💥 சின்னவெங்காயம் அறுவடை வளர்ப்பு 🌿 my garden video/ small onion harvesting .

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 9

  • @sumia5383
    @sumia5383 Місяць тому +1

    அருமை

  • @sathyamunirathinam-x3e
    @sathyamunirathinam-x3e Місяць тому +1

    Super sister 😊❤ sis startingla irundhu maintenance video podunga

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi  Місяць тому

      நம்ம வீட்டுத் தேவைக்கு எப்படி ஒரளவு ஈசியா வளர்க்கலாம்ன்னு வீடியோவுல இடையில் எல்லாமே சொல்யிருப்பேன் சிஸ் 💚 நன்றி

  • @sathyamunirathinam-x3e
    @sathyamunirathinam-x3e Місяць тому +1

    Sis vengayam kal piriyumpothu vera enna iyarkai uram thaaralanu sollunga

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi  Місяць тому

      சிஸ் புண்ணாக்கு கரைசல் நாலு ஐந்து விதமான புண்ணாக்கு மிக்ஸ் பண்ணி குடுக்கலாம் .வாழைப்பழகரைசல் இருந்தா தரலாம். பொட்டாஷ் இருக்கிற மாதிரி வேறு ஏதாவது இருந்தா தரலாம் சிஸ் 💚 நன்றி

    • @sathyamunirathinam-x3e
      @sathyamunirathinam-x3e Місяць тому +1

      @@Vivasayathirumathi thank u sis

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 Місяць тому +1

    அருமைங்க சிஸ்டர் கடைசியா மிச்சம் இருக்கும் வெங்காயத்தை என்ன செய்வீங்க சிஸ்டர் அது மட்டும் புரியல ❤😊

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi  Місяць тому +1

      அந்த அறுக்காம இருக்கிற வெங்காயத்தை அப்படியே எடுத்து சின்னதா பட்டறை கட்டி அதுக்குள்ள வெச்சிடுவோம் தேவைப்படும் போது எடுத்துக்கலாம். குச்சிகளை வெச்ச ஓலை வெச்சி சின்னதா கட்டி அதுக்குள்ள வெங்காயத்தை வைக்கிறது தான் சிஸ்டர் 💚 நன்றி