Sollathigaram | ஆளுநரின் உள் நோக்கத்தை தான் அவர் அரசியலாக்கி காட்டியிருக்கிறார்... - எஸ்பி லட்சுமணன்

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 113

  • @sekharansekharan6838
    @sekharansekharan6838 День тому +2

    திருலட்சுமணன் அவர்கள் பேச்சு சிறப்பு

  • @thirutamil7920
    @thirutamil7920 2 дні тому +15

    இலக்குமணன் ஐயா உங்களுடைய பேச்சு அருமையான பேச்சாகவும், நன்றாகவும் இருந்தது.மிக்க மகிழ்ச்சி.

    • @raajamanickam
      @raajamanickam 2 дні тому

      What nonsense you talk

    • @jayakannanramraj5560
      @jayakannanramraj5560 2 дні тому

      இதுபோன்ற செயலை
      ஜனாதிபதி செய்யமுடியுமா!! செய்தால் பிஜேபி ஏற்றுக் கொள்ளுமா!!

  • @ibu7085
    @ibu7085 День тому +1

    லட்சுமனன் அவர்கள்👌👍

  • @gkskalyanasundaram2968
    @gkskalyanasundaram2968 2 дні тому +7

    MR. LAKSHMANAN SUPER SPEACH.

  • @ARSRaja-b1h
    @ARSRaja-b1h 2 дні тому +6

    Excellent explain SPL sir

  • @jebarani1320
    @jebarani1320 2 дні тому +23

    லக்ஷ்மணன் சொல்றது ரொம்ப சரிதான் அந்த ஆளுநரை ஏன் கூப்பிடணும்

    • @raajamanickam
      @raajamanickam 2 дні тому

      Ennauyah sari?.

    • @wolfsr9259
      @wolfsr9259 День тому

      ​@@raajamanickam ஏண்டா, புரிந்து கொண்டு பேசுடா

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 2 дні тому +15

    இதெல்லாம் மடை மாற்றும் வேலை.... அண்ணா பல்கலைக்கழக விவகாரம் பேச விடாமல் செய்வது.....

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 2 дні тому +16

    திரு. லட்சுமணன் சொல்வது முற்றிலும் சரி. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிப்பவர் என்றால் இந்த சட்டமன்றத்தை ஆளுநர் இல்லாமல் நடத்த வேண்டும்.

    • @natatajankalyanasundaram4007
      @natatajankalyanasundaram4007 День тому

      அப்படி துணிவிருந்து செய்தால் டிஸ்மிஸ் உறுதி.ஆளுஞர் கீழ்தான் சபாநாயகர்..சட்டமேதை தாதா சாஹேப் அம்பேதாகார்ஜி 2 முறை தேசிய கீதம் வாசிக்க சொல்லியுள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்..அப்பறம் எந்த கொம்பனாலும் தமிழக அரசை காப்பாற்ற முடியாது.வேண்டுமானால் அரசு வக்கீல் மூலமாக மன்னிப்பு கேட்கலாம்

  • @kanniappanim917
    @kanniappanim917 2 дні тому +7

    லட்சுமணன் சார் 💐💐👍

    • @Joy_bro123
      @Joy_bro123 2 дні тому +1

      🙏🏻💐👌👏🏻

  • @bharath6492
    @bharath6492 2 дні тому +10

    dmk சப்போர்ட்டர்ஸ் அரங்கம்

  • @ramdevkv354
    @ramdevkv354 2 дні тому +3

    Very rightly explained,Mr.Lakshmanan..🙏

  • @devarajanvn6624
    @devarajanvn6624 День тому +2

    no respect to governor, india, national anthem in dmk regime

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan День тому

    தமிழ்த்தாய் வாழ்த்து மாநில விருப்பம்.தேசிய கீதம் கட்டாயம் (constitution mandatory )2021க்கு பிறகுதான் இப்படி.

  • @XYZ55445
    @XYZ55445 2 дні тому +3

    நீ எல்லா ஒரு செய்தி ஊடகம். போய்யா

  • @Nilagirison
    @Nilagirison 2 дні тому +5

    News 18 அண்ணா பல்கலை மாணவி விஷயத்தை மடை மாற்றுகிறதா? மக்கள் உரிமை பாதுகாப்பைப் பற்றி பேசுங்கப்பா.

  • @veeranpalani7195
    @veeranpalani7195 2 дні тому +3

    Superlaksmanan

  • @murugannarayanasamy7526
    @murugannarayanasamy7526 2 дні тому +5

    சார் யார்? என்று அதிமுகவினர் கேட்டதால் பயந்து கவர்னர் ஓடி விட்டார்.

    • @arumugamsamy1371
      @arumugamsamy1371 2 дні тому

      அந்த சார் யார் யார் R N RAVI

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 2 дні тому +10

    நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் விழித்துக் கொண்டால் இங்குள்ள சிலரது ஆட்டம் அடங்கிவிடும்.

    • @kanniappanim917
      @kanniappanim917 2 дні тому +1

      இது நடந்தால் நல்லதுதான்.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 2 дні тому +2

      @@vijayaraghavanmuttaih9572 ஒண்ணும் புடுங்கமுடியாது திமுக கதை முடிகிறது

    • @sarkumar1753
      @sarkumar1753 2 дні тому

      விஜயராகவன் அவர்களே, இந்த நாட்டின் தரித்திரங்களே, பதவி வெறி பிடித்த நித்திஷ் குமார், சுயநல வெறியன் சந்திரபாபு நாயுடுவும் தான்! ( இவர்கள் இரவும் பகலும் விழித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்; பதவி பறிபோய் விடக்கூடாதே என்று!)

    • @vijayaraghavanmuttaih9572
      @vijayaraghavanmuttaih9572 День тому

      @@narasimhankrishnamachari368 புடுங்கிற கெட்டிக்காரத்தனம் யாருக்கு உண்டு என்பது ஊரறிந்த விஷயமாச்சே. அடங்கு.

  • @vijayansv3
    @vijayansv3 День тому +2

    ஆளுநர் உறைக்கு முன்பும் பின்பும் தேசியகீதம் பாடப்பட வேண்டும்.
    அதுதான் இந்திய மரபு.

  • @premraj9938
    @premraj9938 2 дні тому +3

    சூப்பர் லசுமணன்

  • @saravananp8822
    @saravananp8822 2 дні тому +2

    மொழியே எங்கள் உயிர்.

  • @sathyajithv5874
    @sathyajithv5874 2 дні тому +3

    Forgot about the Governor,
    What's wrong with playing the National Anthem in Assembly.. Why Tamilnadu government should skip the National Anthem.

  • @gunasekarann3643
    @gunasekarann3643 2 дні тому +1

    SPL sir 💯 சதவிகிதம் சரியான விமர்சனம். வாழ்த்துக்கள் சார்.

  • @saravananp8822
    @saravananp8822 2 дні тому +3

    லெட்சுமணன் சார்! உங்கள் கருத்து100% ஏற்கக் கூடியது.சங்கிகள் அறிவிலிகள் அவர்களது கருத்தைப் பொருட்படுத்த வேண்டாம்.

  • @rajappanaickarmanoharan8642
    @rajappanaickarmanoharan8642 16 годин тому +1

    Weldone S P Laxman

  • @dr.farmer221
    @dr.farmer221 2 дні тому +6

    Useless governor to TN. Waste expenses for him.

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 День тому

    இலட்சுமணன் யோக்கியம் தெரியும்😂

  • @VeeraPathiran-i9d
    @VeeraPathiran-i9d 2 дні тому +2

    சென்ட்ரல் கட்சி வேஸ்ட்

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 2 дні тому

      ஸ்டேட் கட்சி படு வேஸ்ட்.

    • @VeeraPathiran-i9d
      @VeeraPathiran-i9d 2 дні тому

      @rajasegaranmuthiah3331 அண்ணே உங்கள் மோடி ஜீ 15,00000 லட்சம் ஒரு நபர் அக் கொண்டில் பேடுறேன் என்று சென்னறே பேட்டரா

    • @mirson6543
      @mirson6543 2 дні тому

      ​@@VeeraPathiran-i9dloosu thanama pesitu poi padiga avar yenga sonnarnu video kami DMK sombuga soldratha sollitu eruka

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 День тому

      @@VeeraPathiran-i9d ஹிந்தி தெரியாது போடான்னு சொன்னா, இப்படித்தான் புரியும் தம்பி.

  • @BavaniKou
    @BavaniKou 2 дні тому +12

    ஹாய் ஜால்ரா.

  • @Sundar-736
    @Sundar-736 2 дні тому +1

    அருமை

  • @tamilmisa3576
    @tamilmisa3576 День тому +2

    திமுக தற்குறிஸ் ஒழுங்கா படிங்கடா அரசியலமைப்பு சட்டத்தை 😂😂😂

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 2 дні тому +1

    ❤dogs bark ❤

  • @Joy_bro123
    @Joy_bro123 2 дні тому

    🎉🎉🎉

  • @CsNagalingam
    @CsNagalingam День тому

    YAR ANTHA SIR😂

  • @DavidC-f7x
    @DavidC-f7x День тому

    இரண்டும் தேவையில்லாத ஆணி

  • @Joy_bro123
    @Joy_bro123 2 дні тому +1

    🙏🏻💐👌👏🏻

  • @natarajanrajan-g7e
    @natarajanrajan-g7e День тому

    Mr. Lakshmanan governor is not a politician, you go through the 51 a and then speak. Whoever may be first respect the national anthem and v) Immediately before and after the President addresses the nation over All India ரேடியோ
    vi) On arrival of the Governor/Lieutenant Governor at formal State functions within his State/Union Territory and on his departure from such functions anthem.

  • @rajusubha1965
    @rajusubha1965 2 дні тому +2

    AARIYAN. RAVIYAI. ADITTHU. VIRATTA. VENDUM. EB. AND. WATER. CUT. PANNA. VENDUM

  • @usha2142
    @usha2142 День тому

    Bharath oatha ki jay😂

  • @Nilagirison
    @Nilagirison 2 дні тому +3

    லக்குமணன் அண்ணா பல்கலை மாணவி பிரச்சினையை பேசவே இல்லையே.... தி.மு.க. வாடகை வாயா?

    • @Thiyagu88Thiyagu88
      @Thiyagu88Thiyagu88 2 дні тому

      மூடி ஏண்ட மணிப்பூர் பத்தி பேச ல

  • @muthupandi2140
    @muthupandi2140 2 дні тому +2

    லெட்சுமணன் அறிவாலயத்தில் இருந்து அப்படியே வந்துட்டாரு போல 😂

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 День тому

    Super sir

  • @sinndoss
    @sinndoss 2 дні тому +1

    .....Gnanasekaran is arrested. Now the DMK should train a new pimp to find college girls for the party leaders !!

  • @rajagopalg6522
    @rajagopalg6522 2 дні тому

    SPL. AU. VISYATHSIPPATTRI. ITHUVARAI. VAAI. THIRAKKAVE. ILLAI. INDHA. AALU. VEETTIL. NADANDHIRUNDHAL. IPPADI. MOUNAGA. URUPPADA. ITHU. APPATTAMANA. AALUM. KATTCHIKKU. JALARATHANE. SATTAM. OZHUNGU. SANDHI. SIRIKKIRARHAU. ADHAIPPATTRI. ORU. VARTHAIPESA. THIRANI. ILLAI

  • @secrettamil1408
    @secrettamil1408 2 дні тому

    😮😮😢😢😮😅

  • @secrettamil1408
    @secrettamil1408 2 дні тому +2

    Dai lakshu epadira??

  • @ChandraSekar-l2v
    @ChandraSekar-l2v 2 дні тому +1

    லட்சுமணன் நல்ல முறையில் பேசுபவர் அது இருக்கட்டும் 😊 உங்கள் ஐந்து பேருக்கும் ஒரு கேள்வி திராவிட மாடல் நாட்டில் எதற்கு தேசிய கீதம் தமிழ் தாய் வாழ்த்து திராவிட மாடல் பாடல் பாடி விட்டு போக வேண்டியது தானே 😊 தமிழக அரசு திராவிட மாடல் அரசு என்று உறுதியாக உள்ள நிலையில் எதற்கு பேட்டி இதற்கு ஒரு ஊடகம் திராவிட மாடல் மொழியில் பேசவேண்டும் அறிவாளிகளா😊 போங்கடா நீங்கள் சொல்வது தினத்தந்தி நாளிதழில் கன்னித்தீவு கதை போல் உள்ளது 😊இது ஞானசேகரன் உனக்கும் பொருந்தும் 😊

  • @aspinpt6052
    @aspinpt6052 2 дні тому

    கார்த்தியை சொல்லணும் சார் அடுத்தவாட்டி நீங்க ஒரு டி எம் கே எம் பி கே சீட்டுக்காக நல்ல வாய்ப்பு இருக்கு உங்களுக்கு

  • @gameplaywith9996
    @gameplaywith9996 2 дні тому +1

    Comedian leshmanan...

  • @kathiresang7821
    @kathiresang7821 2 дні тому +1

    அவர் என்ன சினிமா பாட்டா பாட சொன்னார்.

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 2 дні тому

    ஆளுநரும் ஸ்டாலினும் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு மாணவி விவகாரத்தை திசைதிருப்ப நடத்தப்பட்ட நாடகம்தான் இது...

  • @ganesaraja8572
    @ganesaraja8572 2 дні тому

    கார்த்திகை செல்வா எந்த விஷயம் ஆக இருந்தாலும் உடனே 4 பேர கூப்பிட்டு விவாதம் நடத்தும் உன்னால் யார் அந்த sir பற்றி விவாதமும் அண்ணா பல்கலைக்கழகம் dmk பிரமுகர் குணசேகர் லீலைகள் பற்றி விவாதம் நடத்த theiriyam உண்டா

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 2 дні тому

    Spl oru ruling jaalra

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 дні тому

    Kooli nai Spl, unnai evan ketan?

  • @couponscyber
    @couponscyber 2 дні тому

    200 Rs debate

  • @premselvaraj5535
    @premselvaraj5535 2 дні тому

    Governor Ravi was right: Anna Uni incident could become last nail on the coffin of DMK govt!😮

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 2 дні тому

    👎👎👎👎👎👎👎👎👎👎