குழந்தை நிரஞ்சனா மிக அற்புதமாக இனிய குரலில் தெய்வீக தன்மையோடு நளின தோடு இனிமையோடு சிறப்பாக பாடி உள்ளார்கள் அவருக்கு இறைவனுடைய வாழ்த்துக்கள் அவர்கள் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
சுப ஸ்ரீ தணிகாசலம் நீங்கள் இந்த ராகமாலிகா நிகழ்ச்சி யை தொகுத்து வழங்குவது ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. ஒளிப்பதிவு செய்யும் பாடலைப் பற்றி நீங்கள் ரசித்து சொல்வது கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது. நிகழ்ச்சி யில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர் களும் சிறப்பாக பங்கு அளித்து வருகின்றனர்.. 👏👏👍
மிகவும் கேட்கத் இனிமையான இருந்தது குரல். இது போன்ற மெல்லிய குரலில் சுசிலா அம்மாவுக்கு அப்போது இருந்திருக்கலாம் என்று தோன்றியது. புகழ்ச்சி அல்ல உங்களுக்கு பாராட்டுகள் நன்றிகள் எனக்கு வயது 62 முடிய 7 நாள் உள்ளது நேரிலும் இனிமையான குரல் காலத்தோடு இசை பாழமை மாறாமல் இருந்தது.வாழ்க வளர்க.
How wonderful her feelings & expressions & attitude & voice. Let God bless her for continuous singing. All the musicians also excels. TGL.Narasimman, Saidapet.
இளமை மேதையின் இசையில் பொழிந்தது நிலவு அமுதை! வளமை நிறைந்த வரிகள் நிறைத்தது நமது மனதை! *நிரஞ்சனாவின்* குரலில் கொஞ்சும் குரலின் இனிமை *தாள தான்சேன்* நடையில் துள்ளிய இசையில் இளமை குழையும் குழலில் *லலித்தும்* இழையும் *ஷ்யாமின்* இசையும் பொழிந்தது இன்றும் அமுதை என்றும் நிறைக்கும் மனதை!
பாடல் மிக சிறப்பாக இருந்தது சுபஸ்ரீ மேடம் பவுர்ணமி போல் வளர்ந்து கொண்டிருக்கிறார் இதைப் பார்த்து மற்றவர்களும் லைட் மியூசிக் நிறைய வந்து பாடுகிறார்கள் இதில் வளர்ச்சி அடைகிறது இசைத்துறை கலைத்துறை அதில் பெருமை கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்
What a beautiful song sung by Niranjana Ramanan. Venkat, Lalith Talluri & Shyam as usual great. Great & Beautiful singing a very difficult song with such clarity.
என்ன ஒரு இனிமை தேன் துளிகள் MAY GOD BLESS EACH AND EVERYBODY I WONDER HOW THE MUSICIANS ENJOYED THE SCORE OF THE MUSICAL ARRANGEMENTS WITH PRAYERFUL WISHES
Exceedingly unable to find words to express our gratitude to bring out old songs which were and are still pleasing to enjoy and feel happy! Thank you Subhashree madam,
The singer has sung so beautifully that I was able to walk down the memory lane. The flautist has adorned the beauty of the song with his skillful play.
எங்கள் சுபஷிரி அம்மாவுக்கு 304 எபிஷோட் வாழ்த்துக்கள். ஒவ்வொரு பாடலுக்கும் அருமையான விளக்கம் அளித்துள்ளார்QFR team வாழ்த்துக்கள். நிரஞ்சனா அருமையான பாடகி , இசை மேதைகள்ஷாயாம் பென்ஜமின், லலித் தள்ளுரி,வென்கட், ஒளிப்பதிவு சிவக்குமார். நன்றி
Golden collection of Tamil songs . This is going to be a great contribution to music industry. Ever green collection பிறந்த பிறப்புக்கு ஒரு காரணத்தை இந்த உலகத்துக்கு (தமிழ் திரை பட பாடல் ) செய்துள்ளார்.மிக நன்றி மேடம். R. Rengharajan M
எனக்கு இப்போது வயது 73. நான் ஒன்பதாம் வகுப்பு வடகோவை ராமலிங்கம் செட்டியார் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். ஒரு தடவை பள்ளி ஆண்டு விழாவில் இந்த பாடலை பாடினேன். அடுத்த நாள் என் ஆங்கில வாத்தியார் என்னை எழுந்திருக்க சொல்லி நீ பள்ளியில் இந்த மாதிரி காதல் பாட்டெல்லாம் பாடக்கூடாது என்று திட்டினார். இந்தப் பாடலை கேட்குபோதெல்லாம் இந்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.
The song took me back to my young girl good and what a song. The girl sang beautifully and the flute and tabla did an excellent job No need to talk about shyam and Shiva. Gifted artists
Big salutes to the creators TG Lingappa, Ku Ma Balasubramaniyam and P Susheela... legends..🙏🙏🙏 Soulful singing by Niranjana..👌👌 and the fitting supporting by musicians as usual...👍👍 I personally feel overwhelmed when listening to the youngsters taking up the 50s and performing perfect..💯💯💖💖
Superb singing. She sounded almost like P. Susheelamma. Hearty congratulations to her & her team of artistes. Great choice. Kudos to you dear Subhashree. God bless you all.
What a mesmerizing song selection on a very close to amavasya day.... அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ.. No amavasya in the இசை வானம் and என்றும் நிலவு பொழியும் அமுது இந்த தேன் பாடல். Shyam brother opening சாகியில் magic started. Further the brass section led by பீலி less kannan aka lalit. And that ustad master strokes Sami sir 🙏 பெரிய கும்பிடு. நிரஞ்சனா background wall and Sami sir wall color similarity made one feel that they're together in presentation rather remote. The total product by shyam Midas touch never disappoints the richness and comfortness in sounding! The secret of the golden mountain, ஆச்சே...சும்மாவா 👍☺️
Niranjana Ramanan really did an amazing recreation of the classic song of P. Susheela. Lalit Talluri, Venkat, Shyam and Sivakumar mesmerised us with awesome support. In all a great performance all the way. Thanks
With out even listening to the full song making me to say wow marvelous etcetc.let other media giants learn from you subhaji how a song can be presented in an elite sensible with out any vulgarity in a public forum. Superb all singers costumes are so decent. No way music gets deviated from its path. Acchu pichu Gestures asattu jokes illama ithayathi varudum oru unnatha nigalchi qfr. When entire team is too good whom to praise n whom to leave.long live qfr team
அமுதை பொழியும் நிலவே..... இந்த பாடல் இளம் வயதில் என்னை வாட்டி எடுத்த ஒரு பாடல். ஒரு சமயம் இரவில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். கொஞ்ச தூரத்தில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. உடனே எழுந்து அங்கே ஓடினேன். என் பின்னால் மற்றவர்கள் என்னமோ ஏதோ என்று ஓடிவந்தனர். விபரம் புரிந்த அவர்கள் என்னை திட்ட ஆரம்பிக்க நினைத்தார்கள். ஆனால் கொஞ்ச நேரம் நின்று என் இசை ஆர்வத்தை நினைத்து அமைதியானார்கள். அப்போது நான் 8 ஆம் வகுப்பு மாணவன். பல ஆயிரம் தடவை இதை கேட்டு மகிழ்ந்தவன் இங்கே இந்தப் பெண் பாடுவது சொல்லத் தெரியாத மகிழ்ச்சியை கொடுக்கிறது. பின்னணி இசை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைய வேண்டும். இருந்தாலும் Super performance!. 1978ல் கண் தெரியாத இருவர் தெருவில் பானை, கொட்டாங்குச்சி வயலின் இவற்றை வைத்து வாசிப்பதை பார்த்தேன். அவர்களை உள்ளே கூப்பிட்டு சாப்பிட வைத்து இந்த பாடலை வாசிக்க முடியுமா என்று கேட்டேன். அவர்கள் உடனே வாசிக்க ஆரம்பித்தார்கள். எனது Panasonic ரெக்கார்ட் playerல் அதை ஒலிப்பதிவு செய்து அவர்களை பாராட்டி 5 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினேன். அப்படி இசை வெறியனான என்னை இந்தப் பாடலை பாடும் பெண் அருமையான குரலால், பாவத்தால் மயக்கி விட்டார். இதை வழங்கிய அனைவருக்கும் என் இதயம் நிறைந்த பாராட்டுகள்.
My mum use to sing this song for me when I was quiet young and I use to sing this song for my son when he was a child. Thanks for forwarding this song.
sincere rendition by Niranjana! Ever since your super singer appearances I was big fan of you ! keep rocking! Great effort by entire team! thank you QFR!
Quarantine from Reality program organised by this Sister who is qualified in Carnatic music, has been broadcasting several Yester year TMS/Sushila combination songs by both Viswanathan Ramamurthy combination and thereafter Maestro Ilayarajah and thereafter AR Rahman Songs with so many other Music directors shd make listeners enjoy old & new songs of Tamil enjoyable. Therefore give this sister a hats off wishes for future attempts. The important thing I like in her is making the Singers to perform to a highest standards without spoiling true spirits of the old singers & their high standards of singing.
முற்றிலும் உண்மை. ஆடியோ, விடியோ இல், அன்று olippsthuvil இருந்த, சில நுணுக்கமான சங்கதிகள், கேட்க முடியாமல் இருந்ததை, இன்று கேட்க பெரும் முயற்சி செய்து உள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
தங்களின் பாடலைப் பற்றிய
செய்திகளும் அதை வருணனை செய்யும் விதமும்
எங்களுக்கு அமுதம்தான்
வளர்க இந்த இனிமை!
குழந்தை நிரஞ்சனா மிக அற்புதமாக இனிய குரலில் தெய்வீக தன்மையோடு நளின தோடு இனிமையோடு சிறப்பாக பாடி உள்ளார்கள் அவருக்கு இறைவனுடைய வாழ்த்துக்கள் அவர்கள் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
இப்படியான பழைய பாடல்களை கேட்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.தொடரட்டும்.நன்றி.வாழ்த்துக்கள்.
ஏழு வயதில் கேட்டு ரசித்த பாடல் எழுபத்து இரண்டு வயதிலும் கேட்டு ரசிக்க முடிகிறது. நன்றி!
உண்மை ப்ரதர்.
You are absolutely right sir. SQ..
Sundarrajan sir,I too experience the same.
Arumayana padhivu vaazhthukkal
Iam also 72years old name SELVARAJ COIMBATORE WE ARE like this song. THANK YOU VERY MUCH.
சுப ஸ்ரீ தணிகாசலம் நீங்கள் இந்த ராகமாலிகா நிகழ்ச்சி யை தொகுத்து வழங்குவது ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. ஒளிப்பதிவு செய்யும் பாடலைப் பற்றி நீங்கள் ரசித்து சொல்வது கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது. நிகழ்ச்சி யில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர் களும் சிறப்பாக பங்கு அளித்து வருகின்றனர்.. 👏👏👍
அருமை மிக அருமை. தங்கள் முயற்சி எங்கள் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் இசை பயணம் வளரட்டும் தமிழ் தமிழ் இசை. பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நிரஞ்சனா மேடம் குரல் தேனிசையாக இனித்தது.
மிகவும் கேட்கத் இனிமையான இருந்தது குரல். இது போன்ற மெல்லிய குரலில் சுசிலா அம்மாவுக்கு அப்போது இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
புகழ்ச்சி அல்ல உங்களுக்கு பாராட்டுகள் நன்றிகள் எனக்கு வயது 62 முடிய 7 நாள் உள்ளது நேரிலும் இனிமையான குரல் காலத்தோடு இசை பாழமை மாறாமல் இருந்தது.வாழ்க வளர்க.
என்ன இனிமையான குரல் வளம். அப்பப்பா. What a fantastic voice?
பின்னணி இசையும் அருமை. வாழ்த்துகள்
You are singing exactliyw as the original song. The God may bless you.
சுசிலா அம்மா குரல் தனி இனிமை ,இந்த சகோதரி சுசிலா அம்மா பாடிய பாட்டு ரசித்தேன்
பழைய பாடல்கள் பெரும்பாலும் மனதை மயக்கும் பாடல்கள் எங்கும் எப்போதும் கேட்கலாம்.
Cloning of original song well done thanks to all especially female voice 🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏🙏😄😄😄🌹
அன்று கேட்ட பாடல் இப்பவும் அதே இனிமை.அருமையாக பாடியிருக்கிறார்.வாழ்த்துக்கள்
How wonderful her feelings & expressions & attitude & voice. Let God bless her for continuous singing. All the musicians also excels. TGL.Narasimman, Saidapet.
அமிர்தத்தினை, தேவர்கள், உண்டார்களோ, இல்லையோ! நாங்கள் QFR ல் இசை அமுத த்தினை உண்டு கொண்டே இருக்கிறோம்.
உண்மைதான்
எவ்வளவுபழயபாடலையும் இன்றைய இளைஞர்கள் இசைப்பது ம் ரசித்துபாடுவதும் மிகவும் பாராட்டதக்கது
Very Nice Old Melodies!Thank You! & I am a relative of Great Legendary Versatile actor Joseph Chandra Babu!🙏
அருமையான பாடல். அழகாக பாடீ இருக்கிறார்கள். வேறு என்ன சொல்ல
இளமை மேதையின் இசையில்
பொழிந்தது நிலவு அமுதை!
வளமை நிறைந்த வரிகள் நிறைத்தது நமது மனதை!
*நிரஞ்சனாவின்* குரலில்
கொஞ்சும் குரலின் இனிமை
*தாள தான்சேன்* நடையில்
துள்ளிய இசையில் இளமை
குழையும் குழலில் *லலித்தும்*
இழையும் *ஷ்யாமின்* இசையும்
பொழிந்தது இன்றும் அமுதை
என்றும் நிறைக்கும் மனதை!
உண்மையிலேயே...
நிலவு அமுதை பொழிந்து விட்டது
அருமை அருமை...!
பாடல் மிக சிறப்பாக இருந்தது சுபஸ்ரீ மேடம் பவுர்ணமி போல் வளர்ந்து கொண்டிருக்கிறார் இதைப் பார்த்து மற்றவர்களும் லைட் மியூசிக் நிறைய வந்து பாடுகிறார்கள் இதில் வளர்ச்சி அடைகிறது இசைத்துறை கலைத்துறை அதில் பெருமை கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்
Excellent song of P. Susheela.
Really a rare gem.
Beautifully sung by Niranjana.
Ably supported by QFR Orchestra.
அருமையான மறக்க முடியாத இனிமையான பாடல் உங்கள் குரல் மிக இனிமை உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் துரை லட்சுமண ராஜ்
🌹Niranjana Ramanan 🌹Beauty, wonder,singing Grace 🌹Thankyou🌹
What a beautiful song sung by Niranjana Ramanan. Venkat, Lalith Talluri & Shyam as usual great. Great & Beautiful singing a very difficult song with such clarity.
என்ன ஒரு இனிமை தேன் துளிகள் MAY GOD BLESS EACH AND EVERYBODY I WONDER HOW THE MUSICIANS ENJOYED THE SCORE OF THE MUSICAL ARRANGEMENTS WITH PRAYERFUL WISHES
அருமையான உச்சரிப்பு. அழகாக பாடினார்.நல்வாழ்த்துக்கள்.
அமுத மழை பொழிந்தது
மனதிற்கு இதம் தந்தது
அனைவருக்கும் பாராட்டுக்கள்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்
Exceedingly unable to find words to express our gratitude to bring out old songs which were and are still pleasing to enjoy and feel happy! Thank you Subhashree madam,
Wowww...... sweet voice. all the brother and sister god bless to.....!!! thank you so much...!!
Outstanding rendition...hatsoff Niranjana and the entire orchestra... Thank you Mrs Subhashree
The singer has sung so beautifully that I was able to walk down the memory lane. The flautist has adorned the beauty of the song with his skillful play.
அம்மா, நிரஞ்சனா, கிறங்க வைத்து விட்டீர்கள், உங்கள் இனிமையான குரலாலும், தெளிவான, பிழையற்ற தமிழ் ஒலிப்பாலும்!
இசைக்குழுவினர் போற்றப்பட வேண்டியவர்கள்!
வாவ்.. என்ன அருமையா பா டிருக்கீங்க.. ஆஹா ஆஹா.. ரொம்ப பெஸ்ட் அம்மா
எங்கள் சுபஷிரி அம்மாவுக்கு 304 எபிஷோட் வாழ்த்துக்கள். ஒவ்வொரு பாடலுக்கும் அருமையான விளக்கம் அளித்துள்ளார்QFR team வாழ்த்துக்கள். நிரஞ்சனா அருமையான பாடகி , இசை மேதைகள்ஷாயாம் பென்ஜமின், லலித் தள்ளுரி,வென்கட், ஒளிப்பதிவு சிவக்குமார். நன்றி
Golden collection of Tamil songs .
This is going to be a great contribution to music industry.
Ever green collection
பிறந்த பிறப்புக்கு ஒரு காரணத்தை இந்த உலகத்துக்கு (தமிழ் திரை பட பாடல் ) செய்துள்ளார்.மிக நன்றி மேடம்.
R. Rengharajan
M
Real Amuthu polinthu vitathu. super song and singer selection. Enjoyed very much of shyam's lovely expression and venkat with periyava on top.
அருமை.superb performance by every body.அந்த காலத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள் மேடம் நன்றி.
எனக்கு இப்போது வயது 73.
நான் ஒன்பதாம் வகுப்பு வடகோவை ராமலிங்கம் செட்டியார் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். ஒரு தடவை பள்ளி ஆண்டு விழாவில் இந்த பாடலை பாடினேன். அடுத்த நாள் என் ஆங்கில வாத்தியார் என்னை எழுந்திருக்க சொல்லி நீ பள்ளியில் இந்த மாதிரி காதல் பாட்டெல்லாம் பாடக்கூடாது என்று திட்டினார். இந்தப் பாடலை கேட்குபோதெல்லாம் இந்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.
Singer Niranjana song great.👌👍🌹
The song took me back to my young girl good and what a song. The girl sang beautifully and the flute and tabla did an excellent job
No need to talk about shyam and Shiva. Gifted artists
ஆயிரம் இளையராஜாக்கள், ஆயிரம் ரகுமான்கள் வந்தாலும் இப்படியான இனிமையான பாடல்கள் கிடைக்குமா
இசையமுதைப் பொழியும் ராகமாலிகாவுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்... பழம்பெரும் பாடல்.. மறக்கவொன்னா இனிமை
Niranjana, marvelous singing! Love how you sang with your soul. Hats off to the entire team🙏
நிரஞ்சனா மிகவும் அருமையாக பாடி அசத்திவிட்டார். நான் என் பள்ளி பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பாடல் இதுவாகும் ❤️👍🙏
இலங்கை வானொலியில்
தினமும் ஒரு முறையாவது
இந்த பாடல் ஒலிபரப்பு
செய்தார்கள்
அற்புதமான பாடல்
நிரஞ்சனா நாட்டுடன் ஒன்றி பாடக்கூடியவர் இதிலும் அதே வாழ்த்துக்கள். வாத்யங்கள் காதில் தேன்
Glad to see Niranjana Ramanan in your series. She will bring your service to the next level. Right person to get it right.
Niranjana நீங்கள் தேனை பிழிந்து கொடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது சந்தோஷம்.
Gone back to my childhood and I can't forget this song
Super song madam
It is really deve ghanam
மேடம் அருமை அருமை 👌 தொடர்ந்து பல வருடங்கள் வரை இந்த நிகழ்ச்சி தொடர வாழ்த்துகிறேன் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மிக மிக அருமையான குரல் வளம்
Excellent singing singing……. Superb QFRTeam……congratulations….
Big salutes to the creators TG Lingappa, Ku Ma Balasubramaniyam and P Susheela... legends..🙏🙏🙏
Soulful singing by Niranjana..👌👌 and the fitting supporting by musicians as usual...👍👍
I personally feel overwhelmed when listening to the youngsters taking up the 50s and performing perfect..💯💯💖💖
Lovely melody of yester years, rendered beautifully by Niranjana. Accompaniments were also well done by artists.
Niranjana sung very well. Shyam Benjamin Sir's Keyboard performance marvellous. Amazing. I'm a Singer and a Fan of QFR.
My memory lane went back to my boy days.
It is really marvelous.
அருமை.❤❤❤❤
இன்னும் திறமை வாய்ந்தவர்கள் இருக்கிரீர்கள்
மகிழ்ச்சி
Beautiful rendition by Niranjana with the excellent support of accompanying musicians.
பாடியவர் மிகச்சிறப்பாக பாடியுள்ளார். இனிய குரல்வளம்.
A lovely pleasing sweet voice of Niranjana...As usual Venkat Rocks..
Congrats to your Team
Such a lovely song.... Evergreen.... Kudos to the team
பிசிறில்லாத இனிமையான குரல். அருமையாக பாடியுள்ளீர்கள்.Super !
ஆஹா நிரஞ்சனா ஆரம்ப ஹம்மிங் சுகம் சுகம்.
நல்ல பாவம்
மிகவும் பாடலை நன்குக் கேட்டு உணர்ந்து பாடிய விதம் அழகு.
சுபஸ்ரீ மேம் வாழ்த்துக்கள்.
A sweet and melodious song by the singer Niranjane Congrats . Let the programme continue for some more time
Superb singing. She sounded almost like P. Susheelamma. Hearty congratulations to her & her team of artistes. Great choice. Kudos to you dear Subhashree. God bless you all.
Great. Mellifluous rendition. Fine music. Apt and lovely introduction. One and only Subhasree
ExcellentV. Melodious singing &music.nice88/💯
அருமையான பாடல் அற்புதமாக பாடினார் நிரஞ்சனா அற்புதமான ஒலி கோர்வை
👏👏இந்த பாடலும்... சுசீலாம்மா குரலும்.. எங்கள் சுவாசத்தோடு கலந்தது... 1958 ' நினைவு தெரிந்த நாளிலிருந்து.. அதை மேலும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.. சுபஸ்ரீம்மா.. நன்றி..நன்றி ..! Qfr.. கலைஞர்களா.. கொக்கா.. அருமை.. அருமை..! ஷ்யாம் குறும்பு பையா..😂😂👌👌👍☺☺
What a mesmerizing song selection on a very close to amavasya day.... அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ.. No amavasya in the இசை வானம் and என்றும் நிலவு பொழியும் அமுது இந்த தேன் பாடல். Shyam brother opening சாகியில் magic started. Further the brass section led by பீலி less kannan aka lalit. And that ustad master strokes Sami sir 🙏 பெரிய கும்பிடு. நிரஞ்சனா background wall and Sami sir wall color similarity made one feel that they're together in presentation rather remote. The total product by shyam Midas touch never disappoints the richness and comfortness in sounding! The secret of the golden mountain, ஆச்சே...சும்மாவா 👍☺️
Niranjana Ramanan really did an amazing recreation of the classic song of P. Susheela. Lalit Talluri, Venkat, Shyam and Sivakumar mesmerised us with awesome support. In all a great performance all the way. Thanks
That 'Nee ' at the start, only Susheelamma can utter in this whole universe
Beautifully sung by the artist. Good luck to her and let God bless her with rewards.
With out even listening to the full song
making me to say wow marvelous etcetc.let other media giants learn from you subhaji how a song can be presented in an elite sensible with out any vulgarity in a public forum. Superb all singers costumes are so decent. No way music gets deviated from its path.
Acchu pichu
Gestures asattu jokes illama ithayathi varudum oru unnatha nigalchi qfr. When entire team is too good whom to praise n whom to leave.long live qfr team
Well said Sir . thanks
I too appreciate them.
Well Sung and superb support music. QFR overall great standards. Keep going Subhashree. God bless u
OLD IS GOLD
SUPER SUPER QFR.TANQ.
4 artistes have together hit a Tendulkar style well timed beautiful straight boundary!👌🏿👌🏿👏👏
அமுதை பொழியும் நிலவே.....
இந்த பாடல் இளம் வயதில் என்னை வாட்டி எடுத்த ஒரு பாடல்.
ஒரு சமயம் இரவில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.
கொஞ்ச தூரத்தில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது.
உடனே எழுந்து அங்கே ஓடினேன். என் பின்னால் மற்றவர்கள் என்னமோ ஏதோ என்று ஓடிவந்தனர்.
விபரம் புரிந்த அவர்கள் என்னை திட்ட ஆரம்பிக்க நினைத்தார்கள்.
ஆனால்
கொஞ்ச நேரம் நின்று என் இசை ஆர்வத்தை நினைத்து அமைதியானார்கள். அப்போது நான் 8 ஆம் வகுப்பு மாணவன்.
பல ஆயிரம் தடவை இதை கேட்டு மகிழ்ந்தவன்
இங்கே இந்தப் பெண் பாடுவது சொல்லத் தெரியாத மகிழ்ச்சியை கொடுக்கிறது.
பின்னணி இசை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைய வேண்டும்.
இருந்தாலும் Super performance!.
1978ல் கண் தெரியாத இருவர் தெருவில் பானை, கொட்டாங்குச்சி வயலின் இவற்றை வைத்து வாசிப்பதை பார்த்தேன்.
அவர்களை உள்ளே கூப்பிட்டு சாப்பிட வைத்து இந்த பாடலை வாசிக்க முடியுமா என்று கேட்டேன்.
அவர்கள் உடனே வாசிக்க ஆரம்பித்தார்கள்.
எனது Panasonic ரெக்கார்ட் playerல்
அதை ஒலிப்பதிவு செய்து அவர்களை பாராட்டி 5 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினேன்.
அப்படி இசை வெறியனான என்னை
இந்தப் பாடலை பாடும் பெண் அருமையான குரலால், பாவத்தால் மயக்கி விட்டார்.
இதை வழங்கிய அனைவருக்கும் என் இதயம் நிறைந்த பாராட்டுகள்.
Absolutely beautiful singing by Niranjana Ramanan. 👏👏 As usual great orchestration, great teamwork. 👌👌
My mum use to sing this song for me when I was quiet young and I use to sing this song for my son when he was a child. Thanks for forwarding this song.
Thank you so much for giving this song. One of my all time favourites of P Suseela amma.
மிகவும் இனிமையாக இருந்தது.
sincere rendition by Niranjana! Ever since your super singer appearances I was big fan of you ! keep rocking! Great effort by entire team! thank you QFR!
What a song - beautiful lyrics ; classic singing & wonderful composition - gem of a reproduction... Kudos Team QFR...
நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம் அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல? Best letter ever heard in film music.
Quarantine from Reality program organised by this Sister who is qualified in Carnatic music, has been broadcasting several Yester year TMS/Sushila combination songs by both Viswanathan Ramamurthy combination and thereafter Maestro Ilayarajah and thereafter AR Rahman Songs with so many other Music directors shd make listeners enjoy old & new songs of Tamil enjoyable. Therefore give this sister a hats off wishes for future attempts. The important thing I like in her is making the Singers to perform to a highest standards without spoiling true spirits of the old singers & their high standards of singing.
முற்றிலும் உண்மை. ஆடியோ, விடியோ இல், அன்று olippsthuvil இருந்த, சில நுணுக்கமான சங்கதிகள், கேட்க முடியாமல் இருந்ததை, இன்று கேட்க பெரும் முயற்சி செய்து உள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
Wow what a great performance. Amazing sangathis throughout the song by Niranjana. Great job team!
Fantastic presentation team QFR. One more gem of a song 🎵🎵🎵
one of my favourite songs. Good rendition. Enjoyed listening to it.
Another gem of a recreation by Team QFR... Marvellous.
Ofcourse very true Sir👍👌👏🤝
Another jewel in QFR crown. What a performance . Keep going guys.
So beautiful loaded with melody.This song just sweeps you away to a different world. Thank you so much. Ever green melody.
Excellent rendition by Niranjana, kudos to the whole team for bringing back the old memories, thanks Mam for reproducing old classics 👏🙏
A Ever green classic song I don't know whom to praise. The whole QFR team took me to those days. It was a magical bliss. Stay blessed
How beautiful the singing and excellent music
My favorite song well done all god bless both
Quarantine from Reality, நிரஞ்சனா ரமணா அவர்களின் குரல் வளம்,இனிமை பாடும் விதம்
அருமை !
நன்றி, பாராட்டுக்கள் !!
Classic Singing by Niranjana with our QFR team members. Salute to all madamji
Pleasant song and superb singing and music