Palai Rafik About TVK Vijay Politics | Chai With My Bhai | Ft.
Вставка
- Опубліковано 22 лис 2024
- #tvk #vijay #palairafik
Disclaimer: Our channel features interviews with various individuals sharing their experiences, opinions, and expertise. Please note:
The views and opinions expressed by our guests, both on our channel and elsewhere, are their own and do not necessarily reflect those of our channel.
As a media channel, we do not endorse all views expressed by our guest speakers. Their appearance on our channel does not imply acceptance of their views or speeches given elsewhere
What's App Channel : whatsapp.com/channel/0029Va4E6exAO7RDU7vv3I37
Dmk sombu
Vijay entha movie muslim opposite ha dialogue pesava illa apdi irutha video share painnuga
ரஃபீக் பாய் அவர்கள் மிக மிக எளிமையான நபர்.நான் நெல்லையில் ஒரு டீ கடையில் கேஷியராக பணிபுரிந்த நேரத்தில் ரஃபீக் பாய் எங்கள் கடைக்கு மிக எளிமையான தோற்றத்தில் வருவார்கள்.அவர் வைத்திருக்கும் பைக் கூட Second hand பைக் மாதிரி மிக எளிமையாக இருக்கும்.இப்போது இருக்கும் கால சூழலில் முஸ்லிம் சமூதாய அரசியல் தலைவர்களை பார்க்க வேண்டுமானாலும் கூட பெரும்பான்மையானவர்களை அப்பாயிண்ட்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாது என்று இருக்கும் இந்த சூழலில் இவர் போன்ற சமுதாய தலைவர்களை இது போன்று எளிமையாக காண்பது என்பது அரிதிலும் அரிது.அல்லாஹ்வுக்காக ரபீக் பாய் அவர்களை நான் நேசிக்கிறேன்.
Alhamdulillah
I agree.....
True
சிறப்பான கருத்துப் பகிர்வு....❤
நன்றி நண்பா
@@LEETVNetworkநண்பா, நான் பகிர்ந்துள்ள commentற்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன், எல்லாத்துக்கும் தைரியமாக பேசும் Lee TVயின் தைரியத்தை எதிர்பார்க்கிறேன்
இஸ்லாம் மார்க்கம் ஒரு அரசியல் வழிகாட்டி, ரபீக் பாய் சொல்வது 100 சதம் சரி
வெல்க தமிழ் தேசியம் 💪
சகோ ரபீக் அண்ணன் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக
அருமையான விளக்கம்
நம்ம சமூகம் ஒற்றுமையாக இருந்தால் தான் நல்லது
நன்றி ரபீக் அண்ணா❤😊
சகோ அவர்களின் பேச்சு நேர்மையான சிந்தனைகள் மற்றும் தெளிவான அறிவுரைகள் லீ டிவிகு நன்றி
சிறப்பான உரையாடல் அருமையாக எளிமையாக புரியும் வகையில் உரையாடி இருக்கிறார் ரபீக் பாய்
தமிழ்நாட்டில் சிறந்த தலைவர்களில் உண்மையான போராளி அன்பு சகோதரர்.பாளை ரஃபிக்
❤ அருமையான விளக்கம் தம்பி ரபீக் வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் சிறந்த தலைவர்களில் உண்மையான போராளி அன்பு சகோதரர்.பாளை ரஃபிக்சகோ ரபீக் அண்ணன் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாகசிறப்பான உரையாடல் அருமையாக எளிமையாக புரியும் வகையில் உரையாடி இருக்கிறார் ரபீக் பாய்
மிகவும் பயனுள்ள அருமையான சிந்திக்க வேண்டிய கருத்து அல்லாஹ் அனைவருக்கும் இவர் போல் சிந்தனை குடுத்து அருள் புரிவானாக ஆமின்
அற்புதமான பதில்கள் தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள்...
Tamil nadu Muslim support vijay Anne ❤
🤬🤬🤬🤬🤬😡😤
ரபிக் பாய் அவர்கள் சொல்வது மிகச் சரி எங்கள் பகுதியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு யார் வரவேண்டும் என்கிற முடிவை எடுக்கக்கூடிய இடத்தில் அந்த கடைசி வாக்குகள் நம்மளுடைய வாக்குகளாக தான் இருக்கிறது என்பது உண்மை நாம் வாக்களித்தாலும் நமக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை அதற்கு நீங்கள் சொல்வது போல் புறக்கணித்தால் தான் ஒரு தீர்வு கிடைக்கும்
காலம் ஃபுல்லா திமுக அதிமுக.. உங்களால தான் நாடே நாசமா போச்சு...
சரியான நேரத்தில் சரியான ஆளுமையிடம் பேட்டி எடுத்து இருக்கிரிர்கள் அல்ஹம்துலில்லாஹ்
முற்றிலும் உண்மை
அஸ்ஸலாமு அலைக்கும்
ரபீக் அண்ணன் தலைமையில் தான் அவரது இல்லத்தில் எனது திருமனம் 2016 மார்ச் மாதம் நடைபெற்றது . அல்ஹம்து லில்லாஹ்
ரபீக் அண்ணன் மிகவும் எதார்த்தமான எளிமையான கண்ணியமாக பழகக்கூடியவர்.
Paathu Bhai . Human bomb ah mathiduvan. Be careful
@@arunjosep1410 Yaaru RSS kaarana 😂😂😂
@@arunjosep1410 உங்களமாரி ஆளுங்க கிட்ட நாங்க எப்பவுமே கேர்புல்லாதா இருப்போம்
Ila isis 😂@@mohamedbilal295
அல்லாஹுத்தஆலா உனக்கு நல்லருள் புரிவானாக
உங்களை உங்கள் சமூகத்தினர் மட்டும் போற்றுவது அல்ல பெருமை மற்ற சமூகத்தினரும் உங்களை பண்பாக அன்பாக பாராட்டி போற்றுவதே பெருமை
இல்ல மட்டும் நீங்க முஸ்லீம்களை நல்லவர்கள் என்று சொல்லிடு வீர்கள் எல்லா மதத்திலும் தப்பு நடக்குது ஆனால் ஒரு சில முஸ்லீம்கள் பன்ற தப்ப அந்த பெரும்பான்மை சமூகத்தையும் நீங்கள் முத்திரை குத்தி விடுகின்றீர்கள் ஒரு ஐயர் தப்பு பன்னா உங்களால் அந்த சமூகத்தை கேட்க தீராணி இருக்கா
மற்றவர்களின் பாராட்டுகள் எங்களுக்கு தேவையில்லை
ஏன் உங்களை நீகலே தமிழர்கள் என்று போட்ரிகொல்றிங்க.
மொதல்ல நீங்க திருந்துங்க.
நாங்கள் தமிழர்கள் தான்!
அப்போது நீங்கள் தமிழர்கள் இல்லையா?
Avaru edho ularugirar avarukaaga na mannipu ketkiren@@paranthamandevaraj7229
@@mohammadhshahidhetho aairuchu
Allahu Akbar.Alhamdulillah.So much of knowledgeable Person. May Allah bless and protect you.
இந்த சமுதாயம் ஒன்றாக இணைந்தால் நன்மையை ஏவி தீமையை தடுக்கலாம்
S
G
Yes
இறைவன் எப்போதும் எம்மை பாதுகாப்பான
பதவி வெறி பிடித்து தலைவர்கள் 100% சரியாக சொன்னீர்கள்
அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் கருத்து வேறுபாட்டை கலைந்து என்றைக்கு இவர்கள் ஒருமித்த குரலை ஒன்று சேர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து ஊர் பகுதிகளிலும் கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும் அப்போதுதான் நாம் வலிமை பெற முடியும்
நல்ல கருத்து.. வாழ்த்துக்கள்...
இவர் சொல்வதை போல் முஸ்லீம்கள் செய்தால் நன்றாக இருக்கும் எங்க கேட்க போகுதுக
மிகவும் எளிமையானவர்,சிறந்த சமுதாய போராளி.
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
விஜய் அவர்கள்: தன் கொள்கைகளை முதல் மாநாட்டில் விளக்கினார், தமிழ்நாட்டு மக்களுக்கு சாதகமான கொள்கைகள் தான் என்றாலும்! தன்
முதல் எதிரி DMK என்றும் இரண்டாம் எதிர் BJP என்று மக்களுக்கு எடுத்து சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் இடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் BJP ன் அடி ஆள் (B டீம்) என்பதை போல, விஜய்யும் BJP ன் அடி ஆள் (B டீம்) தான் என்று மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. மோடி மற்றும் அமித்ஷா இவர்கள் இரண்டு பேரையும் அதாவது சீமான் மற்றும் விஜய்யை DMK க்கு எதிராக (வாக்குகளை பிரிக்க) வழிநடத்துகிறார்கள், Under ground politics உள்குத்து சதி வேலைகளை செய்யவே BJP தமிழ்நாட்டில் சீமான் மற்றும் விஜய்யை களம் இறக்கி உள்ளது, என்ற சந்தேகம் எழும்பி உள்ளது.
தமிழ் நாட்டு மக்கள் தமிழ் நாட்டின் எதிரியாக கருதப்படும், தமிழ் நாட்டின் நலத்திட்டங்களை பாழடிக்கும், தமிழ் நாட்டை சீர்குலைக்க செய்யும் ஒன்றிய அரசை பாசிச மோடி அரசை முதல் எதிரியாக கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் BJP யை துடைத்து எரிவதற்கான எந்த ஒரு செயல்பாடும் ஆதாரமாக சீமான் மற்றும் விஜய்யிடம் இல்லை அதற்கான பணிகள் இல்லை என்பதே மக்களின் கண்ணோட்டம். ஏழை எளிய மக்களுக்கு ரஜினி, அஜித், சூர்யா, சீமான் விஜய் ஆகியோர்கள் சில உதவிகள் செய்து வந்தாலும் தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்காக, மக்களின் நலன்சார்ந்து நலத்திட்டங்களுக்காக என்ன போராட்டங்கள் முன்எடுத்தார்கள்? என்ற கேள்வி! எழுகிறது. எடுத்ததும் எப்படி முதல் அமைச்சர் பதவியை அடைந்திட முடியும்.
முதலில் தமிழ் நாட்டில் தமிழக எதிரியான BJP யை துடைத்து எரிவதற்கான செயல்பாடுகளை முன்னிருத்தி செயல்பாடு காண்பித்தால் மட்டுமே! நீங்கள் BJP ன் B டீம் இல்லை என்ற குற்றசாட்டை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் விஜய் தான் இதை நிறுபிக்க வேண்டும். இல்லை எனில் விஜய் மீது சந்தேகம் தான் எழும்
அதன் பிறகு தான் தமிழ் நாட்டு மக்களுக்கு எதிராக தமிழ் நாட்டு மக்களின் நலத் திட்டங்களுக்கு எதிராக யார்? எந்த கட்சி எதிராக
செயல்படுகிறதோ! அதை 2 ஆம் எதிரியாக களமாடலாம்.
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
மாஷா அல்லாஹ்
ஒவ்வொரு முஹல்லா பள்ளிகளும் ஒரு இயக்கமாக செயல்படவேண்டும்
அல்ஹம்துலில்லாஹ் அண்ணன்
சீமான் அவர்களை பற்றி ரபீக் பாய் அவர்களின் கருத்து என்னவென்று ஒரு வீடியோ போடுங்கள். எதிர்பார்க்கிறேன்.
சீமான் அரசியல் களத்தில் நீண்ட காலமாகவே செயல்படுகிறார்.
😂
கிறுக்கு சீமான்
மிக அருமையான பதிவு 👍🏻
Assalamu alaikum. Super speech anna
Va alaikum salam
Bhai's clear mindset is such a thing we want to be aware of this this😊 every Muslim has been the United's main focus in Islam He says Nabi Kareem rasul sallallahu alaihi wasallam Monday politics will be come to our feet inshallah we will every Muslim law is this
some similar origin Tamil words are in English.
1) PATH - PADHAI
2) KILL-KOLL
3) SPONGE - PANJU
4) SUDDEN-UDAN
5) SPEECH - PECHU
6) STUDY-THUDI
7) SMOOTH-METHU
8) SNAKE - NECKU
9) SCRIPT/SCRIBE - KURIPPU
10) SPEED - PEEDU
11) CASH - KAASU
12) COOL - KULIR
13) PASTE - PASAI
14) BOTTLE - PUTTIL
15) ATTACK - THAKKU
16) KERF - KARUVI
17) VERSE - VARISAI
18) LABOUR - ULAVAR
19) GREEN - KEERAI
20) EVIL - AEVAL
21) PADDY - PAATHTHI
22) VIA - VAZHIYE
23) INN - ILL
24) BED - PADU
25) PUT - PODU
26) CATAMARAN - KATUMARAM
27) BUSH - PUL
28) WAY - VAZHI
29) CORN - KURUNAI
30) WIDE - VIDIYA
31) TOWEL - THUVALAI
32) FADE - VAADU
33) PLUS - PALA
34) PLURAL - PAL
35) POLY - PALVERU
36) BIRTH - PIRATHAL
37) ROUND - URUNDAI
38) SQUARE - SADHURAM
39) MANGO - MANGA
40) GAUVA - KOYYA
41) STAR-THAR
42) ASTRONOMY -THAR NIYAMI
43) NUMBER-NIYAMITH
44) ONE - ONDRU
45) TWO-THUMI
46) ATOM-ATHUMI
47) TOWEL - THUVATTUTHAL
48) THREE-THIRI
49) FOUR-KOOR
50) MOLECULE-MOOLAKOOR
51) QUARTER-KOORIDUTHAL
52) FIVE-PYNDHU
53) SIX-SA
54) SEVEN-SAATHEL
55) EIGHT - ETTU
56) NINE-NAVAM
57) ZERO-SULIUM
58) VICTORY - VETTRI
59) WIN - VEL
60) WAGON - VAAKANAM
61) ELACHI - ELLAKI
62) COIR - KAYIRU
63) EVE - AVVAI
64) CALENDAR - KALANDHARAM
65) TERRA - THARAI
66) METRE - MAATHIRAI
67) NAME - NAAMAM
68) VOMIT - OMATTU
69) MAKE - AAKKAM
70) CULTURE - KALAI SARNTHU
71) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU
72) BANDICOOT-PANRIMOOK
73) LEMON - ILAMANJALKAI
74) ROLL - URUL
75) ORATE - URAI
76) PRIZE - PARISU
77) OTHER - ITHARA
78) TELE - THOLAI
79) TEAK - THAEKKU
80) RICE - ARISI
81) AQUA - AKKAM
82) VANAM - VIDAM
83) MEGA - MIKA
84) ACCEPT - ISAIPPADU
85) MATURE - MUTHIR
86) GOAT - KADAA
87) PAIN - PINI
88) YARN - GNYAAN
89) TORQUE - THIRUGI
90) LEVEL - ALAVU
91) MAD - MADAMAI
92) SURROUND - SUTTRAM
93) GOD - KADAVUL
94) CAPTURE - KAIPPATRU
95) WANT - VENDI
96) PLOUGH - UZHAVU
97) ADAMANT - ADAM
98) FAULT - PAZHUTHU
99) SHRINK - SURUNGU
100) VILLA - ILLAM
101) COT - KATTIL
102) NERVE - NARAMBU
103) GRAIN - KURUNAI
104) BUTTON - POTHAAN
105) ANICUT - ANAIKATTU
106) ANACONDA - AANAIKONDRAN
107) CANDY - KANDU
108) CORUNDAM - KURUNDHAM
109) COPRA - KOPPURAI
110) MULLIGATAWNY - MELAGUTHANI
111) CONGEE - KANJE
112) PATCHOULI - PATCHILLAI
113) MORINGA - MURUNGAI
114) PANDAL - PANDHAL
115) VETIVER - VETIVER
116) CULVERT - KALVETTU
117) COOLIE - KOOLI
118) PAGODA - PAGAVADI
119) CURRY - CURRY
120) CHETTAH - CHIRATHAI
121) CHEROOT - SURUTU
122) PETTY - PETTI
123) VEIN - VEEN
124) WELCOME - VANNAKAM
125) CLAY - KALI
126) CRY - KARAI
127) BLARE - PILIRU
128) JACK FRUIT - SAKKAI PALAM
129) MEGA - MIGA
130) CULPRIT - KALLAM
131) BETROTHAL - PETROR OTHAL
132) COPY-COPIUM
133) SALE-SELAVU
134) SELL-SELAVAKU
135) SATAN-SATHANAR
136) MORGEN-MURUGAN
137) MORNING -MERUGU
138) RUPEE-URUPAM
139) SEX-SEKU
140) SORE-SORVU
141) SORROW-SORETHAL
142) MUG-MUKK
143) MOUTH-MUNTHU
144) TONGUE-THONGU
145) SOLAR-SULLAN
146) SUN-SUULL
147) MOON-MUNN
148) MONTH-MUNTH
149) SOUTH-SUNTH
150) COP-KAPU
151) LIGHT-ELAGU
152) LUNG-ELUNGU
153) AIR-AERU
154) NAVY-NAVAI
155) AIRONOUTICS-AERUMNAVAI
156) SKY-KAYAM
157) COSMOS-AKASAM
158) BIRD-PEDU
159) TEMPLE-THENPULAM
160) COW-KO
161) KING-KON
162) FINGER-PANJA
163) NAIL-NEGAM
164) WALL-VALL
165) BOOB-POOPPU
166) HEAD-KAPAT
167) CAPITAL-KAPATAL
168) CAPTAIN-KAPATAN
169) SENIOR-SENER
170) DADY-THATHAI
171) MUMMY-MAMUM
172) BREAST-PERAMUL
173) GOLD-KOZHU
174) YELLOW-EZHU
175) YOUNG-YUVAN
176) MAN-MANN
177) WOMAN-VIMANN
178) DON-THAAN
179) SEMEN-SIVAN
180) YEMEN-YAMAN
181) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN
182) SUICIDE-SUYA SIDHAIVU
183) GENE-EENU
184) GENOCIDE-INAM SIDHAIVU
185) GIVE-IVVU
186) GINGER - INJIVER
187) JESUS-YESU
188) JURY-URY
189) INJURY -INNARY
190) SPIN-PINNU
191) SPINAL-PINAL
192) SPINSTER-PINNUM THOLIL
193) PSORIASIS -SORI
194) SINGAPORE -SIGAI PURAM
195) SINGH/SIKH/SHIEK-SIKKAM
196) BANGALORE -VENKAL UUR
197) BATH-VETHU
198) BAKERY-VEKKAI ARAI
199) BLHA BLHA-VALA VALA
200) BACTERIA-PAGATH ARI
201) KID-KUTTI
202) ARCTIC-ARA THICKU
203) ANTARTIC-ANTHAM ARA THICKU
204) DICTIONARY -THICKU ARAI
205) THROAT-THURATI
206) TREE-THARU
Tamils are proud of Tamil as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Tamil.
youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA
Some similar tamil and korean words and their meanings:
Naal - Day
Naan - me
Nee - you
Ulla va - come inside
Pul - grass
Paampu (bam) - snake
Vaa - come
Amma - mother
Appa - Father
Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean)
Akkachi - elder sister (southern slang)
Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean
Aiyo - Aigu
Sandai - Fight
Yean - why
Anni - sister in law
Athae - that's it (or ) yes in tamil
Thae or dhae is yes in korean I guess...
Arivom - To know (similar to aaro in korean)
Ingu - here,
Ithu - This (in korean igu means this )
Aay - child (in olden tamil
Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain))
Pun - sore /wound
Kattayam - must do
Manam - Mind (mauem)
Pal - teeth (ippal)
ua-cam.com/users/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN
In tamil we cry like "appa" when got a wound or feel a pain
Konjam konjam - a little (like joguem joguem in korean)
Tamil has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with tamil...
Eg :
Pyramid - பெரும் இடு (big graveyard)
Anaconda - ஆனை கொன்றான் (elephant killer)
Candy - கண்டு (கற்கண்டு)
Molecule - மூலக்கூறு
Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்)
Kanyakumari is once called as Ayuta Which is a district Of Tamil Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya daynasity who were the strongest rulers of Tamil Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Tamil family and Korean relatives Still recognise the bonding.
ua-cam.com/video/cAeLh-seSK8/v-deo.html
🎉
Yaru ya neee
Idha aenda inga eludhura
Nalla karuthukal nanri vazhga valamudan
நல்ல விழிப்புணர்வு நேர்காணல் 🎉🎉🎉
Assalamu alaikum bhai
Neengal pathivu Panna video mega sirantha video ❤❤❤❤
Unmaiyana karuthukalai neengal pathivu Chaitanar Allah Hu Allah rahamat sawana hai ameen❤
Alkamthulillah❤❤❤❤❤
அண்ணன் பாளைS ரஃபிக் அவர்களின் சிறப்பான பதில்கள்
எங்கள் ஊர் ஜெயம்கொண்அடத்தில் அண்ணன் பாளை ரபீக் அவர்களின் பேச்சை கேட்டு இருக்கிறே மிகவும் அற்புதமான பேச்சு
Lee tv try to had another interview with rafeek bhai he having too many knowledge and best way to bring Muslim Ummah and it's growth. Kindly have another an discussion with him.Assalamu allaikum
Tvk iam also muslim so my vote also tvk
ரபிக் பாய் அவர்கள் மிகச் சரியாக சொல்லி இருக்கிறார் தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள மதரசாக்களில் உள்ள மாணவிகளை அழைத்து கட்டாயம் வருவார்கள் நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு மதரஸாக்களை ஆரம்பித்து கொண்டு மாணவர்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ குறிப்பிட்ட மாணவர்களை கட்டாயம் அழைத்துச் செல்வார்கள் அவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு பொதுவானவர்கள் அவர் கூட சென்றது கிடையாது
TVK I am Muslim
Ok bjp bhai
@@arfathtgm7493ok sangi
Fake id
மூத்த தளபதி விஷால். Vtk எங்கள் இலக்கு 2031.
@@arfathtgm7493puriyal iladha pecchu 🤦🤦
Not Muslim not Hindu only humanity 😊
Tvk
Dmk is having indirect relationship with bjp.As a human Vijay is good and he loves all religion people.
yes, thats why sleeper cell and beast was super movie for Muslim
செம சூப்பர்
Vijay anna god , muslim engaluku friends than
Aslamalikkum
Vijay is good human.
I am also his fan
But i never call his as God
He is my Anna.
My god is one and only almighty God (Allah)
@@HRfanofThalapathyஅல்லா என்பது அரபு மொழி நண்பரே உங்களுக்கு தமிழில் இறைவனை வணங்க தெரியாதா
@@aarirose6072 yaaru iraivannu firstu sollunga
Appo Vijay ya merkku udhikkara sun na kilakkula udhikka vekka sollu
@@aarirose6072Allah means iraivan in Arabic
நல்ல கருத்து அண்ணா
Enga Anna❤️❤️❤️❤️❤️❤️❤️
இதை பார்த்து தமிழ்நாட்டிலுள்ள எல்லா முஸ்லிம்களும் பாலாய் ரபிஹ் அவர்களின் கருத்துக்களை கேட்டாவது ஒற்றுமையாக இருக்க என்னுடைய கருத்து
அருமை
அருமையான பேச்சு கரக்டா பேசுகிறார் நம் சமுகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் முஸ்லீம்களின் ஓட்டு யாருக்குமில்லை என்று சொள்ள வேண்டும்
Alhamdu lillah
அஸ்ஸலாமு அழைக்கு லீ பாய் நான் நேற்று உங்களை நான் பணிபுரியும் உணவகத்தில்(வைரமாளிகை) பார்த்தேன் நெருங்கிவந்து ஸலாம் கூற நினைத்தேன் ஆனால் என்னால் முடியவில்லை மன்னித்து விடுங்கள் 🎉🎉🎉❤❤❤❤❤
U r very true
ஐயா நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை CAA ,NRC எதிராக அவர் குரல் கொடுத்துள்ளார் தனது கட்சியின் மூலம்
அறிக்கை வெளியிட்டார்
Who ??? Vijay??? Share link please
@@sulaimanrasheed7117 katchi start panni mudhal ethirpe athaan
@asarmohamed8850 enno ethirpu....paayasam ma??? First change himself first then come to society next....all cinema himself promoting drugs smokes and main thing is islamphoia??...now days he talk about Manipur riots??? Judgment for babar masjid case??? Proverty of india??? Scam aaruthra, Rafael pm care hmt river bridge etc....protest of farmers in india??? Special act of jammu and kashmir??? Agnipath??? New currency fraud??? Nothing blab blab blab it's not a cinema brother just released dialogues...we are expecting actual reason for undergrown people of tamilnadu state and India also....
@asarmohamed8850 share ur proof???
@@sulaimanrasheed7117twitter la avaroda page la poi paarunga sir
மக்கள் நலன் சார்ந்து எந்த இயக்கங்களும் கட்சிகளும் செயல்படவில்லை அவர்கள் பகுமானம் பதவி அது சார்ந்து தான் நகர்கிறார்கள் வாக்பு நிலம் எவ்வளவோ இருக்கிறது கடைகளும் இருக்கும் அந்தந்த பகுதியில் உள்ள நம் மக்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற குறைந்த வாடகையில் கடை வாடகைக்கு கொடுத்திருக்கலாம் வீடு இல்லாதவருக்கு வீடு வழங்கி இருக்கலாம் இதுபோன்று விசயத்தில் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் ஒரு நடவடிக்கையும் கிடையாது அந்தத் தலைமை மட்டும் சிறப்பாக இருப்பார்
Naa muslim than bhaiya naa vijay anna ku than vote poduven
Bhaii Vijay support oru sila Muslim oru request Muslim kaachi support Pannuga 😢 muslim kachi support department Pannuga 😢spdi,tmmk, muslim kaachi support Pannuga 😢 eelamaae orea kachii lae iruthan nammakuu fight pannae easy irukam but eelamae thanniya thanniya irukagaa athan problem😢 😢
19:51 😇👍 நல்ல விளக்கம்
Vijai main motive is to become CM of this state,no other object in his mind,so he can become CM only if he oppose the ruling DMK,and apart from that ,he is the insider of BJP only ,no doubt in it,first and foremost thing is he has to explain what is fascism and what is paayasam,he doest know the real fascism which is the most dangerous thing in the world,but he is simply equating fasicsm with the paayasam.
9:55 😓 idhuku matum vijay voice rise pana 2026 la ennoda vote tvk ku thaan 🫴👀
Palestine pathi muslimku support ah pesanuma....aprom oru christian votes viladu😂
@royaltsunami2372 naan muslim christian nu nenachu pesala bro
Humanity side ninnu pesnen then majority christians Palestine ku support pandraanga Anga nadakradhu genocide thaan nu
Eg; pope kooda israel war crime pannudhunu condemn panirukkarh !
@@royaltsunami2372Athathaan naanum solluraen
Vijay is backed by Christian missionaries who support Israeli occupation of Palestine
Those are called zionists who hate Palestine and not just Palestine but also they hate entire Muslim community and Islamic faith globally
They also support greater israel agenda that is to rob more Muslim nations like how they robbed Palestine
@@royaltsunami2372Even without christian votes, hindu and muslim votes alone should be enough to make Vijay win but he will not do so because he himself is a Christian missionary
Ooh neenga DMK THAANA
I love god 💗
Mashallah
ameen
👏🏻👍
👌👏❤️❤️❤️🎉
சிறுபான்மையினரின் வாக்குகளால் ஆட்சி அமைத்த திமுக சிறுபான்மையினரின் நலனுக்காக என்ன செய்தது...??? 2026ல் என்னுடைய வாக்கு TVK தான்
👍👍👍👍👍👍👍💫
Ucc is must !!! I have seen in court how many cases that is affecting whole Muslim community !! From domestic violence to many things ucc is must !! .
Interview with Alur nawas M.L.A. // about islamic leaders in politics
❤
Super bai
Nam makkal padipilum pin thanki irukirar gal
Amaran movie biopic of mukund athuke problempanna kootam da neenga what about that ???because thiviradhi tulukan😅😅avangaluku hindhu samiyar s vesham podalama 😅a😅😅
Sanghee 6SS sound balama irukku
After death you will know what you talk about 😂.
may Allah grant you hidayah
We read all the scriptures and we muslims knew the truth and sorry for you
Indian 6ss can't handle 1 zakir nayak first ready to face challenges and don't deport your home citizens to Malaysia 😂
மாட்டு மூத்திரத்தை வண்டியில ஊத்தி ஓட்டுன பிறகு பேசு,இருக்குற பெட்ரோல் பங்கை மூட சொல்லி,கோமியம் பங்க் ஆரம்பிச்சி நாட்டை நடத்துங்கடா சங்கி கூட்டங்களா
un jadhi peru slu pakalam😂
Naaye onga kootam thivira vadha kootam . Odra enga god onnum enna kumbidalana nee naragathuku pova nu sollala 😅😅@@grrpast5060
@@grrpast5060Naaye onga kootam thivira vadha kootam . Odra enga god onnum enna kumbidalana nee naragathuku pova nu sollala 😅
👍👍👍👍👌👌👌👌
விஜய் அவர்களே நீங்கள் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்திருக்கிறீர்கள் உங்களை இஸ்லாமிய சமுதாயம் எப்போதும் ஒரு சில நேரத்தில் மறக்காது குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவது அவர்களுக்கு பரிசு மழை பொழிவது அதேபோல சமுதாயத்தில் மக்களுக்கு தேவையான விஷயத்தை அக்கறை காட்டுவது இதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் பொதுவாக இஸ்லாமிய சமுதாயம் உங்களை நல்ல மதிப்பில் வைத்திருக்கிறார்கள் தயவு செய்து இஸ்லாமிய சமுதாயத்திற்கு குரல் கொடுங்கள் எப்போதும் நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவு வேற தீய சக்தியுடன் தயவு செய்து உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது கவனமாக பேசவும் அனைத்து மக்கள் ஓட்டையும் வாங்கிக் கொள்ளவும் அனைத்து சமுதாய மக்களுக்கும் நீங்கள் சிறந்த மனிதனாக இருக்கவும்
தன் படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து வாயே திறக்க மாட்டார்.
தன் ஆடியோ லாஞ்சில் ஆயிரக்கணக்கில் நுழைவு கட்டணம்
வசூலிக்கப்படுவதை கண்டுகொள்ள மாட்டார்.
"ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க"என்று பிள்ளைகள் பெற்றோரிடம் சொல்லனுமாம்....
சினிமா படத்துக்கு 1000-2000, ஆடியோ லாஞ்சுக்கு 1000 ரூபாய் கட்டணம் செலவழிக்கிறாயே என்று பிள்ளைக்கு பெற்றோர் சொன்னாலும் கேட்க வேண்டுமல்லவா ?
விமர்சனமின்றி விஜய்யை அணுகுவது பெரும் ஆபத்து
சுன்னாஹ் will win always
TVK♥️💛❤️
TVK ⭐♥️
Super Anna
தெரியாமல் இந்த காணொளியை பார்க்க வந்து விட்டேன் விஸ்வரூபம் துப்பாக்கி அமரன் மற்றும் விஜயகாந்த் அர்ஜுன் படங்கள் பல படங்கள் எடுத்திருக்கிறார்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதிகளை பற்றி தவறாக காட்டினால் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாம் மதத்துக்காக விஜய் நடிக்கிறார் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் வந்து என்ன கிரிக்கெட் ஆடிவிட்டு சென்றார்களா பல இடங்களில் குண்டு வைப்பு நடத்தினார்கள் அவர்கள் பற்றி தவறாகத்தான் காட்ட முடியும் இதில் அந்த நண்பர் கூறுகிறார் விஜய் அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக பேச வேண்டும் என்று உண்மையை கூற வேண்டும் என்றால் உலகத்தில் பல இடங்களில் குண்டு வைக்கும் தீவிரவாதிக்கு எதிராகத்தான் அவர் பேச வேண்டும் அந்த தீவிரவாதி எந்த மாதத்தில் இருந்தாலும் பயம் இல்லாமல் கேட்க வேண்டும் முதலில் பாய்களை உங்கள் மாதத்தில் இருந்து வெளியே வாருங்கள் மனித நேயத்தை கற்றுக் கொள்ளுங்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தவறு செய்தால் தவறு என்று ஒத்துக் கொள்ளுங்கள் மதத்துக்கு ஆதரவாக பேசாதீர்கள் அந்த மாதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி பேசுங்கள்
Amaran la kaatrathu Kashmir makkalaye thappa idhellam paathu summa iruppanga
Bro india gate poi parunga, freedom martyrs names irukkum athula most of the names muslims than. And pakistan la mattum than theeviravaathi irukkanga nu solrathu than thappu nu solrom. China than india va azhikkanum nu nenaikra naadu financial ah vum sari geographical ah vum sari, pakistan namma natpu nadu. Innum religion vachu arasiyal panranga athu kuda puriyama ipdi pesittu irukkinga. Brittish time laye ipdi nammala pilavu paduthi aatchi pidikka pathanga. Athukku help pannathu yaru nu na sonna asingama irukkum. So 2st history padinga. Aprm vanthu patriarchy pathi pesalam.
மலேகன் மக்கா மஸ்ஜீத் குஜராத் படுகொலை, டெல்லி கலவரம் அஜ்மீர்தர்காவுல குண்டு வச்ச மகான்கள் யார்? 😅😅😅😅😅
இந்தியாவில் இந்து பெயர் கொண்ட எத்தன பேரு கொலை பண்றாங்க கற்பழிப்புகள் எத்தனை எத்தனை 😢 நீங்க மொதல்ல மனித நேயத்தை கற்று கொள்ளுங்கள் அவங்க கிட்ட போய் சொல்லுங்க இரத்த தான முகாம் , தமுமுக எல்லாம் கொரோனா நேரத்துல அவ்வளவு பண்ணாங்க, சென்னை வெள்ளம் வந்தா பள்ளிவாசல் ல வந்து தங்கி கொள்ள எல்லா மதத்துக்கும் அழைப்பு கொடுக்குறாங்க soft சங்கி போங்க நீங்க
@@cherrysha6426ஆரிய கூட்டம் தான் எல்லா வற்றுக்கும் காரணம்.பார்டரில் போய் பார்த்தால் பாகிஸ்தான்,இந்திய இராணுவத்தினர் அண்ணன்,தம்பி போல் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.இங்கு உள்ள அரசியல் வாதிகள் தான் பிளவு அரசியல் செய்கிறார்கள்.ஒற்றுமையே உயர்வு.
Today 🔥 SDPI mass 🔥💕🥰
❤
In cinema they are killing enemy country's people, but you may misunderstood that they are killing own country people,
Super super super super super super super super super super super super super super bro ❤
15 வருடங்களாக சீமான் அண்ணன் இஸ்லாமியர்கள் தமிழர்கள் தான் என்றும் அவர்களுடைய தாய் மொழி தமிழ் தான் என்றும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமலும் இருந்து வருகிறார், மேலும் பாலஸ்தீன் பிரச்சனையில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியவாதிகள் அனைவரும் பாலஸ்தீன் பக்கமே இருந்து வருகின்றனர்..❤ எனவே சீமான் அண்ணனின் அரசியலைப் பற்றியும் தாங்கள் பேசினால் நன்றாக இருக்கும்..🙏👍
Athea seeman annan thaan thaai madham thirumbungal endru sonnaar .....
🖤🚩endrum DMK
Seeman oru arasiyal item😂
@@the_allwinதிமுக திராவிடக் கூட்டம் தெலுங்கு மலையாளம் கன்னடம் நானும் முன்னாள் கருணாநிதி அவர்களின் அரசியலின் நம்பியவன் தான் என் அண்ணன் அந்த கட்சியிலும் இருந்தார் என்று இலங்கை மக்களுக்காக அவர் துரோகம் செய்தாரே அன்று அவர் மீது இருந்த மதிப்பு போய்விட்டது
Athe seeman tha islamiyargal ha santhega kan kondu pakanumnu sonnar
@@the_allwinDMK vey item thanda😂 andha itethoda mama than EVRamasamy😂
சமூக ஒற்றுமை கண்டிப்பாக தேவை.
TVK 🔥
Pirapukkum Ella uyire kkum❤
Chai with bhai nnu kekkum bothu. Hindi channel nnu naane pala murai pakkurathukku avoid panniruken
Intha programme peru paartha udane Hindi nnu avoid panna thonudhu
Adhe pola edho tamil le vaarthaiye illatha madhiri feel agudhu
கடந்த காலத்தில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக இருந்திருக்கிறார் இப்போது எத்தனை கட்சிகள் எத்தனை இயக்கங்கள் இத்தனை இருந்தும் அமைச்சர்கள் கிடையாது அப்படியே இருந்தாலும் அவர்களின் தலைமை சொல்வதைக் கேட்கும் அமைச்சர்கள் தான் இருப்பார்கள் ஒரு எம்எல்ஏ சீட்டு இரண்டு எம்எல்ஏ சீட்டு ஜெயிச்சு என்னத்த சரி செய்தீர்கள் நமக்கான வாய்ப்பு உள்ள இடங்களில் நமது பலத்தை நிரூபித்து ஜெயித்தால் மட்டுமே நம் மக்கள் மீது நோக்கி வரும் பிரச்சனைகளை சரி செய்ய முடியும் தற்போது இருக்கும் காலத்தில் அரசியல் அதிகாரம் கட்டாயம் பெற வேண்டும்
உங்கள் அதிகாரம் உங்களிடம் உள்ளதா என்பதை பற்றி சிந்தியுங்கள்... நீங்களே நினைத்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது. நீங்கள் உங்களை அடமானம் வைத்து உள்ளீர்கள்.
Thanks! Allah
தமிழ்நாடு தேர்தலில் வைத்து உலக போரை நிறுத்த நினைப்பது என்ன மாதிரியான சிந்தனை. தமிழ்நாடு தேர்தலில் வைத்து தமிழ்நாட்டையே மாற்ற முடியாது. 😅