Viruchigam Guru Vakra Peyarchi - விருச்சிகம் - குரு வக்கிரப்பெயர்ச்சி பலன்கள் 2024

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • Viruchigam Guru Vakra Peyarchi - விருச்சிகம் - குரு வக்கிரப்பெயர்ச்சி பலன்கள் 2024
    =================
    வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்மன்
    தொடர்புக்கு : +91 7200002998, 8015131149
    =================
    ASTRO NATION யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்து கொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த ASTRO NATION பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #guruvakrapeyarchi #guruvakram #jothidam #jothidamtamil #astrologytamil #astrology #viruchigam #viruchigam2024 #viruchigamgurupeyarchi #viruchigamrasipalangal #viruchigamrasi #kanni #kanni_rasi #kannirasi2024 #kannirasipalan #kadagam #kadagam2024 #kadagamrasipalangal #kadagam_rasipalan_today #kadagamrasi #rishabam #rishabam2024 #rishabamrasi #astrologypredictions #rishabamrasipalangal #mesham #mesham2024 #meshamgurupeyarchi2024 #meshamrasipalan #astrologytamil #astronation

КОМЕНТАРІ • 13

  • @karups9992
    @karups9992 15 днів тому

    நன்றி ஐயா

  • @arvindd3036
    @arvindd3036 14 днів тому +2

    வந்தே பரத் 😂😂😂😂 சூப்பர் மாமா

  • @nsnbabu4243
    @nsnbabu4243 10 днів тому

    Wonderful Guru Ji. jai Shri Ram

  • @goodmanfortune9348
    @goodmanfortune9348 15 днів тому

    Thanks sir 🎉

  • @yogesnathan5451
    @yogesnathan5451 10 днів тому +1

    12:12 Viruchigam peeps

  • @Yuva-gi6yd
    @Yuva-gi6yd 15 днів тому

    🙏🙏🙏

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI2025 14 днів тому +1

    Mama jacket podalaya

  • @Veeramani-s2c
    @Veeramani-s2c 15 днів тому

    சாமி தலைப்பு ஒண்ணு பேடறது ஒண்ணாயிருக்கு சுற்றி வரீங்க
    மன்னிக்கவும்

  • @அன்னகாமம்மா
    @அன்னகாமம்மா 15 днів тому +1

    கடவுளே என்னை காப்பாற்றுங்கள்
    பலபேரிடம் கடனாளியாகி விட்டேன்
    நான் யாருக்கும் ஏமாற்றவோ துரோகம் செய்யவோ எள்ளளவும் நினைக்கவில்லை
    என்னிடம் கடன் கொடுத்தவர்கள் என்னை அப்படிதான் நினைக்கிறார்கள்
    என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்

    • @pillaihariharan89
      @pillaihariharan89 12 днів тому

      கவலை வேண்டாம், தைரியமாக இருங்கள், கூடிய விரைவில் அனைத்தும் நல்லவிதமாக அமையும், நீங்கள் ஒரு சிறந்த மனிதர் என்பதை அவர்கள் புரிந்து கொள்வர், மனதை திடமாக வைத்துகொள்ளுங்கள்…. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

    • @yogesnathan5451
      @yogesnathan5451 10 днів тому

      🙏🙏

  • @Ramesh-b6w
    @Ramesh-b6w 7 днів тому

    அட போய்யா

  • @arvindd3036
    @arvindd3036 14 днів тому

    😂😂😂😂😂😂 மாமா வேலை இல்லையா