இவ்ளோ சுவையில மட்டன் குடல் குழம்பா?? இப்படி பக்குவமா செய்யுங்க டேஸ்ட் அள்ளும் | Boti gravy recipe

Поділитися
Вставка

КОМЕНТАРІ •

  • @ErodeAmmachiSamayal
    @ErodeAmmachiSamayal  3 роки тому +20

    Harini's Artistry
    ua-cam.com/channels/MxDRAcL7I9UHPvYT7XJ9Xg.html

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Рік тому +7

    குடல் குழம்பு பார்க்க supera iruku மேடம் நாளைக்கு செய்ய போறேன் உங்க method ல ரொம்ப நன்றி

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 роки тому +42

    உங்கள் மந்திர கோளே ,, இந்த கரண்டி தான்,, உங்களின் தனித்துவத்தை காட்டுகிறது 👍

  • @josephvarun9752
    @josephvarun9752 Рік тому +5

    அம்மா நீங்க சொன்னது போல் சமைத்து பார்த்தேன் . மிகவும் சுவையாக உள்ளது. நன்றி.

  • @suganyab4705
    @suganyab4705 Рік тому +2

    Super super mam neega sonna mathiriyethan kozhambu vecha rombave nalla irunthuchi 🙏

  • @nagapoosanam6867
    @nagapoosanam6867 3 роки тому +27

    நீங்க சொல்லித்தந்த மாதிரி நானும் try pannen Vera level டேஸ்ட்..எல்லாரும் சூப்பர் nu sonnanga..நன்றி அம்மா🙏🙏🙏

  • @dindiguldhoolsamayal2479
    @dindiguldhoolsamayal2479 3 роки тому +10

    Like 29👍👍Super kolambu sister👌👌👌👌☺Very tasty⛱

  • @AmuluAmulu-k8x
    @AmuluAmulu-k8x 9 місяців тому

    Nan edhu pola seithen arumaiya eruku❤

  • @kathavarayankarthi1626
    @kathavarayankarthi1626 Рік тому

    சூப்பரா இருக்குமா ரெண்டு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrajega1664
    @chandrajega1664 3 роки тому +9

    I tried this recipe today. It came out so delicious , thankyou for ur recipe

  • @lifemakesimple5819
    @lifemakesimple5819 10 місяців тому

    I tried output really good everyone say top notch

  • @rrajendran4235
    @rrajendran4235 3 роки тому +3

    Arumaiya irukku MA

  • @anithavpa4695
    @anithavpa4695 2 роки тому +2

    நன்றி அம்மா குழம்பு மிக சுவையாக வந்தது......

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому +1

    Akka vanakkam ungal cleaning sooper masalaa vithamum sooper vaalha valamudan

  • @AnuAnu-cr9bm
    @AnuAnu-cr9bm Рік тому

    Amma nega sonna samayal super amma🎉🎉

  • @venyb2502
    @venyb2502 3 роки тому +4

    Super kulambu👍pls
    give measurements in english

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 роки тому +2

    Pasi vantha, unga channel dhan prapan.Innaiku unga palakottai biryani MATHIRI thakkali sadam senju sappitom!!.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +1

    Thanks mam vazgavalamudan 🌹

  • @jothimani6887
    @jothimani6887 3 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் நல்ல சுவை 👌👌👌

  • @reechemist5906
    @reechemist5906 Рік тому

    Super ma

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 3 роки тому +1

    Super nice 👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 3 роки тому +1

    Nice 👌
    Pesama unga veetuku sapada vanthudalaam pola eruku, mam

  • @prathikshathiksha9074
    @prathikshathiksha9074 3 роки тому +1

    Today na try panna poren. Tast yepti nu next comment pandren

  • @paransingam05
    @paransingam05 3 роки тому +2

    Super 💐💐💐💐💐

  • @Muruga2024
    @Muruga2024 Рік тому

    Super mem 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @andiswamysamy2434
    @andiswamysamy2434 2 роки тому

    Super boti sambar

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 11 місяців тому

    Mam inji podave kudatha mam

  • @dhanusris6672
    @dhanusris6672 3 роки тому

    Super amma na tomorrow try pandra

  • @spynaren3872
    @spynaren3872 3 роки тому +1

    Very nice super

  • @selvee6669
    @selvee6669 3 роки тому +2

    Kudal Kuzhambu Super Ammachi 👌😋😋❤️ Selvee 🇲🇾

  • @AYYAPPANRMK
    @AYYAPPANRMK 2 роки тому

    அனைவருக்கும் வணக்கம், நீங்க செய்ததுபோல் செய்து கொண்டுருக்கிறேன் வாசனை அருமை, சாப்டு பார்த்தால் தான் தெரியும் எப்படி இருக்கிறது என்று

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும் 😊👍

    • @AYYAPPANRMK
      @AYYAPPANRMK 2 роки тому

      @@ErodeAmmachiSamayal அருமையாக இருந்தது

  • @senbagavalli7678
    @senbagavalli7678 3 роки тому +6

    உங்கள் சமையல் எல்லாம் அருமை

  • @rajathilip1212
    @rajathilip1212 4 місяці тому +1

    Ginger venama

  • @arockiyadavid3406
    @arockiyadavid3406 2 місяці тому

    Mam, it's look yummy ...8 whistleah mam

  • @MyMoon957
    @MyMoon957 11 місяців тому

    First time I made Botti. It's really very tasty. Thanks ma

  • @mercyruby9467
    @mercyruby9467 2 роки тому +1

    Super amma semma taste😀😀💐💐

  • @calliindhu0193
    @calliindhu0193 Рік тому

    Pakkum pothey yummy

  • @mathansanthosh6622
    @mathansanthosh6622 Рік тому

    Kolambu milagai thool ilana enna ma panna athuku pathila enna add pananum amma konjam solungaley

  • @kirubarani4060
    @kirubarani4060 3 роки тому +1

    Super

  • @rajac3991
    @rajac3991 Рік тому

    நீங்கள் சொல்வது போல் செய்தாள் குழம்பில் காரம் இருக்குமா அக்கா. இதில் காரம் எப்படி சேர்ப்பது. எங்களுக்கு காரம் கொஞ்சம் வேணும் எப்படி சேர்ப்பது தயவு செய்து சொல்லுங்கள் அக்கா

  • @sumathin7340
    @sumathin7340 2 роки тому +2

    👌👌👌👌👌

  • @calliindhu0193
    @calliindhu0193 Рік тому +1

    Tomorrow I will try amma

  • @karthigamurugan5906
    @karthigamurugan5906 3 роки тому

    Amma ithe style a mutton senja nalla irukuma

  • @prmarunalodge2150
    @prmarunalodge2150 3 роки тому

    nanum erode tha .....ninga adikkadi cooker la seiyaringa ...appo taste nalla irukkuma

  • @sridevivishali1204
    @sridevivishali1204 3 роки тому

    super ma 👌👌👌

  • @thulasinathi1889
    @thulasinathi1889 Рік тому

    Kulambu masala thool illathavaga enna panrathu

  • @aegonn2038
    @aegonn2038 3 роки тому

    Thanks
    Super

  • @thangampandi3116
    @thangampandi3116 3 роки тому

    Kulambu milakay podi eanda illaya apa EnnA mam sekkanum

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 роки тому

      Red chili powder coriander powder add pannalam try pannuga 👍

  • @swarnika6110
    @swarnika6110 3 роки тому

    Nice 👍👍

  • @kavitha-im1ps
    @kavitha-im1ps 3 роки тому

    Semma semmma

  • @rokeshkumar5970
    @rokeshkumar5970 3 роки тому

    Ipa nega pota molaga podi recipe sluga sis

  • @premalatha9668
    @premalatha9668 Рік тому

    Na innaiku try pannen semma taste nu ellarum sonnanga but nan vegitarian 😢

  • @dannyrs458
    @dannyrs458 3 роки тому +2

    ஆட்டு தலைக்கறி கிரேவி செய்து காட்டுங்கள்

  • @tonyinfinitepower
    @tonyinfinitepower 3 роки тому

    Super ma 😍👌🏼

  • @deepikas4200
    @deepikas4200 3 роки тому

    Super 👌

  • @iLOVEyou20193
    @iLOVEyou20193 3 роки тому

    16 like
    ♥♥♥

  • @priyasaravanakumar4631
    @priyasaravanakumar4631 2 роки тому

    Enna thani white iruku

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому

      Rice wash panna water than nalla taste ta irukkum try pannuga 😊👍

  • @meeraviji7640
    @meeraviji7640 3 роки тому +1

    I'm pregnant now.. After seeing this, I'm very hungry.. But who will cook for me?

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 роки тому +1

      Always welcomes you meera
      take care of your health and
      baby also
      God bless your family

  • @musicmurthi
    @musicmurthi 6 місяців тому

    சவுண்ட் விசில் குறைந்தது 5..6.வைக்கணூம் மூடியை திறந்து கொத்தமல்லி தழை போடணும் எண் ணை குறைக்கனும் குடலில் கொழுப்பு அதிகம்..

  • @007tamilCinema
    @007tamilCinema Рік тому

    👍

  • @Tsh-cute-boy
    @Tsh-cute-boy 3 роки тому

    👍😋

  • @rebeccadyas2615
    @rebeccadyas2615 2 роки тому

    Your video is not fully visible

  • @basirabanu8359
    @basirabanu8359 2 роки тому

    Thaniya thul ventama

  • @AjithKumar-kp9yk
    @AjithKumar-kp9yk 3 роки тому

    Anna.

  • @திருமதி.பிரியாஅசோக்

    Sariya clean pannala...

  • @cchancdrasekaranchandrasek7344

    மல்லி பொடி போட வேண்டாமா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Рік тому

      வேண்டாம் இது மட்டும போதும்😊👍❤️

  • @kannangowri9061
    @kannangowri9061 3 роки тому

    இஞ்சி தேவையில்லையா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 роки тому

      கசப்பு சுவை வரும் இஞ்சி வேண்டாம்.செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும்.😊👍

  • @hinn8625
    @hinn8625 3 роки тому

    Clean panra method description box la ilaye ma

  • @rajaapk5952
    @rajaapk5952 3 роки тому

    ஆச்சி வீட்டு மிளகாய் தூள் ரெசிபி சொல்லுங்கள்.சின்ன வெங்காயம் யத்திற்கு பதில் பெரிய வெங்காயம் சேர்க்கலாமா?

  • @Naveen_prakash7
    @Naveen_prakash7 3 роки тому

    Ipdi kudutha yarudhan venanu solluvanga 😣😣😣

  • @crazyqueen8630
    @crazyqueen8630 3 роки тому +1

    Hot Mutton kudal kulambu with idly👌👌

  • @malligas5712
    @malligas5712 2 роки тому +1

    😤🤬🧐🤬🤬🤬🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @ratnakumar7039
    @ratnakumar7039 Рік тому +1

    கறி, கோழி, மீண், இவை களுக்கு கடுகு வருப்பதில்லை.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Рік тому +1

      கடுகு வேண்டாம் நா பட்டை கிராம்பு சோம்பு போடுட்டுக்கலாம்😊👍❤️

  • @warningff8679
    @warningff8679 Рік тому

    Super mam

  • @mysweethometamil9900
    @mysweethometamil9900 3 роки тому

    Super 👌

  • @senbagavalli7678
    @senbagavalli7678 3 роки тому +1

    Super