IGBT Again Short best service tips!!

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2022
  • Nk ட்ரானிக்ஸ்:
    என்ற இந்த தளத்தில் எலக்ட்ரானிக் சர்வீஸ் எப்படி செய்வது மற்றும் என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ஆர்வமுள்ளவர்கள் என் சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!!
    எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇
    vkno.in/nkelectronics
    WhatsApp catalogue link wa.me/c/917806910703
  • Наука та технологія

КОМЕНТАРІ • 196

  • @nktronics
    @nktronics  Рік тому +2

    WhatsApp catalogue link wa.me/c/917806910703

  • @kaali000
    @kaali000 Рік тому +8

    மாற்றி யோசிக்கும் யாரும் சொல்லாத அருமயான அணுகுமுறை. உங்களுடைய research work மிகவும் பயனுள்ளது

    • @nktronics
      @nktronics  Рік тому +1

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 роки тому +11

    Bro, நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய அதிஷ்டம் ப்ரோ, ❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @nktronics
      @nktronics  2 роки тому

      😊😊🙏🙏

    • @gopalkrishnan6412
      @gopalkrishnan6412 2 роки тому

      G I have one dought without coil connection check with series beep sound come all r ok but with connect coil serial check bulb is glow how rectify please

    • @srelectrictamil7227
      @srelectrictamil7227 2 роки тому

      ua-cam.com/video/-HA6crz3kI4/v-deo.html

  • @manoharanaadhimoolam818
    @manoharanaadhimoolam818 7 місяців тому

    அருமை இளம் சகோதரரே வணக்கம்.
    பொறுப்பு, அக்கரை, பற்று, பகிர்ந்து கொள்ளும் அழகு, பன்முறை சொல்லி தருகின்ற பன்முறை உங்களுக்கு நிகர் நீவீர் மட்டுமே.குறை கூற முடியாத பயிற்றுவிப்பு!!!
    தாங்கள் மற்றும் குடும்பத்தினர் எல்லா வளங்களும் பெற்று நல்லோர் போன்ற பல்லாண்டு வாழ்க வளமுடன்!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @nktronics
      @nktronics  7 місяців тому

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 🙏🙏❤️

  • @jkgokul979
    @jkgokul979 Рік тому +1

    மிக்க நன்றி. அருமையான முழுமையான விளக்கம்.

    • @nktronics
      @nktronics  Рік тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @velayuthansaravanan3997
    @velayuthansaravanan3997 Рік тому +1

    உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாக இருந்தது மிக்கநன்றி

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 роки тому +3

    வாழ்த்துக்கள் எல்லோருக்கும் எல்லாமும் இறைவனின் அருளால் உங்களுக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sellandik4844
    @sellandik4844 5 місяців тому

    Good usefullana technical tips.well Bro.

  • @VivaanElectronics
    @VivaanElectronics 7 місяців тому

    நல்ல தகவல் ப்ரோ நான் அனுபவத்தில் தான் சர்வீஸ் பார்க்கிறேன் அனுபவம்தான் ஜெயிக்கும்

  • @sakthycud4016
    @sakthycud4016 Рік тому +1

    நீங்கள் சொல்லும் விளக்கம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @nktronics
      @nktronics  Рік тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @elangoelango2795
    @elangoelango2795 2 роки тому +2

    அருமையான பதிவு நண்பரே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @user-zc3fg8wi4z
    @user-zc3fg8wi4z 2 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @anandraj-ky2md
    @anandraj-ky2md Рік тому

    Thank you sir nice explanation ❤👍

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 роки тому

    Arumai thanks sir your realy great master

  • @user-yc8jp4el1v
    @user-yc8jp4el1v 4 місяці тому

    அருமையான ஐடியா நண்பா நன்றி

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 8 місяців тому

    Thanks very much brother

  • @arunkumaran3724
    @arunkumaran3724 8 місяців тому

    👍மிக்க நன்றி 🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому

    நன்றி. வாழ்க.ஐயா.

  • @bhagyarajn2154
    @bhagyarajn2154 2 роки тому +1

    சிறப்பு சாகோ.... தொடர்ந்து செய்யுங்கள்.......

  • @mohanrajmohan2746
    @mohanrajmohan2746 10 місяців тому

    அருமை நண்பரே வாழ்த்துக்கள்

    • @nktronics
      @nktronics  10 місяців тому

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @rameshnkcs7550
    @rameshnkcs7550 2 роки тому +1

    Very excellent sir
    Very very thank you sir

  • @yourplace3418
    @yourplace3418 Рік тому

    NICE presentation good luck

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @anandkandhasamy3309
    @anandkandhasamy3309 9 місяців тому

    Thank you Godsir

  • @schandran9961
    @schandran9961 Рік тому

    அருனம யாண பதிவு வாழ்த்துக்கள் நண்பா

    • @nktronics
      @nktronics  Рік тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @ayyappanwtpss1016
    @ayyappanwtpss1016 Рік тому

    Excellent super bro keep it up

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @lrbvdigitalsmurugan5436
    @lrbvdigitalsmurugan5436 Рік тому

    Very good idea for saving money and time

  • @AntonyAugustin-px4hy
    @AntonyAugustin-px4hy Рік тому +1

    A True and Sincere Teacher, with a Moto to Share most useful intricacies . A Good Learning for me.
    Bless U. Dr Augustine.

    • @nktronics
      @nktronics  Рік тому +1

      So happy forever smile live prosperously

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 2 роки тому +2

    நீங்க வேற லெவல் bro.

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 2 роки тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 6 місяців тому

    Nice work

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Рік тому

    அருமைங்க தம்பி.

  • @gopalakrishnanvasudevan1096

    Super வாழ்க வளமுடன்

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 роки тому +1

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @TAMILTECHVALLIMALAINARESH
    @TAMILTECHVALLIMALAINARESH Рік тому

    Good information thank you bro

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Рік тому

    நன்றிகள் பலகோடி

    • @nktronics
      @nktronics  Рік тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @desingumadasamy2741
    @desingumadasamy2741 2 роки тому

    நன்றி

  • @hemanthhemanth4780
    @hemanthhemanth4780 7 місяців тому

    Thanks

  • @moorthyrasiah6011
    @moorthyrasiah6011 2 роки тому

    Super mathead

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 3 місяці тому

    Super ❤🙏👍

  • @kandavelkn
    @kandavelkn Рік тому

    Nice explanation nice post sir

  • @GaneshKumar-nh5cc
    @GaneshKumar-nh5cc 2 роки тому

    Very thankful sir

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 8 місяців тому

    Very very excellent

  • @meharajkaja2412
    @meharajkaja2412 2 роки тому

    சூப்பர் நண்பா.... 🎊

  • @balabala6610
    @balabala6610 2 роки тому

    Thank you sir...

  • @rajagopalm763
    @rajagopalm763 2 роки тому

    Super Anna

  • @saravananv230
    @saravananv230 Рік тому

    Thanks bro

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @harihara6797
    @harihara6797 9 місяців тому

    Brother very super

    • @nktronics
      @nktronics  9 місяців тому

      Thank you so much

  • @sakayamk1674
    @sakayamk1674 2 роки тому

    நன்றி அண்ணா

  • @ramganesh1015
    @ramganesh1015 Рік тому

    Super

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @anandhakumaranand8371
    @anandhakumaranand8371 Рік тому

    nanri bro ,,,,,

  • @raviplaniyappan9215
    @raviplaniyappan9215 2 роки тому

    Thanks 😇😇

  • @SELVAKUMAR-fs9es
    @SELVAKUMAR-fs9es 2 роки тому

    Super sir 👌👌👌🤝🤝

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 Рік тому

    super

    • @nktronics
      @nktronics  Рік тому

      Thank you for your comments

  • @gopalclm9514
    @gopalclm9514 Рік тому

    👍👍👍

  • @jayasheelanks7970
    @jayasheelanks7970 2 роки тому

    Good video

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 роки тому

    Good

    • @jeevendranpadmaraj9860
      @jeevendranpadmaraj9860 Рік тому

      நல்விலக்கமகாசெல்கிரிகாள்வழ்கவாழமுடன்

  • @suku123p
    @suku123p 2 роки тому

    GOOD VIDEO BRO
    series bulp watts details please

  • @y7596
    @y7596 2 роки тому +1

    Super g

  • @user-ob5wt5js7s
    @user-ob5wt5js7s 2 роки тому

    Super🤙❤ bro

  • @shafimehar4506
    @shafimehar4506 Рік тому

    Sir intha video paartha piragu oru kelvi.ennavendral...bulb parallel connection seythu series la check seyyumbodu capacitor weak or openaga erunthaal igbt pogathunu sonneergal.ok.oru velai bulb parallela connection seythu seriesla pottu check seyyum bothu caoacitor weakavo alladu open aagavo erunthaal yentha capacitor weak or open endru intha bulb test moolamaga yeppadi therinthukolvathu

  • @kuppusamyambujam5063
    @kuppusamyambujam5063 Рік тому

    Location therindhal arugil ullavarkalukku vasathiyaga irukkum

    • @nktronics
      @nktronics  Рік тому

      Nalla itiya sir pavani kumarapalaiyam

  • @anthiyurking9327
    @anthiyurking9327 10 місяців тому

    Bro induction stove on panna vettula main fuse poguthu enna problem

  • @ashwinkumark1839
    @ashwinkumark1839 Рік тому

    what can we do e0 and e9

  • @shyamalamine927
    @shyamalamine927 Рік тому

    Oscilloscope உபயோகிக்க கற்றுக்கொண்டால், இந்த விஷயங்கள் நன்கு புரியும்
    கூடவே, எலக்டரானிக்ஸிலும், தெளிவான புரிதல் வேண்டும்
    இருந்தாலும், நண்பா சொல்லுவதை, சரியாக கடைபிடித்தால் மட்டுமே போதும்

    • @nktronics
      @nktronics  Рік тому

      முற்றிலும் உண்மை நன்றி நண்பரே

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 2 роки тому +1

    Induction cooker IGBT Pwm video please bro

  • @natarajannatarajan3944
    @natarajannatarajan3944 Рік тому

    Bro induction coil check video

    • @nktronics
      @nktronics  Рік тому

      Already apload video watch

  • @AshokKumar-cv3hb
    @AshokKumar-cv3hb 2 роки тому +1

    அன்பு அண்ணா எனக்கு 12v tractor battery charger செய்வது எப்படி வீடியோ போடுங்க

  • @jegan6960
    @jegan6960 11 місяців тому

    இந்த மெத்தடு இந்த போர்டுக்கு மட்டுமா இல்ல அனைத்து போர்டுக்குமா அண்ணா

  • @venkateshwaran4285
    @venkateshwaran4285 2 роки тому +3

    Original duplicate igbt podunga ji

  • @allinall232
    @allinall232 Рік тому

    தனித்தனியாக ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸ் எப்படி check செய்வது என்பதை ஒரு வீடியோவாக போடவும்...

  • @gopikrishnan7828
    @gopikrishnan7828 2 роки тому

    Good morning frind

  • @gokulnath3861
    @gokulnath3861 2 роки тому

    Bro how to induction stove glass change it

  • @gokulnath3861
    @gokulnath3861 2 роки тому

    BRO glass change in video post on bro

  • @jasledpointparakkadave5802
    @jasledpointparakkadave5802 Рік тому

    Bulb.250v?

  • @d.ranganathand.rangan
    @d.ranganathand.rangan 7 місяців тому

    Just show me the ac bulb series conection

  • @ramanrajanrajanrajan6028
    @ramanrajanrajanrajan6028 2 роки тому +1

    👍👍👍👍👍👍👍👍👍💐🎂

  • @vinothroy4720
    @vinothroy4720 2 роки тому +1

    சகொ. Gate voltage அதிகமாக வந்தால் எப்படி சரி செய்வது

  • @shafimehar4506
    @shafimehar4506 Рік тому

    Sir ungaloda intha test murayil rendu capacitorum nallaa erunthaa,bulb glow aagathu.capacitor complainta eruntha bulb glow aagum.athai vaithu capacitor weak alladu open endru purinthu kolla mudiyum apadithaney sir?naan purinthukondathu sariya?

    • @shafimehar4506
      @shafimehar4506 Рік тому

      Sir ennoda santhegathirku pathil tharavillai.naan thavaraga kettuvitteno?

  • @rajamasilamani2487
    @rajamasilamani2487 2 роки тому

    கப்பாசிட்டருடன் சீரியல் இனைப்பு பல்பு இனைத்தால் ஐஜிபிடி பழுதை காண்பித்தால் நன்றாக இருக்கும்.
    கண்டு பிடித்தல் வெற்றி வெற்றி.

  • @raja-vn4hs
    @raja-vn4hs 4 місяці тому

    DC INDUCTION STOVE vs AC Induction stove what is Difference

    • @nktronics
      @nktronics  4 місяці тому

      DC I frequency AC convert AC DC convert I frequency AC convert

  • @Niranjan-it7
    @Niranjan-it7 Рік тому

    Bro how much watts bulbs connect

  • @GOLDENREWINDER
    @GOLDENREWINDER Рік тому

    நன்றி பல்ப் எத்தனை வாட்ஸ்

  • @saravananv2260
    @saravananv2260 2 роки тому

    Capacitor change but igbt ku gate ku volt varala...what problem ji smd trasistor no problem

    • @nktronics
      @nktronics  2 роки тому

      All feedback voltage check

  • @manavankerala6699
    @manavankerala6699 Рік тому

    സർ വളരെ ഉപകാരം❤

    • @nktronics
      @nktronics  Рік тому +1

      നന്ദി സുഹൃത്തേ

  • @veluj7862
    @veluj7862 2 роки тому

    Bro I tried this but IGBT got failed. At first my dc link capacitor and igbt bursted I changed new and tried by connecting bulb. Before that I checked 300V DC ,18V, all everything ok but at 5V I got 4V only even I changed 5V new 7805 ic after changing also same 4V only came . Then I powered two bulb glowed as you showed in video but immediately Igbt failed,here I have not used series circuit.please help me to figure out the problem.

    • @nktronics
      @nktronics  2 роки тому

      5v capacitor change

    • @veluj7862
      @veluj7862 2 роки тому

      Does this 4V has impact for IGBT failure?

    • @veluj7862
      @veluj7862 2 роки тому

      @@nktronics I changed 5V capacitor now 5V is now coming..Shall I connect new IGBT and power up ? Please suggest how to check without damaging IGBT. Shall I connect fuse wire between Emitter and Ground. without IGBT E7 error coming I cannot check gate voltage. Please help me to solve this problem.

    • @srelectrictamil7227
      @srelectrictamil7227 2 роки тому

      ua-cam.com/video/-HA6crz3kI4/v-deo.html

  • @manimalaimanimalai8044
    @manimalaimanimalai8044 4 місяці тому

    காயிலை கழட்டிவைத்துவிட்டு வோல்டேஜ் செக் பன்னலாம சகோதரர்

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 Рік тому

    இந்த இரண்டு பல்பு இணைத்து பரிசோதிக்கும்போது பிரிட்ஜ் ரெக்டிபயர் ஷார்ட் ஆகி இருந்தாலும் igbt ஷார்ட் ஆகாதா?

    • @nktronics
      @nktronics  Рік тому +1

      அது எப்படி நண்பரே ஷார்ட் ஆகுமாக இருக்கும் கட்டாயம் ஷாட் ஆகும்

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Рік тому

    IGBT, rectif original duplicate தெரியல தயவுசெய்து சொல்லுங்க

    • @nktronics
      @nktronics  Рік тому

      ஏற்கனவே வீடியோ அப்லோட் பண்ணி இருக்கேன் ப்ரோ பாருங்க

  • @habeebhabee1542
    @habeebhabee1542 Рік тому

    3 bulb watt..???

  • @nktronics
    @nktronics  Рік тому

    Nk Tronics:
    ஒரு நாள் இண்டக்ஷன் பயிற்சி வகுப்பு விருப்பமுள்ளவர்கள் காண்டாக்ட் வாட்ஸப் 7806910703
    One day induction training course for those interested
    Contact Whatsapp 7806910703

    • @Niranjan-it7
      @Niranjan-it7 Рік тому

      சார் பணம் ஏதும் கட்டணுமா?

  • @avselvarjselvaraj
    @avselvarjselvaraj Рік тому

    Bulb watts

  • @RajaRaja-ot1sb
    @RajaRaja-ot1sb 7 місяців тому

    Fan ku high volt varuthu 48volt varuthu

    • @nktronics
      @nktronics  7 місяців тому +1

      18v zener diode check

  • @karthikelectronics570
    @karthikelectronics570 2 роки тому

    இரண்டு பல் போட வாட்ஸ் சொல்லுங்க

  • @ramzeenmohomed4028
    @ramzeenmohomed4028 Рік тому

    Igbt no anna

  • @calebselvakumar2814
    @calebselvakumar2814 2 роки тому

    உங்கள் கடை எங்கு உள்ளது

  • @sankarbedisa377
    @sankarbedisa377 10 місяців тому

    explain the telugu...

  • @pandiyaraj6751
    @pandiyaraj6751 2 роки тому

    ஒப்பன்இருதல் பல்பு டிம்மா எரியுமா அல்லது பவர எரியுமா விளக்கங்களை கொடுக்காஉம் நீங்கள் ஒப்பன்னிரிந்ங்க அனல் எரியவில்லை

  • @rajakumar.3738
    @rajakumar.3738 2 роки тому

    பல்புகள் எத்தனை வாட்ஸ்

  • @AshokKumar-tq2ul
    @AshokKumar-tq2ul 2 роки тому

    உங்க நம்பர் போடுங்க

  • @thiruppuliplants2599
    @thiruppuliplants2599 Рік тому

    இது ஒரு தவரான விள‌க்க‌ம்

    • @nktronics
      @nktronics  Рік тому +2

      🙏

    • @mohanrajmohan2746
      @mohanrajmohan2746 10 місяців тому

      அது எப்படி என்று விளக்கம் தரவும்

    • @avr.electronicpoint.5575
      @avr.electronicpoint.5575 2 місяці тому

      தவறு என்பதை தவறாக (தவரான)போட்டுள்ளீர்கள்