உங்கள் பிரச்னை தீர மனதார 1 முறை சொன்னாலே கடவுளை நேரில் வர வைக்கும் 1 வார்த்தை இரகசிய மந்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Pesum Deivam Maha Periyava

КОМЕНТАРІ • 111

  • @manjulakishore8200
    @manjulakishore8200 5 місяців тому +13

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம்

    • @vasanthygurumoorthy
      @vasanthygurumoorthy 5 місяців тому +1

      ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 🙏🏻🙏🏻

    • @lingesans6147
      @lingesans6147 5 місяців тому

      Haraharasankarajayajayasankara,saranam

  • @sudhaharsky6907
    @sudhaharsky6907 5 місяців тому +21

    நன்பா நான் தொடர்ந்து ராமா நாமம் சொல்லிக்கொண்டு இருக்கிறென். ஸ்ரீராமா ஜெயம் எழுதிக்கொண்டும் இருக்கிறென். மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. என்னுடைய கடன் முழுமையாக தீரும் என்ற நம்பிக்கை உள்ளது ராமா ராமா ராமா

    • @KThiruvasugi
      @KThiruvasugi 5 місяців тому

      Hara Shankara Jaya Jaya Shankara

  • @savithriravindran3495
    @savithriravindran3495 5 місяців тому +6

    Naan daily Ramanamam 108 times solgiren. Daily one page Sri Rama Jayam ezhudaren. Vidivu kaalam varumnu nambikkaiyudan irukken

  • @DhanamQueen
    @DhanamQueen 5 місяців тому +1

    சாமி அந்த ராம ராம ராம ராம ராம ராம என்ற இதென்ன கோஷத்தை எனக்கு டைம் கிடைக்கவே இல்ல எல்லாம் சொல்றேன் வீட்டு வேலை பாக்குறேன் சாமி எனக்கு கடன் பிரச்சனையும் என் மகளுக்கு செயின் பிரச்சனையும் நான் குடுக்கணும் அதுக்கு எல்லாரும் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க எங்க குடும்பத்துல பேரு வசந்தகுமார் தனதான ராணி வாசுகி வாசி மகளுக்கு தான் செயின் கொடுக்கணும் என்ற போன் செயின் எனக்கு கிட்டத்தட்ட எனக்கு ஒரு 5 இலட்சம் கடை இருக்கு அதுக்காக பிரார்த்தனை பண்ணுங்க மரணப் போராட்டத்தில் இருக்கேன் சாமி கூட்டு பிரார்த்தனை பண்ணு நம் மதுரை மாவட்டம் தம்பி நீங்க பெரியவங்களும் சின்னங்களும் எனக்கு தெரியாது உங்களுடைய இது எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடு எனக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க வீடியோ அடிக்கடி போடுங்க நீங்க பேசுறது மனசுக்கு ஆறுதலா இருக்கு கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க எங்க குடும்பத்துக்காக என் மாமிய பணம் காசு வச்சிருக்காங்க என் மாமி என் மாமனார் எனக்கு உதவி பண்ண மாட்றாங்க எங்க வீட்டுக்காரரோட அண்ணனுக்கும் எங்க வீட்டுக்காரரோட தங்கச்சிக்கும் உதவி பண்ணி இருக்காங்க என் பெரிய மகளுக்கும் உதவி பண்றாங்க எங்க வீட்டுக்காரருக்கு என் சின்ன மகளுக்கும் எனக்கும் உதவி பண்ண மாட்றாங்க அது ஏன்னு தெரியல நீங்க அதை விடுவிக்கிறது நீங்க கூட்டு பிரார்த்தனை பண்ணி வைங்க இந்த நம்பர் தான் என்னோட நம்பர் எனக்கு கூட்டு பிரார்த்தனை பண்ணி 811 059 643 என்னோட நம்பர் அதுக்கு கூப்பிடுங்க சாமி

  • @Achuzz_vlogzz
    @Achuzz_vlogzz 5 місяців тому +6

    Hara Hara shankara Jaya Jaya Sankara....Om Sri maha periyava saranam
    ..Jai sri ram

  • @felcitaasirwatham4306
    @felcitaasirwatham4306 5 місяців тому +2

    ஐயா நன்றி நற்பவி நற்பவி வாழ்க வளமுடன்

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 5 місяців тому +2

    ராம ராம ராம ஹர ஹர சங்கர ‌ஜெய ஜெய சங்கர 🕉️ ஸ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் 🕉️🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹

  • @MathuraaManianasvs
    @MathuraaManianasvs 5 місяців тому +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🌹

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 5 місяців тому +9

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @raajseykar7804
    @raajseykar7804 5 місяців тому +2

    Nandri

  • @priyadarsini6937
    @priyadarsini6937 5 місяців тому +2

    Anna neengal solvathu 💯 unmai God is Great ❤

  • @sreehome4699
    @sreehome4699 5 місяців тому +2

    Om sri ram Jai Sri Ram ram ram ram hare rama hare krishna Jai Sri Ram radhe radhe jai hanuman 🙏🙏🙏

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 5 місяців тому +2

    Nan nallathu ninachu en thambiku kudumbam amaya thirumanan cheya en kanavara vinapithen ana thambi avar avana pazhi vangitatha cholran avara nallavar therinchiga manasu vara prathanai Mahaperiyava thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏

  • @radha4538
    @radha4538 5 місяців тому +2

    பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 5 місяців тому +2

    Hara hara Sankara Jaya Jaya Sankara

  • @prabhaprasannarao6894
    @prabhaprasannarao6894 5 місяців тому +2

    மிகவும் அருமை அண்ணா. தங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு ஒரு மிகப்பெரிய சக்தியை கொடுக்கிறது.
    தொடர்ந்து பதிவுகளை பதிவு செய்யவும். உங்களுடைய குரலில் பதிவுகளை கேட்டு
    கொண்டிருக்கும் போதே கண்களில் ஜலம் வருகிறது. மிக்க நன்றி அண்ணா.
    சொந்த தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு பதிவு போடுங்கள் அண்ணா. தங்களுக்கு 3 முறை இமெயில் அனுப்பியிருக்கிறேன் ஆனால் பதில் இமெயில் வரவில்லை தயவுசெய்து பதில் இமெயில் அனுப்புவும்.
    பேசும் தெய்வத்திடம் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு தரவும் .
    உடன் பிறந்த சகோதரனை போல நினைத்து கேட்கிறேன் உதவி செய்யவும்
    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்.
    மஹா பெரியவாவை பற்றிய பதிவுகளை அதிகம் பதிவிடவும்
    கோடான கோடி நன்றிகள் அண்ணா. ஏதேனும் தவறாக பதிவு செய்து இருந்தால் மன்னிக்கவும்

  • @noname-uq7pk
    @noname-uq7pk 5 місяців тому +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீராமஜயம்

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 5 місяців тому +3

    நற்பவி
    முருகன் மந்திரம் Part 2 பதிவிடுங்கள் ஐயா.
    பெரியவா திருப்பாதம் சரணம் .
    ஜெய் ஜெய் ராம்
    ஜெய் சீதாராம்

  • @lingesans6147
    @lingesans6147 5 місяців тому +1

    Haraharasankarajayajayasankara,saranam

  • @srilekha1391
    @srilekha1391 5 місяців тому +2

    Sri Rama Sri Rama Sri Rama Namo Namaha

  • @samjothika2518
    @samjothika2518 4 місяці тому

    Aragara sankara jeya jeya sankara periyava thiruptham potrry 🙏🙏🙏🙏🙏🙏

  • @sharasiva8203
    @sharasiva8203 5 місяців тому +2

    Thank you bro vazha valamudan en neenga video podala Nan romba wait pannitean ungal Rasikai

  • @GJMMahentran
    @GJMMahentran Місяць тому

    இந்த பதிவு எனக்கு ஒரு தூண்டுகோலாக உள்ளது நன்றி

  • @sukanyabharadwaj8150
    @sukanyabharadwaj8150 5 місяців тому

    Very nice stories quoted from the past. Ram Ram. 🙏🙏. God bless you. You are doing a nice service to the public. ❤

  • @vathaninadarajah4320
    @vathaninadarajah4320 5 місяців тому +2

    Hara Hara Sankara Jaya Jaya Sankara Rama Rama Rama

  • @Chinnathambi-q3n
    @Chinnathambi-q3n 5 місяців тому +2

    🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💯

  • @leemrose7709
    @leemrose7709 5 місяців тому +2

    Thank god 🙏🙏🙏🙏
    Dear
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @oldpride4945
    @oldpride4945 5 місяців тому +1

    அருமையான பதிவு.உங்களுக்கு மிக்க நன்றி.

  • @deepikav6124
    @deepikav6124 5 місяців тому +3

    எரி காத்த ராமர்🙏🙏

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 5 місяців тому +1

    ஓம் சாய்ராம சங்கர சரவணபவ சரணம் 🙏🏻💐🙏🏻

  • @DeepaKumari-be4mi
    @DeepaKumari-be4mi 5 місяців тому +2

    Jai sri ram❤❤❤❤

  • @sruthielaya3593
    @sruthielaya3593 5 місяців тому +2

    Naan andha nilayildhan irukiren kadaisi kattathil irukiren ramar kaividamatar periyavalum thunai irukkirar nambikkayudan rama namam periyava namam neenga sollithandhandha atchara pamalai periyava kavasam anathum solgiren

  • @rameshshyam8922
    @rameshshyam8922 5 місяців тому +3

    பதிவிற்கு நன்றி தொடந்து பதிவிடவும் தம்பி

  • @balasubramanian3246
    @balasubramanian3246 5 місяців тому +3

    அய்யா முருகன் மந்திரம்part2 போடுங்க please

  • @wingandhi8877
    @wingandhi8877 5 місяців тому +1

    அன்பரே எனக்கு 50 வயது என் பெயரில் கடன் மிக மிக பெரிய அளவில் இருக்கு எப்படி முயச்சி செய்தாலும் கடனை கட்ட முடியவில்லை இறைவன் கடன் இல்லா வாழ்க்கை கொடுக்கனும் நல்லமுறையில் பாடு படனும் நாங்கு பேருக்கு நல்லது + அன்னதானம் செய்யனும் இது போதும் எனக்கு ஓம் மாகாபெரியவா சரணம் சரணம் சரணம்

  • @ananthaselvij4109
    @ananthaselvij4109 5 місяців тому +1

    ராம ராம ராம

  • @SrivinayagaPapers
    @SrivinayagaPapers 5 місяців тому +2

    ராம ராம ராம. நான் பணம் இல்லை என்றால் நான் இன்று இறப்பது உறுதி

    • @sairay1683
      @sairay1683 5 місяців тому

      Please receit this mantra with 100% dedication. Surely U will be relieved from Ur problems soon.
      U have no rights to finish Ur life. It is very precious. Realize it love & live ur precious life.
      Wish U all the best🎉

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 5 місяців тому +2

    Bro nalla padikurathukum oru manthiram vennum

  • @Saraswathi-w3j
    @Saraswathi-w3j 5 місяців тому +1

    அப்பா ஷரணம்🙏🙏

  • @premasivam408
    @premasivam408 5 місяців тому +1

  • @packialetchumythangiah768
    @packialetchumythangiah768 5 місяців тому +1

    Ram ram ram seri rama jayam

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 5 місяців тому +1

    Ennaku video nalla padichathulam mind la nikka apparom college nalla badiya seranum brother apparom Raman history & Hanuman history vennum vennum vennum brother confirm

  • @haripriyar6786
    @haripriyar6786 5 місяців тому +1

    ராமராமராமராமராமராமராமராமராம

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 5 місяців тому +3

    Brother koja ennakaga vay vennum thappa eduthukathinga innoru pathivula kettathulam vennum

  • @ajantha2276
    @ajantha2276 5 місяців тому +1

    அண்ணா ஏன் தொடந்து விடியோ போடமாட்டேங்குறிங்க தொடர்ந்து விடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavyaskitchen6268
    @kavyaskitchen6268 5 місяців тому +1

    ✨✨✨✨

  • @nagalakshmiramanujam8787
    @nagalakshmiramanujam8787 5 місяців тому +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @indraa12cps23
    @indraa12cps23 5 місяців тому +1

    தம்பி. பெரியவா பற்றிய பதிவு தாருங்கள். அதே போல் அனுச நட்சத்திரம் தேதி சொல்லுங்கள்.

  • @kalapillai2433
    @kalapillai2433 Місяць тому

    🙏

  • @LakshmiPooja-s2p
    @LakshmiPooja-s2p 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmi-z8s
    @dhanalakshmi-z8s 5 місяців тому +1

    அண்ணா‌ ராம நாமத்தை பெண்கள் மாதவிலக்கு காலத்தில் சொல்லலாமா என்பதை தயவு செய்து தெளிவாக கூறுங்கள்

  • @samjothika2518
    @samjothika2518 4 місяці тому

    Nanrey aiya mikka nanri enaku rompa pidikum ungada videos nan Sri Lanka nan 2kulanthaikal koda thaniya valum pen enaku entha velaum seithalum athu oru 6masam koda thanga madanguthu eppa pathulum udampu la noi vanthute iruku kulanthaikal padipu solurathu kekurathu ila 2kulanthailakum oru magal 14vayathu.inoru magal 19 vayasu en nilamai rompa kasdama iruku aiya ethavathu vali solunga aiya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithabalaraman9385
    @anithabalaraman9385 5 місяців тому +1

    Confirm nadakathu

  • @zeeyaskitchen3224
    @zeeyaskitchen3224 5 місяців тому +1

    Videos podunga

  • @dineshbalan120
    @dineshbalan120 5 місяців тому

    God pls help me

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 5 місяців тому +1

    Enna sollunga na clg intha year la june month seruvan nu kojam enna mention panni oru video ennaku ney vennum brother 😊

  • @MahaRegi-pg3yy
    @MahaRegi-pg3yy 5 місяців тому +1

    Anna enku nirya prajana irkuthu anna...

  • @radhakrishnanvijai5170
    @radhakrishnanvijai5170 5 місяців тому +1

    Hello sir, iam not writing Sri Rama jeyam but iam chanting Sri Rama jeyam, chanting is ok or not, please clarify my doubt sir Thanks

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 5 місяців тому +1

    Modi, Modi , Modi

  • @DeepaDeepa-v7o
    @DeepaDeepa-v7o 5 місяців тому

    Kadan pblm matikitu mulikuren Rama kapathunka

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 5 місяців тому +1

    Alredy kettan niga enna sollaley

  • @eagambarambabu6248
    @eagambarambabu6248 5 місяців тому

    ஐயா வணக்கம்
    இந்த பதிவில் ஐயன் சங்கை எடுத்து ஊதினார் என்று கூறினீர்கள் அல்லவா?
    அந்த நொடி என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஐயா
    ஏனெனில்
    நாமே நம் கையில் உள்ள வேலையின் காரணமாக என்னென்ன பொய் சொல்கிறோம் எப்படியெல்லாம் நடிக்கிறோம். நம்மையெல்லாம்
    காக்கும் பொருட்டு எப்படியெல்லாம் நடிக்கிறார் என்பதை நினைத்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஐயா.
    உங்களுடைய வீடியோ கேட்க ஆரம்பித்து விட்டாலே இருகண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடும் கட்டுபடுத்த முடியவில்லை ஐயா
    நன்றி வணக்கம் ஐயா வணக்கம்

  • @kandhakrishnan7820
    @kandhakrishnan7820 5 місяців тому +1

    Enaku 9month delivery date 18.42024 enaku normal delivery akanum Samy

  • @mayeshshri88
    @mayeshshri88 5 місяців тому +1

    Unga phone no email id eku anubuka thambi please

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 5 місяців тому +3

    எத்தனை கடவுள் என்று கிண்டல் செய்பவர்களிடம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் சொல்ல வேண்டியது இது தான் இத்தனை கடவுளா கேட்டால் நாம் இத்தனை மருத்துவமனை, மருத்துவர்களா என்று கேளுங்கள் ஒரு உடம்பு ஒரு டாக்டர் பார்த்தால் போதும் தன ஏன் கண்ணுக்கு கண் டாக்டர், காதுக்கு காது டாக்டர் இதயத்துக்கு இதய டாக்டர் அதுபோல தான் ஒரு வாழ்க்கை இதில் எவ்வளவோ பிரச்சனைகள் அந்த ஒவ்வொரு பிரச்சனைக்கு ஒவ்வொரு பரிகாரம் ஒவ்வொரு கடவுள் அதாவது திருமணம் ஆகாவில்லையா இந்த ஊர் இந்த கடவுள் இந்த பரிகாரம் , குழந்தை இல்லையா, செய்வினையா, திருஷ்டியா கணவண், மனைவி ஒற்றுமை என்று ஒவ்வொருபிரச்சனைக்கு ஒவ்வொரு கோவில், பரிகாரம் கடவுள் என்று தேடி செல்கிறோமா இல்லையா அந்த பிரச்சனையை நீக்க கடவுள் அவதாரங்களை எடுத்து உண்மையான நேர்மையான பக்திக்கு கண்டிப்பாக காப்பாற்றுவார் ஒரு உடலுக்கு இத்தனை மருத்துவரை பாக்கும் போது ஒரு ஜென்ம மனித பிறவிக்கு இத்தனைக்கு கடவுள் தேவைபடாத தெளிந்தவனுக்கு பாக்கும் இடம் எல்லாம் கடவுள் தெரிவார் தெளிவு இல்லாதவனுக்கு கடவுள் எப்பொழுதும் கல்லாகவும் சிலையாகவும் தான் தெரிவார் ஆனால் என் கடவுள் இல்லை என்று அடித்து கூறுபவனுக்கும் இந்த பதிவில் என் குரு கூறியதை போல் இல்லை என்று கூறியவனுக்கு காட்சியும் கொடுத்து ஆட்கொண்டார் அவன்தான்யா கடவுள் நன்றி குருவே வார்த்தையே இல்லை உங்க பதிவை பார்த்தாலே இது போதாது இன்னும் ஒருபடி மேலே கடவுளை நேசிக்க வேண்டும் கும்பிட வேண்டும் என்று தோன்றுகிறது யார் எதை பேசினாலும் தங்களின் புனிதமான பணி தொடர வேண்டுகிறேன் உங்களுடன் பெரியவா இருக்கிறார் குருவே தளர வேண்டும் என்னை போன்று தொடர்ந்து தங்களின் பதிவை பார்ப்பவர்கள் இருக்கிறர்கள் பதிவை பதிவிடுங்கள் நன்றி குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthiyayiniv4223
    @karthiyayiniv4223 5 місяців тому +2

    Hara Hara Sankara Jaya Jaya sankara

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq Місяць тому

    🙏🙏

  • @eangayarkkanni4513
    @eangayarkkanni4513 5 місяців тому +6

    அருமை மிக்க சகோதரே,தாங்கள் கொடுக்கும் பதிவுகள் அனைத்தும் அருமை.மிக்க நன்றி.

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 5 місяців тому +7

    கோடான கோடி நன்றிகள் அண்ணா உங்களுக்கு 🙏🙏🙏

  • @selvama2899
    @selvama2899 5 місяців тому +4

    ஹர ஹர சங்கர
    ஜெய.ஜெய.சங்கர
    பெரியவாளின்.பாதங்களுக்கு கோடன..கோடி நமஸ்காரங்கள்.

  • @sasirekha658
    @sasirekha658 3 місяці тому

    மிகவும் நன்றி தம்பி🙏🙏🙏 உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து, இரண்டு மாதங்களாக அடிக்கடி இராம நாமம் சொல்ல ஆரம்பித்து உள்ளேன். நன்றி பெரியவா🙏🙏

  • @vijibasker3321
    @vijibasker3321 5 місяців тому

    அய்யா நீங்கள் போடும் அத்தனை பதிவையும். நான் பார்ப்பது உண்டு.சிறு வயதில் இருந்தே எனக்கு ராம் நாம் சொல்லும் பழக்கம் உண்டு.ஆனால் அப்போது அதை சொல்வதால் பலன் கிடைக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் திருமணம் ஆன பிறகு எனது சிறிய மாமனார் ராம் நாமம் எழுதும் நோட்புக் கொடுத்தார். அதை நான் ஆயிர கணக்கில் எழுதி. உள்ளேன்.அவர் இறந்தும் எனக்கு அந்த நோட்புக் எங்க வாங்கனும் தெரியல. எங்கள் குழந்தைகள் ராம நாமம் எழுதுவார்கள்.கும்பகோணத்தில் உள்ள அண்ணாவும் மன்னியும் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். எனது சிறிய மாமனார் இறந்து ஓர் இரு நாளில் அண்ணாவும் இறந்து விட்டார். ஆனாலும் நான் ராம நாமம் எழுதி கொண்டு தான் உள்ளேன்.உங்கள் பதிவை பார்க்க ஆரம்பித்தேன் அதன் பிறகு Sri Rama jayam எழுதி கொண்டு வருகிறேன். இது வரை 3500 எழுதி உள்ளேன்.ராம நாமமும் எழுதுகிறேன்.என் மகளும் 2900 Sri Rama jayam எழுதி வருகிறார்கள்.என்னுடைய ஆசையெல்லாம் அயோத்தி சென்று பால ராமரை காண்பதே.வாழ்க வளமுடன் வாழ்க வையகம். கடவுள் பக்தை விஜயலெட்சுமிபாஸ்கரன்

  • @SrivinayagaPapers
    @SrivinayagaPapers 5 місяців тому +4

    ஹரா ஹரா சங்கர் ஜெய ஜெய சங்சர

  • @SrivinayagaPapers
    @SrivinayagaPapers 5 місяців тому +2

    ராம ராம ராம. நான் பணம் இல்லை என்றால் நான் இன்று இறப்பது உறுதி

  • @sairay1683
    @sairay1683 5 місяців тому +1

    வாழ்க வளமுடன்

  • @K.PoojashriVIIIB-wq3nd
    @K.PoojashriVIIIB-wq3nd 5 місяців тому +2

    Thodarnthu thinamum pathivu kodunga enga pen thinamum neenga sollu m kathaiyay ketkiral neenga vazhangum pathivirku engal manamarntha nanri🙏

  • @Lakshmi-ww6lu
    @Lakshmi-ww6lu 5 місяців тому +1

    ஐய்யாநீங்கள்சொல்வதைநான்முழுக்கமுழுக்கநான்ஏற்றுகொள்கிறேன்

  • @SrivinayagaPapers
    @SrivinayagaPapers 5 місяців тому +2

    ஹரா ஹரா சங்கர் ஜெய ஜெய சங்சர

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g 5 місяців тому +2

    Sree Rama Jaya Rama Jaya Jaya Rama

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 5 місяців тому +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகாபெரியவா பாதமே சரணம் 🙏🙏👣👣🙏🙏

  • @sruthielaya3593
    @sruthielaya3593 5 місяців тому +2

    Hara hara sangara jaya jaya sangara periyava thiruvadigal saranam

  • @SrivinayagaPapers
    @SrivinayagaPapers 5 місяців тому +2

    நீங்கள் எனக்கு துணை கங்கு வரவேண்டும்

  • @nathiyavasantha3583
    @nathiyavasantha3583 3 місяці тому

    நன்றி அண்ணா.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

  • @sruthielaya3593
    @sruthielaya3593 5 місяців тому +1

    Anusham monthly calenderla irukkum paarthukollalam nan apdithan anushtikiren periyava thiruppadham saranam

  • @ShyamSundar-g2k
    @ShyamSundar-g2k 5 місяців тому +2

    மஹா பெரியவா சரணம்

  • @Thasan.kKanda
    @Thasan.kKanda 5 місяців тому +1

    Ithu unmai unmai🙏🙏🙏🙏🙏

  • @sruthielaya3593
    @sruthielaya3593 5 місяців тому +2

    Jai shree ram jai shree ram jai shree ram

  • @karthickkarthi4640
    @karthickkarthi4640 5 місяців тому +2

    நன்றி

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 5 місяців тому +1

    👍👌🏻🖐👌

  • @ushas5233
    @ushas5233 5 місяців тому +3

    Thank you so much

  • @Trinesh-xd2bk
    @Trinesh-xd2bk 5 місяців тому +2

    Thanks anna. Jai sri ram

  • @selvaranis9469
    @selvaranis9469 5 місяців тому

    உங்களது வீடியோ பார்த்துத்தான் நான் ராம நாமம் , பெரியவா பத்தி தெரிஞ்சுகிட்டேன் , neraya இடத்தில் காப்பாற்றுகிறது❤🙏🙏🙏🙏🙏 மகா பெரியவா சரணம், ஶ்ரீ ராம ஜெயம்

  • @radha4538
    @radha4538 5 місяців тому +1

    ராம ராம ராம ராம ராம ராம

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 5 місяців тому +1

    Bro na kettadhuku video podunga

  • @SATHYAPRIYA-cx4go
    @SATHYAPRIYA-cx4go 5 місяців тому

    Sri Rama Jaya Rama Jaya Jaya Rama ❤❤❤

  • @sripriyaramesh6463
    @sripriyaramesh6463 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 5 місяців тому +1

    Raman odaa perumaigalum apparom Hanuman history yum vennum nu na already kettan 😊

    • @-1505
      @-1505  5 місяців тому

      ungalukkagathan intha video pls listen

  • @VijayaDevi-of5lb
    @VijayaDevi-of5lb 5 місяців тому

    Hara Hara sangara jaya jaya sangara

  • @eagambarambabu6248
    @eagambarambabu6248 5 місяців тому +1

    என்னுடைய கருத்தையும் படித்து அதையும் இந்த பதிவில் சேர்த்து பதிவிட்டதற்கு
    நன்றி ஐயா
    நன்றி ஐயா
    நன்றி ஐயா வணக்கம்