@@somasundaram8864 athan tiger manikam thirunthi nallavana maritane, last friday episode patha ungalaku theriyum 2 years, 602 episode ku aparam ipo than tiger manikam oda character positive va change aaiche. tiger manikam nallavan than priya mela irukura paithyakara thanamana pasathunala manikam kedupoidan priya manikam oda character ra negative va mathita.
@@jaasif1188 athu shenbagam amma kaiyala than iruku. manikam, annaporani 2 perum priya mela irukura paithyakara thanamana pasathunala roja va torture panitanga athuku shenbagam amma ivanga 2 perkum bathil adi kodukanum. shenbagam amma ivanga 2 per kitayum pesama irukanum apo than manikam, annaporani 2 perum thirunthuvanga.
டே டைரக்டரு இன்னைக்குதான்டா கதையை கொஞ்சம் நல்லா கொண்டுபோயிருக்க இவ்வளவு நாள் பார்க்கிறவுங்கள வெறுப்பு ஏத்திக்னு இருந்த இன்றைய எபிசோட் நல்லா இருந்தது நாளைக்கு நாளைய மறுநாள் எப்படி போடுவியோ தெரியல இப்படியே போயி முடிச்சாலும் நல்லதுதான் இனிமே என்ன இருக்கபோது
Kalpana amma vanthathu yarukalam pudichuchu irukku 👍👍👍 kaamatchi Patti vanthu annapoorani kilavi ku puriya vachathu super 👌👍👍🤣🤣🤣arjun Ashwin annapoorani kilavi ku eduthu sonnathu sema 😂😂😂 senbaham amma pesunthu super 👌😂😂😂 today serial sema very emotional 😭😭
@@jaasif1188 yes kalpana amma re entry koduthathu super. kalpana amma is back na vanthutan solu thirumbi vanthutan solu 12 episode ku munadi epadi ponangalo apadiye thirumbi vanthutanga solunga kalpana amma da arjun, ashwin 2 perkum amma, roja, pooja 2 perkum mamiyar. kalpana amma is my 3 rd favourite character in roja serial after 1 st favourite character roja, 2 nd favourite character arjun.
Arjun Anna and Roja உங்களை இரண்டுப் பேரும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களுடைய ஆக்டிங் மற்றும் நடனங்கள் பார்க்க ரொம்ப ரொம்பவே அழகாகவும் இருக்கும் உங்களை இரண்டுப் பேரும் எனக்கு நேரில் பார்க்கனும்போல் இருக்கு i am fan with you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞👈 உங்களுடைய roja serial super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👈💯 super
yes today episode super kalpana amma is back na vanthutan solu thirumbi vanthutan solu 12 days ku munadi epadi ponangalo apadiye thirumbi vanthutanga solu kalpana amma da arjun, ashwin oda amma, roja, pooja oda mamiyar. kalpana amma annaporani kezhavi kita priya va pathina unmaiya sonathu super. kamatchi patti annaporani kezhavi kita shenbagam ku old memories vanthatha sonathu super. annaporani kezhavi ku priya mela irukura paithyam theliyanum, annaporani kezhavi ku priya fraud duplicate fake anu criminal nu theriyanum. annaporani kezhavi ku mula vela seiyanum ithuku munadi nadantha sambavam tha yosichi pakanum apo than annaporani kezhavi ku priya fraud duplicate criminal nu theriya varum. annaporani kezhavi priya va follow pananum. annaporani kezhavi oda character positive va change aganum, thirunthi nallavangala maranum. annaporani kezhavi priya va permanent ta kazhutha pudichi veeta vitu veliya thorathanum.
yes tiger manikam, annaporani 2 perkum priya mela irukura paithyam theliyanum, 2 perkum priya fraud duplicate fake anu criminal nu theriyanum. last friday tiger manikam oda character positive va change aana mathiri this friday annaporani oda character positive va change aganum. tiger manikam roja en ponu accept pananum ena roja than tiger manikam oda real daughter. annaporani roja en pethi accept pananum ena roja than annaporani oda real grandaughter.
yes kalpana amma $ roja bonding super both my all time favourite and best mamiyar $ marumagal combo super. kalpana $ roja both protagonist positive character and both innocent couples.
Wow..super episode..Nice to see kalpana Amma After long time...And tdy Is the turning point of Roja Serial...Patty is understanding the real nature of Anu..Lv thz episode and Roja serial A lot from Srilanka..❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙌🙌🙌🙌🙌
Today episode super. Arjun roja yasodha balukitte kodutha pani super. Kalpana amma scene kanna wait panavanga yaroke. Kalpana amma dialogue super. Rojun fans like panunga.
Today happy to see Kalpana maa. This family of Prathap, Kalpana, Arjun, Roja, Ashwin, Pooja, Shenbagam Kaamatchi paati is adorable. Roja's love towards Annapoorani Paati is mind blowing. Forgiving a hurting person needs much of courage and God's grace. If she understands Roja's love its a big blessing to everyone
Today's episode was touching and moving. Paati is brought to senses by her sister,Arjun,Kalpana and Aswin.At least it's going positively.Hope the story team don't keep circling again.look at the exhibition show of Thali by Roja hanging outside on the neck. I thought some dialogue may come from Paati or Kalpana on that.But nothing happened for a change.
கல்பனா அம்மா வந்தது எனக்கு ரொம்ப ரொம்பவும் சந்தோஷம் and Arjun Anna and Roja i am fan you ♥️♥️♥️♥️❤️❤️❤️
ரோஜாவையும் பூஜாவையும் பிடிக்கும் என்ற வங்க ஒரு லைக்👍👍
JCB
I like only roja
Rose 🌹 sowmiya my friend ♥ like 👍
Only Roja.
@@natarajananbayan7716 jo
ரோஜா, செண்பகம், மாணிக்கம் சீக்கிரம் ஒன்று சேர வேண்டும் என்று நினைப்பவர்கள்.
மாணிக்கம் அன்னபூரணி யை மன்னிக்கவே கூடாது
டைகர் மாணிக்கத்துடன் சேரவே கூடாது.
Ela da
@@somasundaram8864 athan tiger manikam thirunthi nallavana maritane, last friday episode patha ungalaku theriyum 2 years, 602 episode ku aparam ipo than tiger manikam oda character positive va change aaiche. tiger manikam nallavan than priya mela irukura paithyakara thanamana pasathunala manikam kedupoidan priya manikam oda character ra negative va mathita.
@@jaasif1188 athu shenbagam amma kaiyala than iruku. manikam, annaporani 2 perum priya mela irukura paithyakara thanamana pasathunala roja va torture panitanga athuku shenbagam amma ivanga 2 perkum bathil adi kodukanum. shenbagam amma ivanga 2 per kitayum pesama irukanum apo than manikam, annaporani 2 perum thirunthuvanga.
அர்ஜூன் ரோஜா அஸ்வின் காமாட்சி பாட்டி இவர்களை யாருக்கு பிடிக்கும்👍
எனக்கு டைரெக்டரை தவிர எல்லாரையும் பிடிச்சிருக்கு
பூஜா வ விட்டுட்டிங்க
Appo pooja
U
@@ajankarunainathan8838
)0
இன்று கல்பனாவின் நடிப்பு சூப்பர். கல்பனாவின் இடத்தை யாராலும் நிறப்ப முடியாது நைஸ். பிடிச்சிருக்கு 👌👌👌
Yes
கல்பனா அம்மா வந்தது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா இருக்கு😁😁👍👍👍👍👍👍
Enaku intha seriyala mudicha pothum
😄🤝💐 எனக்கும்
@@dhinakaran4376 wwoolw
Me
Me
கல்பனா அம்மா திரும்பி வந்தது ரொம்ப சந்தோசம்
காமாட்சி பாட்டி ஆக்ட்டிங் சூப்பர்
ரோஜாஅக்காவும் அர்ஜுன்சார் ஜேடிசூப்பர் எல்லாருக்கும் இப்படிஅமையாது வாழ்க வழமுடன்
இன்று எபிசோட் செம்ம செம்ம வேற லெவல் யாருக்கெல்லாம் இன்னைக்கு எபிசோட் புடிச்சிருடாது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
கம்ட்சி பாட்டி கல்பனா இரண்டு பேரும் அன்னபூர்ணி யா கேள்வி கேட்டது யாருக்கெல்லாம் ரொம்ப புடிச்சது👍👍👍👍👍👍👍👍
கம்ட்சி என்ன கொரியன் ட்ராமா பெருலாம் சொல்லுறீங்க
கனடா காமாட்சி அம்மாவும், கல்பனா அம்மாவும் பேசியது சூப்பர்.
யாரெல்லாம் இன்னைக்கு கல்பனா அம்மா பாத்ததும் சந்தோஷ பட்டீங்க👍😄கல்பனா அம்மா அன்னபூரணிய எதுத்து பேசுனது semma👌😍😍😍
Me and my family
Me and my family
🙏🙏🙏👌👌👌👌👌🤲🤲🤲🤲♥️♥️♥️♥️♥️♥️♥️💞💞💞🇱🇰🇱🇰
Me
@@vijisharmameera8625 jkk
இதுவரை நான் பார்த்ததிலேயே இன்றைய எபிசோட் தான் சிறப்பு🔥🔥
இன்னைக்கு எபிசோடு சூப்பர் யார் எல்லாம் பார்த்து ரசித்தார்கள் 👍
Me
டே டைரக்டரு இன்னைக்குதான்டா கதையை கொஞ்சம் நல்லா கொண்டுபோயிருக்க இவ்வளவு நாள் பார்க்கிறவுங்கள வெறுப்பு ஏத்திக்னு இருந்த இன்றைய எபிசோட் நல்லா இருந்தது நாளைக்கு நாளைய மறுநாள் எப்படி போடுவியோ தெரியல இப்படியே போயி முடிச்சாலும் நல்லதுதான் இனிமே என்ன இருக்கபோது
Hai sistar
என்ன சொன்னாலும் பாட்டி திருத்தவே திருந்தாது என்று நினைப்பவர்கள் இங்கே ஒரு லைக் பண்ணி உங்கள் ஆதரவை காண்பிங்க
கல்பனா அம்மாவை பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம் 👍👍👍👍
Appada.......kalpana amma vanthuttanga ippatha romba pidichuirukku.......😘😘😘😘😘😘😘😘😘
11:45.கல்பனா அம்மா வீட்டிற்கு வந்ததும் பேச அரம்பிச்சிடங்க சூப்பர்
இன்று எபிசொட் வேற லெவல்..அன்னபூரணி க்கு கொஞ்சம் மூளை வேலை செய்கிறது....வெயிட் பண்ணுவோம்.🔥🔥🔥
Kalpana amma vanthathu yarukalam pudichuchu irukku 👍👍👍 kaamatchi Patti vanthu annapoorani kilavi ku puriya vachathu super 👌👍👍🤣🤣🤣arjun Ashwin annapoorani kilavi ku eduthu sonnathu sema 😂😂😂 senbaham amma pesunthu super 👌😂😂😂 today serial sema very emotional 😭😭
கல்பனா அம்மா என்ட்ரி கொடுத்தது யார் யார் எல்லாம் மிகவும் சந்தோஷபட்டங்கே
Me brother
@@aruljothisubramaniyan7064 good night sister
@@jaasif1188 yes kalpana amma re entry koduthathu super. kalpana amma is back na vanthutan solu thirumbi vanthutan solu 12 episode ku munadi epadi ponangalo apadiye thirumbi vanthutanga solunga kalpana amma da arjun, ashwin 2 perkum amma, roja, pooja 2 perkum mamiyar. kalpana amma is my 3 rd favourite character in roja serial after 1 st favourite character roja, 2 nd favourite character arjun.
Am so glad bro 😀
@@aruljothisubramaniyan7064 I
கல்பனா அம்மா வந்தது ரொம்ப சந்தோஷம் ❤️
எப்புடியோ இன்றைய episode layavathu கல்பனா அம்மா வந்தாங்கலே அது வரைக்கும் சந்தோசம் 😍😍😍😍🥰🥰🥰🤩🤩😻😻 today episode super semma vera level😍
கல்பனா நடிப்பு சூப்பர் என்பவர்கள் ஒரு 👍👍👍 போடுங்க
கல்பனா அம்மா அனுவை பத்தி பேசுறது ரொம்ப சூப்பர் அண்ணி இப்ப நான் யோசிக்க ஆரம்பிச்சு இருக்கு🤔🤔🤔🤔
Y
Hkoo
கல்பனா அம்மா என்ட்ரி சூப்பர் வாங்க கல்பனா அம்மா உங்களை இந்த சீரியல்க்கு வரவேறோம்😁😁😁👍👍👍👍
😁😁😁😁
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அன்பு என்னும் தீபத்தால், பாசம் எனும் ஒளி உலகம் எங்கும் பரவட்டும்❣️❣️
அனைவருக்கும் இனிய *கார்த்திகை தீபம் திருநாள்* வாழ்த்துகள்.....
Super ❤
நல்லா யோசி அன்னபூர்ணி யோசிச்சி ஒரு நல்ல தீர்ப்ப சொல்லனும் என்று நினைப்பவர்கள்👍👍👍👍👍👍👍👍
அன்னபூரணி யை மன்னிக்கவே கூடாது
Vaipilla raja eppadiyum anu vandhu mind voice panida pora😆😆😆
@@jaasif1188 yes onu annaporani kezhavi oda character positive va change aganum, thirunthi nallavangala maranum, rendu annaporani kezhavi heart attack vanthu saganum sethu poganum intha 2 vishyathula ethavathu onu nadakanum.
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲♥️♥️♥️♥️♥️💞💞💞💞💞🇱🇰🇱🇰🇱🇰
Andha Kelattu Kandaraozhi Adhellam Yosikka Matta".
Who are all happy to see kalpana Amma 😁😁10 episodes for 1000
தென்றலுக்கும். புயலுக்கும். ரோஜாவையும் அனு என்ற பிரியாவையும். உதாரணம் காட்டி காமாட்சி பாட்டி பேசியது அருமையான. விளக்கம் நைஸ் 👌👌👌
கல்பனா அம்மா வந்துட்டாங்க i miss you 👍👍👍
Kamatchi paati semma mass😁💞👌
Yes
Yes whenever kamatchi patti is there serial is not at all boring I love to watch this serial whenever kamatchi patti is there very nice character
Hi saji
@@dzlu_grl_hazee9365 hi dzlu kutty😁
@@mnfedite2375 y👍👍👍y👍👍🏾yyy👍🏾👍🏾
Arjun Anna and Roja உங்களை இரண்டுப் பேரும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களுடைய ஆக்டிங் மற்றும் நடனங்கள் பார்க்க ரொம்ப ரொம்பவே அழகாகவும் இருக்கும் உங்களை இரண்டுப் பேரும் எனக்கு நேரில் பார்க்கனும்போல் இருக்கு i am fan with you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞👈 உங்களுடைய roja serial super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👈💯 super
Kalpana amma's dialogues super. She is back super. Roja's expressions super.
Yes sister ellam a super
Hai
yes today episode super kalpana amma is back na vanthutan solu thirumbi vanthutan solu 12 days ku munadi epadi ponangalo apadiye thirumbi vanthutanga solu kalpana amma da arjun, ashwin oda amma, roja, pooja oda mamiyar. kalpana amma annaporani kezhavi kita priya va pathina unmaiya sonathu super. kamatchi patti annaporani kezhavi kita shenbagam ku old memories vanthatha sonathu super. annaporani kezhavi ku priya mela irukura paithyam theliyanum, annaporani kezhavi ku priya fraud duplicate fake anu criminal nu theriyanum. annaporani kezhavi ku mula vela seiyanum ithuku munadi nadantha sambavam tha yosichi pakanum apo than annaporani kezhavi ku priya fraud duplicate criminal nu theriya varum. annaporani kezhavi priya va follow pananum. annaporani kezhavi oda character positive va change aganum, thirunthi nallavangala maranum. annaporani kezhavi priya va permanent ta kazhutha pudichi veeta vitu veliya thorathanum.
கண்டிப்பா 1000முடியும் நினைக்குறே நடக்குற episode patha அப்படி தெரியுது 😍😍😍😍
கல்பனா வந்தது சந்தோஷம்.செண்பகம் மீது உள்ள பாசத்தால் டைகர் மாணிக்கம் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.ஆனால் அதிரடி அடாவடி அன்னபூரணி யோசிக்க வேண்டுமே
yes tiger manikam, annaporani 2 perkum priya mela irukura paithyam theliyanum, 2 perkum priya fraud duplicate fake anu criminal nu theriyanum. last friday tiger manikam oda character positive va change aana mathiri this friday annaporani oda character positive va change aganum. tiger manikam roja en ponu accept pananum ena roja than tiger manikam oda real daughter. annaporani roja en pethi accept pananum ena roja than annaporani oda real grandaughter.
Hi
Œ
6
கல்பனா அருமையான வார்த்தை சொன்னாங்க நல்ல நிலத்துல நல்ல விதை தான் முளைக்கும் 👍
கல்பனா அம்மாவுக்கு தீபாவளி இப்பதான் முடிஞ்சிருக்கு போல
😍😍🙈😁😁
இல்லை covid அன்னபூரணி கிழவி தீபாவளி கொண்டாட போனங்க
இன்றைய எபிசோட் சூப்பர் வேரா லெவல் யாருக்கெல்லாம் இன்று எபிசோட் புடிச்சிருடாது 😁👍👍👍
Super episode 🔥🔥
Kamatchi paati speech to paati👌🏼👌🏼😍😍😍🔥🔥🔥
U
After long time Roja sing Kandha sasti kavasam song. Kalpana amma and Roja's bonding super.
Yes sister super
yes kalpana amma $ roja bonding super both my all time favourite and best mamiyar $ marumagal combo super. kalpana $ roja both protagonist positive character and both innocent couples.
காமாட்சி பாட்டி செம என்ரி . கிழவிக்கு சரியான ஆப்பு வைங்க காமாட்சி சூப்பர் 👍👍👍
ரோஜா வுக்கு பண்ண கொடுமைக்கு அன்னபூரணி முட்டாள் மாணிக்கம் யசோதா பாலு வை மன்னிக்கவே கூடாது
@@jaasif1188 , Yellorukkum Unmai Vilanga Vendum , Appozhu Roja Manikatha , Pattia Renduperayum Mattum .Mannika Koodadhu.
@@s.sridharsrisridhar3130 நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் யசோதா பாலு மன்னிக்கலாமா
Excellent Episode ever in the History of Roja serial 😍😍😍😍😍😍😍😍😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👏🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Kallppana amma vanthathu yarukkellam pidichathu 👍👍👍👍
ரோஜாசீரியல்யாருக்குபிடிக்கும்
Sema episode... Roja kalpanama bonding and patti emotional scenes super😍
கல்பனா மாதிரியே எல்லோருக்கும் மாமியார் அமைய வேண்டும்
Wow..super episode..Nice to see kalpana Amma After long time...And tdy Is the turning point of Roja Serial...Patty is understanding the real nature of Anu..Lv thz episode and Roja serial A lot from Srilanka..❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙌🙌🙌🙌🙌
இன்றைய எபிஸோட் மிக அருமை & சூப்பர்👌🏿
Kamatchi paatti semma vera level👌👌😍😍🔥🔥
U
ரோஜா ஒவர் ஆக்டிங் தாங்க முடியல இதுல பாட்டி எக்ஸ்ட்ரா ஆக்டிங் வேர இப்படியே போன trp இன்னும் குறையும் 👍👍👍👍👍
True ellarum over acting than
Today episode super. Arjun roja yasodha balukitte kodutha pani super. Kalpana amma scene kanna wait panavanga yaroke. Kalpana amma dialogue super. Rojun fans like panunga.
Serial innu enaku romba pudicirik😂😂😂😂😂😂😂
Today 😜Serail my fav😜🔥❤❤😘
This is serial serali no okay
@@sabanaakbaralisabanaakbara7243 yes wasteanu but today super
அன்னபூரணி தனியா நின்னு சிரிப்பதை பார்த்தால் அதிகமா சிரிப்பா இருக்கு, 😁 😁
Haha haah
நைட்ரேட் வாயுவை சுவாசித்ததால் சிரிக்கிற மாதிரியே இல்லை. போதையில் இருக்கிற மாதிரி வெட்கத்தில் சிரிப்பது போல் இருக்கு.
@@archanalakshmanan4968 பேய் மாதிரி இருக்கு
@@jaasif1188 ஆமா 😁😁
@@archanalakshmanan4968 hmm
அண்ணபுரனி பாட்டி திருந்தனா நல்லா இருக்கும்
Kalpana’s entry was a breeze to the serial.Story started with Kilavi’s adamantly acting but ended with silence.Let Paati think abt ROJA 😊🥰
இப்பதான்.சந்தோசமாருக்கு.கல்பணா.அம்மா.வந்தது.ரொம்ப.சந்தோசமாருக்கு
1000 எபிசோட் தான்டனும் என நினைக்கிறவங்க 👍 பண்ணுங்க
பாட்டி. யோசிக்கிறாங்க சந்தோஷமா. இருக்கே பிடிச்சிருக்கே. 👌👌👌
கல்பனா வந்தது ரொம்ப சந்தோசம் காமன்பன்னுகா
Episode 1000முடியும் நினைக்குறே 😍😍
I000 mela pohanum
ரோஜாவுக்கா போராடும் குடும்பமும் அர்ஜுன் அவாசம் அண்ணாபுரிணி பாட்டி குல்பிய்டங்க 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😭😭😭
KALPANA MADAM IS BACK. NALLA VELAI. VANTHUTAANGA. KALPANA MADAM SPEECH ACTIONS ARUMAI ARPUTHAM INNIKI EPISODELEE ! 🔥🔥🔥👌🏻👌🏻😎 #RojaSerial
ரோஜா அர்ஜுன் சூப்பர் ஜோடி
Happy to see Kalpana amma.
Welcome back kalpana amma, so happy to see u again, 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐😁😁😁😁😁😁😁😁😁💕💕💕💕💕💕💕💕💕💕
WELCOME BACK KALPANAMMA 💐🌹💐🌹💐🌹🎉🎊🎈🍭🍬🍫💕❤️ 🤗💖💖💕
கல்பனா அம்மா செம பேசுறது 👉🏻🌹சரி
காமாட்சி அம்மா 👉🏻❤
Yes
யாருகளம் ரோஜா வ பிடிக்கும்..😍😍😍
சூப்பர் காமாச்சி பாட்டி ilove யூ பாட்டி ❤♥️♥️♥️♥️♥️
I love this EP💞💞💞
Namma kalpana Amma backk wow💖💖💖💖💖💖💖
கல்பனா வந்தது very happy
Wow kalpana amma super👌👍💕
Vera level episode kamachchi patti super Vera level sekhirama roja than avanga Mahal aenru theriya varanum pragnancy story ja kondu vanga plz
Today happy to see Kalpana maa. This family of Prathap, Kalpana, Arjun, Roja, Ashwin, Pooja, Shenbagam Kaamatchi paati is adorable.
Roja's love towards Annapoorani Paati is mind blowing. Forgiving a hurting person needs much of courage and God's grace. If she understands Roja's love its a big blessing to everyone
சூப்பர் கான்செப்ட் நல்ல நகைச்சுவை💖💔💔👍👍😄🤔💓💓🤔🤔😄
ரோஜா நல்லவளா இருக்கனும், ஆனாஇந்தளவு நல்லவளா யாரலயும் இருக்க முடியாது,
Very happy to see Kalpana Amma 😍😍
Kalpana amma is back🔥🔥🔥
Enna solla pogiraai bgm sema ..I love that song ❤️❤️❤️
Kalpana entry super
அன்னபூரணி கற்பூர தட்டு தட்டி விட்டது ரொம்ப பெரிய தப்பு
அன்னபூரணி க்கு அனு வை பற்றி எவ்வளவு சொன்னாலும் திருந்தமாட்டாள்
Kalapana amma dialogues super amma is back Roja akka very cute 😍 expression so good
Sathiyama solren kevalama poguthunga... seekiram mudichuta nalla irukum....😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Kalpana Amma is back 😍😍😍😍 Patti character positive a change aganum Appa than nalla irukum today episode super nalla irunthuthu
Arjun fans
Nice episode ❣️
Today's episode was touching and moving. Paati is brought to senses by her sister,Arjun,Kalpana and Aswin.At least it's going positively.Hope the story team don't keep circling again.look at the exhibition show of Thali by Roja hanging outside on the neck. I thought some dialogue may come from Paati or Kalpana on that.But nothing happened for a change.
It seems 🤔any serial in saregama doesn't stop before 1000 episodes 😂
Awesome episode of roja today!!
Very happy to see kalpana amma..semma mass entry...
Today episode கல்பனா அம்மா va பார்த்ததுல யாருலாம் சந்தோசமா இருக்கீங்க 🥰🥰🥰
"Roja" looks very beautiful .
Today if my mother was alive. she would be happy to watch this episode. she likes this Serial alot.
Roja akka beautiful ❤️❤️
10 Episodes to go 😍😍
இன்றைய எபிஸோட் மிக அருமை & சூப்பர்👌🏿 கன்னடா காமாட்சி பாட்டி வந்து அண்ணபூரனிய ஒரு வழி பன்னாங்க பார்த்திங்கலா அது தான் சூப்பர்👌🏿
கல்ப்பனா அம்மா வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்
ஏதோ புதுசா கொண்டு வர போறாங்க அது தான் எல்லாம் தெரிஞ்சிக்க மாதிரி இருக்கு
அர்ஜுன் அண்ணா டயலாக் சுப்பர் 👌👌👌👌