555 method for money | law of attraction manifestation technique in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Welcome to [Peace Buddy Tamil]! Ready to change your life through the Law of Attraction? Subscribe and hit the bell icon for more enlightening videos!
    🌟 Welcome to [Peace Buddy Tamil]! 🌟 Are you ready to transform your financial reality and manifest abundance effortlessly? In today's video, we're diving into the powerful 555 Method, a manifestation technique designed to attract money into your life. If you've been seeking a practical and actionable way to enhance your financial well-being, this method is for you!
    🔮 What is the 555 Method?
    The 555 Method is a manifestation technique rooted in the Law of Attraction. It involves setting clear intentions, visualizing your financial goals, and performing a series of actions for five days. By aligning your thoughts and actions with the energy of abundance, you can attract prosperity into your life.
    🤔 How does it work?
    In this video, we'll break down the step-by-step process of the 555 Method and explain the significance of each element. From choosing your financial goal to performing daily rituals, we'll guide you through the entire process, ensuring you maximize the manifestation power of this technique. Don't forgot to subscribe!
    நீங்கள் உங்க வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமா? நீங்கள் விரும்பிய பொருள்களை பெற வேண்டுமா? உங்கள் கனவுகள் நினைவாக வேண்டுமா?
    இந்த வீடியோ உங்களுக்காகதான்.
    ஈர்ப்பு விதியை பற்றி இவுலகதிற்கு பரப்புவதே எங்கள் முளுமுதர்கனவு!
    இது உங்களோட சேனல் ! உங்களுக்கான சேனல்!
    We creating content of law of attraction which helps you to achieve your dreams. We use new tips and strategies to achieve law of attraction in a short time. watch this video fully otherwise you don't understand the concept of 555 method in Tamil.
    click here to watch about subconscious reprogramming : • subconscious mind repr...
    click here to watch about gratitude technique : • gratitude technique in...
    click hear to watch how to write affirmations : • what is affirmation? i...
    click hear to hear powerful positive affirmations : • daily affirmations in ...
    click here to watch law of attraction1st episode : • The secret book explai...
    🌟 Join Our Transformational Journey! Click Subscribe & Ring the Bell!
    👉 / @peacebuddytamil
    📌 Connect with Us:
    Instagram: www.instagram....
    E-Mail: peacebuddy555@gmail.com
    🤔 Have Questions or Want to Chat About the Law of Attraction?
    Drop your comments below or message us on social media!
    Stay tuned for life-changing content. Your journey to abundance starts now! 💰✨
    #555Method #Manifestation #LawOfAttraction #AttractMoney #FinancialAbundance #WealthMindset #MoneyManifestation #ProsperityTips #AbundanceMindset #LawOfAttractionTechniques #ManifestMoneyFast #FinancialFreedom #PositiveEnergy #MoneyMagnet #SuccessStories #ManifestationJourney #SpiritualFinance #ManifestationGuidance #UnlockAbundance
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 1 тис.

  • @safwaan_kutty
    @safwaan_kutty 7 місяців тому +60

    7:07 enaku 2 crores la oru veedu iruku using this technique thank you universe

  • @KanikaniKanikani-pi4pd
    @KanikaniKanikani-pi4pd 3 місяці тому +20

    நான் இப்பத்தான் இந்த வீடியோவை பார்த்தேன் எனக்கு பிரபஞ்சம் கொடுக்கும் நம்பிக்கை இருக்கு நன்றி

  • @saishanthinisaishanthini6418
    @saishanthinisaishanthini6418 7 місяців тому +108

    எனக்கு 25 கோடி கிடைத்து விட்டது. அதை கொடுத்த இந்த பிரபஞ்சதிர்க்கு நன்றி. Thank you brother 🙏🙏🙏🙏q♥️

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому +3

      Nandri

    • @desigansathya6640
      @desigansathya6640 7 місяців тому

      எனக்கு ஒரு கோடி குடுங்க சில மாதங்களுக்கு பிறகு தருகிறேன்

    • @ameeali393
      @ameeali393 7 місяців тому

      🎉​@@peacebuddytamil

    • @meherkitchen8550
      @meherkitchen8550 7 місяців тому +3

      Yeppedi bro

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому

      Universe kita kelunga

  • @JeyBalan
    @JeyBalan 7 місяців тому +33

    எல்லோரும் நலமாக வாழவேண்டும் என்ற உயர் நோக்கத்துடன் இந்த அறிய
    விஷயத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому

      Nandri 😊 💯

    • @SakthiSakthi-yz7pd
      @SakthiSakthi-yz7pd 5 місяців тому

      ❤ எல்லாருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் இந்த வழி காட்டியதுக்கு நண்றிகள் பல கோடி❤

  • @sundarrajan3919
    @sundarrajan3919 6 місяців тому +36

    நன்றி 555 மெதேடு 12.02.24ல் இருந்து 5நாள் ரூபாய் 30000 கேட்டு 55 முறை எழுதினேன் எனக்கு 19.02.24 அன்று ரூபாய் 40000 கிடைத்தது நன்றி பிரபஞ்சமே

    • @peacebuddytamil
      @peacebuddytamil  6 місяців тому +1

      Great great bro really happy for you💯😊 nandri

    • @santhiyar9907
      @santhiyar9907 3 місяці тому +1

      Entha time la eluthanum bro time sollunga

    • @senthilkumar-ky2nz
      @senthilkumar-ky2nz 13 днів тому

      Oru pathu latcham kettu irukkalaam

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l 6 місяців тому +16

    தம்பி நீங்க சொல்றது மாதிரி நான் எழத ஆரம்பிக்கின்றோன் நம்பிக்கை உள்ளது 🙏🙏

  • @RaviRavi-ug9gk
    @RaviRavi-ug9gk 2 місяці тому +5

    எனக்கு நான்கு கோடி கிடைப்பதற்கு இந்த ப்ரபஞ்சம் எனக்கு உதவி சொஞ்சதற்கு ககோடி நன்றி

  • @user-gw1ed3pc5m
    @user-gw1ed3pc5m 6 місяців тому +7

    Bro நான் இப்போதுதான் இந்த வீடியோ பார்த்தேன் இன்னைக்கு எழுத ஆரம்பித்து விட்டேன் பிரபஞ்சம் எனக்கு அருள் புரிய வேண்டும். பிரபஞ்சதிற்கு நன்றி

    • @peacebuddytamil
      @peacebuddytamil  6 місяців тому

      Kandipa confident ah pannuga nandri 😊

    • @user-gw1ed3pc5m
      @user-gw1ed3pc5m 6 місяців тому

      நான் எழுதிக்கிட்டு இருக்கேன் இந்த பிரபஞ்சம் எனக்கு 1 கோடி கொடுத்தால் என்னுடைய பிரச்சினைகள் தீர்ந்துந்துவிடும் பிரபாஞ்சதிற்கு நன்றி

    • @indhirakavi1906
      @indhirakavi1906 5 місяців тому

      Panam kedachatha bro
      Sollunga please

    • @indhirakavi1906
      @indhirakavi1906 5 місяців тому

      Nanum try pantren.

    • @user-di3lh6bh5g
      @user-di3lh6bh5g 3 місяці тому

      பணம் கிடைச்சிதா சொல்லுங்க அண்னா

  • @KanagaRamesh_thottam
    @KanagaRamesh_thottam 5 місяців тому +3

    ஏற்கனவே நான் இதை ஃபாலோ பண்ணேன் பணம் எல்லாம் நல்லா கிடைச்சுச்சு ஆனா நான் ஒழுங்கா ஃபாலோ பண்ணல அப்படியே விட்டுட்டேன் விட்டுட்டேன் இப்ப மறுபடியும் ஃபாலோ பண்ண போறேன்

  • @baskarrishkbas8510
    @baskarrishkbas8510 5 місяців тому +4

    Na 5 Days 55 time nenga sona method la jesus kita prayer pana avar yenaku kudutharu na request and expt panatha veda nariya kudutharu PRAISE THE LOARD

  • @essakkiammalessakkiammal6311
    @essakkiammalessakkiammal6311 2 місяці тому +3

    நன்றி அண்ணா.பிரபஞ்சம்எனக்கும்பிரபஞ்சம் பதினைந்துலட்சரூபாய்தந்ததற்கு இந்த பிரபஞ்சத்திற்கு மிகவும் நன்றி.

  • @Ellaalan2005
    @Ellaalan2005 2 місяці тому +2

    எனக்கு 100000000000 கிடைத்துவிட்டது.... அதனைத் தந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி

    • @rajamanis8293
      @rajamanis8293 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 7 місяців тому +17

    , இதை முதல் தடவையாக பார்க்கிறேன் 👍👌❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 7 місяців тому +7

    Yes, I am receiving abundance of wealthines, healthines and happines in life, thank you my universe and my angels thank you, thank you, thank you so much ❤

  • @saibaba8522
    @saibaba8522 7 місяців тому +9

    தொழில் தொடங்க 2லாக்ஸ் பணம் கிடைத்து விட்டது. பிரபஞ்சத்திற்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏.

  • @saikirsha
    @saikirsha 5 місяців тому +2

    Kekumbodhe unmaiya manasula oru nambikai yum thairiyamavum iruku romba happy romba thanks bro nanum nambikaiyodu follow pannitu success pannitu ungaluku comments la solluren❤

  • @ashokkumars1624
    @ashokkumars1624 5 місяців тому +3

    எனக்கு நான் நினைத்தது பத்து கோடி ரூபாய் கிடைத்ததற்கு இந்த பிரம்பஞ்சத்திரத்துக்கு நன்றி. எனக்கும் என்மகன் மகளுக்கு வீடு கட்டுவதற்கு மிகவும் பயன்பட்டது .

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 6 місяців тому +7

    Ungaludaiya positive word👍energy of me bro🙏

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 7 місяців тому +7

    என்னுடைய தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் எனக்கு தேவையான 100கோடி ரூபாய் பணத்தொகையை எனது மடியில் கொண்டுவந்து தந்து விட்டது
    என் தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
    சகோதரர் கற்கும் நன்றிகள் கோடி
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ashokashokpawin7046
    @ashokashokpawin7046 6 місяців тому +10

    555 பயன்படுத்தி எனக்கு 10 கோடி கிடைத்தது மகிழ்ச்சி.பிரபஞ்சத்திர்கு கோடான கோடி நன்றிகள்.

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 7 місяців тому +5

    Wowwwww superrrrb buddy......thank you so much my sweet buddy...thank you universe ❤❤❤❤❤❤❤❤❤❤Iniya pongal vazhthukkal...

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому +1

      Nandri buddy😊💯♥️ Pongal valathathukal💯

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 місяців тому +13

    இது நான் ஏற்கனவே பண்ணேன் . நான் 1 லட்சம் கேட்டேன் . (Because i got same amount prevoius month as pending payment ). But I got ₹ 50000 in 1 week itself 😂😂😂. . Unexpected amount

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому +3

      Unexpected Ella bro Nega manifestation panuniga ungaluku kedachu iruku ellam attraction tha💥💯😊

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 7 місяців тому +2

      @@peacebuddytamil oh. I will continue daily for big amount 🙏🙏🙏

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому +1

      Great bro

  • @sarath2917
    @sarath2917 6 місяців тому +3

    Yenakku 18 crore kidaithuvittathu en magalukku thirumanam mudinthu santhosha irukkanga car bangalaw ellam kidaichu en magan family vudan arokiyamaga irukken thank for intha prabanjam

  • @SmilingBloomingFlower-nh3rz
    @SmilingBloomingFlower-nh3rz 3 місяці тому +2

    எனக்கு 50.000கினடத்துவிட்டது அதை கொடுத்த இந்த பிரபஞ்சதிர்க்கு நன்றி

  • @manicmanic419
    @manicmanic419 4 місяці тому +4

    50 லட்சம் பணம் கிடைத்தது பிரபஞ்சத்திற்கு நன்றி🎉🎉🎉🎉🎉

  • @kpoplover6425
    @kpoplover6425 7 місяців тому +15

    எனக்கு 50 கோடி கொடுத்து பிரபஞ்சதிர்க் நன்றி நன்றி நன்றி 555....😎

  • @Rani_outfit
    @Rani_outfit 6 місяців тому +8

    எனக்கு 20 கோடி கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

    • @peacebuddytamil
      @peacebuddytamil  6 місяців тому

      Nandri 😊

    • @kannan3036
      @kannan3036 6 місяців тому

      ஒரு பத்து லட்சம் கடனா தாங்க

    • @user-jx5gs9zb1j
      @user-jx5gs9zb1j 2 місяці тому

      Umaiya anna

  • @moorthymuthuvel3441
    @moorthymuthuvel3441 7 місяців тому +6

    Awesome Bro. Thanks for this wonderful video. We are easily understand your speaking methods and techniques . Thankyou.. Happy Pongal wishes to you and your team.. vazhga valamudan..

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому

      Nandri bro for your support still more go on.. 😊💯 happy Pongal bro♥️

  • @elangovan764
    @elangovan764 7 місяців тому +23

    நான் நம்பறேன் ஆரம்பிக்கிறேன் பனம் கிடைத்த வுடன் மறுபடியும் கமெண்ட் பன்றேன்

  • @Saidivinechannel234
    @Saidivinechannel234 7 місяців тому +4

    Enaku 10 lakhs kidachirku rompa sandhosama iruku..... Prabanja perstralku nandreeeeeee🙏🙏🙏🙏

  • @shajeedhabanu7743
    @shajeedhabanu7743 7 місяців тому +6

    Timing video bro.thank you so much 🙏🏻

  • @m.praveena4613
    @m.praveena4613 3 місяці тому +2

    Thank you sir 😊enakku prabancham unga moolayama solli irukku Thank you so much 😊 universe

  • @SangeethaSangeetha-sr2jy
    @SangeethaSangeetha-sr2jy 20 днів тому

    Universkku thanks. Nan. (2.8.2024) Today. 30,000yazuthinan 55. Muri yazuthinan. Yankku kedachuchi. Thanks univers iam happy. 🌌🌌🌌🌌🌌🌌👍👍👍👍👍👍👍

  • @lakshmidevi-mj4vf
    @lakshmidevi-mj4vf 7 місяців тому +3

    thanks anna sariyana timela unga video parthen ippave ezhutha poren romba romba thanks

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому

      Nandri 😊 epovae start pannuga Nega nenacha panam kedaikum

  • @umamanohar1141
    @umamanohar1141 7 місяців тому +5

    என் லட்சியம் நிறைவேற உதவி ய பிரபஞ்சம் நன்றி

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 Місяць тому

    என் நீண்ட நாள் கனவு...
    புது மனை கட்டி மனம் மகிழ்ச்சியுடன் புகு விழா நிறைவேறியது எனக்கு 3000000.00 பணம்
    கொடுத்து உதவி செய்த
    பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் ❤❤❤❤❤

  • @RamaNaathan
    @RamaNaathan 2 місяці тому +1

    21.6.2o24..555.Manthra.I Starting today I Ask Believe Recieve .Thanks

  • @crownhezron1165
    @crownhezron1165 7 місяців тому +3

    Enakku POLICE velai kedachiruchuuu adhai kuduthadhu Indha UNIVERSE 💯💯🎊🎊💥💥

  • @bhuvaneswaris891
    @bhuvaneswaris891 6 місяців тому +5

    எனக்கு நல்ல பிள்ளைகள் தந்து என்னை வாழ வைத்த பிரபஞ்சத்துக்கு நன்றி❤ பல ஆயிரம் கோடி தந்த பிரபஞ்சத்துக்கு நன்றி😊

  • @arunprasadprasad2646
    @arunprasadprasad2646 2 місяці тому

    Thanks sir. Today only I am seeing your video. I am going to follow this sir.

  • @user-ke1gr6kh9i
    @user-ke1gr6kh9i 5 місяців тому +3

    ❤❤ Ennakku 100 crores kidaithuvittathu ❤❤❤❤ Thanks to Universe ❤❤❤

    • @suriyakala3393
      @suriyakala3393 2 місяці тому

      Chumma adichi vidunga.. Yar vanthu paakapora? Avlo money kedaicha legal complications varume?

  • @avinesh7826
    @avinesh7826 7 місяців тому +12

    எனக்கு 3கோடி கிடைத்து விட்டது பிரபல நன்றி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏

  • @Myv3425
    @Myv3425 7 місяців тому +4

    Enaku 50lakhs kidaithuvitadhu adhil vedu vangiviten nandri universe

  • @pavulraj7016
    @pavulraj7016 3 місяці тому

    Sir Nan nalaiku start panren sir.. neenga sonna varthaikal nijamakum nampuren.. Thanks

  • @SELVIRANI303
    @SELVIRANI303 6 місяців тому +1

    எனக்கு பிரபஞ்சம் தாங்க 8 கோடி ருபாய் என்னுடைய வாழ்க்கை முழுவதும் அழகாகவும் சந்தோசமா இருக்க வாழ்க்கை யில் இருந்து இன்னும் உயரத்தை அடைந்திட எனக்கு தாங்கள் 8கோடிருபய் பிரபஞ்சம் எனக்கு கொண்டு வந்து கட்டுவேங்கள் இந்த நால் என்று நான் பிரபஞ்சம் தான் நம்பிக்கை யோடு இருகின்றே எனக்கு 8கோடிருபாய்கிடைக்கும் என்னுடைய பிரபஞ்சம் எனக்கு தருவங்க கொண்டு வந்து பிரபஞ்சம் உங்கள்லுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-di3lh6bh5g
      @user-di3lh6bh5g 2 місяці тому

      பணம் கிடைச்சிதா

  • @RaviRavi-ug9gk
    @RaviRavi-ug9gk 6 місяців тому +4

    எனக்கு 4 கோடி கிடைத்து விட்டது பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @muthulakshmi2684
    @muthulakshmi2684 7 місяців тому +3

    Nan ninaithabadi enaku 5 laks money kidaithu vitathu prabanchathirku kodana Kodi nandri 🙏🙏🙏

  • @vaidyanathan4015
    @vaidyanathan4015 6 місяців тому +2

    I am received 25 crores In kerla lottery ticket. Thank you. Narpavi Narpavi Narpavi.

  • @mahimaidoss6744
    @mahimaidoss6744 6 місяців тому +2

    எனக்கு வீடு கட்டுவதற்க்கு 50 லெட்சம் கொடுத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி நான் கார் வாங்குவதற்கு 12 லெட்சம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி என்னுடைய கடன்கள் அனைத்தையும் அடைக்க உதவி செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி என்னுடைய மகள் திருமணத்தை ஜாம் ஜாம் என்று சகல வசதிகளோடு செய்து முடித்த பிரபஞ்சத்திற்கு நன்றி நான் நினைத்த அத்தனை ஐஸ்வரியத்தை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @geetharajasekargeetharajas6601
    @geetharajasekargeetharajas6601 7 місяців тому +4

    Ennaku 10lak kitaithullathu bro.Tq Tq Tq univeress🎉🎉😊

  • @kalaadevi1063
    @kalaadevi1063 7 місяців тому +8

    Thank you universe 🙏
    555

  • @mmlamination6905
    @mmlamination6905 5 місяців тому

    உங்கள் நல்ல எண்ணத்திற்கு பிரபஞ்சம் எப்போதும் சந்தோசமாக வைத்து இருக்கும்..

  • @ramanik849
    @ramanik849 Місяць тому

    நன்றி 555 மெதேடு 19.07.2024 இருந்து 5 நாள் ரூபாய் 3,00,000 கேட்டு 55

  • @shanmuganathanjanakarajan3247
    @shanmuganathanjanakarajan3247 7 місяців тому +3

    Hard work, luck, goal etc will give us something. But we can't get everything what we want.

  • @indhudisan7321
    @indhudisan7321 7 місяців тому +2

    Enaku lottery ill 20 crore kidaithu vitathu ithai kudutha prabanjathirku nandri❤

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 6 місяців тому +2

    எனக்கு 20லட்சம் கொடுத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி. நீன்டநாள் கனவு நிறைவேறியது நன்றி நன்றி

  • @Myv3425
    @Myv3425 7 місяців тому +3

    Yen paiyan manam marivitadhu tirundhivitan thankyou universe

  • @user-fo2uo6tg8v
    @user-fo2uo6tg8v 6 місяців тому +4

    எனக்கு பணம் தேவை முதல் நாள் எழுதி இருக்கேன் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏

  • @user-gw1ed3pc5m
    @user-gw1ed3pc5m 4 місяці тому

    நான் 555 method ல் ஏற்கனவே ஒரு நாள் 55 தடவை 5 நாள் எழுதினேன் பிரபஞ்சம் எனக்கு பணம் குடுக்க காத்திருப்பேன் பிர்பஞ்சத்திற்கு நன்றி சார் நான் பிரபஞ்சதை முழுமையாக நம்புகிறேன் பிரபஞ்சதிற்கு நன்றி

  • @Anishabiii
    @Anishabiii 7 місяців тому +2

    Nan kodeeswaran anakku 10 crore kodutha prabanjathukku thank you.thank you universe❤❤❤

  • @nallaneramgoodtime.channel2197
    @nallaneramgoodtime.channel2197 7 місяців тому +5

    நான் கோடீஸ்வரன் எனக்கு 20 கோடி ரூபாய் கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-ds7fz8ym1m
    @user-ds7fz8ym1m 7 місяців тому +7

    150000 லட்சம் கிடைத்ததுக் பிரபஞ்சத்து நன்றி

  • @sonasamabsonasamab3992
    @sonasamabsonasamab3992 4 місяці тому

    Universe given me 12,0000 lakhs for New home construction. Thank you Universe. Thank God.🙏🌼🌼🌼🌼🌼

  • @ponrameshkumar6251
    @ponrameshkumar6251 2 місяці тому

    நன்றி ஐயா‌ எனக்கு இந்த பிரபஞ்சம் 6308000/- கொடுத்திருக்கின்றது. அதன் ஆரம்பம் இதுதான். பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @SMkumihelp
    @SMkumihelp 7 місяців тому +3

    Hi Bro I got Suddenly 100000000 Received Bro

  • @kpssamy9189
    @kpssamy9189 7 місяців тому +7

    என் கனவை நிறைவேற்ற தேவையான பணத்தை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏

  • @aruvikuppusamy9935
    @aruvikuppusamy9935 5 місяців тому +1

    நன்றி பிரபஞ்சமே. நூறு கோடி கிடைத்து விட்டது.

  • @user-pb1bc4eg7v
    @user-pb1bc4eg7v 6 місяців тому +1

    Anna ithu enga life ku romba uesfull la irukum ippave ezhutha poren but ithu nadanthal ungala markamatom😊

  • @user-vs4jb9pd7b
    @user-vs4jb9pd7b 7 місяців тому +4

    எனக்கு 50000 கொடுத்த பிரபஞ்சம் நன்றி 🙏🙏🙏🙏

  • @ziyaulhaq2017
    @ziyaulhaq2017 7 місяців тому +6

    எனக்கு 20 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைத்துள்ளது. பிரபஞ்சத்திற்கு நன்றி...🙏

  • @user-nn2yr8lt9v
    @user-nn2yr8lt9v 6 місяців тому

    Hi brother naa first time unga video parthen romba nalla irukku neenga universe pathi sonnatha naa nambara utane unga video ku comment panniten

  • @Srikrishnams369
    @Srikrishnams369 7 місяців тому +1

    I am waiting for money . I have used 369,786,555. Now i am waiting for food. Heavy loss. Kadan 5 lakhs . Universe please help me.

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 7 місяців тому +5

    thankyou universe thankyou angel thankyou brother

  • @valliemurugan6155
    @valliemurugan6155 7 місяців тому +3

    TQVM SIR. . VERY POSITIVE WORDS . MAY THE UNIVERSE BLESS US ALL . 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤❤❤❤❤❤

  • @hamudhadevi6606
    @hamudhadevi6606 5 місяців тому +1

    Thanks Universe for giving me 10 Crores by Luck🎉🙏Narpavi Narpavi Narpavi NarpaviNaroavi

  • @user-gw1ed3pc5m
    @user-gw1ed3pc5m 6 місяців тому +1

    நான் ஒரு நாள் 55 தடவை 5 நாள் எழுதி முடித்துள்ளேன் Bro. பிரபஞ்சதிற்கு நன்றி.

  • @vpnrajasekar2193
    @vpnrajasekar2193 6 місяців тому +3

    எனக்கு 50கோடி கிடைத்துவிட்டது கிடைத்து விட்டது பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 7 місяців тому +4

    அண்ணா நா இப்பொன் தான் உங்க வீடியோ பாத்தேன் அண்ணா நீங்க சொன்னத செய்முறை விளக்கமாக செஞ்சி கடுநெங்கனா தப்பு பண்ண மாட்டேன்

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому

      Kindly contact us on instagram or gmail 😊

  • @user-pp7oi2nx3h
    @user-pp7oi2nx3h 5 місяців тому +1

    God bless each and everyone this world have a peace of mind and enjoy a life with full of happy. Thank you universe stay with me

  • @lathar4903
    @lathar4903 4 місяці тому

    I have recevid in my account 200000 Rs, Thank you universe.

  • @jayaramanprushothaman2419
    @jayaramanprushothaman2419 7 місяців тому +3

    Ennakku 4 kodi koduttha prapanjatthirkku nandri.

  • @vivekkavedhika336
    @vivekkavedhika336 7 місяців тому +3

    Thank you UNIVERSE 🙏😊

  • @pathysiva5979
    @pathysiva5979 6 місяців тому +2

    எனக்கு 50 லட்சம் கிடைத்துவிட்டது நன்றி பிரபஞ்சமே

  • @lakshmial7062
    @lakshmial7062 Місяць тому

    Thank you pro naan 555 methede seithu palan perapokiren pirapanjam enakku pala koodi rupaai plan vaithirukkirathu kodana kodi nandrikal pirapanjame 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.

  • @devikad7786
    @devikad7786 6 місяців тому +3

    Thank you bro...I love this world ❤

  • @gomathic8776
    @gomathic8776 7 місяців тому +2

    எனக்கு 1 கோடி பணம் கிடைத்து விட்டது. எனக்கு அளித்த பிரபஞ்ச சக்திக்கு என் நன்றிகள்.

  • @Radhavijay335
    @Radhavijay335 7 місяців тому +2

    hi அண்ணா இப்ப தா வீடியோ பார்த்தேன் மிகவும் சந்தோசமா இருந்தது இந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி எனக்கு 20 லட்சம் பணம் வேணும் அண்ணா என்னோட கடன் அடைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому +1

      Super sis kandipa Nega keta panam kedaikum😊💯

    • @Radhavijay335
      @Radhavijay335 7 місяців тому +1

      ரொம்ப சந்தோசமாக இருக்கு அண்ணா இப்படி positive pesa என்னோட வாழ்க்கையில் யாருமே இல்ல நீங்க எனக்கு கிடைச்ச கடவுள் அண்ணா கோடான கோடி நன்றிகள் அண்ணா...🙏🙏🙏🙏🙏🙏

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому +1

      Ungaluku epomae Naga irukom.. ungaloda doubts instagram or gmail la message panuga kandipa reply panuvom 😊💯

    • @Radhavijay335
      @Radhavijay335 7 місяців тому +1

      சரிங்க அண்ணா வாழ்க்கையில் எனக்கு வந்த கஷ்டம் வேற யாருக்கும் வந்துற கூடாது அண்ணா நன்றிகள் பல

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому +1

      Nandri 😊

  • @lathavenkatesh7872
    @lathavenkatesh7872 7 місяців тому +3

    Thank you universe 🙏🙏

  • @gnanasumithragnanasumithra509
    @gnanasumithragnanasumithra509 7 місяців тому +5

    Thank you so much 😊

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому

      Nandri 😊 💯

    • @ganeshpp5177
      @ganeshpp5177 6 місяців тому +1

      GOD IS GREAT., MY GOVT BENDING PAYMENT RECEIVED, 300. CRORES, THANK GOD , ALL UR BLESSINGS

    • @peacebuddytamil
      @peacebuddytamil  6 місяців тому +1

      Super 💥

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 місяців тому +2

    இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @nevinrichman555
    @nevinrichman555 7 місяців тому +2

    Nanga unga video Ku support panurom bro neenga continue ah videos podalammmm

    • @peacebuddytamil
      @peacebuddytamil  7 місяців тому

      Kandipa bro weekly one video confirm 💯

  • @r.parthasarathisarathi5597
    @r.parthasarathisarathi5597 7 місяців тому +4

    U r always welcome.u r great soul

  • @arusamyvalarmathi5393
    @arusamyvalarmathi5393 7 місяців тому +4

    Supr pa ❤

  • @inicoarulraj7617
    @inicoarulraj7617 7 місяців тому +2

    Ennakku 50 crore kodutha universalukku thanks 🎉🎉🎉❤❤❤

  • @KarunanithiK-fe3yf
    @KarunanithiK-fe3yf 7 місяців тому +2

    2 கோடி அனுப்பி வைத்த பிரபஞ்சத்திர்கு நன்றி நன்றி நன்றி

  • @TNPSCinnovation
    @TNPSCinnovation 6 місяців тому +3

    Hi bro 555 Method la amount mattu tha work aguma ennaku pudivha gov job venu kettu try pannalama

  • @shrimahaperiyavaarutparvai5567
    @shrimahaperiyavaarutparvai5567 6 місяців тому +4

    இது எழுதி யாருக்காவது பணம் கினடத்ததா

    • @HemaHema-mm8nz
      @HemaHema-mm8nz 4 місяці тому

      கன‌ன்டிப்பாக

  • @joeyshim
    @joeyshim 7 місяців тому +1

    Received 20 Crores. Thank you Universe.

  • @AnbuAnbuthamizhan
    @AnbuAnbuthamizhan 6 місяців тому +2

    ஐயா வணக்கம் நான் கடன் வாங்கி தொழில் ஆரம்பித்தேன் ஆனால் கடன் கழுத்தை நெரிக்கிறது என்ன செய்வது என்று புரியவில்லை உங்கள் வீடியோவை பார்த்தேன் சற்று மனம் நிம்மதியானது இனி என்னை அந்த இறைவன் தான் காப்பாற்ற முடியும் எப்படி நான் எழுத வேண்டும் ஐயா சற்று விளக்கமாக கூறுங்கள்

  • @TNPSCinnovation
    @TNPSCinnovation 6 місяців тому +3

    Bro 1 st 5 days ku money pathi write pannitu next 5 days job pathi write pannalama illa 2 du onnave pannalam sollunga bro

    • @peacebuddytamil
      @peacebuddytamil  6 місяців тому +2

      1st money aprm job nu one by one pannuga😊