Kerala lottery Results Today news | Thiruvonam 25 crores prize to whom? (Tamil) Prasath Signature

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 97

  • @prabhur9659
    @prabhur9659 Рік тому +60

    அதிர்ஷ்டம் என்பது அதோட இஷ்டம் அதன் பெயர் தான் அதிர்ஷ்டம் இவை ஜோதிடம் மூலமாகவும் வேண்டுதல் மூலமாகவும் வருவதில்லை இது இறைவனின் முடிவு அடுத்து கேரளாவில் யார் வேண்டுமானாலும் லாட்டரி வாங்கலாம் பரிசு பெற்றாலும் அவர்களுக்கே கிடைக்கும் கேரளா மாநிலத்தில் வாங்கி தமிழ்நாட்டில் மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது அவர்களைத்தான் காவல்துறை கைதி பண்ணும் மற்றபடி கேரளாவில் கோவில்களுக்கும் அல்லது சுற்றுலாவுக்கும் செல்பவர்கள் தனக்கும் தனது நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாங்கிக் கொள்ளலாம் அதில் தவறில்லை வாங்குவது நமது விருப்பம் பரிசு விழுவது இறைவனின் விருப்பம் வாழ்த்துக்கள் 👍👍👍

    • @uthayakumar4252
      @uthayakumar4252 Рік тому +1

      👌bro

    • @mdmforever5021
      @mdmforever5021 9 місяців тому

      உங்களுக்கு தெரிந்ததை கூறுவது தப்பில்லை. சாஸ்திரம் உண்மை

    • @manikandan-ml8cg
      @manikandan-ml8cg 5 місяців тому

      சாஸ்திரம் பொய்

  • @prasathsignature
    @prasathsignature  Рік тому +1

    நாம் சொன்னது உண்மையானது. கோவை அன்னூரை சேர்ந்த நடராசன் என்பவருக்கு 25 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம்
    ua-cam.com/video/V_hYDa19rhg/v-deo.htmlsi=x415awu7U-qjaqM5

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Рік тому +15

    நம் இறைவன் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்து ஆசி வழங்கட்டும் நன்றி இறைவா நன்றி

  • @ravig3088
    @ravig3088 Рік тому +21

    பரிசு பெற்றவர்கள் நலமாக வாழ வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

    • @tootoo2950
      @tootoo2950 Рік тому

      இனி அவர் ஆளப்பறை உலக அட்டமா இருக்கும்

    • @T.Ponnuthurai
      @T.Ponnuthurai Рік тому

      கைக்கு எட்டியது வாய்க்கு எட்டியதா??!!

  • @gopiv608
    @gopiv608 Рік тому +16

    5 நண்பர்களோடு நடந்து போ கீழே ஒரு 10ரு கிடக்கும் அந்த ரூபாய் ஒருவனுக்கு தான் தெரியும். அதுதான் luck...

    • @SivarajRummy
      @SivarajRummy Рік тому +1

      Is online purchase valid? To whom the ticket is available?

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Рік тому +3

    இந்த பரிசு சீட்டானது கேரள லாட்டரிஸ் சட்டதிட்ட படி கேரள டீலரிடம் வாங்காமல் லாட்டரி தடை உள்ள தமிழக கடையில் வாங்கியதால் இந்த பரிசு வழங்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறதே!!??

  • @dsankareswaran8927
    @dsankareswaran8927 Рік тому +3

    Tn state மக்கள் first prise விழுந்தால் வாங்க முடியும் முடியாது உங்கள் பதில் என்ன என்று கூறி விட்டால் நன்றி

  • @vijayking6227
    @vijayking6227 Рік тому +4

    முதல் பரிசு கிடைத்தவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.கேரளா அரசாங்கம் லாட்டரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • @drthiruna
    @drthiruna Рік тому +4

    All Indian citizens are eligible to buy a ticket in Kerala. There is no restriction for other state citizens

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c Місяць тому +1

    விற்பனை செய்யும் போது மலையாளியா, தமிழனான்னு கேற்பது இல்லை
    ரிசல்ட் வந்த பிறகு தமிழனுக்கு இல்லை என்று சொல்வது நியாயமில்லை

  • @muthumari3935
    @muthumari3935 Рік тому +6

    நன்றிஅன்னா

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Рік тому +1

    Welcome prasath signature.

  • @vijayking6227
    @vijayking6227 Рік тому +10

    இந்திய குடிமகன் யாரும் கேரளா லாட்டரி வாங்கலாம்... பரிசு கிடைக்கும்.

  • @RAAAJAAA13
    @RAAAJAAA13 Рік тому +2

    Finally got the price after border

  • @n.nithiarasan4550
    @n.nithiarasan4550 6 місяців тому +1

    எங்கு வேண்டும் லாட்டரி சீட்டு எல்லா எல்லா மாவட்டத்திலும் எங்கு எங்கு வேண்டுமானாலும் எல்லாம் மூன்று சீட்டு மூன்று சீட்டு லாட்டரி எல்லா மாவட்டத்திலும் தாராளமாக நடக்கிறது

  • @SenthilsenthilSenthilsenth-n6b
    @SenthilsenthilSenthilsenth-n6b Рік тому +14

    100. கிலோ மீட்டர் போய் வாழையார். ல ஒரு பம்பர் டிக்கெட் வாங்கிட்டு வந்தேன். பார்ப்போம்

  • @avvairaja3302
    @avvairaja3302 Рік тому +9

    நான் ஆல் ரெடி வாங்கி வச்சிட்டேன்

  • @sangeethavellraj4424
    @sangeethavellraj4424 Рік тому +14

    டிக்கெட் வாங்கி யாச்சு..ரி சல்ட்டுக்காக waiting

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 Рік тому +2

    Om nama sivaya muruga

  • @realestate4310
    @realestate4310 Рік тому +2

    25 கோடி

  • @antonysamy7219
    @antonysamy7219 Рік тому +2

    எப்படியோ என் 500 பொச்சி

  • @hariprasadpr100truenewsvvn8
    @hariprasadpr100truenewsvvn8 11 місяців тому

    நான் போஸ்ட்டல்ல வாங்கி இருக்கேன் இது செல்லும் மா
    ? Pls answers g

  • @srkssk4787
    @srkssk4787 Рік тому +1

    After tax approx 12c 80L one will get, he/she wins 1st prize

  • @sathiyamuthu860
    @sathiyamuthu860 Рік тому +2

    பச்சை குதிரை யா😂😂😂😂அது வெட்டுக்கிளி முருகேசா 3:53

  • @bharathirohini259
    @bharathirohini259 10 місяців тому

    One person winning the lottery ticket kerala lottery an person tamil nadu so not giving money sir why

  • @SujinSujin-gs4se
    @SujinSujin-gs4se Рік тому +1

    Ne kidu annaaa

  • @sakthivel8051
    @sakthivel8051 Рік тому +3

    Kslott UA-cam live telecast everyday

  • @MohanMohan-tz7ug
    @MohanMohan-tz7ug Рік тому +2

    Super sir

  • @mathimathi3364
    @mathimathi3364 Рік тому

    தலைவா கேரளா லாட்டரியில் எப்படி பிரைஸ் தேர்ந்தெடுக்கிறார்கள் ஃபர்ஸ்ட் பிரைஸ் செகண்ட் பிரைஸ் தேர்டு பிரைஸ் இதெல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் ன்னு ஒரு வீடியோ போட்டங்கன்னா நல்லா இருக்கும்

  • @gayathrir9225
    @gayathrir9225 Рік тому +2

    Hai sir engalaku own house Kerala taa but tamilnadu la rent house la irukom ingaie naanga padichu valathinala appa ku anga ta ooru but naaa lottery eduthuom oru vela kedachuthuna tamilnadu la irundhu lottery kondu polama own home anga irukunu sollinpolama

    • @prasathsignature
      @prasathsignature  Рік тому +2

      லாட்டரியை தடை செய்யப்பட்ட மாநிலத்திற்குள் வைத்திருக்க அனுமதி கிடையாது. கேரளாவில் அனுமதிக்கப்படும். உங்களுடைய ஆதார், பான் கார்டு, குடும்ப அட்டை போதுமானது. லாட்டரி மேனேஜரிடம் காட்டி வெற்றி பெற்றிருந்தால் பணம் பெறலாம். தமிழ்நாட்டில் இதற்கு தடை. காவல்துறை நடவடிக்கை எடுக்கும் தோழி

    • @Bear-x7d7u
      @Bear-x7d7u Рік тому

      @@prasathsignature apo kanyakumari la doctor kadachi dhu la bro

  • @saisampath1550
    @saisampath1550 Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @SujinSujin-gs4se
    @SujinSujin-gs4se Рік тому +1

    12.75 than kaila kedaikum

  • @bharathirohini259
    @bharathirohini259 10 місяців тому

    An the lottery company tolking words for your GST payment giving fist next am winning amount transferred from your account

  • @theviasayeenathan4764
    @theviasayeenathan4764 Рік тому +2

    சுருக்கமாகசொன்னால்நல்லது

  • @pkkkkkhkumar9202
    @pkkkkkhkumar9202 Рік тому

    Sir india enbathu yella state sernthurhane eppo enga unga othume pothuchu sir.neenga chuma pesathenga

  • @sivakumar-gh8rh
    @sivakumar-gh8rh Рік тому

    Enaku prize adichitu

  • @v.8668
    @v.8668 Рік тому +8

    போரோ அனைத்தையும் தெரிந்து வீடியோ பதிவிடுங்கள்.ஏனென்றால் தமிழ் நாட்டில் இருந்தும் பரிசு பெறலாம்

  • @இந்தியன்-ட2ய

    இந்த டிக்கட் கேரளாவுக்கு ஒரு trip வந்திருந்து வாங்கி இருந்தால்தான் பரிசு தொகை கோர முடியும் என்று கூறப்படுகிறதே? உண்மையா?

  • @harisaran08
    @harisaran08 Рік тому +1

    ஐயா அவசியம் இல்லாத வெட்டி காரியம்.. பேசாமா.... சொல்லுங்க

  • @NareshKumar-ei7tp
    @NareshKumar-ei7tp Рік тому +3

    Ufffff 😤Enna , idhu oru video va

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 Рік тому +2

  • @andrewsd5367
    @andrewsd5367 Рік тому

    Tamil Nadu no entry

  • @nerparvainews
    @nerparvainews Рік тому +2

    Super brother

  • @RajaRaja-dt9wb
    @RajaRaja-dt9wb Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @krishnanradha7394
    @krishnanradha7394 Рік тому +5

    தமிழ் நாட்டில் இருந்த பணம் பெறலாம்

  • @bharathirohini259
    @bharathirohini259 10 місяців тому

    So poiyaana company ithupola iruntha panam illathaa manithagalai yemaatri vittu avargal panaththai parikkum kumbal yenru sollalam இது thaan lottery ticket

  • @vasudevan.g7879
    @vasudevan.g7879 Рік тому +1

    Nenga intha video ethuku potinganintha video motive ena yarukumae useful video illa 13 minutes time waste .....

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Рік тому

    Keralavil.oru.nalaikku.oru.lachathipathi.Tamilnattil.En.Tamilahathil,nadamuraipaduthakoodathu.kudial.seeralithu.siralavu.sisinpasanka.mutharkondu.thanethirkalathai.kelkuriyaha.poikondirukku.

  • @manikandana5639
    @manikandana5639 Рік тому +1

    Un thalappu sariella

  • @syedibrahim656
    @syedibrahim656 Рік тому +3

    U muttal

  • @RajendranSubramaniyan-pi9bc
    @RajendranSubramaniyan-pi9bc Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗💯💯💯💯💯💯

  • @KrishnaMoorthi-j7y
    @KrishnaMoorthi-j7y Рік тому

    Poda

  • @mdmforever5021
    @mdmforever5021 9 місяців тому

    என்னிடம் அனுப்புங்க உங்கள் பிறந்த ஜாதகத்தை நான் கூறியது போல் செய்தால் பரிசு நிச்சயம்

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Рік тому +2

    Sarayakadai.ku.pathila.dikkat.evalavumel

  • @foacademy9926
    @foacademy9926 Рік тому

    State map theriyama ethavathu aduchviduda. Coimbatore to Palakhad and Pollachi to palakhad and Nagercoil to Trivandrum and Sengotai to Kollam, Theni to Kumili only these routes are shot distance for Tamil Nadu people, they caan choose the route as per their living city. How you are telling public, that Calicut and kasargod is near to tamil nadu people. Stop your nonsense.

  • @sundarraju8846
    @sundarraju8846 Рік тому +1

    🙏🙏🙏🙏