கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன ஒத்துமையா நாமும் போக இது நேரமா தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்துது செரிக்காம சதி பண்ணுற சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிர் கொல்லுற அதிகம் பேசமா அளந்து தான் பேசி எதுக்கு சடபின்னுர சல்லிவேர ஆணிவேராக்குற சட்டபூவ வாசமா மாத்துற நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன எங்கவேணா போய்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தரமேல தலசாயுமே மறைஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதான் சொந்தமே பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே கூடமேல கூடவச்சி கூடலூரு…கூடலூரு போறவளே நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
பெண் : நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா ஆண் : ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா ஆண் : கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே பெண் : நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன ஆண் : நீ பாக்காம போனாலே கிடையாதே மறுஜென்மமே பெண் : பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே உன்ன பாக்க பாக்க தான் இன்பமே ஆண் : மறைஞ்சு போனாலும் மறந்து போகாத நினைப்புதான் சொந்தமே பெண் : தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தரை மேல தலசாயுமே ஆண் : எங்கவேணா போயிகோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே ஆண் : கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே பெண் : நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன பெண் : நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற ஆண் : சல்லிவேர ஆணிவேராக்குற சட்டபூவ வாசமா மாத்துற பெண் : அதிகம் பேசாம அளந்து நான் பேசி எதுக்கு சடைபின்னுற ஆண் : சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிா் கொல்லுற பெண் : சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சொிக்காம சதி பண்ணுற பெண் : கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன ஒத்துமையா நாமும் போக இது நேரமா பூவ தாள தேச்சி வச்ச துரு ஈரமா நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா போவேன்டி சேதாரமா வேணான்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ நீ வாயேன்னு சொன்னாலே நானும் வாரேன் ஒரு ஓரமா அது நியாயமா உன்னுடனே ஒத்தையில நீயும் போனா கூட்டிகிட்டு போனா என்ன கொஞ்சம் நானும் வாரேன் கூடலூரு போறவளே உன்கூட கூடமேல கூடவச்சி ஆண் :
---------------- ஆ: கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே உன் கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டுக்கிட்டு போனா என்ன ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேன்டி சேதாரமா பெ: கூடமேல கூடவச்சு கூடலூரு போறவளே நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா என்ன சொல்லுவாங்களோ… ஒத்துமையா நாமும் போக இது நேரமா தூபகாள தேச்சி வச்சேன் தொடு நேரமா நான் போறேன்னு சொல்லாம வாரேன்னே உன்னாலதான் நீ தாயேன்னு கேட்காம நான் தாரேன்னே தாராளமா பெ; சறுக்குறு கல்லுப் போல நெஞ்சுக்குள்ள நீயிருந்து சரிக்காம சதி பண்ணுற ஆ: சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிர் கொல்லுற பெ: அதிகம் பேசாம அளந்துதான் பேசி எதுக்கு சடை பின்னுற ஆ: சல்லி வேர ஆணிவேர் ஆக்குற சட்டுப்பூவு வாசமா மாத்துற பெ: நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற (கூடமேல) ஆ: எங்கு வேணா போயிருக்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே பெ: அல்லியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தரைமேலே தலை சாயுமே ஆ: மரிஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புத்தான் சொந்தமே பெ: பட்ட தீட்ட தீட்டத்தான் தங்கமே உன்னை பார்க்க பார்க்கத்தான் இன்பமே ஆ: நீ பார்க்காம போனாலே கிடையாது மறு ஜென்மமே (கூடமேல)
bro a kind req fr u . . i need yaaro yaaro karaoke frm maatran, i need t badly . recently i lost my bro n acci . . pls upload it . i ve searched n lot but im unable to find . pls upload t bro . tnx .
வணக்கம் எனக்கு கொஞ்சம் இந்த பாடல் அனுப்பமுடியுமா ..? appen yaaru amma yaaru tamil song karaoke with lyrics my email; prakasanchandrasekaran85@gmail.com please send my
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா
கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்துது செரிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசமா அளந்து தான் பேசி
எதுக்கு சடபின்னுர
சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
எங்கவேணா போய்கோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரமேல தலசாயுமே
மறைஞ்சி போனாலும்
மறந்து போகாத
நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே
கூடமேல கூடவச்சி கூடலூரு…கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
the best karaoke editing evr made such a beautiful work vry neat wrk
Thank you for the kind words. Glad you like it.
Omg! I'm trying my language is Spanish! Omggg
Wowww
How r u practicing it in Spanish? Juts curious
Music breaks barriers.. hope you enjoy it..
Lets sing together
Good
பெண் : நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன்
தாரமா நீ தாயேன்னு கேட்காம
தாறேனே தாராளமா
ஆண் : ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா
ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே
பெண் : நீ கூட்டிகிட்டு
போகசொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன
ஆண் : நீ பாக்காம போனாலே
கிடையாதே மறுஜென்மமே
பெண் : பட்ட தீட்ட தீட்ட
தான் தங்கமே உன்ன பாக்க
பாக்க தான் இன்பமே
ஆண் : மறைஞ்சு போனாலும்
மறந்து போகாத நினைப்புதான்
சொந்தமே
பெண் : தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தலசாயுமே
ஆண் : எங்கவேணா போயிகோ
நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே
பெண் : நீ கூட்டிகிட்டு
போகசொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன
பெண் : நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற
ஆண் : சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
பெண் : அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடைபின்னுற
ஆண் : சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுற
பெண் : சாதத்துல கல்லுபோல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற
பெண் : கூடமேல கூடவச்சு
கூடலூரு போறவள நீ
கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது
நேரமா பூவ தாள தேச்சி வச்ச
துரு ஈரமா நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா
போவேன்டி சேதாரமா
வேணான்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா நீ
நீ வாயேன்னு சொன்னாலே
நானும் வாரேன் ஒரு ஓரமா
அது நியாயமா உன்னுடனே
ஒத்தையில நீயும் போனா
கூட்டிகிட்டு போனா என்ன
கொஞ்சம் நானும் வாரேன்
கூடலூரு போறவளே உன்கூட
கூடமேல கூடவச்சி
ஆண் :
----------------
ஆ: கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வரேன்
கூட்டுக்கிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே
போவேன்டி சேதாரமா
பெ: கூடமேல கூடவச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா
என்ன சொல்லுவாங்களோ…
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபகாள தேச்சி வச்சேன் தொடு நேரமா
நான் போறேன்னு சொல்லாம
வாரேன்னே உன்னாலதான்
நீ தாயேன்னு கேட்காம நான் தாரேன்னே தாராளமா
பெ; சறுக்குறு கல்லுப் போல நெஞ்சுக்குள்ள நீயிருந்து
சரிக்காம சதி பண்ணுற
ஆ: சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம உயிர் கொல்லுற
பெ: அதிகம் பேசாம அளந்துதான் பேசி
எதுக்கு சடை பின்னுற
ஆ: சல்லி வேர ஆணிவேர் ஆக்குற
சட்டுப்பூவு வாசமா மாத்துற
பெ: நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற (கூடமேல)
ஆ: எங்கு வேணா போயிருக்கோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
பெ: அல்லியத்தான் விட்டுபுட்டு தாமரையும்
போனதுன்னா தரைமேலே தலை சாயுமே
ஆ: மரிஞ்சி போனாலும் மறந்து போகாத
நெனப்புத்தான் சொந்தமே
பெ: பட்ட தீட்ட தீட்டத்தான் தங்கமே
உன்னை பார்க்க பார்க்கத்தான் இன்பமே
ஆ: நீ பார்க்காம போனாலே கிடையாது
மறு ஜென்மமே (கூடமேல)
Editing poli♥️
super ji. i want "kannukkulla oru sirukki" from Appuchi Kiramam
very good quality - keep sharing !
Perai thedium iravile song ku back ground bgm
very nice...I need karaoke track for Maruvarthai song from ENNAI NOAKI PAAYUM THOTTA
Hello guys :) I urgently need the karaoke of the song 'singam endral' from Asal :) If you could make it , it will be much appreciated :)
Thank you :)
Very good karaoke, i have a wish. Could you plz make a karaoke with Uyirin Uyire - Thaandavam and abaya ganai from dharma yutham :)
Pls create pakaliravai song pls
Thanks
hello, is it possible for you to give me karoake for jagam pugazhum puniya kathai song from lava kusa movie ?
once again thank u for this karaoke too
You're Welcome..
Hi,
Can you upload us Merke vithaitha sooriyane - Citizen movie karoke track?
Bro... Can i use this karaoke bro....?
to hear this song very nice...
Nice collection....please create more.... If need help , i can help to convert the karaoke....Teach me
Definitely more to come Chand K. Thanks.
Very nice karaoke..can I use this for my female cover...plz reply
Pls go ahead..
@@Tamilkaraokevideos thanku
very cute music i like this
Super sir
Wow ❤
Boss can prepare karaoke for Aila - Aila from I movie?
one small help bro how to split in the karaoke songs in tamil. any apps are any method tell me about you
super effort.. thanks a lot.. :) beautiful...
thank you
Sgatssh. Wbdhdfuguhbytnynyn
வணக்கம் ஜி கிளிஞ்சல்கள் படத்திலிருந்து விழிகள் மேடையாம் பாடல் கரோகி உங்களிடம் கிடைக்குமா ? சொல்லுங்க ப்ளீஸ்
Brazil here
could u pls create karaoke for Amudhe Thamizhye song from Kovil pura, need it immediatly...
kadhalum kadanthu pogum please upload all songs
Sandhosham sandhosham from youth song ku karaoke upload pannunga plz
pl upload poomalaiye thol seravaa song in your collection sir
Very very nice
❤️
Feeling song❤️
Ena software pls sollungaa
chennai gana songs karaoke is telecast your channel. pls bro. i am support your channel
please upload ai aatha athorama variya?? karoake and aalwar peta aauda from vasool raja..
true love song
thanks fantastic keep it up
hi naa ketkum songs karaoke kidaikuma
Thank you. How abt enabling option to take it offline?
Wooooowwwvvvvvvveeeeeeee
Good awesome
bro a kind req fr u . . i need yaaro yaaro karaoke frm maatran, i need t badly . recently i lost my bro n acci . . pls upload it . i ve searched n lot but im unable to find . pls upload t bro . tnx .
Hi Gopu, sorry to hear about your loss. I do understand your feeling and see ur request. Will try my best to do it for you bro. Hang in there brother.
Tnx lot bro fr ur kind reply . I l wait . .
TamilKaraokeVideos.Com is this done
hi bro karaoke is are so nice
Nice ilne
Super soghs
Nice song
super sir thank u for the video.your videos are excellent quality keep going we r very proud of you sir
Thank you for your support
Please I need Sri ranga ranga Nathanin song karoke fast
I love you
Sir can you add in some old songs too.
Nice
more song add this model
Mersalayiten
வணக்கம் எனக்கு கொஞ்சம் இந்த பாடல் அனுப்பமுடியுமா ..? appen yaaru amma yaaru tamil song karaoke with lyrics my email; prakasanchandrasekaran85@gmail.com please send my
Thanks