அண்ணா வணக்கம் 🙏 நீங்கள் ஒரு பெரிய வரம் எங்களை போன்றவர்களுக்கு,. நான் கடந்த 15 வருடங்களுக்கு முன் Alen badly PLC systemல(அப்போது input/output modules தனியாக இருக்கும் அண்ணா) வேலை செய்யும்போது நான் hardware பக்கம் தேர்ச்சி பெற்று இருந்தேன் (iam diploma electrical engineer) ஆனால் அப்போது மட்டும் தாங்களை போன்ற ஒருவர் கிடைத்தது இருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கும் அண்ணா ஆனால் இப்போது இருக்கும் இளைய Engineer's இதை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,,💐💐🙏🙏🙏👌👍
Wow...what a way of teaching by easiest method to understand even by non electrical profession....incredible...sir please continue with Ships automation
நீங்க வேற லெவல் சார் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுவது மட்டும் அல்லாமல் PLC Circuit diagram,ladder diagram இரண்டையும் என்னால் நம்ப முடியாத அளவிற்கு சொல்லி புரிய வைத்தீர்கள் உங்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
Super sir, I'm Also EEE study ,ur video crystal clear sir.,I spent 50 minutes for water this video, Total worth.very very useful, every sec,and also very intresting.for beginner don't miss this video.
நேற்று இந்த வீடியோவை டிவியில் பார்க்கும் படி ஆகிவிட்டது. முடிவதற்கு சற்று முன் தான் இதன் வீச்சு புரிந்தது . படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் . என் சந்தேகம் எல்லாம் ஒன்று தான் : எப்படி முழு விடியோவிலும் Tone ஏற்ற இறக்கம் இல்லாமல் பேச முடிகிறது ? இதனாலேயே நடுவில் தூங்க கூட முடியலை . 🙂
மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. தொடர்ச்சியாக இதைப் போன்று வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி.. லேடர் லாஜிக் டயக்ராம் அதனோடு ஒயரிங் செய்வதையும் நீங்கள் சொல்வதால் எங்களுக்கு நன்றாக புரிகிறது..
Sir ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி sir ரொம்ப நாள் ஆசை sir எனக்கு, அது இப்போ தான் உங்களால நிறைவேறி இருக்கு . இதே போல வீடியோ தொடர்ந்து பண்ணுங்க sir please
Very excellent sir. நல்ல தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி.இன்னும் இதுபோல பதிவுகள் போடுங்க ரொம்பவே பயண்படும் எல்லோரையும் போய்சேரட்டும்
அண்ணா வணக்கம் 🙏
நீங்கள் ஒரு பெரிய வரம் எங்களை போன்றவர்களுக்கு,. நான் கடந்த 15 வருடங்களுக்கு முன் Alen badly PLC systemல(அப்போது input/output modules தனியாக இருக்கும் அண்ணா) வேலை செய்யும்போது நான் hardware பக்கம் தேர்ச்சி பெற்று இருந்தேன் (iam diploma electrical engineer) ஆனால் அப்போது மட்டும் தாங்களை போன்ற ஒருவர் கிடைத்தது இருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கும் அண்ணா ஆனால் இப்போது இருக்கும் இளைய Engineer's இதை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,,💐💐🙏🙏🙏👌👍
Sir your number pls
Super sir
Wow...what a way of teaching by easiest method to understand even by non electrical profession....incredible...sir please continue with Ships automation
அருமையான விளக்கம் sir. எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
Sir, please continue This, a very useful subject, congratulations. Thanks for unloading.
நீங்க வேற லெவல் சார்
தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுவது மட்டும் அல்லாமல் PLC Circuit diagram,ladder diagram
இரண்டையும் என்னால் நம்ப முடியாத அளவிற்கு சொல்லி புரிய வைத்தீர்கள் உங்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
Nice crisp explanation ,
Keep continues videos.
Thank you very much sir..
I am very happy to watching your videos very easy to learn thanks you
I eagerly waiting for more topic in PLC .Good teaching....
Super sir, I'm Also EEE study ,ur video crystal clear sir.,I spent 50 minutes for water this video, Total worth.very very useful, every sec,and also very intresting.for beginner don't miss this video.
நேற்று இந்த வீடியோவை டிவியில் பார்க்கும் படி ஆகிவிட்டது. முடிவதற்கு சற்று முன் தான் இதன் வீச்சு புரிந்தது . படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் . என் சந்தேகம் எல்லாம் ஒன்று தான் : எப்படி முழு விடியோவிலும் Tone ஏற்ற இறக்கம் இல்லாமல் பேச முடிகிறது ? இதனாலேயே நடுவில் தூங்க கூட முடியலை . 🙂
மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. தொடர்ச்சியாக இதைப் போன்று வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி.. லேடர் லாஜிக் டயக்ராம் அதனோடு ஒயரிங் செய்வதையும் நீங்கள் சொல்வதால் எங்களுக்கு நன்றாக புரிகிறது..
Sir,
Very very super teaching
Wow.. Super explanation sir.. Tq... Waiting for more plc video s😊
நன்றி ஐயா , நீங்கள் கற்பிக்கும் முறை மிக எளிதாக புரிந்து கொள்கிறேன் ஐயா, 🙏🙏
Very usefull information pls continue your videos Thankyou
Excellent effort sir .. U r the real guru .. Hats off you. Extraordinary explanation
Super sir, I am waiting for long time for this type of plc video in Tamil, pls continue this series, don't stop.
மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது sir...
Pppaahh, What a Video. those 51 minutes made my day and we are expecting more videos for your Sir.
Really Enjoyed your session fully kindly continue with next level projects to became EXPERT. With Regards and Thanks
Greate lecture... can understandable even beginners... thanking you sir❤️
Very very helpful sir...I am fan of urs videos...
And also nice expalining sir... thanks
Thank you for your video and simple explanation..
very usefull and understanding...
Very very easy explaining I expect more video about plc
Very very nice explanation .so many thanks and teach it's ON/OFF by HMI.
Greater sir. Simply explained automation
Sir ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி sir
ரொம்ப நாள் ஆசை sir எனக்கு, அது இப்போ தான் உங்களால நிறைவேறி இருக்கு .
இதே போல வீடியோ தொடர்ந்து பண்ணுங்க sir please
சூப்பர் சார் இது தொடர்பாக மேலும் பல முக்கிய வீடியோ போடுங்க ஐயா மிக்க நன்றி.
Nice explanation. Easy way to understand fir the beginners. Thank u
Sir plc patthi naraya video pannuga rombawum usefulla erukku very good explain
புரியும்படியா சிறப்பாக இருந்தது
super super ...................................................................................... please continue
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா
Sir super clear cut explanation sir please continue your video sir we are waiting!!!
Very very useful video sir thanks for the information
I am a commerce student. But I understood the PLC Basics through this video
Excellent explanation sir🙏please upload more plc videos, it's really helpful for us.
Sir for the deep explanation 👏🏼 👌🏼
Superb it is easy to understand keep it up sir thank you
Nalla explain 🙏 plc pathi neraya pannunga
அருமையானா விளக்கம். மிக்க நன்றி சார்
Really nice class sir. Great
Good teaching about PLC sir I need more PLC videos sir and please show how can we stimulation also sir
SUPPER SIR THIS VIDEO VERY USE FULL SIR. THANK ....
நன்றி அண்ணா சூப்பரான விளக்கம்
Very good explanation sir thank you
❤❤❤❤❤❤❤❤ vera level explain🎉🎉🎉🎉
Super sir..very nice teaching
மிக அருமையானா விளக்கம், நன்றி
Great video explaining nice ❤❤🎉
Super sir good explanation 🎉
மிகவும் பயனுள்ளது ஐயா
Super very useful pls update next plc section
Seema super Anna good explain
Wow super explanation.
dheivamay.....vera level,,,,,,,,,,,,,,
Use full information Thanks 👍
Best of luck sir🎉
super sir. please update more projects in plc
It's very useful sir
Thank you
Very very useful sir more videos please
Vera level video pls upload more videos
Good explanation sir..
Fast Editings super bro
Superb explanation sir
Good explanation sir . PID CONTROLLER TUNING EXPLAINATION PLEASE TEACH.
சார் மிகவும் சீக்கிரமாக தொடர்ச்சியை போடவும்.
Superb sir..thanks lot
Good sir i got some knowledge from you
Clearly explain Thanks sir
Super sir pls plcp video upload pannunga nan innum niraya kathukkanum
Really super explain
Good job sir...
Worth full bro
Very very useful thanks
GOOD explanation
Good explanation sir
Amazing sir. Thanks.
அருமை சார்...நன்றி...
சிறப்பு 👍 💐
Excellent Sir
Thanks for your guidance sir
very excellent sir
Very gud information Sir
thank you sir for make this plc video
Usefully. Thank you
Very nice and useful
Good information sir👍
Sir, I am working in maintenance department this subject very must our career plz put load update vides
மிக்க நன்றி நன்றி சார்.
Thank you 💯
Its 4:30 am here
Helpful explanation
மிக்க நன்றி
Super very thankful
மிக்க நன்றி அண்ணா 😊😇😇😇
Super Video
Good lesson sir
சிறப்பு ஐயா
Super bro thanks 🙏
Super sir, thank you..!