Flirting With Cute Sweeper Girl Prank 🧹👩❤️ | Prank Gone Emotional 💔SHE CRIED 😭 | Kovai 360*

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2023
  • Guru Thevan
    guru_thevan?utm...
    Camera:
    Chandru
    / _c.h.an
    Editor:
    Chandru
    / _c.h.an
    Follow us on other social media
    Kovai 360 FB Page :
    / kovai360yout. .
    Kovai 360 Instagram Page:
    / kovai360
    #kovai360 #sweeperprank #flirting
  • Розваги

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @jupiter2787
    @jupiter2787 Рік тому +1287

    மனசுக்க பல சோகத்தை தாங்குபவர்களை சிரிக்க வைக்க நினைக்கிறியே..அந்த மனசு தான் கடவுள் bro❤

  • @murugank4736
    @murugank4736 Рік тому +501

    இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா❤❤அருமை❤

  • @VinoVino-yr8lq
    @VinoVino-yr8lq 8 місяців тому +65

    உண்மையாகவே இந்த மாதிரி பொண்ணுங்க இருக்க நாளதான் பெண் இனமே புனிதம்னு சொல்ற வார்த்தையே முழுமை பெறுது❤❤❤❤

  • @kanojkumar9812
    @kanojkumar9812 Рік тому +306

    மனசுக்கு நிறைவா இருக்கு இந்த வீடியோ பாத்து குரு அண்ணா வேறமாறி❤❤

  • @abelsamjabaseelanj879
    @abelsamjabaseelanj879 Рік тому +366

    குடும்ப கஷ்டம் தெரித நல்ல பொண்ணு 😢😊

  • @ManikandanE-ux4ys
    @ManikandanE-ux4ys Рік тому +244

    உண்மையான சிங்கபெண் நீங்கதான் தோழி

  • @shanmugamg6874
    @shanmugamg6874 2 місяці тому +3

    பொண்ணுங்க மனசு புரிஞ்சுக்க முடியலம்பாங்க இந்த மாதிரி மனசு இருந்தா எப்படி தெரியும் நமக்கெல்லாம் அன்புத் தோழியே உன் கண்களை கலங்க விடாதே. அன்பு சகோதரன் 🎉❤❤❤❤❤

  • @user-zl9gm3qf8i
    @user-zl9gm3qf8i Рік тому +82

    இந்த காலத்தில் படிச்சிட்டு இந்த வேலைக்கு போய் சாம்பாரிக்குது அந்த பொண்ணு. இது மிக அரிது. மனதைதொட்டுவிட்டது. வாழ்த்துக்கள் தோழி ❤️ ❤️

  • @tonystarkfan4791
    @tonystarkfan4791 Рік тому +110

    அவங்களுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து வீடியோ எடுத்து போட்டா ரோம்ப திருப்தியா இருக்கும் ❤❤❤❤❤

  • @paramu143
    @paramu143 Рік тому +287

    அண்ணா முடிந்த அளவுக்கு அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுங்க❤pls 🙏

  • @tamilmaster6979
    @tamilmaster6979 Рік тому +623

    Part 2 yarukulam venum like podunga

  • @balasingamniranjan6803
    @balasingamniranjan6803 Рік тому +100

    அண்ணா இதுவரை பாத்ததில உங்களை பிடிக்க காரணமான ஒரே ஒரு video இதுதான்❤

  • @Truetamil537
    @Truetamil537 Рік тому +330

    Nanum continuously watch panndren kovai 360* but this video it's my favorite video ❤❤❤❤

  • @ArtharMevald
    @ArtharMevald Рік тому +32

    மிக அருமையான ஒரு வீடியோ பதிவுங்க இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ண பார்க்குறது ரொம்ப அதிசயம் படிச்ச பொண்ணு குடும்ப பாரத சம்மந்தம் இருக்கக்கூடிய பார்க்கும்போது நீங்க போட்ட வீடியோவிலேயே 5 ஸ்டார் கொடுக்குற ஒரே வீடியோ இதுக்கு மட்டும் தான் வார்த்தைகள் இல்லை உண்மையில இந்த பொண்ணோட மனசுக்கு நல்லா இருப்பாங்க எந்த குறையும் இருக்காது சொல்றதுக்கு வார்த்தையே இல்லை உண்மையிலேயே இது நான் அழுதுகிட்டே தான் உங்க வீடியோ எவ்வளவோ பார்ப்பேன் இனிமேல் இது மாதிரி ஒரு வீடியோ வர வாய்ப்பு இல்ல நீங்க போடவும் முடியாது அந்த பொண்ணு ரொம்ப நல்லா இருப்பாங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nisanth900
    @nisanth900 Рік тому +49

    வேலை கிடைச்சா நீங்க அது ஒரு video வா போடுங்க bro really heart touching ❤❤❤

    • @ashokanashok.r8942
      @ashokanashok.r8942 Місяць тому

      அந்த வீடியோவை நான் காத்திருக்கிறேன்!

  • @basavaisha9521
    @basavaisha9521 9 місяців тому +25

    This is the Best episode ever in your channel. ❤❤❤

  • @madhavajasmine934
    @madhavajasmine934 Рік тому +90

    Dedicate to Kanmani Girl
    பெண்னே நீ கலங்குவதற்காக
    பிறக்கவில்லை
    கதிரவன் போல் எங்கும் பிரகாச-தோற்றத்தோடு இருப்பவள்
    மற்றவர்கள் நிழலில் நீ வாழ பிறக்கவில்லை
    உன் நிழலில் மற்றவர்கள் வாழ
    பிறந்துள்ளாய்
    மாற்றங்கள் பல
    சாதனை அடைய நாட்கள் சில
    ஆக.. சாதனைகளோடு சரித்திரம் படைக்க
    கடவுளால் படைக்கப்பட்ட
    கற்பகவிருட்சம் தான் பெண்கள்.
    By கவியரசன்💖📝🙌💐💐

  • @kotishwaran6529
    @kotishwaran6529 Рік тому +104

    கண்டிப்பா அவங்களுக்கு நல்ல வேலை வாங்கி கொடுங்க ப்ரோ. நானே எமோஷனல் ஆகிட்டேன்.❤️

  • @user-re2rs9rc4w
    @user-re2rs9rc4w 7 місяців тому +5

    இந்த மாதிரி கஷ்டப்படுற பொண்ணுங்கள ரொம்ப நல்லா இருக்கணும்

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 Рік тому +5

    எத்தனை தடைவை பார்த்தாலும், சலிப்புத் தட்டாத ஒரு ஏழையின் அற்புத நிகழ்வு. மிகவும் த்த்துவமான காட்சி.இவ்விதமான பெண்கள் வெகு விரைவில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். இந்தப் பெண்ணை குரு உயர்ந்த நிலைக்கு செல்ல உதவி செய்வான் என்பது என்னுடைய ஆணித்தரமான எண்ணம்.🎉

    • @Ramesh-wh1wk
      @Ramesh-wh1wk 5 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhavajasmine934
    @madhavajasmine934 Рік тому +104

    She is Inspiration to all womens...

    • @Haris-XIII
      @Haris-XIII 9 місяців тому

      yes but this video looks like acted

  • @georgek6084
    @georgek6084 Рік тому +14

    குரு அண்ணா இந்த மாதிரி நிறைய உதவி பண்ணுங்க அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rebonidharshchandrasekaran7707
    @rebonidharshchandrasekaran7707 5 місяців тому +3

    Out of the thousands of videos....this is is best ever one you have made bro ❤ .....That Girl deserves more ✨....Huge Respect for both of you 💐

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu Рік тому +19

    உண்மையில் ஹீரோயின் இவங்கதான்

  • @siddiqafthab6639
    @siddiqafthab6639 Рік тому +28

    அந்த செல்லத்துக்கு வேலை வாங்கி கொடுத்த பின்பு நீங்களும் அந்த பெண்ணும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க குரு ❤

  • @rs.rudresh1974
    @rs.rudresh1974 Рік тому +244

    Really great😊
    Keep rocking Guru Vera level❤🎉

  • @sanjaychotu1704
    @sanjaychotu1704 Рік тому +70

    Beautiful Episode
    Love from Bangalore ♥️💯

  • @melakkaran__6578
    @melakkaran__6578 Рік тому +1

    ഹായ് ചേട്ടായി
    എനിക്ക് തമിഴ് എഴുതാനൊന്നും അറിയില്ല എന്നാലും പറയൂവ നിങ്ങളുടെ എല്ലാ വിഡിയോസും ഞാൻ കാണാറുണ്ട് എല്ലാം ഒന്നിനൊന്നു മെച്ചം ആണ് സൂപ്പർ ആണ് എന്തോ... ഈ വീഡിയോ ക്ക്‌ കമന്റ്‌ ഇടാൻ തോന്നി പാവം ആ ചേച്ചി...
    ഞങ്ങളുടെ നാട്ടിലും ഒരുപാട് പെൺകുട്ടികൾ ഉണ്ട് ന്നാലും അതിൽ കുറച്ച് പേര് മാത്രമേ ആ ചേച്ചിയെ പോലെ ഉള്ളും... ഇത് കാണുന്ന എല്ലാവർക്കും ആ ചേച്ചി ഒരു മാതൃകയാണ്
    ഇനിയും നല്ല വീഡിയോ ചെയ്യാൻ ആവട്ടെ എന്ന് ആശംസിക്കുന്നു
    എന്ന് ഒരു
    ചെറിയ ആരാധകൻ ❤️

  • @suthanviji4199
    @suthanviji4199 Рік тому +15

    இந்த விடியோ பாக்கிற நல்ல உள்ளம்கள் அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வேலை வாங்கி குடுங்க. குரு bro your really supper. முடிஞ்சா ஒரு வேலை வாங்கி குடுங்க❤❤❤

  • @Rajaskitchen-ex2oj
    @Rajaskitchen-ex2oj Рік тому +7

    அவங்களுக்கு வேலைக்கு ரெடி பண்ணியாச்சா சகோ 🥰🥰

  • @mohammedashar9168
    @mohammedashar9168 10 місяців тому +1

    Ivlo nall na patha video vida idhu rmba heart touching ah irunchi yeppavum andha ponnuku oru nalla friend ah irupinganu nambura guru ❤

  • @srinivasanpandian2585
    @srinivasanpandian2585 Рік тому +2

    Mr. குரு. நான் பார்த்த வீட
    விடியோஸ்ல இது தான் பெஸ்ட் வீடியோ. வாழ்த்துக்கள்

  • @jayaramvj
    @jayaramvj Рік тому +132

    ❤bro ethuvarai neenga pannuna prank lam no use bro ......eppa neenga pannunathu seema worth video in ur playlist 💯 percent God bless you keep it up ❤

  • @tamilselvan.m4506
    @tamilselvan.m4506 Рік тому +5

    Na adhiga videos pathen idhu vera level feel hats off girl❤❤🤝indhamadhiri ponnu enakku kedaikka kadavulkitta vendikkiren🙏🏾

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 Рік тому +1

    சகோதரிக்கு நல்ல எதிர்காலத்தை கடவுள் நிச்சயமாக கொடுப்பார் 🙌
    கவங்காதே பாரதிப்பெண்ணே👍

  • @nmkr90
    @nmkr90 Рік тому +20

    She is Gem❤.. All dad's lil princess should learn from her 😂

  • @subashsharman4597
    @subashsharman4597 Рік тому +6

    She is a really great girl
    Nice Guru bro❤

  • @hnithish6342
    @hnithish6342 Рік тому +26

    Reality of all people in the world...⚡💯 Hats off guru broo..summa publicity kaga matum video Panama intha maari person ku help panunga...✨💯💯..

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 8 місяців тому

    கண்களில் ஏனோ கண்ணீர்...
    உன்னமையாகவே கண்மணி நீங்க பேரழகு....
    உங்களை avoiding பன்ன தோழிகள் எல்லாருமே இதயமில்லாத ஜென்மங்கள்...
    Hats off to you Mr. Guru... This is a oneof the Best video shoot for ever ...

  • @salem316_version
    @salem316_version Рік тому +8

    😊நீங்க தான் உண்மையான சிங்கப் பெண் நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும்🎉

  • @VijayVijay-rc7yp
    @VijayVijay-rc7yp Рік тому +12

    The most of best video in Kavi 360

  • @chittygaming2074
    @chittygaming2074 Рік тому +3

    Neega panna videolaia best video ethutha bro thanks you bro ....🥰🥰🥰

  • @sornasor
    @sornasor Рік тому +18

    மனசுக்கு நிறைவா இருக்கு இந்த வீடியோ பாத்து குரு அண்ணா super
    ❤❤

  • @ArjunRobin143
    @ArjunRobin143 11 місяців тому +1

    Guru bro super video entha video elaruku kandipa pudeku 100 persan worth this video good jop an Keepetap

  • @jonathansheron5159
    @jonathansheron5159 Рік тому +8

    This is the best video of all❤

  • @mohamedammar6879
    @mohamedammar6879 Рік тому +7

    1st comment Love from sri lanka ♥️ Guru

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx 7 місяців тому +1

    தமிழ் மண்ணை சுத்தம் செய்ய வந்த மங்கையே என் தங்கையே என் தமிழ் மண்ணை சுத்தம் செய்கிறாயோ இல்லையோ உன் மனதை சுத்தமாக வைத்திருக்கிறாய் அன்புத் தங்கையே நீ வாழ்க வளமுடன்

  • @ponpugal
    @ponpugal Рік тому +1

    Nice girl,,lenient heart she has definitely she will succeed in her life soon..

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 Рік тому +5

    Super , inspiration to all youngsters

  • @SHARETECHTamil
    @SHARETECHTamil Рік тому +1

    Neenga upload pannadhula ithan bro best video
    Neenga avangaluku Maru valvu kudthu irrukinga
    Like vasul Raja mbbs mari
    Ipadium prank panlamnu kamichi irrukinga
    Hands off to you such a great therapy you gave to here 😊

  • @parthibanparthi8658
    @parthibanparthi8658 Рік тому +2

    Paathadhula a edhu dhaan ya semma video ....po ...solla vaartha illa..hatsoff to that mam❤

  • @nikhil.u.m503
    @nikhil.u.m503 Рік тому +89

    Part 2 potaa nalla erukum 😌

  • @shalinishamili9704
    @shalinishamili9704 Рік тому +3

    Ur amazing ❤ continuously i watching kovai 360🥰

  • @Phoenixtrending
    @Phoenixtrending 10 місяців тому +1

    super naa your great😊💥
    serious itha video pathu naa kojam inspiration aruka😉💖

  • @vasanthv1130
    @vasanthv1130 Рік тому +1

    Bro onga manasuku neenga engayo poirukanum❤️❤️❤️❤️❤️
    Vera level motivation bro 😘😘
    Thannambikkai kuduthurukinga... 👍👍👍👍

  • @friendsspot76
    @friendsspot76 Рік тому +8

    Nice guru anna .. helping mind ❣️💥✨💯

  • @pravinthangavel6726
    @pravinthangavel6726 Рік тому +4

    1 st views and 1 lst commen❤😊t

  • @GopiNath-oy1tc
    @GopiNath-oy1tc Рік тому

    This is my first comment for you, pleases innum intha mathiri family la kashta padra girls ah indha ulagathu kku arimuga paduthunga. This was amazing.. thanks Guru

  • @Dr.392
    @Dr.392 Рік тому +1

    The best video ever bro...❤Hatsoff ....

  • @sudhinputhoor2383
    @sudhinputhoor2383 Рік тому +5

    Woow....Adipolli chetta....your fan...😘😘😘

  • @vishnueditztamil4609
    @vishnueditztamil4609 Рік тому +58

    Prank nu solama iruntha nalla irunthurukum 😌

  • @born2win100
    @born2win100 Рік тому +1

    Guru bro i am watching your all videos this is one of the my favorite video...supperbbb..👌👌👌👌👌👌👌

  • @naveenslove4151
    @naveenslove4151 Рік тому +1

    One of the best video in your channel ❤

  • @ajithakil7574
    @ajithakil7574 Рік тому +21

    REALLY fantastic Bro ❤Love it😊😊

  • @yoganeshannadhrajan9827
    @yoganeshannadhrajan9827 Рік тому +7

    really heart touching guru brother🥰🥰🥰🥰 i want to know about kannamma details plzs help 🙏🙏🙏

  • @kaviv4435
    @kaviv4435 Рік тому

    Intha mathiri character ippa yarum irukkurathu illa, Really Great 👏
    Vera level Bro

  • @chennaionlychennai7872
    @chennaionlychennai7872 9 місяців тому +2

    Hope to see her in some high position in life. Really impressed!

  • @ahmedsaif1087
    @ahmedsaif1087 Рік тому +5

    Vera level bro, I respect you

  • @kuganeashwarankugan9450
    @kuganeashwarankugan9450 Рік тому +14

    Hat’s off brother .. Thankz for making her happy❤️god bless u

  • @vinayagacommunication4610
    @vinayagacommunication4610 Рік тому

    Really No words ....😍🤩 Antha ponnu ku Periya Hands off

  • @vimal_priyan
    @vimal_priyan Рік тому +1

    Tanx for making her happy ❤️ keep going Anna

  • @ravichsandransathupriya7210
    @ravichsandransathupriya7210 Рік тому +3

    Vera level Anna super...❤️

  • @Nathiya-nh7si
    @Nathiya-nh7si Рік тому +3

    Super anna atha ponnku velai vangikuduga anna 🙏🙏🙏🙏🙏

  • @akileshakil9387
    @akileshakil9387 Рік тому

    I'm honestly telling bro ninga panna videos yallathiyum Nan watch panniruken Nan patha videos yallam jolly ya enjoy panniruken BUT ippodhan yenna Madhiri pasanga heart ❤️ touch pannitinga super bro idhe Madhiri vungalala mudinja vudhavi pannunga bro 🙏🙏🙏👍Nan watch pannite irupen ya friends ku yallarukume kovai 360 ya suggest panren ....
    Ninga super keep it up brother ❤️💫

  • @ganeshmoorthi9810
    @ganeshmoorthi9810 Рік тому

    Bro inaiku tan unga video pakurathuku romba perumaiya iruku.....super brooo....keep it up.....avanga interiority complex ah mothama thookitenga....apadye avangaluku nalla job paathu kuduthurunga bro....tat will much helpful for her and her family too

  • @HarishHarish-zl9sf
    @HarishHarish-zl9sf Рік тому +12

    You are inspiration❤❤❤❤❤❤

  • @p-verse
    @p-verse Рік тому +16

    At the middle of the video I thought your going to hurt her feelings but you ended smoothly thank you brother😇

  • @PremKumar-gs7ne
    @PremKumar-gs7ne Рік тому

    Really a great woman.. inspiration to all.. Guru hats off to you..
    My first-ever comment for a UA-cam video.. really good one.. Really society has to change a lot... Hats off bro

  • @MECHMuthukumarVJ
    @MECHMuthukumarVJ Рік тому

    Great Work Bro This is Really Good And Amazing bro... We are all thanks to you bro for making this video ...

  • @udhayaraguvaran3268
    @udhayaraguvaran3268 Рік тому +7

    குரு அந்த புள்ளைக்கி நல்ல வேலையா பாத்துக் கொடுடா பாவம் 😢 குடும்ப பாரத்த துமக்குது

  • @Pragadhesh005
    @Pragadhesh005 Рік тому +5

    Heart touchable bro🥺

  • @jithublaster1824
    @jithublaster1824 5 місяців тому +1

    Unga videos ellam pathu rumba sirichirikken. Ana inda video pathu manasum nirajidichu bro. Avagalk oru nalla life kedachidichu na inum sandoshapeduven broo❤️‍🩹🥰

  • @jb7jones746
    @jb7jones746 Рік тому +17

    Really emotional Aitan na ,Kannama ka lyf la nenga semmaya irupinga atb🎉

  • @lakshmanansundher735
    @lakshmanansundher735 Рік тому +8

    கண் கலங்கிட்டேன்

  • @nesannesan4028
    @nesannesan4028 Рік тому

    தாய் தந்தையின் நல்ல வளர்ப்பு ... SKY is the limit my dear daughter dont bother to any one in this world. Work work work. God bless you

  • @shajahanpanthalam7893
    @shajahanpanthalam7893 Рік тому +1

    Really i respect and appreciate the loving girl...

  • @loguram955
    @loguram955 Рік тому +6

    Speechless...gud one ❤

  • @maneeshamadhav5759
    @maneeshamadhav5759 Рік тому +47

    She is an Inspiration 💓💓💓💓

  • @mohamedashiq7086
    @mohamedashiq7086 Рік тому

    One of the best video in Kovai 360

  • @sudeshsoft
    @sudeshsoft 9 місяців тому

    Naa parratha videlo la best video...in your chennel ❤❤ and my first comments ❤❤

  • @sivaganesh3505
    @sivaganesh3505 Рік тому +3

    Your really great Thalaiva 👌👌👌

  • @thilak58
    @thilak58 Рік тому +5

    Super bro ❤❤

  • @hectorplays9854
    @hectorplays9854 Рік тому

    eppadiya eppadilam video potra vera level ya

  • @pandiyanpandiyan6498
    @pandiyanpandiyan6498 4 місяці тому

    Vera level bro Neenga Azha vekkurathu easy ana serikka vekkurathu romba kastam bro Ungala mathiri person la eruika veraikum Feel pandravanga kuda serichiduvanga love you bro ❤

  • @veerapathiranp7240
    @veerapathiranp7240 Рік тому +10

    Broஒரு மாதிரி feel ஆயிருச்சு 😢😢😢 மனசு வலிக்குது. இருந்தாலும் அந்த பொன்னு சிரித்தது happy 😊

  • @RAHULRAM-xc6ed
    @RAHULRAM-xc6ed Рік тому +8

    Worth complement bro👍🏻.. She Deserve it

  • @iraiprabu
    @iraiprabu Рік тому +1

    Guru... Intha vedio tha best...
    Kannama life super ah irukum.
    Feel panna vendamnu sollunga. Avanga brother na irukenu sollunga guru...

  • @talapathi187
    @talapathi187 Рік тому +2

    Super anna avugala sirikka vachchigalla anga irukkinga guru anna❤

  • @mahadevan1561
    @mahadevan1561 Рік тому +12

    She needs some good recongization 🥺 Guru bro 👏👏 neenga manushan ela Dheivam 🤝

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      Deyyyy

    • @closeview230
      @closeview230 Рік тому

      Dai ithuna romba over da

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому +1

      @@closeview230
      Ama bro... Ethana pera mutttaaal akran ivan 🤦🤦🤦

    • @closeview230
      @closeview230 Рік тому

      @@coolguy0719 ivan kuda parava illa bro nelai360 nu oruthen irukan avan itha vida moson bro

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому +1

      @@closeview230
      Pachaya theriyum actingnu avan pannurdhu 🤣🤣🤣🤣🤣

  • @zeebee2605
    @zeebee2605 Рік тому +11

    HEART TOUCHING BRO... HATS OFF TO HER FOR BEING WHO SHE IS.. NOTHING.MORE OR LESS... A GOOD MOTIVATIONAL PERSON..