நீங்கள் கூறிய ஆனியன் குருமா சூப்பர் சூப்பர் சூப்பர் நான் செய்து பார்த்தேன் பத்து நிமிடத்தில் செய்யவும் முடிந்தது எதுவுமே இல்லாமல் வெறும் வெங்காயம் இருந்தால் இந்த டிப்ஸ் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொண்டு நல்ல ஒரு டேஸ்டாகவும் இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி மேடம். ரொம்ப நாள் ஆசை.பூரி கிழங்கு சாப்பிடனும்னு. ஆனா உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது. இந்த dish செய்து சாப்பிட்டேன். சூப்பர் sister. Thank you very much for dish 💖💖
நீங்களும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.....நன்றி ரேகா அம்மா..... innaikku rmba rmba lazy morning nanum yosichute than irukkan.... chapathi ku side dish ena pannalanu ...
பார்க்கவே அருமையாக உள்ளது. கடலைமாவிற்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் சிறுது சோன்பு சேர்த்து அரைத்த மாவுடன் செய்துள்ளேன். இந்த முறை கடலைமாவுடன் செய்து பார்க்கிறேன். நன்றி
Reka irukka tension yen? Thedi thedi verity Dish upload panna enakku aalu irukkanga 😇i am so lucky..... I'm Simply samayal subscriber........ We are love you my dear sister....... 👸💞
சகோதரி நான் இந்த வீடியோவை பார்த்துக்கொண்டே எல்லா பொருட்களையும் நீங்கள் சொன்னது போல் சரியாக போட்டு சமைத்த பிறகு ரெடிசெய்த சப்பாத்தியுடன் சாப்பிட்டேன் ஆக அருமையான காமிநேசன் சுவையும் நன்றாக இருந்தது சிரமமில்லாமல் சிம்பிளான ஒரு மசாலா குருமா அற்புதமாக இருந்தது எனது மனமார்ந்த நன்றிகள் நான் உடனே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் ஆல்பட்டனையும் கிளிக் செய்து விட்டேன் நன்றி நன்றி நன்றி
Nice recipe Madam. Going to try it out. You have mentioned sambar powder as an ingredient. Is it sambar powder or Kuzhambu Milagai thool? Pls mention . Thank you Madam
Hello mam I'm ur New subscriber endha dish dhan search pannitu erundha Mam wonderful dish mam for Puri 🙏 God bless you and your chanel always from Miss Nila Suren airhostess from Chennai living in Delhi 💗🙏
நீங்கள் கூறிய ஆனியன் குருமா சூப்பர் சூப்பர் சூப்பர் நான் செய்து பார்த்தேன் பத்து நிமிடத்தில் செய்யவும் முடிந்தது எதுவுமே இல்லாமல் வெறும் வெங்காயம் இருந்தால் இந்த டிப்ஸ் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொண்டு நல்ல ஒரு டேஸ்டாகவும் இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி
Romba Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
நன்றி மேடம். ரொம்ப நாள் ஆசை.பூரி கிழங்கு சாப்பிடனும்னு. ஆனா உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது. இந்த dish செய்து சாப்பிட்டேன். சூப்பர் sister. Thank you very much for dish 💖💖
kkkkk
En sapda koodathu akka 🙄
Pavam🙄
சூப்பர்மா
@@rajeshs36_gas pblm jasthi varum bro oru silarukku set agum oru silarukku set agathu bro
கடவுள் கொடுத்த தூதர் நீங்க..என்னடா பன்றது னு யோசிச்சிட்டு இருந்த கடவுள் மாதிரி உதவி பண்ணிங்க ரொம்ப நன்றி அக்கா
Ayyyooo 😀😀😀🙏🏻🙏🏻🙏🏻 thank u so much ma ❤️❤️❤️
நானும் தான்
@@parthipank7744 நீங்களும் ஒரு தூதரா ?
அருமை உங்க வீடியோகாக வெயிட் பண்ணிட்டு இருந்தேங்க செம சூப்பர் ஈசி .......
ua-cam.com/channels/Oa8l1g7zF5D2nu7fgQoeGQ.htmlvideos
Super mam.. Thanks for this dish.. Naan ipo adikadi idu daan seiyaren pooriku.. En paapa ku idu romba pudicha side dish.. 👍
Enga amma na chinna vayasula samaithu kuduthanga but ipadhan remember agudhu really nice and thanks for this vedio👏👏
ரொம்ப அழகா வீடியோவை இழுக்காமல் சொல்லி இருக்கீங்க.. simply superb.. 👍
YES
Oxtyo
@@SIMPLYSAMAYAL aàà
Please
Really superb...simply superb...Will try..tq for shaing
நீங்கள் சொல்லும் போதே சாப்பிட தோனுகிறது.👌👌👌
👌👌👌👌
Ìiì
நீங்களும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.....நன்றி ரேகா அம்மா..... innaikku rmba rmba lazy morning nanum yosichute than irukkan.... chapathi ku side dish ena pannalanu ...
Today night na kandipa seiya poren... tq for simple recipe...
பார்க்கவே அருமையாக உள்ளது. கடலைமாவிற்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் சிறுது சோன்பு சேர்த்து அரைத்த மாவுடன் செய்துள்ளேன். இந்த முறை கடலைமாவுடன் செய்து பார்க்கிறேன். நன்றி
Konjam poondu,inchi pottukadalai pachamilaka sombu thengai serthu araithu ootri seidhu parunga. Different ah irukkum. Sambar podi vendiyadhillai.
பார்க்கும் போதே பூரிக் கிழங்கு போலவே அழகாக இருக்கிறது. எளிதில், விரைவில் செய்யவும் ஏதுவாக இருக்கும். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். பாராட்டுகள்.
Rompa super akka tq so much indha video podathuku tqqqqq❤❤
Romba romba nandri ma 😍🙏🏻
சூப்பர் என் கணவர் என்னை பாராட்டினார் நன்றி ❤🥰
Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Unga voice romba super ra iruku simple la iruku I like it samayal um nalla iruku
எங்க அம்மா செய்வாக உங்க பேச்சு பிடித்துவிட்டது அதான் நான் பாத்தேன்❤️❤️❤
Romba nandri ma 🙏🏻😍
Today my husband made for me,the taste was too good, thank u 😊
Thank u so much ma 🙏🏻😍
மிகவும் ருசியாக இருந்தது மிக்க நன்றி
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Thank you mam 💕💕 yengal amma saivanga yenaku theriyathu now so happy 😊☺️ I will try mam
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Recipe eppadi irukku nnu try pannittu solluran but unga voice romba sweet aa irukku neenga sonna vithamum super aa irukku ❤️❤️
Taste super vera leval akka na mathu night try pana thank you so much 😍😍😍
Thank you so much ma 🙏🏻😍
நான் செஞ்சு பாத்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு mam😀
I am trying today super irukku
Reka irukka tension yen? Thedi thedi verity Dish upload panna enakku aalu irukkanga 😇i am so lucky..... I'm Simply samayal subscriber........ We are love you my dear sister....... 👸💞
Super!!இதையே பொட்டுக்கடலை மாவில் செய்தேன் நன்றாக வந்தது சகோதரி!!நன்றி!!
Kadala maavum pottu kadala maavu na onnu dana sis.... Iduku badhila pottu kadala maavum add panlama
Tried this masala mam semaya iruku thanks easy recipe top
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Akka taste super ra eruka.. Very thanks akka
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍👍👍👍
நான் அடிக்கடி செய்வேன் சூப்பர் அக்கா
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Mam thank you for this recipe.After seeing your video I prepared for poori.. My husband liked v much.Thank u soo much
Happy to hear… thank u so much ma 🙏🏻😍
Hi Mam, yedirpathute irruden.... Videoku... Super side dish Kandipa seiyuven maam... Chenna briyani excellent vandhuchu.
ua-cam.com/channels/Oa8l1g7zF5D2nu7fgQoeGQ.htmlvideos
@@swathiswathi2791 . .. . L. . .
Vera level nga...latcham nandri
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍❤️❤️❤️
Superb recipe sister, chana powderku badhilaga odacha kadalai powder serkalaama sis, kadalai maavu enakku allergy , pl reply
Awsm mam...i tried it today...came out ,,,👌👌👌
Thank u so much ma 🙏🏻😍
Today I try this it's come very tasty have a wonderful day
சூப்பராக குருமா சொல்லிக்குடுத்திங்க மேம் நா இப்பவே குருமாவை செய்யப்போரேன்.நன்றிமா.
@@SIMPLYSAMAYAL 👃🗣️
I too tried, really 😋😋😋 thank you sister
👍👍👍🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Very easy & tasty.... Tq for your video....
Thank u so much 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
நன்றி 🙏. எனது சிறு வயது விருப்ப உணவுகளில் ஒன்று. செய்முறையை இன்று தெரிந்து கொண்டேன். ❤
Romba Romba nandri 🙏🏻😍
Super testiya iurunthuchi tq mam
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Naanga eda Bombay sambar nu solluvom. Simply tasty recepie
Tried this came out great
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Akka today pannan super irunthuchi ka 👌👌👌
Romba nandri ma ❤️🙏🏻
😊😊
Intha kuruma na try panna roba nall irunthuchi
super sister,tomorrow i will try
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Super Urgentl Resepe
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍
Na try pannune nalla irunthathu very easy and simple
Nalla explain panringa.. Voice cute☺️
Very nice I love the idea
👍👍👍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻
சகோதரி நான் இந்த வீடியோவை பார்த்துக்கொண்டே எல்லா பொருட்களையும் நீங்கள் சொன்னது போல் சரியாக போட்டு சமைத்த பிறகு ரெடிசெய்த சப்பாத்தியுடன் சாப்பிட்டேன்
ஆக அருமையான காமிநேசன் சுவையும் நன்றாக இருந்தது சிரமமில்லாமல் சிம்பிளான ஒரு மசாலா குருமா அற்புதமாக இருந்தது எனது மனமார்ந்த நன்றிகள் நான் உடனே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் ஆல்பட்டனையும் கிளிக் செய்து விட்டேன் நன்றி நன்றி நன்றி
Romba Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Super .I do always like that.
👍👍👍😍😍😍
மிகவும் சிறப்பு
Ur voice like singer Chitra mam... Exactly mam... 😍😍
Mam unga voice super
1st time pakkaran vera level semma
Alaza தெளிவா solrenga mam
Tq mam reply ku🤗🤗
அண்ணாமலையாரே நம்மை காக்கும் தெய்வம்
Annamalaiyaruku arohara 😍🙏🏻
Your voice is unique and melodious!
Thank u so much ma 🙏🏻😍
Tried 💃kola massu😌❤
Na try pannune really super
வானொலி இந்த வார்த்தையை கேட்டு ஆச்சரியமாக இருக்கிறது இப்போது எல்லோரும் கடாயில் என்று தான் சொல்கிறார்கள் உங்கள் வெங்காய மசாலா அருமை
வானொலி இல்லை வானலி
@@selvakasthuri8440
ஆமாம் . வானொலி என்றால் ரேடியோ. தவறாக பதிவிட்டு இருகிறேன்
வானலி சரியா
வாணலி... தான் சரியானது 🎉
@@padmavathysriramulu4061
வாணலி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் தெரியவில்லை எனக்கு
Akka super thankyou ka 👍👍👍🙏🙏🙏🙏
I will try panni pagaran sis
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Awesome sis..ipa than pooriku ena vaikalamnu search panen..neenga correct ah video podutinga ka..already unga Masala try paniten sis..😍😍😍😘😘😘
ua-cam.com/channels/Oa8l1g7zF5D2nu7fgQoeGQ.htmlvideos
ARUMAI MADAM SUPPER SUPPER THANK YOU MADAM
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍
Paargavey supera erukku
சூப்பர் அம்மா டக்
யூ ❤👌
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Excellent both dish n presentation..
Thank you so much ma 🙏🏻😍
Colourful recipe super
I joined you 👍
Stay connected
Nice recipe Madam. Going to try it out. You have mentioned sambar powder as an ingredient. Is it sambar powder or Kuzhambu Milagai thool? Pls mention . Thank you Madam
Thank u so much ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍 any one u can add… but I prefer sambar podi
Thanks a lot Madam. Thank you for the immediate response.
Semmaiya irukku tips um super dear
ua-cam.com/channels/Oa8l1g7zF5D2nu7fgQoeGQ.htmlvideos
Simply superb 👌will try and tell 👌
Mam voice pd mam mari eeruku super
mam, the recipe is good, also your voice is good,, you can try for RJ,
Try panen madam ❤❤ super
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Hi mam ...i try this recipe today... it came very well....
Thank u so much....im happy,,
Thank u so much ma 🙏🏻😍
21/02/2023 today try pannaporen...ma🥰🥰🥰
👍👍👍😍😍😍
I have tried this receipe very tasty
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Romba nandri
Super mam thanku
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Mika nandri sister
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Ta kai onnumilla vengayam thakkali malli illai tan iruntutu ata vachu ena pannalamnu parten .enakku rompa usefulla iruntutu
Thank you so much ma🙏🏻😍
@@SIMPLYSAMAYAL 🙏😍😍
Supera iruku na driy panninen
Thank you so much sis. I tried this ...very tasty. Vera level. Healthy masala
🙏🏻🙏🏻🙏🏻😍😍😍
Super akka vera level
Your voice is very nice like a RJ mam
I have tried with roasted Bengal gram instead of besan flour...taste was amazing 👍
சூப்பர் நன்றி மேடம் 👍
I am tried it
👍👍👍😍😍😍
Vera level sister..we are always support... inu nega verity. Video podanu. God pray panikura.
Hello mam I'm ur New subscriber endha dish dhan search pannitu erundha Mam wonderful dish mam for Puri 🙏 God bless you and your chanel always from Miss Nila Suren airhostess from Chennai living in Delhi 💗🙏
Akka.....I tried this recipe.....really it was amazing......all credit goes to you akka.......😊😊
எங்கள் ஹோட்டலில் சாம்பார் காலியாகி விட்டால் எங்க அப்பா இதைத் தான் செய்வார். இதை நாங்கள் பாம்பே சாம்பார் என்று சொல்லுவோம்
I am new subscriber அருமையான விளக்கம்
I tried today. Taste is super
Nice voice ❤️❤️❤️❤️❤️nice recipe❤️❤️❤️🙏🙏🙏🙏
Super Rekha. Same method as we do. 👌👌🙏🙏
Excellent sister.... Now going to try
Very good
Super aunty sema sema.........mouth watering aunty........
இது பாம்பே சட்னி என்று சொல்லுவோம்.. இட்லி தோசை.சப்பாத்தி.பூரி..பஜ்ஜிக்கு...நன்றாக இருக்கும் 🎉
How did I missed your channel? Searching for a masala like this without any veggies.
Will do this recipe immediately now. Subscribed.
Thank u so much & welcome to SimplySamayal family 💐😍