உங்கள் வேதனை உங்கள் குரலில் தெரிந்தாலும் அதனை தாண்டி மற்றவர்கள் மீது உள்ள கரிசனை என்னால் உணர முடிகிறது.இந்த தாய்மை நிறைந்த மனித நேயத்திற்க்கு எனது வணக்கங்கள்
எனக்கும் 12 வயதில் என் உயிர் என வாழ்ந்த என் மகள் என்னைவிட்டு பிரிந்துவிட்டாள் எல்லாரும் சொல்லுறாங்க முன் செய்த பாவம் என்று கடவுள் உண்மை என்றால் எந்த ஜென்மத்தில் என பாவம் செய்தோமோ அந்த ஜென்மத்தில் தண்டனை கொடுக்க வேண்டியதுதானே ஒன்றுமே பாவம் அறியாத என் மகளுக்கு ஏன் கொடுத்தார். தப்பு செய்தால் உடனே தப்பு செய்தவரே தண்டனை அனுபவிக்க வேண்டும் இந்த ஜென்மத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை நான் அனுபவிக்கும் இந்த தண்டனை எல்லை இல்லாதது என்னால் தாங்க முடியவில்லை
People will say many things mam.. ..God has put u in this situation for some purpose and also He knows that u can get through this with His help.. praying n wishing u get thru this positively.. God is the ultimate judge who knows ur in n out .... Take heart.. those who speak has not done or will do anything good for u in anyway.....
எனக்கும் இந்த வலி மரணவலியாக இருக்கிறது.என் கணவர் இறந்த 70வது நாளில் 40 வயது ஒரே மகளை இழந்தேன்.தன் இரன்டு குழந்தைகளை தவிக்கவிட்டு என்னையும் தவிக்கவிட்டு போய்விடார்கள்.என் பேரபிள்ளைகளை பார்க்கும்போதெல்லாம் இதயம் நொருங்கிபோய் தவிக்கிறேன். உங்கள் பேச்சால் சிறிதளவு நம்பிக்கை கிடைத்தது சகோதரி நன்றி
பெற்ற தாய்க்கு தான் மகனின் இழப்பு தெரியும். அண்மையில் என் மகனை பைக் ஆக்ஸிடண்டில் இழந்தேன். இன்னும் என்னால் அவனை மறக்க முடியவில்லை. நண்பர்கள் ஆதரவாக உள்ளனர். ஒவ்வொரு நாளும் அவன் நினைவு களில் வாழ்கிறேன்.
நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டால் உடனே எல்லா பாவிகளும் ஒன்று சேர்ந்து நமக்கு மாபாவி பட்டம் கொடுத்து விடுகிறார்கள். இது நரகத்தில் கூட இல்லாத சிரமம் அல்லவா? மனிதர்களே இல்லாத இடத்திற்கு போய் விடலாம் போல இருக்கிறது
எனக்கும் my first child girl baby பிறந்து 5 months la death ஆகிருச்சு becaz my fault and my அம்மா இப்போ தான் 3 months முன்னாடி passed away 😭😭😭😭😭 today iam suffering so much 💔💔 enaku ippo endha babyum illa. Please god en magala thirumba en வயிற்றில் நல்ல mulu ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயிளோடும் எந்த குறையும் நோயும் இல்லாமல் பிறக்கணும் நிச்சயமா எந்த தவறும் வராது ஆண்டவா 🙏🙏🙏
அனுபவித்தவங்களுக்குத் தான் அந்த வலி புரியும். ஒவ்வொரு நாளும் என் மகன் பயன்படுத்திய பொருளைப் பார்த்து அழுதுகொண்டு இருக்கிறேன். அந்த கடவுளுக்கு கண் இல்லையே.
As a mom it's too difficult to control emotions. My eyes full of tears 😭 💔 ..but be strong and carry-on your profession ..🙏 your are a strong woman..🙏👍
Thank you for opening up. This is very brave of you. I hope it helps other parents who have suffered a similar loss. And I wish that you heal completely and find your peace and strength.
என் தங்கை தன் பாசமிகு கணவரையும் ஒரே மகளையும் தவிக்கவிட்டு சென்றுவிட்டாள். என் தங்கை இல்லா உலகத்தில் வாழ விருப்பம் இன்றி வயதான என் தாயும் நாங்களும் தவிக்கிறோம்.அவள்தான் எங்கள் அனைவருக்கும் வழிக்காட்டி.
Thankyou mam.This speech is very support to parents who lost their children during Corona period .please give free counseling for your children 's memory.
உங்கள் பேச்சு என்னை போன்றவர்களுக்கு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க மனதை தருகிறது. ஒரே வருடத்தில் ஏன் உயிர் அம்மா மற்றும் ஏன் உயிர் கணவரை இழந்து வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வாந்துகொண்டிருக்கிறேன். 🙏🙏🙏
Thanks for sharing. I lost my younger brother 19 year old and suffered the pain for 30 years at least. This is part of life unbearable but we have to go on.
சிஸ்டர் நீங்க சொல்லும்போது நான் அனுபவித்த வேதனை தான் நானும் என் பொண்ணை ஒன்பது வயதில் இறந்து விட்டது இதுவரை என் மனதில் இருந்து நீங்காமல் என் மகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எந்த தாய்க்கும் குழந்தை இழந்து வாடும் வரவே கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
என் மருமகன் பைக் ஆக்ஸிடென்ட் டில் இறந்து விட்டார் மூன்று மாதங்கள் ஆகி விட்டது ஏழு வயதில் பெண் குழந்தை மூன்று மாத ஆண் குழந்தை . அவர் இறக்கும் போது என் பெண் 9மாத கர்ப்பிணி.தினம் தினம் மனதால் சாகிறோம் சிவனே கதி என்று நினைத்தோம் எங்கள் நிலமை யாருக்கும் வரக்கூடாது
I lost my son at the age of 30 and I was 50.Only Jesus my Saviour gave me the strength to handle this.We can't erase the memories but have faith I will meet him on the other shore one day.God be with you and give you strength.
நல்லதொரு பதிவு. குடும்பத்தில் சில உறுப்பினர்களை இழந்து, ஏதோ ஒரு வித சோகத்தில் மூழ்கியிருக்கும் எனக்கு உங்கள் வார்த்தைகள் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நன்றி!
I know this ma'am very well she was my senior doctor wen I worked in Apollo master health check department in 2014 ma'am do u remember me i was junior resident Dr.Susan
என் மகன் காலையில் நன்றாக ஸ்கூல் அனுப்பி னேன் மாலை வந்தவன் நெஞ்சுவலி என்று சொன்ன ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்தது விட்டது இதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறோம் மூன்று வருடம் ஆகிறது பதினைந்து வயது குழந்தை என் உயிர் அவன்.
First of all Dr. U luk so charming...S, Dr. U r a gr8 inspiration to many ppl... Hats off to u after recovering from a gr8 loss dat none of them could bear.
நானும் என் மகனை இழந்தேன்.உங்கள் வேதனைகளை நானும் இன்றும் அனுபவிக்கிறேன்.ஆனால் எனக்கு யாரும் உதவவில்லை.எனக்கும் மெமரி லாஸ்.நானும் சாமி கும்பிட மறுத்தேன்.
Nicely told. My wife expired 10 years back. Till now I feel hurt and worried. As you told that the person who died will want us only to live happily I will live happily till the rest my life which would make her happy as told by you. Thank you for enlightening me how to live in the rest of my life. God bless you..
Enakum ennoda boy baby rithu 2/nd half years old la ena vittu poitan. Enala innum antha izhapula irunthu veliya vara mudila. Avan marubadiium enakulla vanthutan. Aanalaum ennala konjam than happy ah iruka mudiyuthu.. Waiting for my rithu.. God bless you doctor..🙏
எனது பெற்றோரும் காற்றுடன் கலந்து 4 ஆண்டுகள் கடந்து விட்டது. அவர்கள் இருவரும் ஊருக்கு சென்றிருப்பதாகத்தான் இந்த நிமிடம் வரை நினைத்து கொண்டு இருக்கிறேன். ஒருநாள் திரும்ப வருவார்கள் என்ற நினைவுடன் நாட்களை கடந்து கொண்டு இருக்கிறேன். 😭😭
I can feel your pain mam...it's really difficult to survive once you loose a child nd u have lost two children... people may say you have to come out of it .. but they won't understand how it feels... it's just a news for others.. but it's an emotion for a mom nd it's really hard to face ..tears rolling down my eyes throughout Ur interview coz God took our child.... missing my child even though years running I can't able to forget....
Praise the Lord sister, Jesuschrist loves you dear sister,God bless you abundantly dear Light and Salvation, Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah
Na two babies lost panni iruken ,Frst baby 3month la abort achu , second baby 5th month abort achu adhuvey eppovaraikum ennala accept panna mudila ,evlo years paasam vechi valathu eppo ellana yevlo valichu irukum puridhu, one sec unga pain na realise panna mam really nenga romba strong women 💞
Madam this is Almighty God given profession to you... please continue your service God says in bible l will give you peace this world can never ....ever give
Highly appreciate your bravery and your honest intention to impart mental, emotional trength to many. Generally drs are perceived as less emotional people .But seeing your interview people would understand that drs .are also humans with kind heart. By coming forward to share the painful side of your life, You have definitely given courage,solace and comfort to many. You can feel proud of it.
I can't stop my 😭😭 tears, because I lost my daughter last year, she was 12years old, i know it's how much painful , everyday i feel her memories ,i miss my daughter so much😭😭😭
ரொம்ப நன்றி மேம்.என் கணவரை 8மாதங்களாக இழந்து தவிக்கிறேன் .எனக்கு இரண்டு குழந்தைகள் வாழ்வே பிடிக்காமல் இருந்தேன் ஆனால் வார்த்தை என்னை வாழ வைக்கின்றது.நன்றி மேம்.
மேடம் நீங்க ஒரு டாக்டர் சாதாரன என்னைப்போல பெண் நான்கு குழந்தைய இழந்துட்டு பாதி பைத்தியமா இருக்கேன் ்என் மகளுக்காக வாழ்கிரேன் மரக்க முடியாமல் சீக்காளியாக மாரி விட்டேன்
இவர் உடைந்த குரலில் பேசுவது வருத்தமாக இருக்ககறது. இது பல பேருக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது....எல்லாம் கடந்து போய்க் கொண்டே தான் இருக்கிறது..இருக்கும்...அதுதான் நமக்கு உண்டான விதி...அந்த விதியிலிருந்து யாரும் தப்பமுடியாது... நீங்கள் திண்டுக்கல் பக்கத்துல கிராமத்தில் பிறந்தவர்தான்...கொஞ்சம் தமிழிலேயே பேசி இருக்கலாம்....
Dear sister, it's God's purpose that he has chosen you to console and comfort those who have lost their loved ones .....please keep it up like an Angel.....🙏
Faith in god only. Mother told the correct one. Singapon mattumthan omtha illappai thanga mudiyunu koduthirukkaru.. Take care your singsppen(your daughter)🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
It's a pain unbearable 😫 when people lose their children untimely, whatever may be the age but your realization that they would like 👍 us to be happy in the Almighty is superb;No curse,no sin,no karma ;Everyone's time is in the hands of the Creator &HIS comfort only sustains all such people!
I lost my only daughter a medical student MBBS to Hodgkins lymphoma.. Iam also suffeeing the same way as you mentioned.. 🙏 for your motivating speech. I could find some supportive groups in western countries.. Why not similar one in ours also???
I lost my only son a soft ware engineer very healthy no any bad habits suddenly lost year he had fever by that time diognose llukemia aml within two months we lost our son
While I was listening to you, I felt so much, at the same time I m strengthened on hearing your last sentence that offered to the audience. Thanks madam
பேசுவதை ஒன்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசுங்கள் இல்லை தமிழில் மட்டுமே பேசுங்கள் அம்மா பலருக்கு ஆங்கிலம் தெரியாது புரியாது நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தும் இரண்டு குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லையே இதில் உங்கள் கவனம் குறைந்துள்ளது.
What a stupid comment. If you don’t have anything nice to say, don’t say anything. You really think she could have saved her kids because she’s a doctor?
U r proportion is very saint.alwys u will be happy,do ur work perfectly.it will protect more person's,u r a living god,so safe another person's life,u have more powerful in this world.god is always with you, you r a copy of the god.iam seeing ur image lalithampal,safe and treat another's life,u r life is not yours only.yours life is another's only.so many souls waiting you,pls take care . your one and only iron lady,
I am dr.aruljothe. I am thanking you for Sharing this . It's a lesson for all. God Bless all. Brievement Counselling & Counsellor Is important in All places like college s & All work places. Tq
Many mothers face this situation including me... Matavangaluku oru request tayavu seitu avangala patu nee epdi dan tankiniyo ennala tanga mudiyadunu mattum soladinga.. Meendu varanumnu ninakiravanga kooda indha vartaiyala odanchu poiduvanga.. Eppo venam yaar venumnalum face panalam face panni dan aganum
உங்கள் பதிர்விற்கு நன்றி. எத்தனையோ பெண்கள் மனமுடைந்து வாழ்வதற்கு பக்க பலமாக உங்கள் வாழ்க்கை துயரத்தை பகிற்ந்துளீர்கள்.
Hatsoff
நீங்கள் பேசும்போதே எவ்வளவு வலி தெரிகிறது உங்கள் குழந்தை கொடுத்து வைப்பது அவ்வளவுதான் தைரியமாக இருங்கள் அம்மா
உங்கள் வேதனை உங்கள் குரலில் தெரிந்தாலும் அதனை தாண்டி மற்றவர்கள் மீது உள்ள கரிசனை என்னால் உணர முடிகிறது.இந்த தாய்மை நிறைந்த மனித நேயத்திற்க்கு எனது வணக்கங்கள்
I am unable to control my tears doctor mam.. I pray God that your daughter live long and healthy and a prosperous life.
God bless you
எனக்கும் 12 வயதில் என் உயிர் என வாழ்ந்த என் மகள் என்னைவிட்டு பிரிந்துவிட்டாள் எல்லாரும் சொல்லுறாங்க முன் செய்த பாவம் என்று கடவுள் உண்மை என்றால் எந்த ஜென்மத்தில் என பாவம் செய்தோமோ அந்த ஜென்மத்தில் தண்டனை கொடுக்க வேண்டியதுதானே ஒன்றுமே பாவம் அறியாத என் மகளுக்கு ஏன் கொடுத்தார். தப்பு செய்தால் உடனே தப்பு செய்தவரே தண்டனை அனுபவிக்க வேண்டும் இந்த ஜென்மத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை நான் அனுபவிக்கும் இந்த தண்டனை எல்லை இல்லாதது என்னால் தாங்க முடியவில்லை
Don't worry mom be strong god bless you be strong,,,,,,💪🙌🙌🙌
People will say many things mam.. ..God has put u in this situation for some purpose and also He knows that u can get through this with His help.. praying n wishing u get thru this positively.. God is the ultimate judge who knows ur in n out .... Take heart.. those who speak has not done or will do anything good for u in anyway.....
Me😭😭😭
Dhairiyamaga irunga sagodhari
Enakum 18.vayathu.magalai..ilanthuvitten..10..month..aguthu..en.kelvium.kadavul.kitta..kekurathu.ithuthan...athea.piravil..thandanai..kudukama....ipo..pillaiku..kudukurathu.epdi..niyayamagum....magalai..ilanthu..thavikkum...thaai.nan😭😭😭😭😭😭😭😭
உங்களின் பேச்சு எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது நன்றி சகோதரி
எனக்கும் இந்த வலி மரணவலியாக இருக்கிறது.என் கணவர் இறந்த 70வது நாளில் 40 வயது ஒரே மகளை இழந்தேன்.தன் இரன்டு குழந்தைகளை தவிக்கவிட்டு என்னையும் தவிக்கவிட்டு போய்விடார்கள்.என் பேரபிள்ளைகளை பார்க்கும்போதெல்லாம் இதயம் நொருங்கிபோய் தவிக்கிறேன். உங்கள் பேச்சால் சிறிதளவு நம்பிக்கை கிடைத்தது சகோதரி நன்றி
உங்கள் குரலில் இருந்த நடுக்கம் உங்கள் துன்பத்தை உணர்த்தியது சகோதரி.உங்கள் மகளுடன் இனிமையாய் வாழ வாழ்த்துகிறேன் சகோதரி.
குரல் உடைந்தேதான் இருக்கு😔
பெற்ற தாய்க்கு தான் மகனின்
இழப்பு தெரியும். அண்மையில்
என் மகனை பைக் ஆக்ஸிடண்டில்
இழந்தேன். இன்னும் என்னால்
அவனை மறக்க முடியவில்லை.
நண்பர்கள் ஆதரவாக உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் அவன் நினைவு களில் வாழ்கிறேன்.
உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
😭😭😭😭😭😭😭😭nanum maganai illanthu thavikiren
@@lydiajayapalan2467 neenghal ponneri ya? If so iam mahalakshmi.
@@mahalakshmin347 NO ma
Same with my mother 😭😭
நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டால் உடனே எல்லா பாவிகளும் ஒன்று சேர்ந்து நமக்கு மாபாவி பட்டம் கொடுத்து விடுகிறார்கள். இது நரகத்தில் கூட இல்லாத சிரமம் அல்லவா? மனிதர்களே இல்லாத இடத்திற்கு போய் விடலாம் போல இருக்கிறது
Yenakum ethy nilaimai thaan
நானும் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன்..
Yenakum apditha...amma cancer la eranthutanga....enaku marriage agala nu veliyaa ula manida mirugangal solitu irunduchu...
Pppppp
மிருகங்களிடம் கூட அன்பு இருக்கு.. ஆனால் மனிதர்களிடம்?
எனக்கும் my first child girl baby பிறந்து 5 months la death ஆகிருச்சு becaz my fault and my அம்மா இப்போ தான் 3 months முன்னாடி passed away 😭😭😭😭😭 today iam suffering so much 💔💔 enaku ippo endha babyum illa. Please god en magala thirumba en வயிற்றில் நல்ல mulu ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயிளோடும் எந்த குறையும் நோயும் இல்லாமல் பிறக்கணும் நிச்சயமா எந்த தவறும் வராது ஆண்டவா 🙏🙏🙏
May God hear and answer your prayer. amen.
Kandippa kadavule avanga virupathai niraivettrungal
God bless u friend 😊
நான் pray பன்றேன் பா.🙏
What happened to ur baby??? Prayers with u...
Don't worry sis. தைரியமாக இருங்கள். God bless u.
ஒருவருடையை பிரிவு என்பது அவர்கள் வாழும் வரை கூடவே இருக்கும் மரண வலி அப்பப்பா அதை அனுப வித்தவர் களுக்கு தான் தெரியும்
Yes my girl baby 3 y old ..she is passed away before 5 y still i m not normal...
உண்மை
Yes
Correct
அனுபவித்தவங்களுக்குத் தான்
அந்த வலி புரியும். ஒவ்வொரு நாளும் என் மகன் பயன்படுத்திய பொருளைப் பார்த்து அழுதுகொண்டு இருக்கிறேன்.
அந்த கடவுளுக்கு கண் இல்லையே.
It's true mam ennoda brother um ippa illa.enga amma atha ninachu romba kastta pattu udambu sari illama iranthutanga.neenga pesinathu romba romba usefulla irukkum.
As a mom it's too difficult to control emotions. My eyes full of tears 😭 💔 ..but be strong and carry-on your profession ..🙏 your are a strong woman..🙏👍
Thank you for opening up. This is very brave of you. I hope it helps other parents who have suffered a similar loss. And I wish that you heal completely and find your peace and strength.
ஆற்றுப்படுத்துவது மிகப் பெரிய உதவி - உங்கள் பேச்சு அருமை மா -
மிகவும் நல்ல எண்ணம்! வாழ்க மருத்துவர் அம்மா!💐🙏⭐
என் தங்கை தன் பாசமிகு கணவரையும் ஒரே மகளையும் தவிக்கவிட்டு சென்றுவிட்டாள். என் தங்கை இல்லா உலகத்தில் வாழ விருப்பம் இன்றி வயதான என் தாயும் நாங்களும் தவிக்கிறோம்.அவள்தான் எங்கள் அனைவருக்கும் வழிக்காட்டி.
Me also same survive don't worry
Thankyou mam.This speech is very support to parents who lost their children during Corona period .please give free counseling for your children 's memory.
உங்கள் பேச்சு என்னை போன்றவர்களுக்கு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க மனதை தருகிறது. ஒரே வருடத்தில் ஏன் உயிர் அம்மா மற்றும் ஏன் உயிர் கணவரை இழந்து வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வாந்துகொண்டிருக்கிறேன். 🙏🙏🙏
Enakkum.two monthla appa husband mudiyala.appa kooda paravala ellam mudichitaaru.aana husband ezhappa thaanga mudiyala.pasangalukkaga vaazhren.ungalukku baby irukka.enna panraanga
நானும் இந்த வலியை உணர்ந்து இருக்கேன். எடை குறைவா இருந்ததால்... இறந்தது மிகவும் வேதனை தரும் விஷயம்...
Thanks for sharing. I lost my younger brother 19 year old and suffered the pain for 30 years at least. This is part of life unbearable but we have to go on.
சிஸ்டர் நீங்க சொல்லும்போது நான் அனுபவித்த வேதனை தான் நானும் என் பொண்ணை ஒன்பது வயதில் இறந்து விட்டது இதுவரை என் மனதில் இருந்து நீங்காமல் என் மகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எந்த தாய்க்கும் குழந்தை இழந்து வாடும் வரவே கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
அருமையான பதிவு டாக்டர் நன்றி
என் மருமகன் பைக் ஆக்ஸிடென்ட் டில் இறந்து விட்டார் மூன்று மாதங்கள் ஆகி விட்டது ஏழு வயதில் பெண் குழந்தை மூன்று மாத ஆண் குழந்தை . அவர் இறக்கும் போது என் பெண் 9மாத கர்ப்பிணி.தினம் தினம் மனதால் சாகிறோம் சிவனே கதி என்று நினைத்தோம் எங்கள் நிலமை யாருக்கும் வரக்கூடாது
I lost my son at the age of 30 and I was 50.Only Jesus my Saviour gave me the strength to handle this.We can't erase the memories but have faith I will meet him on the other shore one day.God be with you and give you strength.
நல்லதொரு பதிவு. குடும்பத்தில் சில உறுப்பினர்களை இழந்து, ஏதோ ஒரு வித சோகத்தில் மூழ்கியிருக்கும் எனக்கு உங்கள் வார்த்தைகள் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நன்றி!
அம்மா வருந்தாதே.
படைத்தவன் எடுத்துக் கொண்டான்.
உன் மகளுக்காக மனதைத் தேற்றிக்கொள்.
நானும் உனக்காக ஈசனைப் பிரார்த்திக்கின்றேன்.
Ma'am, this is so relatable. I am also a single parent dealing with a loss and my kids are my everything
சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் 💞
மக்களைப் பெற்று இழந்த மருத்துவத்தாயின் வலியைப் போக்க மகத்தான கடவுளால் மட்டுமே முடியும்.உங்கள் வலியை மட்டுமே எங்களால் உணர முடிகிறது.
Her voice is shaking throughout the video... She is controlling her emotions.. Am sure she broke down after this video... 😔 strong lady!!
So true. Voice shaking
சகோரிஉங்கள்தையிரத்தைஆண்டவண்கெடுத்துஇருக்கிரான்உங்கள்குரலில்சோகம்தெயுது
Ungaloda ivvalavu kastathilum aduthavangaluku Aruthal solra manasu iruke athutha devva nilai ungaluku. Kadavul thunai irukattum ma'am,🙏🏻🤗
U such a strong and inspiring to all mother. Hats off Mam.
தமிழிலே முழுமையாக ஆரம்பத்திலிருந்து பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 😍😘😍😘😍😘
0000000000p00000
Shameless shit feel her pain don't show your Tamil idiot
நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன்
உங்கள் கதையை கேட்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நானும் நாற்பது வயதான மகனை இழந்து இரண்டு வருடமாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன்.
I know this ma'am very well she was my senior doctor wen I worked in Apollo master health check department in 2014 ma'am do u remember me i was junior resident Dr.Susan
Feel proud of u. Great doctor, great human. Some times god also cruel. New thing abt hindu mythology. Child chooses mother. 👍🙏❤️🤗
என் மகன் காலையில் நன்றாக ஸ்கூல் அனுப்பி னேன் மாலை வந்தவன் நெஞ்சுவலி என்று சொன்ன ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்தது விட்டது இதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறோம் மூன்று வருடம் ஆகிறது பதினைந்து வயது குழந்தை என் உயிர் அவன்.
First of all Dr. U luk so charming...S, Dr. U r a gr8 inspiration to many ppl... Hats off to u after recovering from a gr8 loss dat none of them could bear.
நானும் என் மகனை இழந்தேன்.உங்கள் வேதனைகளை நானும் இன்றும் அனுபவிக்கிறேன்.ஆனால் எனக்கு யாரும் உதவவில்லை.எனக்கும் மெமரி லாஸ்.நானும் சாமி கும்பிட மறுத்தேன்.
Nicely told. My wife expired 10 years back. Till now I feel hurt and worried. As you told that the person who died will want us only to live happily I will live happily till the rest my life which would make her happy as told by you. Thank you for enlightening me how to live in the rest of my life. God bless you..
I lost my 13 year second daughter 14 years back...i still miss her everyday.. Mother never ever gets over the loss of her child...
Pls take star of Bethlehem, it’s is Bach flower remedies which is available in homeopathic shop
What happened to child sister
@@redpepper8913 just suddenly died while having bath...no previous medical issues.dr declared it as cardiac arrest.
Exactly
நானும் இப்படித்தான் தவிக்கிறேன்
Very touching Dr. Dr intha mari interview kuduthathu ila.. very motivational Dr. Take care.stay strong mam
Mam,
Please try Meditation...
i Suggest for You, Heartfulness Meditation...
God will always with You...
My Prayers to You...
Thank You 🙏
You are becoming a very good human being.... still having shaky voice. You will be a very good doctor to whomever you treat
Good inspiration
Enakum ennoda boy baby rithu 2/nd half years old la ena vittu poitan. Enala innum antha izhapula irunthu veliya vara mudila. Avan marubadiium enakulla vanthutan. Aanalaum ennala konjam than happy ah iruka mudiyuthu.. Waiting for my rithu.. God bless you doctor..🙏
Kavalapadatinga ellor lifelayum illapu iruku.. Kandipa meendu varuvoam
எனது பெற்றோரும் காற்றுடன் கலந்து 4 ஆண்டுகள் கடந்து விட்டது. அவர்கள் இருவரும் ஊருக்கு சென்றிருப்பதாகத்தான் இந்த நிமிடம் வரை நினைத்து கொண்டு இருக்கிறேன். ஒருநாள் திரும்ப வருவார்கள் என்ற நினைவுடன் நாட்களை கடந்து கொண்டு இருக்கிறேன். 😭😭
My feelings also same
My
I can feel your pain mam...it's really difficult to survive once you loose a child nd u have lost two children... people may say you have to come out of it .. but they won't understand how it feels... it's just a news for others.. but it's an emotion for a mom nd it's really hard to face ..tears rolling down my eyes throughout Ur interview coz God took our child.... missing my child even though years running I can't able to forget....
B
Sorry Mam vonga kastam enkku varuthama eruku God bless ma
Thank you very much ma...about your inspiring Speech.
I lost my mother and two brothers thanks for the amazing advice 🙏
Praise the Lord sister, Jesuschrist loves you dear sister,God bless you abundantly dear Light and Salvation, Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah
True inspiration u r... Lots of love to u and ur daughter and family 💕
nice advice Subhashini amma
Thank you, I am also struggle same problem
You are so kind ❤️
Love you Amma... Best wishes for all your future endeavours
This helped me so much since I lost my unborn child 2 months ago. Thank you from the bottom of my heart!
Me too.. Faced this situation
Have faith in God
எல்லோரையும் நேசியுங்கள் மற்றவர்களுக்கும் இடம் விடுங்கள். Dr க்கு புரியும்.
Na two babies lost panni iruken ,Frst baby 3month la abort achu , second baby 5th month abort achu adhuvey eppovaraikum ennala accept panna mudila ,evlo years paasam vechi valathu eppo ellana yevlo valichu irukum puridhu, one sec unga pain na realise panna mam really nenga romba strong women 💞
Great service to Tamil World with Great courage enthusiam dedication sadness!
Very touching madam.God bless you.
Madam this is
Almighty God given profession to you... please continue your service God says in bible l will give you peace this world can never ....ever give
Always proud of u subhashini …to have a
cousin like u.👍god bless u with all happiness.🙌
Highly appreciate your bravery and your honest intention to impart mental, emotional trength to many.
Generally drs are perceived as less emotional people .But seeing your interview people would understand that drs .are also humans with kind heart.
By coming forward to share the painful side of your life,
You have definitely given courage,solace and comfort to many.
You can feel proud of it.
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
I can't stop my 😭😭 tears, because I lost my daughter last year, she was 12years old, i know it's how much painful , everyday i feel her memories ,i miss my daughter so much😭😭😭
Unga magalukku enna aachi sis
This pain is most worst curse in the world... I too lost.. But not grown... 3 babies 👶👶🍼...
Let God give you a long life with courageous sister.
ரொம்ப நன்றி மேம்.என் கணவரை 8மாதங்களாக இழந்து தவிக்கிறேன் .எனக்கு இரண்டு குழந்தைகள் வாழ்வே பிடிக்காமல் இருந்தேன் ஆனால் வார்த்தை என்னை வாழ வைக்கின்றது.நன்றி மேம்.
Ennachu unga husbandukku.ennoda husbandai Last year covidil ezhandhu vitten.nadai pinamai en pillaigalukkaga vaazhgiren
Nanum en ore ponna miss paniten .....1year aiduchi aana innum en manam n kanavar intha sad la irunthu velila varala .....
Madam I am crying after seeing your vedio.
Fantastic mam ,u are awesome ,god bless u with countless blessings ,lots of love and happiness
Please don't worry Mam God will guide you
மேடம் நீங்க ஒரு டாக்டர் சாதாரன என்னைப்போல பெண் நான்கு குழந்தைய இழந்துட்டு பாதி பைத்தியமா இருக்கேன் ்என் மகளுக்காக வாழ்கிரேன் மரக்க முடியாமல் சீக்காளியாக மாரி விட்டேன்
இவர் உடைந்த குரலில் பேசுவது வருத்தமாக இருக்ககறது. இது பல பேருக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது....எல்லாம் கடந்து போய்க் கொண்டே தான் இருக்கிறது..இருக்கும்...அதுதான் நமக்கு உண்டான விதி...அந்த விதியிலிருந்து யாரும் தப்பமுடியாது...
நீங்கள் திண்டுக்கல் பக்கத்துல கிராமத்தில் பிறந்தவர்தான்...கொஞ்சம் தமிழிலேயே பேசி இருக்கலாம்....
My eyes full of water be strong sister
Excellent speech Mam👌👌👌
May God bless you and your beautiful family with happiness and healthy long life.
Dear sister, it's God's purpose that he has chosen you to console and comfort those who have lost their loved ones .....please keep it up like an Angel.....🙏
Super ma. Fallow your way. 🙂
Faith in god only. Mother told the correct one. Singapon mattumthan omtha illappai thanga mudiyunu koduthirukkaru.. Take care your singsppen(your daughter)🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nanum ethea valitha anupavikiren medam en Thanga pulla enna vittu poeten 😭😭😭thinam thinam aluguren 😭😭😭😭😭😭
It's a pain unbearable 😫 when people lose their children untimely, whatever may be the age but your realization that they would like 👍 us to be happy in the Almighty is superb;No curse,no sin,no karma ;Everyone's time is in the hands of the Creator &HIS comfort only sustains all such people!
I lost my only daughter a medical student MBBS to Hodgkins lymphoma.. Iam also suffeeing the same way as you mentioned.. 🙏 for your motivating speech. I could find some supportive groups in western countries.. Why not similar one in ours also???
S you r correct mam,same feeling to me.
I lost my only son a soft ware engineer very healthy no any bad habits suddenly lost year he had fever by that time diognose llukemia aml within two months we lost our son
While I was listening to you, I felt so much, at the same time I m strengthened on hearing your last sentence that offered to the audience. Thanks madam
Madam,. You keep reciting Vishnu Sahasranamam. You will get more mental strength
looking gorgeous mam.I wish for your happy life mam☺❤
சகோதரி நானும் என் அன்பு அழகு மகனை இழந்து தவிக்கும் தாய்தான் அம்மா தாங்க முடியவில்லை சகோதரி வலி வேதனை அயயோ இறைவா😭😭😭😭😭😭😭😭
உங்க மகன் எத்தனை வயதில் இறந்தார் ?
@@mageshammu9225 15 வயது
Enna aachi
@@rmnt5873 en magan hari 😭😭😭😭😭
@@rmnt5873 avan enakku venum😭😭😭😭
பேசுவதை ஒன்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசுங்கள் இல்லை தமிழில் மட்டுமே பேசுங்கள் அம்மா பலருக்கு ஆங்கிலம் தெரியாது புரியாது நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தும் இரண்டு குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லையே இதில் உங்கள் கவனம் குறைந்துள்ளது.
What a stupid comment. If you don’t have anything nice to say, don’t say anything. You really think she could have saved her kids because she’s a doctor?
May God Bless you and your entire family ever dear Sister. You are a great Doctor
Great great mother.
very beautiful lady and bold lady
Swammy ragavendra always with you he will full fill everything
I know your pain i lose my son yen vuir vullavarai avanum ennul iruppan andha vali eppavum irukkum
எனக்கும் அந்தவலி உண்டு .அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்.தவறியபோது ஏற்ப்பட்டவலி.இன்றுவரை மறக்கமுடியவில்லை.
U r proportion is very saint.alwys u will be happy,do ur work perfectly.it will protect more person's,u r a living god,so safe another person's life,u have more powerful in this world.god is always with you, you r a copy of the god.iam seeing ur image lalithampal,safe and treat another's life,u r life is not yours only.yours life is another's only.so many souls waiting you,pls take care . your one and only iron lady,
வாழ்கவளமுடன்
தாய்மைநிறைந்தமனிதத்திற்கு
தலைவணங்குகிறேன்
இல்லை.அம்மாவின் வார்த்தைகளை நான் மறுக்கிறேன்.நம்மால் இந்த இழப்பை தாங்கி கொள்ள முடிகிறதா.தாங்கும் சக்தி இல்லை.ஆனால்...
I am dr.aruljothe.
I am thanking you for Sharing this .
It's a lesson for all.
God Bless all.
Brievement Counselling
& Counsellor
Is important in
All places like college s & All work places.
Tq
Many mothers face this situation including me... Matavangaluku oru request tayavu seitu avangala patu nee epdi dan tankiniyo ennala tanga mudiyadunu mattum soladinga.. Meendu varanumnu ninakiravanga kooda indha vartaiyala odanchu poiduvanga.. Eppo venam yaar venumnalum face panalam face panni dan aganum
என் கூட 5 வருஷம் இருந்த என் பொண்ணு இப்ப என் கூட இல்ல பிரிவு என்பது ரொம்ப கொடுமை ஆனது
God may bless you madam,to serve more to the people's.