ஊருசனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலியே அதுவும் ஏனோ புரியலயே ஊருசனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலியே அதுவும் ஏனோ புரியலயே ஊரு சனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலியே அதுவும் ஏனோ புரியலயே குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் பாடும் பாட்டாலே மயிலு இளம் மயிலு மாமன் கவிக்குயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே உன்னை என்னி நானே உள்ளம் வாடி போனேன் கன்னி பொண்ணு நானே என் மாமனேஏஏஏ என் மாமனே ஒத்தயில அத்தமக உன்ன நினைச்சு ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலயே கால நேரம் கூடலியே ஊருசனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலியே அதுவும் ஏனோ புரியலயே மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாற கூடாதா ஆஆஆஆ நாளும் தவம் இருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வராதா ஆஆ மாமன் காதில் ஏறாதா நிலா காயும் நேரம் நெஞ்சுகுள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரம் தான் இந்த நேரம் தான்... ஒன்ன என்னி பொட்டு வச்சேன் ஒலப் பாய போட்டு வச்சேன் இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன ஏங்கும் ஏங்க வச்சான் ஊரு சனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலியே அதுவும் ஏனோ புரியலயே Translate to English
Awesome... Sir I want to tell u one thing.. Few years back I have listened a master piece of ETHO MOGAM song violin cover . From that day I have been searching them for a long time.. tdy I found.. it's you... I admire ur skill... Keep rocking ... God bless u...
I guess now there is a way for Raja to reach the audience of the world and transcend the language barrier.. Truly inspiring.. My wishes for you to play these numbers in BBC Proms series in Royal Albert Hall..
Madam Nan Unka Guru da Ellam India vantha pothu kathaichan Maestro Kanyakumari Madam and Embar Kannan sir dayum. I am from Srilanka Naanum Violin padikiran ippa inka srilanka la Neenka vera yarkum Online la class padipikekka class vaiyunkalen
You both played the strings so classic, it has a very melodious touch as if being performed by Western Philharmonic musicians. Well it was very Concerto touch of Mozart's standard with real touch and style of tamil country folk song. Bravo Sir, and keep it up Rangapriya Amma.
 கங்கை அமரன் ஊரு சனம் தூங்கிருச்சு பாடல் வரிகள் மெல்ல திரண்டது கடவில் ஆங்கிலம்தமிழ் பாடியவர்: எஸ். ஜானகி இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பெண் : ஊரு சனம் தூங்கு பெண் : {ஊரு சனம் தூங்கிருச்சு ஊதா காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் என்ன புரியவில்லையே} (2) பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மணக் குயிலு கோலம் போடும் பாடாளே மயிலு இள மாயில் மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாளே... சேதி சொல்லும் பாடாளே பெண் : ஒண்ணா எண்ணி நானே உள்ளம் வாடி போனேன் கன்னி பொன்னுதானே என் மாமனே... என் மாமனே பெண் : ஒத்தையிலே அதமக ஒண்ணா நெனச்சி ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடல்லையாயே காலம் நேரம் கூடல்லையாயே பெண் : ஊரு சனம் தூங்கு
Sri Lanka ❤
Thoongiduchu ..... Super finishing
Excellent work 👌👌👌👌👌👌👌👌👌
🥰🥰🥰🥰👌👌👌👍suuuuper👌👌🥰🥰
அருமை அருமை அருமை
Excellent wow ......😍🥰🥰🥰
❤ amazing ❤
மிகவும் அருமையான வாசிப்பு நன்றி
See the players are enjoying while play that is Raja....❤️
Super Team Work. God bless you
Wow, amazing..👌👌👌
wowwwwwww... superb
Wow💖......
Wow❤❤
Marvellous ❤
Mind blowing sir❤
Heart melting ❤
Sema
Amazing 👏
ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு
கோலம் பாடும் பாட்டாலே
மயிலு இளம் மயிலு
மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
உன்னை என்னி நானே
உள்ளம் வாடி போனேன்
கன்னி பொண்ணு நானே
என் மாமனேஏஏஏ என் மாமனே
ஒத்தயில அத்தமக
உன்ன நினைச்சு ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலயே
கால நேரம் கூடலியே
ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
மாமன் உதடு பட்டு
நாதம் தரும் குழலு
நானா மாற கூடாதா ஆஆஆஆ
நாளும் தவம் இருந்து
நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வராதா ஆஆ
மாமன் காதில் ஏறாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுகுள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரம் தான்
இந்த நேரம் தான்...
ஒன்ன என்னி பொட்டு வச்சேன்
ஒலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்கும் ஏங்க வச்சான்
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே
Translate to English
Truly amazing, I could actually hear the words in my mind as you were playing. Awesome.
❤❤❤🎉🎉🎉🎉
Mellifluous
Awesome...
Sir I want to tell u one thing..
Few years back I have listened a master piece of ETHO MOGAM song violin cover . From that day I have been searching them for a long time.. tdy I found.. it's you...
I admire ur skill...
Keep rocking ...
God bless u...
Beautiful ❤
❤❤❤❤❤🙏🙏🙏🙏
I love it ❤️
Beautiful bothof you
I guess now there is a way for Raja to reach the audience of the world and transcend the language barrier.. Truly inspiring.. My wishes for you to play these numbers in BBC Proms series in Royal Albert Hall..
Madam
Nan Unka Guru da Ellam India vantha pothu kathaichan Maestro Kanyakumari Madam and Embar Kannan sir dayum.
I am from Srilanka
Naanum Violin padikiran ippa inka srilanka la
Neenka vera yarkum Online la class padipikekka class vaiyunkalen
Really enjoyed the supporting violin performance 👍
You both played the strings so classic, it has a very melodious touch as if being performed by Western Philharmonic musicians. Well it was very Concerto touch of Mozart's standard with real touch and style of tamil country folk song. Bravo Sir, and keep it up Rangapriya Amma.
🎼💜
I'm not sure how many times I listened to it! Just so fresh each time of listening... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
fantastic work keep doing
Mind blowing sir and Madam...amazing... 💕
❤
God bless you both . Amazing performance. Thank you, MSV sir and Ilayaraja sir
It shows the hard work you have put in to play it to this amount of perfection.
இசை மழை
Enna oru vaasippu.....semme sur
please do Valaiyosai song . Great combo. All the best :)
wow..!! Mesmerizing!!
Wow.. Super
கேளடி கண்மணி பாடகன் சங்கதி் - நேயர் விருப்பம்.
Waaww amazing.. Touch my heart.. Salam from indonesia..
Speechless....Sir you are a true legend
Wow!! You made a rural song sound western!
First saranam was awesome❤️
Lovely sir
So good ❤️
Wonderful performance. The pairing of the violins works out beautifully (especially in the opening section and interludes).
Sir.. Just awesome.. Your duo.. Please play Poove sem Poove in your practise session series
They have already done it
Please try atleast stereo audio quality
Notes pls ?? I am interested to play this song pls
plz post notes tooo

கங்கை அமரன்
ஊரு சனம் தூங்கிருச்சு பாடல் வரிகள்
மெல்ல திரண்டது கடவில்
ஆங்கிலம்தமிழ்
பாடியவர்: எஸ். ஜானகி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பெண் :
ஊரு சனம் தூங்கு
பெண் : {ஊரு சனம் தூங்கிருச்சு ஊதா காத்தும்
அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் என்ன புரியவில்லையே} (2)
பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மணக்
குயிலு கோலம் போடும் பாடாளே
மயிலு இள மாயில் மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாளே... சேதி சொல்லும் பாடாளே
பெண் : ஒண்ணா எண்ணி நானே உள்ளம் வாடி போனேன்
கன்னி பொன்னுதானே என் மாமனே... என் மாமனே
பெண் : ஒத்தையிலே அதமக ஒண்ணா நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடல்லையாயே காலம் நேரம் கூடல்லையாயே
பெண் :
ஊரு சனம் தூங்கு
The melody was good. The harmony didn't work out so well.