30 வயதை தாண்டியும் திருமணம் தடையா இது தான் காரணம் | Thirumana Porutham in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #porutham #thirumanaporutham #marriagematchingintamil
    Here I have explained in detail about thirumana porutham in tamil. How to find delay in marriage while seeing jathagam for marriage matching in tamil. After watching this you can get many details about 10 porutham also.
    30 வயதை தாண்டியும் திருமணம் தடையா இது தான் காரணம் என்ற தலைப்பில் திருமண தாமதம் ஏன் என்றும் சிலருக்கு திருமணம் ஏன் நடக்கவில்லை என்றும் இந்த பதிவில் கூறியுள்ளேன். இது திருமண வயதில் உள்ள அனைவருக்கும் ஒரு பயனுள்ள பதிவாகும். திருமண தடை நீங்க என்ன செய்ய வேண்டும் என்ற பலரின் கேள்விக்கு பதில்

КОМЕНТАРІ • 352

  • @jananijanani1869
    @jananijanani1869 4 роки тому +16

    Fantastic information guru naatha super super super.

    • @suganthigurusamy2068
      @suganthigurusamy2068 3 роки тому +3

      Sir we are looking to all videos given by you we want to look our sons horoscope by you sir what can I do
      We are from Coimbatore sir please reply
      Balu coimbatore

    • @anandivelu5200
      @anandivelu5200 3 роки тому

      I am from Malaysia ,I want to see my daughter's horoscope.How to contact you sir.?

    • @tharunmurugan9516
      @tharunmurugan9516 3 роки тому

      @@suganthigurusamy2068 ¹111O

    • @rajasekarang1514
      @rajasekarang1514 2 роки тому

      @@suganthigurusamy2068 o

  • @ducatimk100
    @ducatimk100 4 роки тому +161

    90s kids attendance pls.....

  • @prabhavathib1359
    @prabhavathib1359 4 роки тому +7

    சிம்மா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஜாதக பொருத்தம் இருந்தும் மனதில் உள்ளதை கூறி தெளிவு பெற்றால் திருமணம் நடக்க வாய்ப்பு கிடைக்கும்.💅💅💅🙏🙏🙏.

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 роки тому +23

    ஜாதகம் இரண்டாம் பட்சம் தான் சார். எதிர்பார்ப்பு குறைத்து கொண்டால் உடனே திருமணம் நடக்கும்.

    • @ksk6409
      @ksk6409 3 роки тому

      Neenga devaoktai orraa

    • @vasudevankumar2488
      @vasudevankumar2488 Рік тому

      Aama ella ponnu veetlayum sollunga.. oru thar kooda ok sollala enakku. Biodata vangrathu tha udane rejected.. maximum itha natchathirame set aagathu illana porutham illa ithanaikum oralavukku nalla sambalam nalla velai paakavum oralavukku nalla tha iruppen..

  • @summerwind3217
    @summerwind3217 3 роки тому +4

    23:00' perfect prediction. Well done. Wisdom speaks.

  • @kayalsaravanan4999
    @kayalsaravanan4999 3 роки тому +5

    Sir,my daughter is not interested in marriage, I wasn't able to find it why,8/2/92 born can I send her horoscope.will you find the reason.

  • @vaijayanthimalakrishnan2292
    @vaijayanthimalakrishnan2292 3 роки тому +1

    Beautiful clarification. Tk u. I am having same opinion.

  • @bharathisaravanan785
    @bharathisaravanan785 4 роки тому +6

    Expected video sir, thankyou very much.

    • @Simmaa
      @Simmaa  4 роки тому

      Always welcome

  • @aruncdm
    @aruncdm 4 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு சார். 🙏👍

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 роки тому +7

    Simma anna காப்பாற்றுங்கள்😭
    I love you too 😎

  • @radhakrishnadevaraju7327
    @radhakrishnadevaraju7327 4 роки тому +4

    Mr. Simma, you mean astrology is not science, is an art , experience , trust?

  • @saravanakumar.m1384
    @saravanakumar.m1384 3 роки тому

    Romba confusela irundean.Thanks simmaa sir.clarify koduthathargu.🙏

  • @manibalan26
    @manibalan26 Рік тому

    Super sir... Ungaludaya rasigana maarita sir.... Already maarita.. Ipotha solra sir... Neenga podra ovvoru video um nalla information kodukuthu sir.... Thank you soooo much sir.,...

  • @sugunasivakumard8286
    @sugunasivakumard8286 4 роки тому

    Super sir I am following your video and have my decision valuable points sir

  • @MMeena-ci4ou
    @MMeena-ci4ou 4 роки тому

    Nice good logical information about astrology sir .

  • @lathamahesh241
    @lathamahesh241 4 роки тому

    சகா. தேவையான தகவள். தெளிவுடன். நன்றி சகா..

  • @gowrishyamala2510
    @gowrishyamala2510 4 роки тому +1

    Correct anna, என்னோட அப்பா இதுமாதிரி பார்த்து பார்த்து இப்ப வரைக்கும் எனக்கு கல்யாணம் ஆகல, எனோட தங்கைகும் ஆகல,

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +1

    Super explanation, fantastic 👌👌👌👏👍🙏🙏🙏

  • @ghhi7974
    @ghhi7974 4 роки тому +3

    அருமை சார்

  • @sathyaprabakaran8090
    @sathyaprabakaran8090 2 роки тому

    Nice massage sir excellent 👍🏻👍🏻👍🏻👍🏻 superb

  • @hemanaidu4077
    @hemanaidu4077 4 роки тому

    வணக்கம். உண்மையான கருத்து. மிக்க நன்றி..

  • @rarasukutty7077
    @rarasukutty7077 4 роки тому +4

    Super na👍

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 4 роки тому

    Super explanation simmaa sir .👍🏻👍🏻👍🏻👏👏👏

  • @unsealedkittens1327
    @unsealedkittens1327 4 роки тому

    Arumai ya puriyuthu sir thanks🙏🙏🙏

  • @harinath7840
    @harinath7840 4 роки тому

    குரு ஜி சூப்பர் அருமை நன்றி 👌👌👌🙏🙏🙏

  • @soundarrajan6045
    @soundarrajan6045 4 роки тому

    Good information.. Thanks

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 4 роки тому +2

    Simma sir pls சுக்கிரன் கேது இணவு பற்றி சொல்லுங்க ஆட்சி உச்சம் பெற்று சுக்கிரன் கேது குரு பார்வை please sir

  • @ramasamymc4618
    @ramasamymc4618 4 роки тому +1

    லக்னாதிபதியுடன் கேது சேர்ந்தால் அதைப் பற்றி ஒரு பதிவு போடவும்

  • @sweetypandi8988
    @sweetypandi8988 3 роки тому

    Fantastic clarity sir

  • @srikanth5886
    @srikanth5886 Рік тому +1

    Unmai super

  • @Ramgopalkrishnab
    @Ramgopalkrishnab 4 роки тому +1

    Excellent sir 👍

  • @krishnaraj2841
    @krishnaraj2841 4 роки тому +1

    Excellent truth information simma sir

    • @Simmaa
      @Simmaa  4 роки тому

      Thanks and welcome

  • @kesawathi1503
    @kesawathi1503 3 роки тому +1

    New information.. many joshiyar don't tell this..

  • @rajuantony273
    @rajuantony273 3 роки тому

    நல்ல தகவல் நன்றி நன்றி நன்றி

  • @sarabala63
    @sarabala63 3 роки тому

    நல்ல தகவல் சார்🙏

  • @bharathkaranam2202
    @bharathkaranam2202 4 роки тому

    Very informative....Nice information bro... Very interesting..

  • @amuthanatarajan3248
    @amuthanatarajan3248 4 роки тому

    வணக்கம் சார்.தகவல் தந்ததற்கு மிக்க நன்றி JKS சார் ⚜️

  • @smartnaresh97
    @smartnaresh97 4 роки тому +1

    Thanks Sir

  • @vigneshr4615
    @vigneshr4615 3 роки тому

    அருமையான பதிவு

  • @ramyav4150
    @ramyav4150 4 роки тому +2

    Hi sir😊..gud one👍

  • @getarajanthren5183
    @getarajanthren5183 4 роки тому +3

    Simma sir
    Im 37 now kumbam avitam natchatiram
    Now sani tisai.im really worried no more marriage life.any solution pls

    • @Pandaloves10
      @Pandaloves10 3 роки тому

      Avaru WhatsApp la keluga number vdo la iruku paruga

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 роки тому

    அருமை அருமை புரோ.

  • @balajianu6244
    @balajianu6244 4 роки тому

    மிக அருமை

  • @sarathfineart
    @sarathfineart 4 роки тому +2

    Super information...

    • @Simmaa
      @Simmaa  4 роки тому

      Thank you so much 🙂

  • @balasubramanianr3080
    @balasubramanianr3080 11 місяців тому +1

    Porutham parga fees?

  • @jasmeenjasa2086
    @jasmeenjasa2086 3 роки тому +1

    Miss u brother hope u alright God bless you i have believe and trust in you

  • @subashinivenkat871
    @subashinivenkat871 3 роки тому

    Super sir...thank you sir ...

  • @saravanansubramani4589
    @saravanansubramani4589 3 роки тому

    U correct person I support u simma gi

  • @tamilselvi2830
    @tamilselvi2830 4 роки тому +3

    Super simmaa

  • @kcmuthu7654
    @kcmuthu7654 3 роки тому +1

    50th age sisters poorviga sothu tharraththal (pro) pertharroda sonnukku therumanathadivaruma ..?

  • @GopiM4u
    @GopiM4u 3 роки тому

    சார் , ஓரு சிறிய சந்தேகம் . என் ஜாதகத்தில் 11 வது இடத்தில் (ரிஷபத்தில்) ஆட்சி பெற்ற சுக்கிரன் + புதன் . ஆனால் 10 ஆம் இடத்தில் ஒரு கிரகமும் இல்லை . அப்போது, நீங்கள் சொல்லும் கர்மா, கடமையை எப்படி கண்டறிவது ?

  • @nagavallipillai6004
    @nagavallipillai6004 4 роки тому

    Very very thanks

  • @nagavallipillai6004
    @nagavallipillai6004 4 роки тому

    Nalla information

  • @venkatsaraswathi8267
    @venkatsaraswathi8267 4 роки тому

    Good message sir

  • @dharaneesh1787
    @dharaneesh1787 4 роки тому +1

    03/04/1997 11;17pm Salem அவிட்டம் நட்சத்திரம் மகர ராசி விருச்சிகம் லக்கினம் இந்த பெண்ணிற்கு திருமணம் எப்போது நடக்கும். 5ம் பாவத்தில் 4கிரகங்கள் உள்ளதால் தோஷம் உள்ளதா? சப்ப

  • @sugusugumar5449
    @sugusugumar5449 3 роки тому

    Very nice sir .

  • @dhanapriyab6933
    @dhanapriyab6933 4 роки тому +5

    Hi good afternoon sir.

  • @kvignesh5210
    @kvignesh5210 4 роки тому +5

    First like

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 4 роки тому +2

    Good news

  • @dr.balasubramaniammariappa9646
    @dr.balasubramaniammariappa9646 3 роки тому

    Good info sir.

  • @m.anand87
    @m.anand87 4 роки тому +3

    Nice but voice so great like indru oru thagaval Swaminathan....

  • @telugenaswasa352
    @telugenaswasa352 3 роки тому +1

    Karma pati pesravange jathakam sola kudathu dosam parikaram senjalum apdiye ta irukum na yen parigaram seiyanum en anubavathile partha unmai

  • @rajaendran4493
    @rajaendran4493 Рік тому

    என் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனை இருக்கு .என் கணவரும் நானும் பிரிச்சி இருக்கிறேம் சேர்ந்து வாழ வேண்டும்.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 роки тому

    ஐயா வணக்கம்.Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது.எப்போது, எப்படிப்பட்ட வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 3 роки тому

    Thank you sir 🙏

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 4 роки тому

    Excellent sir thank you sir

    • @Simmaa
      @Simmaa  4 роки тому

      Most welcome

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 роки тому

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @suyambua2521
    @suyambua2521 4 роки тому

    Jathha Porutham Solla and Thirumana Late Solla Direct or Watts app Fees how much ? If Direct Address please

  • @jayanthijayan5744
    @jayanthijayan5744 4 роки тому +6

    First comment

  • @venkateswaran9198
    @venkateswaran9198 4 роки тому +2

    My sister jathagam 7th position sani
    8 th position chevvai what is the problem. marriage thallipoguthu

  • @a.l.muralidharan1758
    @a.l.muralidharan1758 Рік тому

    Very Low Valum Ple. Incres voice volume Thank you best Astrolage

  • @nagavallipillai6004
    @nagavallipillai6004 4 роки тому

    Arumai sir

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 роки тому

    ஐயா வணக்கம்.Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது.எப்போது, எப்படிப்பட்ட வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்., Anyone pls reply

  • @rajad5222
    @rajad5222 2 роки тому

    மீன் லக்னம் 7 கன்னியில் ( சூரியன் வியாழன்) (8 துலாம் புதன் சுக்கிரன்) இன்னும் திருமணம் நடக்கமாட்டேங்குது 30 வயது நடக்குது ?

  • @rmsrms2847
    @rmsrms2847 3 роки тому

    Sir
    மை கொழுந்தனுக்கு
    (கும்ப ராசி- சதயம் )30years ஆயிடிச்சு.. Marriage தடங்கல் வருது என்ன பண்ணலாம். Plz உங்க ரிப்ளை எதிர் பார்க்கிறேன்..🙏🙏.

  • @shrisaravanakumar4735
    @shrisaravanakumar4735 4 роки тому

    Well said na👍

  • @krishnavenymariappan2517
    @krishnavenymariappan2517 4 роки тому +1

    Wat about curst family problems where youngest not married???

  • @sivaprakash7480
    @sivaprakash7480 4 роки тому +2

    Ethukku ivulo length ah solluriga konjam short ah solluga

  • @maggis9325
    @maggis9325 3 роки тому

    Sir is it advice able to keep my daughter's jatham in Shivan temple,cos she's no more.....

  • @krishnavenymariappan2517
    @krishnavenymariappan2517 4 роки тому +1

    Can other problems be read in jathagam

  • @sakthikumar808
    @sakthikumar808 4 роки тому +1

    bro online la jathagam paka evalo amount charge pannuvenga

  • @dvyabas
    @dvyabas 3 роки тому

    Sir no planet in previous house of Chevvai, but the house lord of previous house is Chandran .. Wt to do with it

  • @manibalan5356
    @manibalan5356 3 роки тому

    I am your big fan sir

  • @saravanamoorthy4750
    @saravanamoorthy4750 3 роки тому

    Fantastic

  • @narayanannarayanan1210
    @narayanannarayanan1210 4 роки тому

    சூப்பர்

  • @karthikmuthusamy7939
    @karthikmuthusamy7939 4 роки тому

    Thank you simma sir 🦁🦁🦁

  • @bhuvana.v917
    @bhuvana.v917 3 роки тому

    Super sir

  • @karthithangavel2560
    @karthithangavel2560 3 роки тому

    🙏🙏🙏 iya samy uinga kita consultanting var ala vku money ila, 15.09.1986, 4:20 PM makarm laganam, makaram rasi, 1th moon, 2th guru, 3th ragu, 8th sun, 9th place mercury, kethu, 10th place sukiran, 11th place sani,12 chevvai, no proper job, no marriage, I have one brother he married 25 age at present he in Saudi, and her family separated in construction new houses stay in India its self, security purposes gold we safe guard the gold, my relative and friends all are settle good manners, myself beggar fellow
    I ya katavula anaku saba ve mochanaim kuduinga, pls help me , give any solution 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pls reply

  • @prabudossv6807
    @prabudossv6807 2 роки тому

    (Male) kettai (female) Aswini matching sollunga sir

  • @naganandhini5816
    @naganandhini5816 4 роки тому +1

    Silarukku valkail thirumanamey agamatenguthey een simma please reply

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    Sir, neat explanation👌👌

  • @kishoremummy7545
    @kishoremummy7545 4 роки тому

    ஐயா பெண்ணுக்கு கும்பம்-சதயம்,ஆணுக்கு கும்பம்-பூராட்டாதி திருமணம் செய்யலாமா?

  • @karpagam434
    @karpagam434 3 роки тому

    Sir ,if guru,sukiran and sevvai in 8th place,in 7th place sooriyan is there,my daughter 's nakshatram is swati,mithuna lagnam,when will she get marry

  • @nikhilrajvase9633
    @nikhilrajvase9633 4 роки тому +2

    👌👌

  • @kalaimanik51
    @kalaimanik51 2 роки тому

    சிம்பா.என்.மகனுக்கு 35வயது ஆகிறது.pl எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ஆனால் எனக்கு என்ன செய்வதென்று.புரியவில்லை..உங்கள் இணைய தளம் ஆன்லைன். contacts.seiya.என்ன பண்ணனும்.pl help him 🙏🏻🙏🏻🙏🏻

  • @sriramvarshanrs7871
    @sriramvarshanrs7871 3 роки тому

    My DOB 20.03.1988 mesha rasi asubhi nastram 12 place sukran,chandran,guru 8 th place chavai,sani.resaba laknam. Marriage epo nadakum sir

  • @brindhasrivijaykumar5035
    @brindhasrivijaykumar5035 4 роки тому

    ✋🏻sir.. yeppadi irukinga..??? Safe uh irukanga..sir...this video..👆🏻👆🏻👆🏻I understood ..sir.

  • @chandranss8093
    @chandranss8093 4 роки тому +2

    Super point guru va👌👌👌

  • @tamilvanip2782
    @tamilvanip2782 2 роки тому

    Sir nalla thagaval sir romba nandri sir enakku age 41 anaa ennuduya kadamai enna thriyala sir anana thagavaluku thanks sir

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 3 роки тому

    If we have Rahu kethu in second place . marriage no and guru to be awakened