Hi Bro, நான் ஒரு UPSC aspirant(2009-2015) வரைக்கும் try பண்ணேன். ஆனால் அந்த time la இவ்வளவு தெளிவான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை. But இந்த அளவிற்கு ஒரு detailed information and politics information கிடைத்திருந்தால் ரொம்ப உபயோகமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. You are not only a best motivator and also the clear knowledge about these kinds of political informations. Great work Bro, Hats off 🤝🙌
🤗Very useful video bro. Iam a TNPSC Aspirant. Intha content indian polity nu oru topic ku enna mari aspirants ku use aagum, example; Article 352, MISA act,
இலங்கையில் இருக்கும் நான் இந்தியாவின் நெருக்கடி நிலை சூழ்நிலையை பற்றிய தகவல்களை உங்களின் தெளிவான விளக்கம் மூலம் அறிந்து கொண்டேன் 😇♥️👍🏽. உங்களின் அற்புதமான முயற்சியை நான் பாராட்டுகிறேன் 👏🏽👏🏽👏🏽. Love from Sri Lanka 🇱🇰♥️✨
யாரெல்லாம் உண்மையில் இந்தியாவிற்கு எப்படி இந்திரா காந்தி யோ அதை போல் தமிழ்நாட்டிற்கு துணிச்சல் மற்றும் இரும்பு பெண்மணி ஜெயலலிதா அவர்கள் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩
Hi anna. அம்மையார் இந்திரா காந்தியின் சில துணிச்சலான சாதனைகளை கேட்டிருக்கேன் bt இவங்களுக்கும் ஒரு கருப்பு பக்கம் இருக்குனு நீங்க சொல்லவும்தான் தெரியுது அண்ணா tq
எமர்ஜென்சி இந்தியாவிற்கு கருப்புப் பக்கமாக இருந்தாலும் தெற்கில் உள்ள மாநிலங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை அவர்களுக்கு எமர்ஜென்சியின் பொழுதுதான் அனைத்து நன்மைகளும் நடந்தன
Hi bro I'm usha.first time comment pandre,ungaloda videos ellame rombha nallarukku.na resent time la irunthutha unga channel follow pandre,entha mariyana storys-histrys hairunthalu neenga romba thunichala bhayapadama unmai thagavalai ellarukkagavu podringa.ungala nenacha romba perumaya irukku bro,engala mari irukka ponnungalukku unga videos really very useful bro,so thank you so much,neenga melu melu valara engaloda manamarntha valthukkal, videos pape but comments panna mate,but ungala pathi oru nalavathu podanunu nenachite irunthe,intha video latha pannamudinjathu.❤
Emergency பத்தி நெறய பேர் explain பண்ணி இருக்க வீடியோ பாத்து இருக்க ஆனா உங்க வீடியோ ல இருக்க ஒரு தெளிவு வேற எந்த வீடியோலயும் இல்லா really great bro...❤
Pa❤ Saravanan Anna 😊 Video Oda Searthu Background BGM +Unga Voice 🎙️ Than Semma Mass❤🔥💯😊...Yeadha Semma Intrest Ha Iruku Anna😊Nan Ivlo Naal Partha Video va Idhu Romba Romba Pudichiduu ❤matha Video Parkum pothulamm lite ha Bayanthurukka 😂
Hi bro engalukku theriyatha vishayam, theriyatha kadhaigal, therinthukka kudiya vishayam ivai anaidhum unga inimaiyana voice sil kekkum pothu super ra irukku❤❤❤. Vazhithukkal bro ❤❤❤
Anna Na Unga Mega Periya Fan.Ungal Video Onu vidama papen.Ungaludaiaya Video tharam Ulaga Tharam.Note: Anna Crime Video matum allamal ithu pol ulagam Saarthak videos podunga anna
அரசியல் என்பது வெறும் வார்த்தை அல்ல நம் எல்லாரோட உரிமை எனக்கு அரசியல் பற்றி எதும் தெரியவில்லை ஆனாலும் நான் கற்றுக்கொள்வேன் அரசியல் பழகு அனைவர்க்கும் உதவு 👍
என் தாத்தா நிறைய சொல்லுவார்.... தன்னுடைய மகனையே பிளைட் விபத்தின் மூலமாக போட்டு தள்ளியுள்ளார்... தனக்கு எதிராக யார் வளர்ந்தாலும் உயிரோட விட மாட்டார்களாம்..... அந்த அளவிற்கு அரக்கி மாதிரி தான் இருந்ததால தான் சுட்டு கொல்லப்பட்ட தாக சொல்வாங்க...😢
Anna onga vdo mattum than eppavum pappen. One day vera chennal crime video pathen. sathiyma soltren onnume puriyala. Avanga rompa vala vala pesuranga. Enaku 1 min koda kekka mudiyala. Nenga than anna perfect a explain pantreenga. Your great anna 🎉🎉🎉 congratulations anna🎉🎉🎉🥰🥰🥰
அண்ணா இந்திராகாந்தி அம்மையார் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு உதவியாக எதுவும் செய்யவில்லை உள்நோக்கத்துடன் தான் உதவி செய்தார்கள் விடுதலைப் புலிகள் இருக்கும் வரை இலங்கைக்குள் சீனாவால் நுழைய முடியாது அதனால் தான் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தனர்😢
அண்ணா மதுரை government ஹாஸ்ப்பிட்டல்ல என்னோட தங்கச்சிக்கு உப்பு சத்து காரணமா ரெண்டு கிட்னியும் செயலிலந்துருச்சு அதனால gh ல மருத்துவம் பார்த்தோம். 25.12.2024 அன்று என் பாப்பாக்கு மருந்து போட training பழகுற பொண்ண அனுப்புனாங்க. ஆனா அந்த training பொண்ணு நரம்புல போடவேண்டிய மருந்த தசையில்ல போட்ருச்சு. இதனால அவளுக்கு கை ரொம்ப வீங்கிருச்சு. அவள இப்போ icu ல வச்சுருக்கோம். இது பணக்காரங்களுக்கு நடந்துருந்தா பெரிய பிரச்சனை ஆயிருக்கும். நாங்க கிறதால லேசா விட்டுட்டாங்க.😢😢😢
Hy brother, I don't know India's history much cz I was born and live in Malaysia. My tata was an iyer and tekecomunicationns staff and my ava a carnatic state singer both were from Andhra. He and my mother spoke to me a lot about Mahatma Gandhi and I had great respect for him till now I also saw lots about him via TV. I knew that Indira Gandhi was Nehru's daughter who fought for Pakistan and that's how Bangladesh got its independence .This Iron lady did lots of goodness too not only for India but for many countries too. But lets just keep the other side of her and just see the goodness in all ministers . I would like to know from you how they were assassinated and even what happened to Princess Diana too
வணக்கம் ப்ரோ கழிவு நீர் சுத்திகரிப்பு விழிப்புணர்வு தகவல் பற்றிய ஒரு வீடியோ போடுங்க ப்ரோ எங்க ஊர் நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கபோறதா சொல்றாங்க ப்ரோ ப்ளிஸ் இதபற்றி வீடியோ போடுங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 🙏🏼
Anna University gana sekaran case pathi podungana... Yella youtube channela poduranga nama matum tha missing... Adha pathi video podungana....ipadi ungal rasigai...😊
Hi anna im your biggest fan from sri lanka.. I admire your work I almost watched all of your videos .. may god give you more strength to do these beautiful work ahead.. you saved many people by your videos❤
To know more and invest in TATA NFO 👉🏻 tinyurl.com/5n8fdba7
Baby brianna lopez case
Ghost and survival story podunga naa..!!😊
UFO and aliens details podunga please
I'm present
@@Dk_717 Tmrw Ghost story Video u wont even believe that . But still its a true story .
Hi Bro, நான் ஒரு UPSC aspirant(2009-2015) வரைக்கும் try பண்ணேன். ஆனால் அந்த time la இவ்வளவு தெளிவான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை. But இந்த அளவிற்கு ஒரு detailed information and politics information கிடைத்திருந்தால் ரொம்ப உபயோகமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. You are not only a best motivator and also the clear knowledge about these kinds of political informations. Great work Bro, Hats off 🤝🙌
யாருக்கெல்லாம் காமராஜர் அய்யா ரொம்பவும் பிடிக்கும் 🙋👍🥳🤩
நான் ஒரு இலங்கைத் தமிழர் எனக்கு இந்தியா மற்றும் தமிழ்நாடு எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பா
🇱🇰🫂🇮🇳🇷🇺
Een oomba poriya da pottaingala?
Like ku enna venalum pesunga da pottaingala.potaa
Emergency period அப்படினு கேள்வி பட்ருக்கேன். ஆனா ஆழமா தெரிஞ்சுக்க முயற்சி பண்ணதே கிடையாது. இன்னைக்கு தெரியவெச்சதுக்கு நன்றி சரவணன் சார் 💜🙏🏽
❤
🤗Very useful video bro. Iam a TNPSC Aspirant. Intha content indian polity nu oru topic ku enna mari aspirants ku use aagum, example; Article 352, MISA act,
இலங்கையில் இருக்கும் நான் இந்தியாவின் நெருக்கடி நிலை சூழ்நிலையை பற்றிய தகவல்களை உங்களின் தெளிவான விளக்கம் மூலம் அறிந்து கொண்டேன் 😇♥️👍🏽.
உங்களின் அற்புதமான முயற்சியை நான் பாராட்டுகிறேன் 👏🏽👏🏽👏🏽.
Love from Sri Lanka 🇱🇰♥️✨
veduthali pullikalai alithathu enda cangeras than
யாரெல்லாம் உண்மையில் இந்தியாவிற்கு எப்படி இந்திரா காந்தி யோ அதை போல் தமிழ்நாட்டிற்கு துணிச்சல் மற்றும் இரும்பு பெண்மணி ஜெயலலிதா அவர்கள் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩
ஆமாம். ஜெயாவைப் போல கொள்ளையடிப்பவர் இனி வேண்டவே வேண்டாம்.
Scientist ppaa
ஜெயலலிதா எப்போதும் இப்படி அரசியலமைப்புயும் மக்களையும் அவமதிப்பு செய்தது இல்லை
அவர் இவர்களை போல் இல்லை
👌👌
யாரெல்லாம் காமராஜர் அய்யாவுக்கு இந்திரா காந்தி செய்தது மிக பெரிய துரோகம் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩
What ever Indira Gandhi sorry Indira Khan and her family does will always be wrong . THey are traitors in the nation
யாரெல்லாம் அண்ணா பல்கலைக்கழக விஷயத்தை பற்றி சரவணன் அண்ணா பேச வேண்டும் என்று சொல்கிறீர்கள் 😢👍👌
Thanks for exposing the true history 🇮🇳
Hi anna. அம்மையார் இந்திரா காந்தியின் சில துணிச்சலான சாதனைகளை கேட்டிருக்கேன் bt இவங்களுக்கும் ஒரு கருப்பு பக்கம் இருக்குனு நீங்க சொல்லவும்தான் தெரியுது அண்ணா tq
இன்னும் நிறைய இருக்கு மறைக்கப்பட்டது
Yeah every leader has their dark side sadly they r not known by everyone
எமர்ஜென்சி இந்தியாவிற்கு கருப்புப் பக்கமாக இருந்தாலும் தெற்கில் உள்ள மாநிலங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை அவர்களுக்கு எமர்ஜென்சியின் பொழுதுதான் அனைத்து நன்மைகளும் நடந்தன
இன்னும் தெரிந்து கொள்ள பழனி பாபா speech கேளுங்க தெரிந்து கொள்வீர்கள்
Thathinga
இதை இதை இதை தான் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து காத்திருந்தேன்....மிக்க நன்றி சரவணன் சகோ 🎉🎉🎉🎉❤❤❤😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த மாணவி கேஸ் பத்தி போடுங்க சகோதரா 🙏
Iam 45yrs old, எமெர்ஜென்சி நியூஸ் பற்றி ஆர்வம் இருந்துச்சு, ஏனோ ஏதோ தள்ளிட்டு,இப்ப உங்க வீடியோ மூலம் தெரிஞ்சுக் றது.. மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்...
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்து இன்றளவும் நம் மீன்பிடி மக்களை வேதனைக்கு உள்ளாக்கிய வர் இந்திராகாந்தி
Hi bro I'm usha.first time comment pandre,ungaloda videos ellame rombha nallarukku.na resent time la irunthutha unga channel follow pandre,entha mariyana storys-histrys hairunthalu neenga romba thunichala bhayapadama unmai thagavalai ellarukkagavu podringa.ungala nenacha romba perumaya irukku bro,engala mari irukka ponnungalukku unga videos really very useful bro,so thank you so much,neenga melu melu valara engaloda manamarntha valthukkal, videos pape but comments panna mate,but ungala pathi oru nalavathu podanunu nenachite irunthe,intha video latha pannamudinjathu.❤
Emergency பத்தி நெறய பேர் explain பண்ணி இருக்க வீடியோ பாத்து இருக்க ஆனா உங்க வீடியோ ல இருக்க ஒரு தெளிவு வேற எந்த வீடியோலயும் இல்லா really great bro...❤
Oolaaa
Excellent Bro...Well Explained MISA Act..Great Job...Amazing Information for CUrrent 2k kids
6:51 :- MISA = Maintanence of Internal Security Act 😊
Pa❤ Saravanan Anna 😊 Video Oda Searthu Background BGM +Unga Voice 🎙️ Than Semma Mass❤🔥💯😊...Yeadha Semma Intrest Ha Iruku Anna😊Nan Ivlo Naal Partha Video va Idhu Romba Romba Pudichiduu ❤matha Video Parkum pothulamm lite ha Bayanthurukka 😂
யாரெல்லாம் உண்மையில் இவருடைய தகவல் அனைத்தும் ரொம்பவும் பிடிக்கும் மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩
Na bro
யாரெல்லாம் viratisno லூசன் என்டு நினைப்பவர்கள்.. ✌️✌️✌️
காமராஜ் pathi podunga bro
Hi bro engalukku theriyatha vishayam, theriyatha kadhaigal, therinthukka kudiya vishayam ivai anaidhum unga inimaiyana voice sil kekkum pothu super ra irukku❤❤❤. Vazhithukkal bro ❤❤❤
முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவால் காலமானார் 🙏
Anna Na Unga Mega Periya Fan.Ungal Video Onu vidama papen.Ungaludaiaya Video tharam Ulaga Tharam.Note: Anna Crime Video matum allamal ithu pol ulagam Saarthak videos podunga anna
அரசியல் என்பது வெறும் வார்த்தை அல்ல நம் எல்லாரோட உரிமை எனக்கு அரசியல் பற்றி எதும் தெரியவில்லை ஆனாலும் நான் கற்றுக்கொள்வேன் அரசியல் பழகு அனைவர்க்கும் உதவு 👍
என் தாத்தா நிறைய சொல்லுவார்....
தன்னுடைய மகனையே பிளைட் விபத்தின் மூலமாக போட்டு தள்ளியுள்ளார்... தனக்கு எதிராக யார் வளர்ந்தாலும் உயிரோட விட மாட்டார்களாம்..... அந்த அளவிற்கு அரக்கி மாதிரி தான் இருந்ததால தான் சுட்டு கொல்லப்பட்ட தாக சொல்வாங்க...😢
Vedio oda end la...தமிழ் ஈழ தலைவர் வேலுப்பில்லை பிரபாகரன் nu sollum pothu odambu silirthudichi..🔥🔥🔥
உண்மையா காங்கிரஸ் உதவி பண்ணதா
வேலுபில்லை இல்லை. வேலுப்பிள்ளை
Anna onga vdo mattum than eppavum pappen. One day vera chennal crime video pathen. sathiyma soltren onnume puriyala. Avanga rompa vala vala pesuranga. Enaku 1 min koda kekka mudiyala. Nenga than anna perfect a explain pantreenga. Your great anna 🎉🎉🎉 congratulations anna🎉🎉🎉🥰🥰🥰
Thank you so much for your love and support ❤
@SaravananDecodes 🙏🙏🥰🥰
Your words very true bro❤❤
Tharamana Video bro❤❤
Anna University issue video podunga bro
தமிழ் இனத்தலைவர் மேதகு பிரபாகரன் ❤
இப்படியும் நடந்து இருக்குனு உங்க வீடியோவ பத்து தான் புரிந்து கொள்ள முடியிது அண்ணா 😊😊
இதுக்கு வெள்ளைக்காரங்க எவ்வளவோ பரவால போல😂
😂😂sari thaan
Saravana nanba namma India powerful Nadu irukarathu evlo perimaiyaga ullathu Indira gandhi mass tha video veralevel la iruthuchi nanba 😍😍🥰🥰💯
I know only a good side of iron Lady. It's very informative. Thanks bro
தமிழினத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.........❤❤❤❤❤❤❤
குஜராத் கலவரத்தை பத்தி போடுங்க சகோ
Actually enaachu two days aguthu innum video podalanu wait paniturunthen old video parthutu irunthen suddenly watched notification i am so happy 🎉❤😊
Anna Dr. Abj Abdul kalam Agni missile pathi oru video poduinga anna.
Vanagam bro super hero nengathaan bro ,ullatha ullapadi yaarukkum anjama solluringa super,,,❤❤❤❤❤❤😮🎉🎉
Merry Christmas and Happy New Year 2025❤ Saravannan Bro and to all SDI🎉
Unga video paaka aarambichula irunthu ❤ intha oru video ku than wait pannitu irunthen 🔥...
Hi saravanan bro.. Please Make Subash chandrabose biography
அண்ணா இந்திராகாந்தி அம்மையார் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு உதவியாக எதுவும் செய்யவில்லை உள்நோக்கத்துடன் தான் உதவி செய்தார்கள் விடுதலைப் புலிகள் இருக்கும் வரை இலங்கைக்குள் சீனாவால் நுழைய முடியாது அதனால் தான் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தனர்😢
Yaarukkutha lifela marupakkam illa sollunga yennatha avangala paththi nagativeva sonnalum eppo nadakkura aatchikku appo yevvalovo paravalanutha thonuthu❤........bcz I love Indra madam
bro back with a banger 🔥
Hi bro
Your doing very great❤
Can you speak about The life of Mother Teresa Ma'am....?
அப்துல்கலாம் ஐயா பற்றி கூறவும்
INDIA ~ 1991 LPG pathi vedio Podunga bro ..
Watching from Singapore. Very well presented. Now I have a good understanding of the rule in 1970s. 👏👏👏👏👏
Anna ghost video podunga urban legend stories podunga please 🙏 🙏 🙏 🙏 🙏 👻 👻 👻 👻 👻 romba nall achi podunga please
நன்றி அண்ணா,emergency pathi details explain panadhuku.your vedios are very useful anna😊
Bro sdi ku full form yarachum sollungaleee🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ivanga ipdiya na kelvipattathe illa Anna.tq anna for informations.
ஈழத்தில் இருந்து ✌️✌️
ஹிட்லர் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணன் plsss❤❤❤
உங்க வீடியோ பார்த்து நிறைய முன் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வும் எனக்கு ஏற்பட்டது அதற்கு நன்றி அண்ணா
நான் இலங்கை தமிழர் எனக்கு இந்தியா மற்றும் தமிழ்நாடு ரொம்ப பிடிக்கும் bro 🥰🇱🇰🫂🇮🇳🇷🇺
Na tha first like panna😁😁ok ithu pothum pa🎉
True history of India's darkest moment
அண்ணா மதுரை government ஹாஸ்ப்பிட்டல்ல என்னோட தங்கச்சிக்கு உப்பு சத்து காரணமா ரெண்டு கிட்னியும் செயலிலந்துருச்சு அதனால gh ல மருத்துவம் பார்த்தோம். 25.12.2024 அன்று என் பாப்பாக்கு மருந்து போட training பழகுற பொண்ண அனுப்புனாங்க. ஆனா அந்த training பொண்ணு நரம்புல போடவேண்டிய மருந்த தசையில்ல போட்ருச்சு. இதனால அவளுக்கு கை ரொம்ப வீங்கிருச்சு. அவள இப்போ icu ல வச்சுருக்கோம். இது பணக்காரங்களுக்கு நடந்துருந்தா பெரிய பிரச்சனை ஆயிருக்கும். நாங்க கிறதால லேசா விட்டுட்டாங்க.😢😢😢
Ena music na...pudhusa iruku...taan taan taan tantada....semma vdo start pannum podhey nalla irunthuchi adhan comment pannen...
Great effort anna❤
Brilliant video bro 😍 could you kindly do a video about Sri Lanka mullivaikkal massacre
Ithu maathiri neraya videos podunga bro
Hy brother, I don't know India's history much cz I was born and live in Malaysia. My tata was an iyer and tekecomunicationns staff and my ava a carnatic state singer both were from Andhra. He and my mother spoke to me a lot about Mahatma Gandhi and I had great respect for him till now I also saw lots about him via TV. I knew that Indira Gandhi was Nehru's daughter who fought for Pakistan and that's how Bangladesh got its independence .This Iron lady did lots of goodness too not only for India but for many countries too. But lets just keep the other side of her and just see the goodness in all ministers . I would like to know from you how they were assassinated and even what happened to Princess Diana too
Happy new year ❤
Good morning Anna,
Vijayanagara perarasu CAPITAL HAMPI Video podunga please
Bro Mumbai la kalyan apdingura oorula 25th December 2024 13 vayasu pen ah r@pe pannitanga bro 😢😢 andha case pathi oru video podunga bro please
Salute 2 punjab singh 💪
🎉🎉🎉🎉 super 👍👍👍👍👍 bro
வணக்கம் ப்ரோ கழிவு நீர் சுத்திகரிப்பு விழிப்புணர்வு தகவல் பற்றிய ஒரு வீடியோ போடுங்க ப்ரோ எங்க ஊர் நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கபோறதா சொல்றாங்க ப்ரோ ப்ளிஸ் இதபற்றி வீடியோ போடுங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 🙏🏼
Indha day pathi unga kita pesa sollanumnu nenachen...neenga correct ah video potutinga.
Thoonga pogum munnadi UA-cam open panni Saravanan anna kita irundhu notification story vandhurukkaanu check panninaa, happy now .. thanks anna.❤...
Rompa mukkiyom.. poi thoongu po...
Anna University issue pathi video podunga na
Anna interesting News' potunga unga story thriller enakku Pitikkum❤
Che guevara pathi video podunga bro please ❤
அருமையான பதிவு.... தலைமுறைகள் தாண்டிய உண்மை...
2:48 ada pavi stock market sema adi vangitukkapa supera pothunu soldra parthiya
தலைவன் காமராஜர்
What a cruel time, this succession politics must be abolished...
1:38 :- Goosebumps starts 💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥
Mumbai 26/11/08 Terror Attacks Topic Explanation Podunga bro that no one didn't predict the expectations
Neegga music pottadhum prabagaran sirdhan nabagam varaaru bro.prabagaran sir vedios ellam supera erukum enakku romba pudikum .ugga vediosa 5 1/2 varushama pakkuren bro.endha maari vedios neraya podugga romba interestinga eruku bro.👍👌
(அண்ணா பல்கலைக்கழக) பெண்களுக்கு எதிரான வன்புணர்வு தொடர்பாக பேசுங்கள்.
சரவணன் அண்ணா
அண்ணா university case paththi podunka anna
Anna University gana sekaran case pathi podungana... Yella youtube channela poduranga nama matum tha missing... Adha pathi video podungana....ipadi ungal rasigai...😊
அண்ணா எனக்கு உங்கள் சேனல் மிகவும் பிடிக்கும்.. நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் நன்றாக உள்ளது.. கேரளாவில் இருந்து அன்புடன்❤❤
Gujrat kalavaram explain pannuga bro
Delhi Election Vare pogudhu miga tevayane padhivu from Delhi tamilan❣️
Thank you bro for the wonderful information about emergency ❤
Ennoda age 62 enakku theriyatha history very happy
இரும்பு பெண்மணி இப்போது இந்த காலகட்டத்தில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது
18.38 goosebumps 🔥🔥🔥
Hi anna im your biggest fan from sri lanka..
I admire your work
I almost watched all of your videos .. may god give you more strength to do these beautiful work ahead.. you saved many people by your videos❤
தற்பொழுது பஞ்சாப்பை உலுக்கிய "லிப்ட் ..." சீரியல் கில்லர் ராம் சரூப் பற்றிய காணொளி ப்ரோ ...😢
Eagerly waited for your video bro ❤
Anna university issue vedio upload pannunga bro
Hi anna nall erkengla unga voice miss pandre anna❤❤❤❤