உலகமே சாயி | Ulagame Sayi | Shirdi Sai Baba Song with Lyrics | Popular Sai Ram Song | Anush Audio

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2021
  • Song : Ulagame Sayi - Tamil Lyrics
    Singer : Vedavinayak
    Lyrics : Nanjilrajan
    Music : V Kishorkumar
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Anush Audio
    #saibabasongs#sairamsongs#anushaudio
    பாடல் : உலகமே சாயி - தமிழ் பாடல்வரிகள்
    குரலிசை : வேதவினாயக்
    கவியாக்கம் : நாஞ்சில்ராஜன்
    இசை : வே கிஷோர்குமார்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    பாடல்வரிகள் :
    உலகமே சாயி உயிர்கள் இயக்கமே சாயி
    உருவமில்லாத ஆன்மா உலவி உனதடி சேரும்
    அண்டம் முழுதும் ஆள்பவன் சாயி
    ஆதியும் அந்தமும் சாயி பாபா நீயே
    சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி
    ஜெய ஜெய சாயி நீயே துவாரகமாயி
    சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி
    ஜெய ஜெய சாயி நீயே துவாரகாமாயி
    சாயி மஹா சாயி . . . சாயி ராம்
    ஓம் ஸ்ரீ சாயி . . . சாயிசா
    ஜெய ஜெய சாயி நீயே சற்குருசாயி
    சாயி உந்தன் சீரடி தேடி வருவோர்க்கு
    தீர்ந்துவிடும் தேவை யாவும் உனதருள் பார்வையில்
    சாதுவடிவாகி வீற்றிருக்கும் சாயி
    பூமியில் என்றென்றும் வாழுகின்ற யோகி
    சாயி உன்னை பார்த்தால். . . சாயி ராம்
    சோதனைகள் தீரும் . . . சாயிசா
    சாயி உந்தன் நாமம் பாட சாதனைகள் சேரும்
    சாயி குரு பாபா . . . சாயி பரமேசா
    சாயி நீயே வீர அனுமான் நாளும் துணை நீயே
    சாயி உந்தன் பாதத்தில் சரணடைந்தோமே
    ஜென்மவினையாவும் போக்கி
    நல்ல வழி காட்டுவாய்
    காரிருள் நீக்கும் காந்த ஒளி நீயே
    காலமெல்லாம் காத்து அருளும் கடவுளும் நீயே
    சூட்சுமம் ஆனதுந்தன் . . . சாயி ராம்
    அவதாரம் தானே . . . சாயிசா
    பக்தர்களைக் காக்க வந்த பரம் பொருள் நீயே
    சாயி நீயே வானம் சாயி நீயே பூமி
    சாயி நீயே தாகம் தீர்க்கும் நீர் ஊற்று
    சாயி உந்தன் பார்வை ஒளியூட்டும் வாழ்வை
    சாயி உந்தன் பாதை எமக்கு வழிகாட்டும் நேர்மை
    சாயி உந்தன் நாமத்தில் . . . சாயி ராம்
    மூழ்கியெழுவோமே . . . சாயிசா
    முக்தியெனும் பிரம்மம் தந்து முன்வினை தீர்ப்பாய்
    சாயி உந்தன் பேரருள் கோடிப்பூக்கள் வாசம்
    சாயி உந்தம் பாச மொழிகள் சந்தனத்தை வீசும்
    மூட மனம் மாற்றி முக்தி தரும் சாயி
    மூவுலகை ஆளுகின்ற மூலவரே சாயி
    நீர்க்குமிழி போல . . . சாயி ராம்
    மாயமான தேகம் . . . சாயிசா
    நீயதனை தாங்கிக் காப்பாய் நிலமதைப் போல
    சாயி உந்தன் போதனை ஆற்றிவிடும் நோயினை
    சாயி உந்தன் தோரணையில் தோற்றுவிடும் வேதனை
    சாயி எங்கள் வாழ்வில் தீபவிளக்கேற்று
    கர்மவினை தீர நீயே நல்லவழி காட்டு
    சாயி உந்தன் உதியாலே . . . சாயி ராம்
    ஊனங்களை நீக்கு . . . சாயிசா
    சாயி உந்தன் விழியாலே ஞானத்தினை ஊட்டு
    சாயி நீயே ராமன் சாயி நீயே கிருஷ்ணன்
    சாயி நீயே இயேசு அல்லாஹ் சாயிதத்தாத்ரேயா
    சாதி மத பேதங்கள் ஏதுமில்லா ஜோதி
    சாயி நீயே கதி என்போர் சந்தோசம்தான் அடைவார்
    சாயி எங்கள் தேகம் . . . சாயி ராம்
    கர்ம விளைவாகவும் . . . சாயிசா
    சாயி உந்தன் ஜீவன் என்றும் சக்தியாகி காக்கும்
    சாயி சச்சிதானந்தம் சாயி பரமானந்தம்
    சாயி நீயே சற்குருநாதன் சாயி பலயோகி
    ஞான ஒளியாக காட்சிதரும் சாயி
    நானிருக்க பயமேனென கேட்டருளும் சாயி
    சாயி ஜகம் காக்கும் . . . சாயி ராம்
    ஜகத்ரட்சகன் தான் . . . சாயிசா
    யுகம் யுகம் தோறும் போற்றிடும் யோகி
    சாயி உந்தன் லீலைகள் காண வரம் வேண்டும்
    சாயி உந்தன் கீர்த்தனைகள் நாளும் பாட வேண்டும்
    வான மழை போல வையகத்தை நீயும்
    வாழவைக்க வந்ததால் அருள் வள்ளலாக நின்றாய்
    வாழும் உயிர்க்கெல்லாம் . . . சாயி ராம்
    வான் நிலவு நீயே . . . சாயிசா
    வண்ண வண்ண பூக்கள் தூவி வாழ்த்திப் பாடுவோம் உனை
    சாயி நீயே நாதம் சாயி நீயே கீதம்
    சாயி நீயே நாலு வேதம் வாழ நெறி கூறும்
    சாயி உந்தன் பாதம் ஒன்றே எங்கள் கமலாலயம்
    சாயி உந்தன் கோவில் என்றும் எங்கள் சரணாலயம்
    சாயி உந்தன் ரூபம் . . . சாயி ராம்
    உயிருக்குள் வாழும் . . . சாயிசா
    சாயி உந்தன் சக்தி தானே உலகத்தை ஆளும்
    சாயி உந்தன் வாக்குகள் பொய்யாய்ப் போனதில்லையே
    சாயி உன்னை நம்பினோர்க்கு சங்கடங்கள் இல்லையே
    சாயி உந்தன் பேரைக் கூட உச்சரித்தால் போதும்
    பறந்தோடும் பாவமெல்லாம் பனிபோல நாளும்
    சாயி உந்தன் வாசல் . . . சாயி ராம்
    சஞ்சலத்தை போக்கும் . . . சாயிசா
    சாயி உந்தன் வார்த்தைகள் வல்லமையை சேர்க்கும்
    சாயி பக்தர் பாரத்தை தங்கி நிற்கும் ஏணி
    தீமை என்றும் தீண்டிடாமல் போட்டிடுவார் வேலி
    கோதுமையைத் தூவி காலராவை ஒழித்தார்
    தேள் கடித்த விஷத்தைக் கூட உதியாலே தீர்த்தார்
    சாயி உன்னை போற்றி . . . சாயி ராம்
    பாடும் வரம் வேண்டும் . . . சாயிசா
    சாயி உந்தன் பாதை மேலே வாழ வரம் வேண்டும்
    காரிருள் மாயையை நீக்க வந்த சாயி
    காருண்யமூர்த்தியான கலியுக அவதாரி
    கோதாவரி நதியோரம் கோவில் கொண்ட சாயி
    கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு வேண்டும் வரம் தரும் சாயி
    வாடாமலர் சூடி . . . சாயி ராம்
    வானவர்கள் போற்றும் . . . சாயிசா
    கோடானுகோடி நெஞ்சில் வாழுகின்ற யோகி
    ஆபத்தில் நம்மைக் காக்கும் அற்புதமே சாயி
    அஞ்ஞான இருள் அகற்றும் மெய்ஞ்ஞானம் சாயி
    ஐஸ்வர்யம் தருகின்ற ஐங்கரன் சாயி
    அச்சத்தை போக்குகின்ற ஐயப்பனே சாயி
    சத்யரூபமான . . . சாயி ராம்
    சாயி மகராஜன் நீயே . . . சாயிசா
    நித்யநிலையாகி மன நிம்மதி தரும் சாயி
    சாயி எங்கள் தாயும் தந்தையும் நீயே
    சாயி நீயே தோழனாக தோள்கொடுப்பாயே
    சாயி எங்கள் மூச்சில் கலந்தவர் நீயே
    சாயி எங்கும் காற்றாக நிறைந்தவர் நீயே
    அணுவிலும் சாயி . . . சாயி ராம்
    அசைவிலும் சாயி . . . சாயிசா
    அனைத்திலும் ஆதாரமாய் திகழ்பவர் சாயி
    பொறுமையும் சாயி நம்பிக்கையும் சாயி
    கருணையும் சாயி நம் கடமையும் சாயி
    திறமையும் சாயி புலமையும் சாயி
    வறுமையில்லாமல் தினம் காப்பவர் சாயி
    மாணிக்கம் வைரம் . . . சாயி ராம்
    மரகதம் சாயி . . . சாயிசா
    கோமேதகம் சாயி பவளமும் சாயி
    சாயி உந்தன் மேனியை சால்வைகளால் போர்த்தி
    வாசம் தரும் பூக்களாலே மாலையாக்கி சூட்டுவோம்
    ஆசையெனும் தீயினை அணைத்திடு சாயி
    பாசமழை தூறலில் தினம் நனைத்திடு சாயி
    சாயி மலர் பாதம் . . . சாயி ராம்
    பற்றிடுவோம் நாளும் . . . சாயிசா
    சாயி அருள் பார்வை என்றும் பெற்றிடுவோம் நாமும்
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies

КОМЕНТАРІ • 271

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 7 місяців тому +1

    இந்த இனிய படலை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்
    NARPAVI Sairam narpavi Sairam narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi Sairam 💐 narpavi

  • @jamesm9822
    @jamesm9822 Рік тому +1

    அன்பே சிவம்

  • @mohanjegathes6000
    @mohanjegathes6000 2 роки тому

    Om Sri sai ram Jai sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaviyashree184
    @kaviyashree184 11 місяців тому

    Om Sai Ram Baba ji potri 🙏🔥🙏🔥🙏🔥 Om Sai Ram Baba ji potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Sai ram ji potri 🙏

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому

    Om Sai Ram 🐏 om sai ram om sai ram 🐏🐏🐏🐏🐏🐏 om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram

  • @user-qo1zv1wv4z
    @user-qo1zv1wv4z 7 місяців тому

    இந்த படலை கேட்கும் பொது கலையில் எனக்கு சரி சாந்தேஸ்ஸம் சாய் அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤😂

  • @user-ci1ej3vk1o
    @user-ci1ej3vk1o 7 місяців тому

    பாபா இந்த பாடல் கேட்டு பரவசம் அடைந்தேன் பாபா

  • @kaleeswarianbu4981
    @kaleeswarianbu4981 2 роки тому +1

    Sai Ram appa

  • @ramasami5103
    @ramasami5103 2 роки тому

    ஓம்ஸ்ரீசாய்ராம்ஸ்ரீசாய்அப்பாநண்றி

  • @sureshm3820
    @sureshm3820 9 місяців тому

    Baba nalla job kidikanum om sai ram

  • @saipraasadsaipraasad237
    @saipraasadsaipraasad237 8 місяців тому

    சாய் அப்பா என்றும் எனக் துனை இருங்கள் அப்பா என்மனம் மறவோன்டும் அப்பா

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому

    Om Sai appa thunai om sai Appa om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram

  • @kaviyashree184
    @kaviyashree184 8 місяців тому

    Om Sai ram ji potri om Sai ram ji potri om sai ram ji

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому

    Om sai Appa Chennai Tamilnadu om sai Appa om sai Appa om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai ram om sai baba om sai e

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 місяців тому +2

    பாடியவரக்
    வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் உருக்கமாக இருக்கிறது 🙏🌹👌

  • @sridevikm9274
    @sridevikm9274 2 роки тому

    om sai ram en manakavalaikalai neekki mananimmathi tharugal sai appa om sai ram omsairam omsairam

  • @cpillappanchinnakkannu9386
    @cpillappanchinnakkannu9386 2 роки тому

    Om sai ram 🙏🙏🙏 sai appa enakku Nalla vellai kedaikkannum sai appa kappatthunga Sai añna akka please prayar Panunga Om sai ram 🙏🙏🙏 sai appa

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому +2

    Om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba chennai tamilnadu India

  • @ilavarasiilavarasi2816
    @ilavarasiilavarasi2816 2 роки тому

    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmys8353
    @jayalakshmys8353 10 місяців тому +1

    பாடியவர் குரல் தேன் குரல் பாபாவைபாடும்போதுஅநதகால
    த்துக்கே போயி மகிழ்ச்சி அடைகிறேன் பாபாகூடஃஇருப்பதுபோல் உள்ள து

  • @manoharannithiya297
    @manoharannithiya297 8 місяців тому +5

    Om sai appa எப்போதும் உங்கள தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும். உங்களது தூய்மையான அன்பும் உங்களது அற்புத செயல்களும் நாம் அறிவோம் அப்பா. அந்த பரமாத்மாவின் ரூபம் நீங்கள் அப்பா.

    • @VijayaKanth-og7xj
      @VijayaKanth-og7xj 4 місяці тому

      Soon 27.03.2024. On the day ungalukku dharisanam kedaikkum. Om Sai ram 🐏 🙏

    • @VijayaKanth-og7xj
      @VijayaKanth-og7xj 4 місяці тому

      Monogaren Nithya om Sai baba temple 🛕

  • @uono1550
    @uono1550 2 роки тому

    Om sai ram
    Om sai ram

  • @TharahashiniS
    @TharahashiniS 8 місяців тому

    Om sai om sai om sai appa

  • @archanachalla4129
    @archanachalla4129 2 роки тому

    Om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai

  • @sabithavelayutham8852
    @sabithavelayutham8852 Рік тому

    Om Sai Ram Sri Sai Ram jai jai sai ram 🪔🌹🙏🪔🌹🙏🪔🌹🙏🪔 nandri appa 🪔🙏🌹🪔🙏🌹🪔

  • @krishnavemia8863
    @krishnavemia8863 Рік тому

    Om sayee sri sayee jeya jeya sayee om sairam

  • @ganeshmahesh5931
    @ganeshmahesh5931 2 роки тому

    Nandri ma om sai ram jai sai ram

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 роки тому +7

    👌👌👌🙏🙏🙏⚘⚘⚘

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 роки тому

    என் கவலை என்றிங்கு எனக்கொன்றில்லை
    குறை ஒன்றும் வாராத வாழ்வை தந்தாய்

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 2 роки тому

    🌹ஓம் சாய் ராம்🙏🌹

  • @user-wu4mj6jm1e
    @user-wu4mj6jm1e 6 місяців тому

    Om sai appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilakeswaryselvayogan9726
    @thilakeswaryselvayogan9726 2 роки тому

    En ulagame sai Appa. Avarthan engalai kathukondirukirar
    Om sai Sri sai jay jay sai. Saranam sai Appa.🪔🌺🌸🌼💐🙏🙏🙏

  • @pthangavel7874
    @pthangavel7874 2 роки тому

    Om Sai Ram

  • @JijiJiji-lc4ev
    @JijiJiji-lc4ev 2 роки тому

    🙏Om 🙏sai🙏ram🙏om🙏sai🙏ram🙏🌹om🌹sai🌹ram🌹om Sai🌹ram🌹om🌹sai🌹ram🌹om🌹ram🌹om🌹sai🌹ram🌹🙏🙏🙏

  • @SaravananSaravanan-yl8md
    @SaravananSaravanan-yl8md Рік тому

    Very super song

  • @ranjieraj5515
    @ranjieraj5515 2 роки тому

    Omsairam omsairam omsairam

  • @seenichamy5938
    @seenichamy5938 2 роки тому

    Om sai ram🙏🏻🙏🏻🙏🏻

  • @pthangavel7874
    @pthangavel7874 Рік тому

    Jai Sai Ram

  • @kavishsindhuja794
    @kavishsindhuja794 2 роки тому +2

    Om.sai.nan.oru.house.katta.arul.puriyaventum.om.sai🙏🙏

  • @thangavela3672
    @thangavela3672 2 роки тому

    சாய் அப்பா அப்பா

  • @VilasiniVila-pr8yg
    @VilasiniVila-pr8yg 7 місяців тому

    Om sai ram

  • @k.kzgays4483
    @k.kzgays4483 2 роки тому

    ஓம் சாய்ராம் சாய்ப்பா மணம் நிம்மதியா இருக்கு சாய்ப்பா என் மகன் உண்ணுடைய பொப்பு சாய்ப்பா நல்ல குணத்த கொடுசாய்ப்பா ஓம்சாய்ராம் நீதான் சாய்ப்பா எண்ணுடைய குடும்பத்துக்கு பொருப்பு சாய்ப்பா உண்ணுயை அருல் எண்ணைக்கும் வேண்டும் சாய்ப்பா ஓம்சாய்ராம்

  • @sivagamisakthi6251
    @sivagamisakthi6251 2 роки тому

    Om sairam appa

  • @govintharaj2080
    @govintharaj2080 3 місяці тому

    Om sai ram💐🌺🥥🔔🙏🙏🙏

  • @alamelukolamandkitchen6620
    @alamelukolamandkitchen6620 2 роки тому

    ஓம் சாயி ஜெயஜெய சாயி ஓம் சாயி ஜெயஜெய சாயி ஓம் சாயி ஜெயஜெய சாயி

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому +1

    Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 11 місяців тому

    🚩Om 🛕🛕🛕 sai 🛕🛕🛕 ram 🪔🪔🪔 jai 🪔🪔🪔sai 🪔🪔🪔ram 🙏🙏🙏anbe 🙏🙏🙏sai 🙏🙏🙏ram 🙏🙏🙏Sri 🪔🪔🪔 sai🪔🪔🪔 ram🪔🪔🪔 papa🪔🪔🪔 papa 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @krishnavemia8863
    @krishnavemia8863 Рік тому

    Enaku mana nimmathiyai kodunkal sai appa varumanathai kodungal sai bagavane

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому +1

    Om Sai appa thunai om sai baba om Sai appa thunai om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba chennai tamilnadu

  • @krishnavemia8863
    @krishnavemia8863 Рік тому

    Sai appa ungal padalai kettal en manam nimmathi aga iruku appa

  • @paramesheswari5760
    @paramesheswari5760 3 роки тому +9

    Om sai ram 🙏🙏🙏 Om sai ram
    Nice song♥️♥️♥️♥️

  • @spcspv1414
    @spcspv1414 2 роки тому

    Appa saaj Baba Appa enkal methum unkal karunai kankalal parunkal en appa

  • @sreelathask6952
    @sreelathask6952 5 місяців тому

    Om Sri BabaSai 🙏🌹

  • @godigodi7465
    @godigodi7465 2 роки тому

    Omsrisairam 🙏🙏🙏🙏🙏🙏

  • @SkREKHAEBD
    @SkREKHAEBD 2 роки тому +1

    🤲🙏🙏🙏🙏🙏

  • @bharathishanmugam709
    @bharathishanmugam709 2 роки тому

    Om Sairam🙏🏻🙏🏻🙏🏻

  • @pthangavel7874
    @pthangavel7874 Рік тому

    Om sai Ram

  • @mathialagan254
    @mathialagan254 Рік тому +2

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெயஜெய சாய்ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெயஜெய சாய்🙏🙏🙏

  • @mathavarmanjula4903
    @mathavarmanjula4903 4 місяці тому

    Omsairam

  • @subasine1810
    @subasine1810 2 роки тому

    om.ram.om.sai.ram.om
    sai.ramom.sai.ram..Thank-you.appa

  • @manian1963
    @manian1963 10 місяців тому

    Sai Ram ❤

  • @anishanish8915
    @anishanish8915 Рік тому +2

    Jai shree Ram

  • @subramanianmain3307
    @subramanianmain3307 2 роки тому +5

    ஓம் சாய்ராம்....சாய் அப்பா....வழி நடத்துங்கள் ஐயா.....

  • @tharsikakajenthiran2895
    @tharsikakajenthiran2895 Рік тому

    Om sai ram 🙏🙏🙏

  • @luehchaluehcha2650
    @luehchaluehcha2650 2 роки тому

    Sai appa enagku naan virumpiya valgkaya thanka sai appa

  • @manivannanpalani9047
    @manivannanpalani9047 Рік тому

    mice nice

  • @piryapirya2126
    @piryapirya2126 2 роки тому +1

    Enda kadan mudiyaum appa nanum shnthuranum santhusamaka valanum saee

  • @krishnavemia8863
    @krishnavemia8863 2 роки тому +3

    Om sairam ulagama sai padalai kekkumpothu nan meisilirthu pokiren om sai appa en uyir neenga than appa

  • @suthapavusi8789
    @suthapavusi8789 Рік тому

    Om sai ram appa

  • @saibaba1374
    @saibaba1374 Рік тому +1

    அப்பா சாயி என் பிள்ளைகளை நல்வழிப்படுத்துங்கள்❤🙏🏼❤️

  • @dine395
    @dine395 2 роки тому

    Shri sachudhanandha sarkurunadaha sai nath maharaj i ku jai

  • @k.kzgays4483
    @k.kzgays4483 2 роки тому +1

    சாய்ப்பா நல்லவலீ வெட்டு சாய்ப்பா என் கால்லை நல்லபடியா சுகமாக்கி தா சாய்ப்பா ஓம்சாய்ராம் எல்லா நல்லா இருக்க வேண்டும் ஓம்சாய்ராம்

  • @gunaratnamsabaratnam9424
    @gunaratnamsabaratnam9424 4 місяці тому

    ❤❤❤❤❤serait.baba.om

  • @krishnavemia8863
    @krishnavemia8863 Рік тому

    Omsai srisai jeya jeya sai omsainamonamaga sri sayee namo namaga sathguru sayee namo namaga

  • @sabeethasabeetha8530
    @sabeethasabeetha8530 2 роки тому +1

    🙏🙏🙏

  • @krishnavemia8863
    @krishnavemia8863 Рік тому

    Sai appa en maganuku oru nalla valiyai kattungalappa avanai ninaithu migavum kavalayagairuku appa oru nalla valkaiyai amaithu kodungal en sai appa

  • @malarvalli365
    @malarvalli365 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnavemia8863
    @krishnavemia8863 Рік тому +3

    Ulagamesayee padal migavum arumaiyana song

  • @prakashr8902
    @prakashr8902 2 роки тому +1

    Om sai

  • @lachmisingla8737
    @lachmisingla8737 Рік тому

    Thanks appa om Sri ram om Sri ram om Sri ram om Sri ram

  • @rpremnath5555
    @rpremnath5555 2 роки тому

    ":" " " " :: OM SAI :: OM SAI :: " " " ":"

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt 2 роки тому

    Sairam 🪔🌞🪔🙌💐

  • @NirmalaS-tw4mc
    @NirmalaS-tw4mc 7 місяців тому +1

    சாயீ பாதம் சரணம்!!உலகமே ஒரு குடையின் கீழ் உம்அருளால் வாழ வேண்டும் சாயீ நாதா❤😢🎉😢🎉😢❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому +5

    ுள்ள அப்பா இந்த பாடல் உண்மையிலே உயிருடன் நான் வாழ்கிறேன். என்சாய் அப்பாவுடன் உண்மை சத்தியம்

  • @user-jd1th3xx4d
    @user-jd1th3xx4d 6 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @SayeeYeesa
    @SayeeYeesa 2 роки тому +4

    ஓம் சாய் ராம் என்னுடைய வாழ்க்கையில் சாய் யார்? என்று மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரியாது. நான் வசிப்பது அயல்நாட்டில். என்னை சுற்றி இந்தியர்கள் யாரும் கிடையாது. சாய் குறித்து யாரும் எனக்கு சொல்லவில்லை. ஆனால் என்னுடைய வாழ்வில் அவராக வந்து, அவரைப்பற்றி புரியவைத்து உணரவைத்து மன அமைதியை கொடுத்தவர் சாய். யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கின்ற எண்ணத்தில் இந்த விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். கடந்த மூன்று வருடங்களாக மகாபாராயண குழுவில் வாரம் வாரம் இரண்டு அத்தியாயங்கள் சாய் சரித்திரத்தில் படித்து. வருகிறோம். தற்பொழுது கிட்டத்தட்ட வியாழன் 5 லட்சம் அடியவர்கள் சாய் சத்சரிதம் படிக்கிறார்கள் ஒவ்வொரு வாரமும் 20 ஆயிரம் சரித்திர பாராயணங்கள் குருவின் காலடியில் சமர்ப்பிக்கப்படுகிறது. இதனால் கிடைக்கும் அதிர்வலைகள் படிக்கும் அனைவரையும் அவர் குடும்பத்தினரையும் பாதுகாக்கிறது இந்த மகாபாராயணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் கீழே இருக்கும் வாட்ஸ்அப் மூலம் இணைந்து கொள்ளுங்கள் குருவின் அருள் பெறுங்கள்.
    chat.whatsapp.com/BqVAGSe07nU9gGYLnPyimv
    ஓம் சாய் ராம்

  • @jayalakshmys8353
    @jayalakshmys8353 10 місяців тому

    சிங்கர்வோய்ஸ்டச்ச் மய்ஹார்ட்

  • @sathiyakeena6020
    @sathiyakeena6020 2 роки тому

    Sai baba 🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashr8902
    @prakashr8902 2 роки тому +1

    OM Sai

  • @nithish.b8010
    @nithish.b8010 3 роки тому +1

    உலகமே சாயி உயிர்கள் இயக்கமே சாயி
    உருவமில்லாத ஆன்மா உலவி உனதடி சேரும்
    அண்டம் முழுதும் ஆள்பவன் சாயி
    ஆதியும் அந்தமும் சாயி பாபா நீயே
    சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி
    ஜெய ஜெய சாயி நீயே துவாரகமாயி
    சாயி மஹா சாயி ஓம் ஸ்ரீ சாயி

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 роки тому +4

    சாயி நீயே வானம் சாயி நீயே பூமி
    சாயி உந்தன் பார்வை ஒளியூட்டும் வாழ்வை

  • @shanthishanthi9646
    @shanthishanthi9646 2 роки тому +1

    Om Sai Sri Sai Jai Jai Sai appa unggalukku Kodi Kodi nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri 🙏🙏🙏🌹

  • @rajiniselvanathan7968
    @rajiniselvanathan7968 Рік тому

    🌹🙏 OM SAI RAM.🙏🌹

  • @sridevikm9274
    @sridevikm9274 2 роки тому

    om sai ram omsairam omsairam

    • @maithilip2432
      @maithilip2432 2 роки тому

      ஓம் ஸ்ரீ சாய் ராம்
      ஜெய்சாய்ராம்

  • @jamesm9822
    @jamesm9822 Рік тому +2

    ஓம் சக்தி பராசக்தி

  • @selvaranidavondor910
    @selvaranidavondor910 3 роки тому +7

    OM SRI SAI RAM SAI Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antojesuraja2351
    @antojesuraja2351 2 роки тому

    Saiappa amen allamalik

  • @priyaramesh7563
    @priyaramesh7563 3 роки тому +7

    🙏 Om sai ram 🙏

  • @krishnavemia8863
    @krishnavemia8863 2 роки тому

    Saiappa neengalthan ennai kapparukireekal appa enaku veru yarum kidayathu appa

  • @lachmisingla8737
    @lachmisingla8737 2 роки тому

    Thanks appa om Sri ram om Sri ram om Sri ram