam to all of you for the neat execution of the song.

  • @malarvizhichandramouli200
    @malarvizhichandramouli200 2 роки тому +5

    What a song!
    What an amazing singing!
    Special congratulations to Ishwarya Mohan.What an expression and attitude. Mind blowing accompanying artists.Subha pinnitta.👏👏👏👏

  • @sampathsampath5914
    @sampathsampath5914 2 роки тому

    Wow.super Ishwarya mohan 👌

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 роки тому

    full team ku oru periya O podanum enna oru arumayana paatu 👍👏

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 2 роки тому

    Superb.My favourite song.Aiswarya has done enough justice to Jikki's original hit.I think it was the entry for Waheeda Rehman who dances for this song.

  • @venkat_1956
    @venkat_1956 2 роки тому

    மிக அருமை. அனைவரும் மிக சிறப்பாக தங்கள் Rôle ஐ செய்துள்ளனர்.

  • @deviraja9554
    @deviraja9554 2 роки тому +5

    What a GRAND presentation by team QFR! Amazed at the way you all have reproduced such a difficult song. Kudos Team 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 Definitely a super duper debut song for Aishwarya 👏🏻 👏🏻 👏🏻 her subtle movements while singing.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 2 роки тому

    மிக அருமை! இசை மிக மிக ......அருமை!

  • @sriyaskids
    @sriyaskids 2 роки тому

    Aishwarya mohan super 👌 kural arumai

  • @selvarajkannan8654
    @selvarajkannan8654 2 роки тому +1

    அருமையான நிகழ்ச்சி, அனைவரின் வியக்கவைக்கும் திறமை. ஒரே ஒரு குறை, இசை என்பது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் கலைஞர்கள் சாதி மத அடையாளங்களை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

    • @t.v.jayalakshmiganesan8393
      @t.v.jayalakshmiganesan8393 Рік тому

      Yen. Un peyarai kettal Hindu Pola thonudhe. Unakuthaan jaadhi pidikkadhe. Nee jaadhikku apiarpattavan aache
      Mannu,, maram nu Pera vekka vendiyadhu dhaane. Paatta mattum kelu.

  • @myideastamil5053
    @myideastamil5053 2 роки тому +2

    தங்களின் இசைக் கலைஞர்கள் பாடலை மெறுகேற்றுகிறது.

  • @gopalanpadmanabhan9075
    @gopalanpadmanabhan9075 2 роки тому

    Super performance by Aishwarya Mohan.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +7

    Legends are always Legends
    Feel fresh song after so many years
    Great debut to the singer of our
    City&all the marvelous musicians 👏👏👏

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n Місяць тому

    So Sweet.Tusm for Sharing...My Salute to the team of Ragamaalika.love from Mysuru 🌹🙏♥️💯

  • @parthibank2736
    @parthibank2736 2 роки тому

    தங்க கைகளினால் எல்லோரும் காசை அள்ளி வீசுங்க.
    மிக அருமை

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 роки тому +2

    Salaam to the entire team... Excellent Singing 👌👌🙌🙌👍👍

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 2 роки тому +2

    Fantastic background score by the team 🎉🎉🎉🔥🔥🔥🔥

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 роки тому

    Wonderful presentation ..kudos to all. ...Dr.Indira

  • @balaravindran958
    @balaravindran958 2 роки тому +1

    அருமையான பாடல்..தாமதமாக QFR ல் ஒலி/ஒளி பரப்பியதற்கு வருத்தம் கலந்த நன்றி...தங்கவேலு நகைச்சுவை கண் முன் வந்து சென்றது..

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 роки тому +1

    அருமையான மிக மிக சிறந்த பழைய பாடல் வாழ்த்துக்கள் ராகமாலிகா TV

  • @venugobalr3488
    @venugobalr3488 2 роки тому +1

    First song of Jikki amma to have caught the attention of Madam Subha. Thank you madam. A few more songs of P.G. Krishnaveni please.

  • @ganeshramamurthi1898
    @ganeshramamurthi1898 2 роки тому +1

    My god Brilliant, Amazing, WOW .....No words can suffice.... what orchestration and rendition too.... total package ❤️👌👌👌🎉

  • @Idiappam1
    @Idiappam1 2 роки тому

    The kid on the violin so confident. Nice.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 2 роки тому +2

    Excellent performance by entire QFR TEAM 👏💐

  • @velmaster2010
    @velmaster2010 2 роки тому +1

    This is an excellent composition of S. Dhakshinamurthy. Aishwarya excellent singing. Welcome Aishwarya to the QFR family. Venkat, Selva, Sundaresan, Kumar and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @kkodeeswarankkodeeswaran
    @kkodeeswarankkodeeswaran 2 роки тому

    Aaha aaha

  • @SudarshanPragatichannel
    @SudarshanPragatichannel 11 місяців тому

    My favourite song & favourite movie 💙

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 2 роки тому

    Shyam cute...congratulations...💞💞💞

  • @rksekar4948
    @rksekar4948 2 роки тому

    வணக்கம்! முக்கியமான செய்தி இந்தப் பாடலுக்கு நடனமாடியவர் வஹ்தா ரஹ்மான். இவர் எங்கள் ஊர் செங்கல்பட்டில் பிறந்தவர். ஆரம்ப பள்ளி கல்வி பயின்றார். தந்தை மாவட்ட நீதிபதி. பிறகு ஆந்திராவுக்கு மாற்றலாகி சென்று விட்டனர். இவர் நடனமாடிய இன்னொரு மெகா ஹிட் பாடல் ஏறு பூட்டி போவாயே படம் காலம் மாறி போச்சு

  • @ramasamykannan3800
    @ramasamykannan3800 2 роки тому

    Superb performance .Hats of everyone.

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 6 місяців тому

    Good singing by Aishwarya
    Good music

  • @ravija2812
    @ravija2812 2 роки тому +2

    Another Rakshasi arrived! What a great entry for Aishwarya! Welcome to QFR! You have entered QFR with a Big Bang 👏👏👏👏 All instrumentalists performed excellently as usual. Special mention to the postlude….. mesmerising! Enjoyed thoroughly today. Waiting for tomorrow’s Raja Sir’s song!!!

  • @keeransiva5062
    @keeransiva5062 2 роки тому

    ஆகா அற்புதம், மிகச் சிறப்பு.

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 2 роки тому +1

    We are eagerly waiting for one more song from Srivardhani. She is the most talented singer in QFR team. Love to hear her again and again and again. Where is our SPB Clone Krishnamurthy?

  • @1970sugan
    @1970sugan 2 роки тому +1

    Hidden gem. Thanks a ton for uncovering it madame. As always amazing intro was the icing in the cake 🙏

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 2 роки тому +2

    ஐஸ்வர்யா மோகன் குரலில் மேலும் பல பாடல்களை கேட்க விரும்புகிறேன்

  • @kailasamp3591
    @kailasamp3591 Рік тому

    Aishvaryamohan. Junier. Jikkiyamma. Vazhagavalamudan

  • @Checkyogi
    @Checkyogi 2 роки тому +1

    Thank you so much for re-introducing a magnificent song!

  • @balakumarsubramanian8036
    @balakumarsubramanian8036 2 роки тому +1

    79, 80s க்கு வாங்க மேடம்..

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 роки тому +2

    First welcome Ishwarya Mohan to the QFR family. Oh oh what a superb song for the start of the weekend Friday. Fantabulous Ishwarya Arumaiyo arumai . Oru oh podalam to Rangapriya Venkat Sundaresan ever smiling Shyam and others. Totally hats off to the entire team.

  • @monarozario8141
    @monarozario8141 2 роки тому +1

    Appppppa, Aishwarya rocked. All are beautifully rendered

  • @gopaladesikan1150
    @gopaladesikan1150 2 роки тому +2

    Iswarya mohan, voice,timings, performing with dance etc, all are excellent, best wishes to entire team

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 2 роки тому +1

    Great work....congratulations QFR team...💞💞💞

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 роки тому +1

    Madam Where you find and how you filter people Jikkiku nigar Jikkiyaynnu nenachane Thooki Saapdaanga Naan kooda Shaaswathiya prefer pannuvingannu nenachane Great effort. First Hummingla she shows her calibre. Rangapriya makeupla concentrate panraanga Sundaresan Venkat Selva Kumar and Shyaam excelled QFR TEAMA beat panna mudiyathu They hv their PASSION Weldone Madam

  • @whitedevil9140
    @whitedevil9140 2 роки тому

    Qfr... மகுடம்..!✨

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 2 роки тому +1

    Fantastic presentation team QFR superb song selection 🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥 super singing Aiswarya 🔥🔥you'll go places 🎉🎉🎉

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l Рік тому

    I addict your voice and expressions. Nice

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Рік тому

    salaam Babu Salaam Babu Ennnai Paarunga
    thanga Kaiyinaale Kaasai Alli Veesunga
    salaam Babu Oh Salaam Babu...
    salaam Babu Salaam Babu Ennaipaarunga
    thanga Kaiyinaale Kaasai Alli Veesunga
    salaam Babu Oh Salaam Babu Ennnai Paarunga
    thanga Kaiyinaale Kaasai Alli Veesunga
    thallaadha Kizhavarukkum Thaalaadha Asaiyae
    thannaalae Undaaga Kannaalae Paesiyae
    thallaadha Kizhavarukkum Thaalaadha Asaiyae
    thannaalae Undaaga Kannaalae Paesiyae
    kaantha Silai Kaadhal Valai
    kaantha Silai Kaadhal Valai
    veesum Nilai Paarunga
    kanavu Illeenga Ninaivuthaanunga
    kanavu Illeenga Ninaivuthaanunga
    kanamaenum Veen Kaalam Kazhikkaadheenga
    oh Salaam Babu Salaam Babu Ennai Paarunga
    thanga Kaiyinaale Kaasai Alli Veesunga
    maasilla Azhagaalae Aanandham Moottiye
    vaanavillil Kaanaadha Varna Jaalam Kaattiyae
    maasilla Azhagaalae Aanandham Moottiye
    vaanavillil Kaanaadha Varna Jaalam Kaattiyae
    jolikkum Udai Thalukku Nadai
    mayakkum Mugam Paarunga
    sontham Kondaalae Inbam Undaagum
    sontham Kondaalae Inbam Undaagum
    kanamaenum Veen Kaalam Kazhikkaadheenga
    oh Salaam Babu Salaam Babu Ennai Paarunga
    thanga Kaiyinaale Kaasai Alli Veesunga
    salaam Babu Salaam Babu Ennai Paarunga
    thanga Kaiyinaale Kaasai Alli Veesunga