Walk with Jesus || Bro. Mohan C Lazarus || October 19

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 11 годин тому +23

    இயேசப்பா நீங்க அற்புதங்களை செய்கிற சர்வல்லமையுள்ள தேவன் ஸ்தோத்திரம்🙏எங்க மனதை ஆராய்து அறிந்த தகப்பனாய் இருப்பதால் எங்க பிள்ளைகளின் வாழ்க்கைல மழலை செல்வத்தை தந்து ஆசீர்வதிக்க உம்மால் மட்டுமே கூடும் என்று விசுவாசத்தோடு உம்முடைய பாதத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrat6776
    @chandrat6776 4 години тому +6

    இயேசப்பா என் இடது கண்சின்னதாக இருக்கிறதுசரியாககிருபைசெய்யுங்கப்பா

  • @PakeesWaran
    @PakeesWaran 11 годин тому +22

    ஆமென் ஸ்தோத்திரம் அப்பா அடுத்தவரிடம் கை ஏந்தாமல் வாழ எங்களுடைய வாழ்கை ஆசீர்வாதம் மாற்றுங்கப்பா ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ❤❤❤❤

  • @om1949
    @om1949 7 годин тому +2

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 4 години тому +2

    யேசப்பா
    நாங்களும் எங்களால் முடிந்த அளவு சத்தியத்துக்காக எங்களால் முடிந்த அளவுக்கு செய்யவேண்டும்
    ஆமென்

  • @sureshkumara3935
    @sureshkumara3935 11 годин тому +13

    இயேசு இந்த வட்டி கடனாக வார ஒவ்வொரு சோதனைகள் நன்றியோடு ஸ்தோத்திரம்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 11 годин тому +18

    அற்புதம் செய்யும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 11 годин тому +9

    அற்புதங்கள் கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @om1949
    @om1949 7 годин тому

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 7 годин тому

    இந்த மழை காலத்தில் எல்லருக்கும் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @simsonsimson9821
    @simsonsimson9821 8 годин тому +5

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் இந்த நாளையும் ஆசிர்வதிங்க இயேசப்பா கஷ்டத்தில் பாதையில் இருக்கிறேன் கஷ்டத்தில் இருந்து நல்ல விடுதலை சுகம் பெலன் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 11 годин тому +13

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 9 годин тому +12

    இயேசப்பா தினமும் ஒரு வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்ஆமென்

  • @jenishar4531
    @jenishar4531 6 годин тому

    இயேசுவே எனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி பயத்தை மாற்றி கர்ப்பத்தின் கனியை வாய்க்கப்பண்ணுங்கப்பா

  • @MiiAl-sc5wv
    @MiiAl-sc5wv Годину тому

    என் அருமையான என் இயேசுவே உங்களுக்கு ஸ்தோத்திரம் உங்கலுக்காகநண்றி நண்டி 🔥🔥🔥🔥🔥🔥🔥❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️👏👏👏👏🙏♥️✝️

  • @johnvijayanfernando6041
    @johnvijayanfernando6041 11 годин тому +11

    அப்பா ஸ்தேரத்திரம்

  • @irinirin5505
    @irinirin5505 11 годин тому +12

    என் கடன் பிரச்சினை தீரனும் என் தேவை அனைத்தையும் நிறைவேற்றூங்கள் அப்பா

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 11 годин тому +9

    இயேசுவே என் அம்மாவின் ஆஸ்மா வருத்தத்தில் சுகம் வர வேண்டும் அப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்

  • @om1949
    @om1949 7 годин тому

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @raniraja301
    @raniraja301 11 годин тому +10

    கர்த்தாவே என் கணவர் வா ஆலயத்திற்கு போவோம் என்று கூப்பிடனும் என் கடன் சீட்டு பிரச்சனை நீங்கனும் என் மகள் உமக்கு முக்கியதுவம் கொடுத்து வாழனும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐

  • @pauvlraj1554
    @pauvlraj1554 11 годин тому +7

    இயேசாப்பா என் பாவத்தை விட்டு என்னை புதிய வாழ்க்கை தாரும் ஆமென்

  • @pugalv1304
    @pugalv1304 11 годин тому +9

    இயேசப்பா என்ன நீங்க முன்குறித்திருக்கிறீங்க. என் சித்தம் அல்ல உங்க சித்தம் என் மகன் காரியத்தில் நிறைவேறட்டும். கர்த்தருக்கே ஸ்தோத்திரம் 🙏

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 2 години тому

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️

  • @jesjees2123
    @jesjees2123 3 години тому

    இயேசப்பா எனக்கு இன்றைய தினத்தில் நல்ல வேலை கிடைக்க உதவி செய்க இயேசுவின் பெயரால் ஆமென் ஆமென்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 11 годин тому +14

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 11 годин тому +11

    தேடி வந்த உதவி செய்து குறைகளை நீக்கி அற்புதங்களைச் செய்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @balamuruganmettur803
    @balamuruganmettur803 9 годин тому +4

    🛐☦️✝️ ஆமென் ✝️☦️🛐

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc 5 годин тому

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் குழந்தையை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே...

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 11 годин тому +10

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @GomathiGomathi-m2h
    @GomathiGomathi-m2h 11 годин тому +14

    Nandri yesuve. Sosthiram. Thayayu kadungappa. Erakamkudungappa. Nandri
    Helleluya. Amen.

  • @manisamy1908
    @manisamy1908 11 годин тому +7

    Appa my daughter marriage theyvaikal santhinkapa aasivathium appa nantri appa

  • @lajus2849
    @lajus2849 4 години тому

    இயேசப்பா எனது அம்மா மரண இருளின் பள்ளத்தாக்கில் இருக்காங்க கரம் பிடித்து காப்பாத்துங்க அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinovino2481
    @vinovino2481 9 годин тому +9

    இயேசு அப்பா எங்க குடும்பத்தில் சமாதானம் தந்து ஆசீர்வதியும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @selvajothi8653
    @selvajothi8653 18 годин тому +17

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Rahul-mw9cq
    @Rahul-mw9cq 11 годин тому +16

    இயேசப்பா என் கடன் மாறவேண்டும் இன்றைக்கு மாறவேண்டும் என் கணவர் குடி பழக்கத்தை மாற்றும் ஆமென் ❤❤❤❤

  • @TamilSelvi-bh2qy
    @TamilSelvi-bh2qy 2 години тому

    ஆண்டவரே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்ட உம்முடைய அன்பிற்காக ஸ்தோத்திரம்🙏🏻🙏🏻🙏🏻

  • @ThiyagaRajam-m7d
    @ThiyagaRajam-m7d 7 годин тому

    இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன் இயேசப்பா ஆமேன்

  • @sureshdurai8283
    @sureshdurai8283 10 годин тому +10

    இயேசுவே எனக்கு சொந்த விடு இல்ல ஒரு வீடு.கட்ட உதவி செய்யுங்க ஆமேன்

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 8 годин тому +6

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏 எல்லாம் ஆசீர்வாதமும் அற்புதமும் தந்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SherleySana7
    @SherleySana7 11 годин тому +16

    இயேசு அப்பா என்னோட மனசு பயத்துல இருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙏🏼இதயம் பட படப்புல இருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @christopherj6951
    @christopherj6951 8 годин тому

    Yesappa intha naal muluvathum neer engalodukooda irungappa. Amen.

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 6 годин тому +1

    Soththiram Yesaiya Nandri Raja

  • @JUDE78
    @JUDE78 8 годин тому +6

    இயேசப்பா எங்க சந்ததி தேவனுடைய சந்ததியாய் வளர உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா

  • @TamilselviB-fs6yb
    @TamilselviB-fs6yb 11 годин тому +8

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே இன்றைய நாளை உம்மிடம் ஒப்புக்கொடுகிறேன் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு உன்டவதாக எங்கள் தேவைகளை எல்லாம் சந்தியும் ஆண்டவரே குடும்பத்தில் சமாதானம் வேண்டும் என் கணவர் என் மகன்கள் இரட்சிக்க படவேண்டும் நாங்கள் குடும்பம் மகா ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் கிருபை தாரும் இயேசுவே ஆமென்

  • @attupraveencreation994
    @attupraveencreation994 12 годин тому +13

    எசப்பா எங்க வீட்டு கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் மப்பா 😢

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 2 години тому

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் இரத்தத்தினால் மாரைவதாக ஏசுவே ஆல்லேலுய ❤❤❤❤❤❤❤🎉❤🎉❤🎉❤🎉🎉

  • @yogeskanagasingam7429
    @yogeskanagasingam7429 4 години тому

    இயேசு அப்பா என் குடும்பத்தை ஆசீர்வதித்து வழி நடத்தி ஆசீர்வதியும் ஆமென் 🙏

  • @samiyappangomathi1164
    @samiyappangomathi1164 11 годин тому +6

    இயேசு அப்பா ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் ஆமேன் அல்லேலூயா

  • @RajaK-x5g
    @RajaK-x5g 23 години тому +8

    கர்த்தருடைய namathirukku sosthuram🙇‍♂️

  • @Lsuthalsls
    @Lsuthalsls 11 годин тому +11

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதாக .....❤❤❤

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 8 годин тому

    இயேசு கிறிஸ்துவே எங்களுக்கு ஓர்அற்புதம்செய்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @ArulRaj-rl4bl
    @ArulRaj-rl4bl 7 годин тому +11

    இயேசப்பா விடுதலை தாங்கப்பா.மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.

  • @sanjaya6630
    @sanjaya6630 12 годин тому +21

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபைப்பா ஒற்றுமை தாங்கள்ப்பா என் மூத்த மகன் மகள் ஞாயிற்றுக்கிழமை மாலைbank பரீட்சையில் வேகமாக எழுத ஞானம் தாங்கள்ப்பா வாழ்க்கை தாங்கள்ப்பா வெட்கபட கூடாதுப்பா கணவர் இரட்சிக்கனும் குடியை நீப்பாட்டுங்க சண்டை போடாமல் இருக்க கிருபை கோபத்தை குறைங்கப்பா மனவேதனை போக்குங்கப்பா கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏🙏🙏

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 11 годин тому +11

    இயேசப்பா இன்று என் குடும்பம் முழுவதையும் பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @karthikdanny9122
    @karthikdanny9122 3 години тому

    அப்பா என்னை குடி பழகத்தில் இருந்து விடுதலை தாரும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @angelantony5281
    @angelantony5281 6 годин тому +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @s.preethis.preethi1419
    @s.preethis.preethi1419 11 годин тому +9

    என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல இருக்கும் இயேசுப்பா எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணையை கொடுக்க இயேசுப்பா உதவி செய்யும் இயேசுப்பா

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 9 годин тому +5

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @antonyselvi1857
    @antonyselvi1857 19 годин тому +18

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்

  • @jemimarani1909
    @jemimarani1909 6 годин тому

    இன்றைய என் காரியத்தில் அற்புதம் காண கிருபை செய்யுங்க இயேசுவே!!❤

  • @rajakumarveathamuthu5672
    @rajakumarveathamuthu5672 8 годин тому +13

    இயேசுவே இந்த நாளை காண செய்த தேவாதி தேவனுக்கு கோடி கோடி நன்றி அப்பா. சுகம் தாங்க அப்பா.. ஆமேன் அல்லேலூயா

  • @dhilipan5552
    @dhilipan5552 9 годин тому +15

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 11 годин тому +11

    என் பிள்ளைகள் ரட்சிக்க ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @ravik5806
    @ravik5806 6 годин тому

    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏 என் மகன் பாபு சாமுவேல் பூரண சுகமடைந்து உமக்கு மகிமையுள்ள சாட்சியாக இந்த உலகில் ஜீவிகள் வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @om1949
    @om1949 7 годин тому

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @rajamanik310
    @rajamanik310 11 годин тому +11

    ஸ்தோத்திரம் ஆண்டவரே. நான் வேண்டியிருக்கும். காரியத்தில். எனக்கு அற்புதம். செய்து. மகிழப்பன்னுங்க. ஆண்டவரே
    ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @GowthamiAshokan
    @GowthamiAshokan 8 годин тому +7

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா ஜெபம் கேட்டு ஜெயம் கொடுத்து ஆசீர்வதிக்கும் கிருபை காக கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 11 годин тому +12

    இயேசுவே உம் மக்களாக தலைநிமிர்ந்து வாழ ஆசிர்வதியும். ஆமென்.

  • @prabhustephen1147
    @prabhustephen1147 7 годин тому

    அப்பா நீர் என்னோடு இருந்து பரிசுத்தமாய் உமக்கு பிரியமாய் நடக்கும் கிருபை தாங்க இயேசப்பா 😭😭😭

  • @veerasekaran2985
    @veerasekaran2985 11 годин тому +23

    அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் என்னுடைய வேலை இடத்தில் நான் வெட்கப்பட்டு போகாமல் பார்த்துக் கொள்ளும் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @attupraveencreation994
    @attupraveencreation994 12 годин тому +11

    என் தம்பி ஒழுங்க பள்ளி செல்ல வேண்டும் மப்பா ஆமென்

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 8 годин тому +6

    , ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @arunamutha4111
    @arunamutha4111 3 години тому

    இயேசப்பா பேங்க்ல இருக்கிற என் தங்க நகையை திருப்பி தாரும் தகப்பனே ஸ்தோத்திரம்.

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 7 годин тому

    இயேசு அப்பா கோடி நன்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 11 годин тому +8

    இயேசப்பா கண் தெரியாத ஒரு மனிதனுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு உதவி செய்த தேவனே எனக்கும் ஒரு உதவி தகப்பனே என் மகள்+2தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @Kmahesh-q9j
    @Kmahesh-q9j 10 годин тому +8

    உன் நாமம் மகிமை படுவதாக எனக்கு மன நிம்மதியைதாங்க

  • @sureshkumara3935
    @sureshkumara3935 11 годин тому +9

    ஆண்டவரே நீர் சிலுவை சுமந்து இருக்கிறது போல என்னுடைய கடன்னை சுமக்கிறீர் ஸ்தோத்திரம்

  • @THAMIZHARASIP-r9j
    @THAMIZHARASIP-r9j 8 годин тому +2

    என்னை வெட்கப்பட்டு போகாமல் இருக்கும் படி ஆசீர்வதிக்க வேண்டும் ஆண்டவரே இரக்கமாயிரும் ஆண்டவரே🙏🙏🙏🙏

  • @delhidivya2881
    @delhidivya2881 4 години тому

    எங்கள் தேவனே எங்களுக்கு நன்மையுண்டாக எங்களை நினைத்தருளும் ஆமென் ஆமென்

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 11 годин тому +7

    ஆமென் ஏசப்பா நன்றி தகப்பனே என்னை விசாரிக்கிற தகப்பன் இருக்கீங்க ஆவிக்குரிய வாழ்க்கையை உண்மையாய் வாழவும் எஸ் அப்பா எங்க குடும்பத்தில் சாமானத்தை கட்டளையிடுங்க 🙏🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 11 годин тому +17

    இயேசப்பா என் மகனுடைய விசுவாசத்தை கனப்படுத்தி அவனுக்கு வியாதியிலிருந்து சுகம் தாங்க

    • @ABRM-k2t
      @ABRM-k2t 11 годин тому

      ஆமென்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 8 годин тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @DavidBilla-ch1qe
    @DavidBilla-ch1qe 3 години тому

    Appa en paavangalai mannium iyya... En thangaikalukku oru kuzhanthai varam thaarum appa... En manaivikku nalla putthiyai thaarum Appa... Ellorukkum santhosam thaarum Appa... Amen 🙏🙏🙏

  • @pathmaperera6332
    @pathmaperera6332 3 години тому

    இயேசுராஜாவே எனக்கு மகனின் காரியத்தில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா. மகனுக்கு வீட்டுக்கு எழுதிபோட்டிருக்கிறோம். அதுகிடைக்க ஒரு அற்புதம் காணசெய்யுங்கப்பா செய்யுங்க. நீங்க செய்யபோவதற்காக உமக்கு நன்றி ராஜா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 11 годин тому +10

    அப்பா என் தொடர் இருமல் சுகமாகனும் அப்பா நன்றி கொடுத்த சுகத்திற்க்காக என் மகன் பாவ பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் ஆமென்

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 14 годин тому +5

    நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்

  • @Raavanan_savin
    @Raavanan_savin 11 годин тому +8

    Appa yesuvin nammmathinale ummakku sothiram🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 7 годин тому +1

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 5 годин тому +1

    ஆமென் என்‌ கால் கட்டி சுகத்தை தந்துஉமக்கு நன்றி இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏

  • @babym5137
    @babym5137 8 годин тому +14

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா பிள்ளைகளுக்கு நல்ல ஜெப வாஞ்சையை கொடுத்து அருளுங்கள் ஆமேன் அல்லேலூயா❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 12 годин тому +5

    என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும் தம்பிக்கு 🙏🙏🙏🙏🙏

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 9 годин тому +7

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 4 години тому

    ஆண்டவரே என்றென்றும் நாம் உம்மிடம் கையேந்தியும் உம்முடைய கை பிடித்து உம்மோடு தொடர்ந்து வர தந்த வாழ்க்கைக்கு நன்றி கூறுகிறோம், நன்றி தகப்பனே ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்

  • @abinaya5032
    @abinaya5032 8 годин тому

    அப்பா என் மகளுக்கு திருமணத் தேவைகள் சந்தியும் ஆண்டவரே

  • @samiyappangomathi1164
    @samiyappangomathi1164 11 годин тому +5

    இயேசப்பா என் பையன் அடுத்த வருடம் முழுவதும் ஸ்கூலுக்கு போக வேண்டும் இயேசப்பா அவனுக்கு ஒரு நல்ல வழியில் நடக்க உதவி செய்யனும் இயேசப்பா எனக்கு உன்னை விட்டால் வேற யாரும் இல்லை இயேசப்பா நீங்கள் தான் ஆசிர்வாதம் பன்னனும்இயேசப்பா மனசு மாரனும் இயேசுவின் நாமத்தில் ஆமேன் ஆமேன் அல்லேலூயா இயேசப்பா

  • @angelbhuvana2242
    @angelbhuvana2242 5 годин тому +7

    இயேசப்பா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தாருங்கள் ஆமேன்

  • @selvajothi8653
    @selvajothi8653 18 годин тому +14

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் எனக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @lakshankeerthivlog4647
    @lakshankeerthivlog4647 5 годин тому

    அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். தயவுசெய்து என் கணவரின் குடிப்பழக்கத்தை மாற்றுங்கள். என் தம்பிகளுக்கு வேலை கிடைகணும். என் பண்ணை டெவலப் பண்ணுங்க அது மூலமா எக்ஸ்ட்ரா வருமானம் வர்ற ஹெல்ப் பண்ணுங்க. என் பிள்ளைங்க படிப்பா பாத்துக்கோங்க ஒழுக்கத்தையும் அறிவையும் கொடுத்து தீர்க்காயுஷ் கொடுங்க. என் மனசில சந்தோஷம் சமாதானம் கொடுங்க அப்பா. எல்லாரும் நல்லா இருக்கணும் அப்பா

  • @om1949
    @om1949 7 годин тому +2

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h 11 годин тому +7

    கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்.. நன்றி அப்பா.. எங்க இருளை நீங்க வெளிச்சமாக்குவிர்.. எங்களை ஆசீர்வதிப்பதற்காக நன்றி அப்பா 🙏ஆமென்

  • @ImmanuSelvam
    @ImmanuSelvam 22 години тому +9

    என்தம்பிஇறந்துவிட்டன்அவனுக்குவயது29 ஆனால்பிரிவான்நினைக்கவில்லைஎன்தம்பிபராலேகம்போகவேண்டும்🙏🙏🙏ஆமென்😢😢😢