Yenaku Yaar Undu - Joy (cover) | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2020
  • YENNAKU YAAR UNDU
    (Cover by Joice Lee Esther)
    Use headphones for better experience!
    Music Re-arranged & produced -
    Jabez Jim Daniel
    this song is fully composed in an Ipad!
    Follow me on -
    Instagram - / jabez_jim_daniel
    Do subscribe our channel !
    for upcoming cover songs
    Maranatha!
    #Enakkuyaarundu #tamilchristiansong #jabezjimdaniel #joiceleeesther #tamilchristiancoversong

КОМЕНТАРІ • 629

  • @velkulinvelkulin9328
    @velkulinvelkulin9328 3 роки тому +263

    Joy உன்னை எனக்கு முன்பு தெரியாது நான் youtube open பண்ணின உன்னோட live video வந்தது என்னையே அறியாமல் அழுகை வந்தது மனசு ரொம்ப வலித்தது உன்னை பற்றி எல்லோரும் சாட்சி சொல்லும்போது நான் ரொம்ப உடைக்க பட்டேன் இந்த சிறு வயதில் உன்னோட அர்ப்பணிப்பு வாழ்கை தொடராமல் போய்விட்டதே உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை தேவன் ஆறுதலை கொடுப்பார் உன் இடத்தை தேவன் நிரப்புவார் 😭

    • @ashwiniashwini547
      @ashwiniashwini547 3 роки тому +7

      RIP 🥺🥺🥺

    • @Faithprayer331
      @Faithprayer331 3 роки тому +13

      Same here...enakum theriyathu ...I have no words what to say...romba kastama iruku

    • @saranyamukil9785
      @saranyamukil9785 3 роки тому +7

      Aama brother

    • @aksalemimal3677
      @aksalemimal3677 3 роки тому +8

      Yes Enakum Theriathu But intha News ketah udan Romba kastamah irukuthu Really Miss you so so so so so so so so so so so much Joy until we meet Again

    • @sandhiyas4157
      @sandhiyas4157 3 роки тому +5

      Ama correct 😔😔😔😔

  • @jamesgopi
    @jamesgopi 3 роки тому +78

    "என் மடியில் அமர்ந்து பாடு" என படைத்தவர் பறித்து எடுத்துக் கொண்ட அழகிய மலர் இவள் ... கேள்விகள் இல்லை!

  • @vijipaulraj1378
    @vijipaulraj1378 3 роки тому +20

    அன்பு தங்கையே... உன் பாடல் என்னை தொட்டது.... உன்னைப் பற்றி பலருக்கு சொல்லுவேன்... இயேசுவின் செல்லம் நீ தங்கமே.... நீ என் குழந்தைக்கு motivation... Miss U Pappa...

  • @annadurai8040
    @annadurai8040 3 роки тому +3

    மகளே பரலோகில் உன் துதித்தல் ஒலிக்கிறது. நாங்களும் உன்னை சந்திப்போம் பரலோகில்! ஆமென்

  • @creatorcalls-rw1ty
    @creatorcalls-rw1ty 3 роки тому +59

    எவ்வளவு அருமையான வாய்ஸ். உணர்வுள்ள இருதயமுடன் பாடும் அழகு. எனவே நீ பரம தந்தையின் மடியில்......🙏

  • @devakumar2928
    @devakumar2928 2 роки тому +4

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே - 2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2
    மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2

  • @mercypunitha5037
    @mercypunitha5037 2 роки тому +1

    I love this song recently addicted. Miss you kuttima.jesusku unna rompa pidichiruchu. Ne Inga vida anka rompa happya irupanu namburen.

  • @ruthsoniyajasmine7108
    @ruthsoniyajasmine7108 3 роки тому +4

    எனக்கு யாருண்டு
    கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே-2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    சிருஷ்டித்தீர் சீர்ப்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    -எனக்கு
    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்.
    அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்.
    ஒளியில்லா இருளின் நான் நடந்தேன்.
    இயேசு இல்ல வாழ்வை நான் வெறுத்தேன்.
    -உடைத்தீர் உருவாக்கீனிர்

  • @priya.t4818
    @priya.t4818 3 роки тому +3

    எனக்கு பிடித்த பாடல் குட்டி 🙏🙏🙏🙏🙏

  • @mabeljohn9328
    @mabeljohn9328 3 роки тому +3

    இந்த பாடல் மிகவும் பிடித்திருந்தது அருமையான மகள் தேவனுடைய சமூகத்தில் சென்று சேர்ந்தாள் என்று அறிந்து மிகவும் மனசு கஷ்டமாக உள்ளது பாடல் மூலம் அனேக ஆயிரம் ஜனங்களுக்குள் ஜிவிக்கிறாள் நாங்களும் ஜெபிக்கிறேன்

  • @AsbornSam
    @AsbornSam 3 роки тому +88

    Miss you chellamay

  • @ebipriscilla6919
    @ebipriscilla6919 3 роки тому +10

    Gods favourite child joys ....so jesus kudve iruka alithukondar🙏🙏

  • @haniyapathima2977
    @haniyapathima2977 3 роки тому +2

    I Love you joy Kuttiama 💕💕 Jesus safe and keep at Heaven Amen Hallelujah 🙏

  • @user-qi5ev4jm1x
    @user-qi5ev4jm1x 3 роки тому +1

    எனக்கு தினமும் இந்த பாட்டு கேட்க தோனுது

  • @rosevijay6942
    @rosevijay6942 2 роки тому +1

    எத்தனை பேர் இந்த song பாடி கேட்டாலும்,ஒவ்வொரு முறை இதை கேட்கும்போதும் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 роки тому +6

    பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @yehovayirehtv9088
    @yehovayirehtv9088 3 роки тому +5

    Wow... Amazing super... Nice to hear... 🥰🥰

  • @jachinjayaseelan950
    @jachinjayaseelan950 3 роки тому +8

    We also lost our only daughter who was born to us after seven years after seven years went to be with jesus last september coming of jesus is near lets meet our children in heaven soon

  • @helenjames105
    @helenjames105 3 роки тому +17

    அன்பு செல்லப்பிள்ளையின் அன்பு பெற்றோர்களுக்கு தேவன் ஒருவரே சகலத்தையும் புதிதாக்குகிறவர்.
    மனந்தளராதிருங்கள்.
    கிறிஸ்து இயேசு கிருபை செய்வாராக. ஆமென்

  • @joysonabrahamabraham7817
    @joysonabrahamabraham7817 3 роки тому +19

    Miss you Joyce I believe you are in heaven praise the Lord

  • @elishaimmanuel4390
    @elishaimmanuel4390 3 роки тому +29

    Sing in heaven missing this voice

  • @nandhiniruthbeular7050
    @nandhiniruthbeular7050 3 роки тому +11

    Only after one dies does everyone understand that he is awesome❣︎
    so.. respect everyone❦︎

  • @arjunshadi4723
    @arjunshadi4723 3 роки тому

    Amen praise the Lord Jesus

  • @suthaesakkiappan3131
    @suthaesakkiappan3131 3 роки тому +2

    Super song sister

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 3 роки тому +2

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @sumeshm.v.sumeshyogannan2554
    @sumeshm.v.sumeshyogannan2554 3 роки тому

    GOD loves you. All glory and honor to Lord jesus Christ.

  • @sheelawalter4944
    @sheelawalter4944 3 роки тому +14

    Joice. ..u r awesome child. Hat's off to u ma. May Ur soul rest in peace.😭

  • @sathishs686
    @sathishs686 3 роки тому +4

    Praise the lord 🙏🙏🙏

  • @devasankar2169
    @devasankar2169 3 роки тому +1

    Nice song

  • @anandr2564
    @anandr2564 3 роки тому +9

    Miss u lovable children ❤️💔💔💔

  • @indiraniesther6556
    @indiraniesther6556 3 роки тому +5

    Wonderful song Joyce👏👏May the great God comfort ur dear family 🙏🙏

  • @t.rajeswarieswari998
    @t.rajeswarieswari998 3 роки тому +3

    Praise the lord very nice song.paps is beautiful voice & stay blessed.

  • @balac2464
    @balac2464 3 роки тому +1

    Praise the LORD.

  • @joysonabrahamabraham7817
    @joysonabrahamabraham7817 3 роки тому +1

    Glory to Jesus

  • @amsaveniparasuraman2578
    @amsaveniparasuraman2578 3 роки тому +6

    RIP JOICE, I cont control my tears 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @benshastalin682
    @benshastalin682 2 роки тому +1

    Praise the lord Amen . God bless you joy

  • @suthaesakkiappan3131
    @suthaesakkiappan3131 3 роки тому +1

    I love you jesus 😍😍

  • @shanonshanon612
    @shanonshanon612 3 роки тому +2

    செல்லம் நானு இலங்கையை சேர்ந்த நபர் உன்னுடைய மரண வீடியோ பார்த்து விட்டு என்னால் அழகையை நித்த முடியவில்லை உன்னுடைய பாடல்களை கேட்டு நான் அழதேன் உன் தகப்பனார் தாய் உன் அண்ணா மற்றும் உறவினர்கள் அனைவரையும் தேவன் தாமே அவருடைய அன்பில் தோற்ற வேண்டும் நானு ஜெபிக்கிரேன்

  • @dr.sweetapriyadharshini7853
    @dr.sweetapriyadharshini7853 3 роки тому +8

    RIP joice maaa....😪😣missing u dr

  • @bjanani585
    @bjanani585 2 роки тому

    praise God

  • @santhakumari3886
    @santhakumari3886 3 роки тому +2

    உன்னை நான் பார்த்தது இல்லை ஆனால் உன்னை பரலோகம் வந்து கட்டாயம் பார்ப்பேன் பாப்பா

  • @elizabethparagazam1240
    @elizabethparagazam1240 3 роки тому +3

    Amen jesus God bless you

  • @aksalemimal3677
    @aksalemimal3677 3 роки тому +10

    Miss you so much Joy until we meet Again

  • @deborahsusaiyappan3400
    @deborahsusaiyappan3400 3 роки тому +7

    Ohh 😮 o ..... what a voice .... mam, god bless you

  • @bhagavadsimeon9045
    @bhagavadsimeon9045 3 роки тому +3

    PRAISE YOU JESUS❤️

  • @roselinecharles1982
    @roselinecharles1982 3 роки тому

    Super ... God bless u joy dear

  • @veenupraveena9124
    @veenupraveena9124 3 роки тому +1

    Everything happen in God's will..our God is good God.. ✨💐

  • @jebak2238
    @jebak2238 3 роки тому +6

    Nice voice... Rest in peace glorious heaven with Jesus.....

  • @malarvizhis2479
    @malarvizhis2479 3 роки тому +10

    Praise the lord bro manam thalera vendam devanin magimaieljoice papa varugaiel parpom amen

  • @mahizhjesus8447
    @mahizhjesus8447 3 роки тому

    What a fast growth in Jesus!

  • @vaiduriyamdaniel348
    @vaiduriyamdaniel348 3 роки тому

    Glory to God.

  • @ssvision9663
    @ssvision9663 3 роки тому +4

    Lord please give strength to her mother and father ,brother to over come this challengeing situation.joy i know now you are in heaven with our almighty god

  • @musicadeos5171
    @musicadeos5171 4 роки тому +8

    Joice superb singing dear... 😇
    And Jim superb mastering 😇

  • @samsondaniel455
    @samsondaniel455 3 роки тому +5

    Chella kutty incredibly so sweet Song....

  • @joysonabrahamabraham7817
    @joysonabrahamabraham7817 Рік тому

    Really heart touching song

  • @kalavathiv6213
    @kalavathiv6213 3 роки тому +1

    Heart touching song ,God of all comforts will surely comfort ur parents, May your soul rest in peace pappa .

  • @suwarnatravels6005
    @suwarnatravels6005 2 роки тому

    JESUS BLESS YOU

  • @ligorirosy2607
    @ligorirosy2607 3 роки тому +2

    Rip joy. Awesome singing joy

  • @emilyijlifewithgod6259
    @emilyijlifewithgod6259 3 роки тому +2

    You will always be a beautiful testimony child........

  • @manishat1204
    @manishat1204 3 роки тому

    Super 👍 voice sister,....ungla Jesus madiyila oakkaanthu paada solli alaiththirukkiraar,....miss you sister😭😭😭😭😭

  • @pallavesathishbabu7993
    @pallavesathishbabu7993 3 роки тому +4

    Super voice ...joy ma we miss u all...😭

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil 3 роки тому +3

    Very nice song...

  • @anidhayal
    @anidhayal 3 роки тому

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @sheelarahul1634
    @sheelarahul1634 3 роки тому +7

    Nicely singing❤️ ......Really miss you papu....,🥺😟

  • @alexsanmugam4912
    @alexsanmugam4912 3 роки тому +2

    Super Song

  • @josephjoe6355
    @josephjoe6355 4 роки тому +15

    Nice singing Joy 🤗

  • @tinyartandcraft7
    @tinyartandcraft7 3 роки тому +5

    Today I saw ur testimony...What a blessing u are? Such a beautiful song... Now u r in paradise...U got ur destiny dear... Such a gud song...Jesus loves u so much... I can't control my tears... What a faithful life??? Awesome testimony...Great little girl...

  • @jaslinbabitha1987
    @jaslinbabitha1987 3 роки тому +1

    feeling la iruntha enaku intha song aruthalai irunthuchi ma JOY

  • @jelikasukik8128
    @jelikasukik8128 3 роки тому +2

    My fav song .... Cute dr... God bless u dr

  • @joysonabrahamabraham7817
    @joysonabrahamabraham7817 Рік тому

    Really God's gift

  • @shanthisweety3894
    @shanthisweety3894 3 роки тому +1

    Soooper kutty ma god bless you and jim

  • @trials1988
    @trials1988 3 роки тому +1

    Superb 👌 Awesome

  • @vanitharajasekar3424
    @vanitharajasekar3424 3 роки тому

    God bless you dear 🙏praise the lord

  • @gramathupaiyanofficial5757
    @gramathupaiyanofficial5757 3 роки тому +1

    very nice songs 💞

  • @sundaranadappusivagangai1452
    @sundaranadappusivagangai1452 3 роки тому +5

    RIP JOICE...superb singing n awesome voice

  • @jebathankyoujesusselvi9503
    @jebathankyoujesusselvi9503 3 роки тому

    Amen yesappa Priase the lord

  • @shobanam852
    @shobanam852 3 роки тому

    Praise.the lord

  • @babusumathi3905
    @babusumathi3905 3 роки тому +1

    God bless you kutti papa i miss you papa

  • @josabhathrajasekar4569
    @josabhathrajasekar4569 3 роки тому +2

    Miss you Joice..

  • @gideone7704
    @gideone7704 3 роки тому +1

    Awesome....

  • @manivel7797
    @manivel7797 3 роки тому +2

    Amazing joy

  • @dasseaswary7428
    @dasseaswary7428 3 роки тому

    Nice songs God bless you and family u

  • @r.saranyasaranya1405
    @r.saranyasaranya1405 3 роки тому

    Praise the Lord Appa

  • @jaiciejeevakaruniya332
    @jaiciejeevakaruniya332 4 роки тому +2

    God may bless you

  • @joysonabrahamabraham7817
    @joysonabrahamabraham7817 Рік тому

    You are the role model for youngsters

    • @JabezJimDaniel
      @JabezJimDaniel  4 місяці тому

      Great words for my chellam.... proud to say that I'm your manna 🥺🥺💖🥺

  • @violetdhanaraj9399
    @violetdhanaraj9399 3 роки тому +8

    Really I feel so much U are in haven with JESUS Joy

    • @petlove4598
      @petlove4598 3 роки тому

      Enachi

    • @kpnparthiban1887
      @kpnparthiban1887 3 роки тому

      @@petlove4598 she died

    • @petlove4598
      @petlove4598 3 роки тому

      @@kpnparthiban1887 Yeah I saw the video that her father's testimony 😞

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 3 роки тому +4

    Such a lovely girl lived for God

    • @JabezJimDaniel
      @JabezJimDaniel  2 роки тому

      Yes!! Proud To Say That She Is My Thangachi💔😭

  • @alexsanmugam4912
    @alexsanmugam4912 3 роки тому +2

    Super Song 😭😭😢👌

  • @sherwintv7458
    @sherwintv7458 3 роки тому

    இந்த உலகில் தேவனுக்கு பிடித்த மலர்களை பரிப்பதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு.. நாம் அந்த குடும்ப ஆறுதளுக்காக ஜெபிப்போம்..

  • @t.k.jabamalaisureshofficia2405
    @t.k.jabamalaisureshofficia2405 3 роки тому +1

    super dear

  • @chrisjoshi5521
    @chrisjoshi5521 3 роки тому +2

    Super God bless you ma

  • @mahendranzt7343
    @mahendranzt7343 3 роки тому +2

    Super 👌👍

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 3 роки тому

    Yeshuvae yeshuvae kangalil kanneer mattumthan varugirathu varthai illappaaaaaa amen Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubajoel6578
    @kirubajoel6578 3 роки тому +1

    'God Bless you'🙏

  • @chittuchittu3886
    @chittuchittu3886 3 роки тому +2

    Super joy ma 😍we miss u a lot❤god bless u 😍

  • @sheelajoys
    @sheelajoys 2 роки тому

    Beautiful ❤️🥰❤️🥰
    RIP 😢😢😢

  • @hepshibarubavathi9755
    @hepshibarubavathi9755 3 роки тому +2

    Nice singing joy ma.. miss u ..

  • @Benjaminnessaiyan
    @Benjaminnessaiyan 4 роки тому +9

    Nice joy keep it up. May god bless u. 😇

  • @aneeshaj3404
    @aneeshaj3404 3 роки тому

    Good bless you