Kadavul Thantha Azhagiya Vazhvu with Lyrics

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Рік тому +10

    இந்த பாடலின் வரிகள் மனதை கலங்க செய்கிறது பாடலைப் பாடிய சகோதரி சகோதரர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙏

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 роки тому +75

    இறைவனின் கருணையினால் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நம்முடைய உழைப்பினால் அல்ல
    இறைவனின் கருணை மழையில் நித்தம் நித்தம் நனைவோம்!!!

    • @praveensn6906
      @praveensn6906 3 роки тому +1

      Do you believe in god firmly?

    • @muthiahost6127
      @muthiahost6127 2 роки тому +2

      Truth of your opinion sister 🌹

    • @harinivanidassharinivanida3136
      @harinivanidassharinivanida3136 2 роки тому +2

      Super song

    • @RajKumar-es6yl
      @RajKumar-es6yl Рік тому +2

      Avanindri oor anuvum asaiyaadhu...
      Aendhuku aendru ondrum illai...
      Iruppadhai paghirndhu..
      Matroar..kanneer thudaithu...
      Indha nimidaththai..
      Naan maghizhchiyai irundhu..
      Adhai matravaroadu..
      Paghirndhu vaazhndhaal...
      Piragu... Ivvulaghe...
      Namakku MOTCHAM.
      IRAIVAN NAMMAI ANUBHU SEIYUM VAGAIYIL..
      NAAM ICHSIRIYA VAAZHKAIYAI...
      PAYAN PADUTHUVOAM... 🙏🙏🙏

    • @jalavanjaal2663
      @jalavanjaal2663 Рік тому

      oru maatham velaikku pokaama irunthu parunka.
      jaarudaija karunaijil vaalkinroom enru therijum

  • @kinushkinu7509
    @kinushkinu7509 3 роки тому +115

    நம்ம வாழ்கையில் என்ன நடந்தாலும் எல்லாம் நல்லதுக்கு தான் நம்ம கூட கடவுள் இருக்குற வரைக்கும் நம்மள யாராலும் அசைக்க முடியாது
    I love you jesus❤️

  • @divyabharathi2760
    @divyabharathi2760 3 роки тому +170

    அருமையான பாடல்....கருத்துள்ள வரிகள்.. இந்த பாடலை எழுதியவருக்கும் , பாடியவர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்....☺

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 2 роки тому +19

    பாடல்வரிகளுடன் கூடவே பாடும்போது மனம் அமைதி ஆகிறது, ஆஹா இனிமை. தொடர்ந்து இதுபோன்ற கருத்துள்ள பாடல்களை வெளியிடவும். வாழ்த்துக்கள்

  • @sharbiabi2516
    @sharbiabi2516 4 роки тому +18

    I like this song so much 😍 இந்த பாடலை எழுதியாவருக்கு ரெம்பே நன்றி .god bless you all

    • @kalap8874
      @kalap8874 3 дні тому

      I. Like. This. Song. God. Blesh. You🎉😢

  • @purusothdecoration3592
    @purusothdecoration3592 5 років тому +247

    அர்த்தமுள்ள வரிகள் நினைத்தாலே சிலிர்கிறது அமைதியான அற்புதமான பாடல்

  • @ThreadsX
    @ThreadsX 5 років тому +106

    BEST SONG EVER, I DON'T KNOW WHY??? I LIKE THIS SONG !!! அழகே பூமியில்..........வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து.........விடை பெறுவோம்...

  • @emanullahamid2522
    @emanullahamid2522 4 роки тому +8

    கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
    உலகம் முழுதும் அவனது வீடு .
    கண்கள் மூடியே
    வாழ்த்து பாடு
    கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
    கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
    இன்னும் வாழனும் நூறு ஆண்டு
    எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
    எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
    அழகே பூமியின் வாழ்க்கையை
    அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
    கடவுள் தந்த அழகிய வாழ்வு
    உலகம் முழுதும் அவனது வீடு
    கண்கள் மூடியே வாழ்த்து பாடு
    ஓ ஓ ஓஓஒ.....
    பூமியில் பூமியில்
    இன்பங்கள் என்றும் குறையாது
    வாழ்க்கையில் வாழ்க்கையில்
    எனக்கென்றும் குறைகள் கிடையாது
    எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..
    எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
    அது வரை நாமும் சென்றுவிடுவோம்
    விடைபெறும் நேரம்
    வரும் போதும் சிரிப்பினில்
    நன்றி சொல்லிவிடுவோம்
    ஓஓஒ ஓஒ
    பரவசம் இந்த பரவசம்
    என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே
    கடவுள் தந்த..
    நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
    மேகங்கள் மேகங்கள்
    இடங்களை பார்த்து பொழியாது
    கோடையில் இன்று இலையுதிரும்
    வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
    வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
    குயில்களின் பாட்டு காற்றில் வரும்
    முடிவதும் பின்பு தொடர்வதும்
    இந்த வாழ்க்கை சொல்லும்
    பாடங்கள் தானே
    கேளடி
    கடவுள் தந்த அழகிய வாழ்வு..

  • @a.lakshmananlakshmanan119
    @a.lakshmananlakshmanan119 5 років тому +679

    பல நேரங்களில் என்னை திருப்பி தந்து இவ்வுலகில் வாழவைத்த பாடல் நன்றி இப்பாடலை பாடியவருக்கும் எழுதியவருக்கும்

  • @harisshkrissh8440
    @harisshkrissh8440 6 років тому +135

    அழகிய வாழ்வும் அதை வாழ அற்புதமான உலகையும் தந்த இறைவனுக்கு நன்றி 🙏

  • @FathimaFawmiya-vj2sg
    @FathimaFawmiya-vj2sg 4 роки тому +271

    2020 le paakkuravagge like pannugge😍😍😍

    • @kottumurasu6344
      @kottumurasu6344 3 роки тому +1

      எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது பாடல் இந்தப் பாடல் இனிமையானது வலிமையானது

  • @SakthiVel-wl1ie
    @SakthiVel-wl1ie 5 років тому +202

    Yenakku manasu sari illana intha paata tha keppen.kekkumbothu yennai ariyaamaye kaanula thanni vanthudum. Yenakku romba pudicha fav song ithu.

  • @mahatheepi2270
    @mahatheepi2270 5 років тому +294

    எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றிடலாம்.

    • @raviravirathna7249
      @raviravirathna7249 5 років тому +7

      I like this song

    • @amsaamsa3168
      @amsaamsa3168 4 роки тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋I love you so much 😄😄😄😄😄

    • @vijiselvam16
      @vijiselvam16 4 роки тому

      Unmaeai yaa na vazhlkkeai

    • @azeesraseetha6149
      @azeesraseetha6149 3 роки тому +1

      Ilikethis son g❤️🧡💛💚💚💚💚💚💚💚💚💚💚

  • @kottumurasu6344
    @kottumurasu6344 3 роки тому +13

    சொல்லிய வேண்டிய தேவையே இல்லை இந்த பாடல் மனதை கவர்ந்த மனதை உருக்கும் ஒரு அற்புதமான பாடல்

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 роки тому +85

    What a beautiful song. Be grateful, be thankful and being content what we got. Thankful for the blessed life, for the love of our family and friends. Thank God for the wonderful world we live in. Enjoy what we got, as we are not taking anything when we leave. Self assessment indeed. Thank you for the beautiful lyrics. Thank you to both of you for the lovely voices.

  • @lathikasenthil6093
    @lathikasenthil6093 3 роки тому +70

    கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
    I like this song
    😏😏😏😏

  • @shanmugasundramramasamy1933
    @shanmugasundramramasamy1933 4 роки тому +60

    No words to say,
    Thanks God for this lovely life🙏🏻🙏🏻🙏🏻

  • @mythiliii6836
    @mythiliii6836 6 років тому +450

    I love god ..... என்னோட கடவுள் என் அம்மா அப்பா

  • @antonyantony3819
    @antonyantony3819 4 роки тому +358

    விடை பெரும் நேரம் வரும் பொழுது சிரிப்பினில் நன்றி சொல்லிடியோம்.....

  • @shakthishakthi4231
    @shakthishakthi4231 5 років тому +366

    எதை நம் இங்கு கொன்டு வாந்தோம்......
    எதை நம் அங்கு கொண்டு செல்வோம்......

  • @JayamEzhumalai
    @JayamEzhumalai 6 років тому +359

    கடவுள் தந்த அழகிய வாழ்வு
    உலகம் முழுவதும் அவனது வீடு
    கண்கள் மூடியே வாழ்த்து பாடு
    கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
    கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
    என்றும் வாழணும் நூறு ஆண்டு
    எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
    எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
    அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்
    வாழ்ந்து விடை பெறுவோம்
    கடவுள் தந்த அழகிய வாழ்வு
    உலகம் முழுவதும் அவனது வீடு
    கண்கள் மூடியே வாழ்த்து பாடு
    பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
    வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
    எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ……. ம்..ம்ம்..
    எதுவரை வாழ்க்கை அழைகிறதோ
    அதுவரை நாமும் சென்றிடுவோம்
    விடை பெறும் நேரம் வரும்போதும்
    சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
    பரவசம் இந்த பரவசம்
    என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே
    ……….கடவுள் தந்த அழகிய…………….
    நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
    மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது
    கோடையில் இன்று இலை உதிரும்
    வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
    வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
    குயில்களின் பாட்டு காற்றில் வரும்
    முடிவதும் பின்பு தொடர்வதும்
    இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ…
    …………கடவுள் தந்த அழகிய ……………..

  • @anbuselvik5430
    @anbuselvik5430 3 роки тому +2

    அழகான குழந்தை 🧒 பாட்டு அருமை 👌 நன்றி

  • @googleuser499
    @googleuser499 4 роки тому +27

    OMG !! What an Amazing lines??
    These are magical lines.... 😇
    🌷🌷🌷🌷

  • @TechieVenkateshh
    @TechieVenkateshh 6 років тому +97

    fantastic lyrics and perfect voice for it!

  • @UCA-KATHIRAVANS
    @UCA-KATHIRAVANS 4 роки тому +568

    இந்த பாடலை கேட்டால் என் வாழ்க்கையை நினத்து அழுகை தான் வருது யாரு இல்லை எனக்கு இந்த பாடலை கேட்டல் கண்ணில் கண்ணீர்தான் வருகிறது

    • @majm.jusailking3752
      @majm.jusailking3752 4 роки тому +22

      God with u

    • @shanmug5511
      @shanmug5511 4 роки тому +45

      இறைவன் எல்லாப்பொழதும்
      நம்முடன்தான் இருக்கின்றார்
      யாரும் இல்லையென்று யாரும்
      எப்பவும் நினைக்க வேண்டாம்.

    • @sutharsan7335
      @sutharsan7335 4 роки тому +16

      Elam ungalodu etukkirathu kadavul etukkiraan

    • @sathyaram5720
      @sathyaram5720 4 роки тому +15

      Don't worry about any thing

    • @asinpraisy.s3901
      @asinpraisy.s3901 4 роки тому +23

      God is always with me & u 😫😪

  • @logu121
    @logu121 4 роки тому +40

    Yes 💯 unmai semma lyrics 👌👌👌

    • @srivalli7217
      @srivalli7217 3 роки тому

      👌👍🤝👏😔😔😔😔😔🙏🙏🙏🙏

  • @visujjm
    @visujjm 9 років тому +171

    இளமைக்கு முதற்வந்தனம்...
    இளமை கண்டு முதிர்ந்த முதுமைக்கு பணிவன்பான வந்தனம் ...
    இறைவா...
    எதுவும் கடந்து போகும்...
    எதுவரை ...
    எப்படி...
    எப்பொழுது...
    அனைத்தும் நீயின்றி யாரறிவார்...
    காத்தருள் அனைவரையும் ...
    எல்லோரும் உன் பார்வைக்கு சரிநிகரே ஆணெண்ணெ பெண்ணெண்ண...
    ஓம் நமசிவாய...
    மதம் கடந்த மனிதம் மெச்ச வேண்டிய கண்கள் பணிந்து விடும் .... ஓம் நமசிவாய...
    சிவம் ~ தவம் ~ சவம்.
    "இதுவும் கடந்து போகும் " கடவுளே நேரில் சொன்னது யார் ஆராய்கிறார்கள்...? உன்னை இக்கலியுகத்தில் வணங்கவே நேரம் தேடுகிறார்கள்...

  • @seethapandaram5175
    @seethapandaram5175 Рік тому

    அருமையான பாடல் அருமையான கருத்துக்கள் கேட்டுக்கொண்டேஇருக்கலாம் இந்த பாடலை எழுதி வர்களுக்கும் பாடியவர்களுக்கும் மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

  • @shamisview5465
    @shamisview5465 3 роки тому +9

    மனதை உருக வைக்கும் வரிகள்🌹
    என் மனதை கவர்ந்தது

  • @juberzafy781
    @juberzafy781 6 років тому +234

    அழகே பூமியில்..........வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து.........விடை பெறுவோம்

    • @jebastians7609
      @jebastians7609 6 років тому +3

      Juber Rahman draggy🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍😍🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤😍😍
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤🎤🎤🎤😍🎤🎤🎤
      🎤😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      😍😍😍😍😍🎤🎤🎤
      🎤😍😍😍🎤🎤🎤🎤

    • @vallivalli3062
      @vallivalli3062 6 років тому +1

      Supet

    • @vasanthadevilakshmanan2506
      @vasanthadevilakshmanan2506 6 років тому

      Super

    • @sarfansajaa5009
      @sarfansajaa5009 6 років тому

      .

    • @victorsheela3790
      @victorsheela3790 6 років тому

      Juber Rahman nice

  • @chandrusavitha6081
    @chandrusavitha6081 4 роки тому +1

    Intha song enakku naanavea aaruthal solla koodiya song, vidai perum neram varumpothu sirippinil nanri solluvom,. Nice lyrics 👍👍👍👍👍👍

  • @alanwalker1037
    @alanwalker1037 6 років тому +223

    எல்லோருக்கும் பொருந்தும் பாடல்

  • @selvamkk5955
    @selvamkk5955 7 років тому +82

    என் மனதை திருடிய பாடல் very nice

  • @valliammala2470
    @valliammala2470 2 роки тому +1

    அற்புதமான,அருமையான பாடல்.நம் படைப்பின் யதார்த்தமான உண்மை உணர்த்தும் பாடல்

  • @keerthikavya8153
    @keerthikavya8153 5 років тому +161

    கோடையில் இன்று இலை உதிரும் வசந்தங்கள் மீண்டும் திரும்ப வரும்

    • @sudhakarsabarath5703
      @sudhakarsabarath5703 4 роки тому

      Cw

    • @kottumurasu6344
      @kottumurasu6344 3 роки тому

      என்ன ஒரு படைப்பு இதுதானா

    • @azeesraseetha6149
      @azeesraseetha6149 3 роки тому +1

      I. Likesong❤️💚💙❤️💚💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💜💜💜💜💜💜💜💜💜❤️❤️❤️❤️🧡🧡🧡❤️❤️❤️❤️❤️❤️🧡🧡❤️🧡🧡🧡🧡🧡💛🧡❤️

  • @natarajansrinivasan8310
    @natarajansrinivasan8310 8 років тому +89

    Good composition,lyric,and excellent voice! I used to hear atleast once ,everyday.Thanks for posting.

  • @banidctdilshiya7941
    @banidctdilshiya7941 3 роки тому +6

    Amen amen appa...மகிமை உமக்கு

  • @jacquelinevaani8
    @jacquelinevaani8 4 роки тому +98

    என்னை தென்றல் போல் தொட்டு வாரி விடைபெறும் நேரம் வரும்போது சிரிப்பினில் நன்றி சொல்லிவோம் .something different 🤗

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 років тому +76

    இந்தா பாடல் வரிகள் அருமை நன்றி

  • @christykilbert
    @christykilbert 4 роки тому +2

    Super nice eintha varitha paththatu. My favorite feel the song.

  • @maishamuzin9786
    @maishamuzin9786 9 років тому +69

    Superb i love it meaning fully song world best song superb

  • @sadayakuppammiddleschoolne4367
    @sadayakuppammiddleschoolne4367 5 років тому +63

    நாம் நிறைய சாதித்து விட்டோம் என நினைப்போம் . நம்மை நாமே திரும்பி பார்க்கும் பாடல் மோகன்தனம்

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 3 роки тому +2

    இந்த பாடலை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி. எழுதியவர், பாடியவர், இசை அமைத்தவருக்கும் மிக்க நன்றிங்க. 🙏🙏🙏💫💐💐💐👑👑👑

  • @shahanashussain8404
    @shahanashussain8404 7 років тому +26

    superb xcellent..100% feeling...I am from kerala but still I can understand the meaning of this song....which makes me to luv this song

  • @poovaraghavaniyengar6639
    @poovaraghavaniyengar6639 8 років тому +36

    Excellent. I like the meaning fully

  • @koteshvari7321
    @koteshvari7321 2 роки тому

    Intha padal yenakku migavum pidikkum nalla karthukkal irukku thanks

  • @srinivasanaravind9733
    @srinivasanaravind9733 9 років тому +37

    Unimaginable song.Thanking song to God ,Wow hats off to almighty for the blelssings

  • @libishabruni7768
    @libishabruni7768 5 років тому +11

    Tq god fr giving this great opportunity to live in this earth with my family, friends &people.

  • @veetsamayal9672
    @veetsamayal9672 3 роки тому +1

    Super nice song thank you

  • @MrDeva-ro5ps
    @MrDeva-ro5ps 4 роки тому +5

    வாழ்க்கை வாழ்வதற்கு ஓடிக்கொண்டே இருக்கிறேன்.ஒரு பக்கம் சமூகம். இன்னொரு பக்கம் சாதி மறுபக்கம் உறவினர்கள்.வாழ்க்கையின் அடிகளுடன் வாலியும் வேதனைகளுடம் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.😢😢😢😢😢 எவ்வளவு நாள் ஒடுவேன் என்று தெரியவில்லை.

  • @jalinikunam9688
    @jalinikunam9688 8 років тому +44

    💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘super song

  • @selvarajk2088
    @selvarajk2088 4 роки тому +14

    My favouite song .... Life meaningful songs. Semmaaa ... great...

  • @thamilselvan213
    @thamilselvan213 3 роки тому +7

    Salute for the beautiful and meaningful universal lyrics.

  • @dhanalakshmi.ndhana7282
    @dhanalakshmi.ndhana7282 7 років тому +74

    SUPER SONGS, FAVOURITE SONG OF MINE, ATLEAST ILL HEAR 10 TIMES IN A DAY, THANKS FOR POSTING THIS SONG

  • @gowdhamk2210
    @gowdhamk2210 3 роки тому +1

    #brahmakumaris #bkshivani #bksaravanakumar இறைவனின் ஞானம். God's Knowledge

  • @babyrani818
    @babyrani818 5 років тому +233

    இந்த பாடல் கேக்கும் போது கண்கள் கண்ணீர் வரும் என் வாழ்கையை நினைத்தால்

  • @rpvsst
    @rpvsst 8 років тому +42

    simple words with deep meaning ..great explanation of meaning of life.. perfect lyrics....coupled with great music...a humble bow to everyone who made this song

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 роки тому

    வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும் அழகிய பாடல்...
    மனித நேயம் போற்றும் பாடல்...வாழ்த்துபாடல்....கண்ணீர் கசியச்செய்யும் பாடல்.....சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்....வாழ்க வளமுடன்....எதிர்பாராத அன்புதான் என்றாலும்..அதற்கு..ஏமாற்றமே பரிசாக கிடைக்கிறது.....

  • @sathiyasivakumar9371
    @sathiyasivakumar9371 4 роки тому +102

    My parents and my teachers are also my GOD

  • @VEDHASHREE17
    @VEDHASHREE17 3 роки тому +6

    Very very beautiful & motiveable song ......

  • @kavithav1564
    @kavithav1564 3 роки тому +2

    Thank you my dear sweet friend Vg 🙏🙏😘😘😘 my fevorit song vg

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 8 років тому +17

    kadavul thantha alagiya vaalvu sg my fav too.tq.gbu

  • @banupriya455
    @banupriya455 4 роки тому +4

    Ellarum nallairukanum jesus👌👌👌

  • @santhiyamurugan9916
    @santhiyamurugan9916 4 роки тому +4

    Ennaku etha song kekum pothu manasu nalairuku eluthiyayariluku nantri

  • @kiruthigasky4854
    @kiruthigasky4854 5 років тому +35

    my heart touch favorite song...*†

  • @retadennis4693
    @retadennis4693 4 роки тому +26

    Such a beautiful, soothing and touching song that brought tears flowing.

  • @jayasudhap529
    @jayasudhap529 4 роки тому +3

    இந்த வாழ்க்கை கொடுத்த katavullukku நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharkavi5952
    @bharkavi5952 5 років тому +15

    😢😢😢... solla varthai illa...😍😙

  • @steffirebekha8423
    @steffirebekha8423 5 років тому +65

    I am just 14 butt my mom explained the meaning of this son love this song a lot . Even it is true in my opinion

  • @saradhapadmanaban9752
    @saradhapadmanaban9752 3 роки тому

    நெஞ்சம் கவர்ந்த ஆழமான கருத்துக்களும். கடவுளின் படைப்புகளை பற்றி விவரிக்கும் அருமையான பாடல்👌

  • @kumarwork
    @kumarwork 11 років тому +25

    Thank you god for this happy life and thank you very very much for giving me the best parents. God all I want to ask you is your guidance.

  • @dr.ranganathsrinivas8000
    @dr.ranganathsrinivas8000 5 років тому +22

    BEAUTIFUL.... MEANINGFUL LYRICS....... Ur blessed Melodious voice...... 😍

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 4 роки тому

    அருமை .நடிகர்களுடன் பார்த்துஇந்த பாடலை கேட்பதை விட இப்படி கேட்பது பிரமாதம்

  • @mahalingam9549
    @mahalingam9549 10 років тому +40

    Best melodious sweet meaningful song giving smooth tendering touch, will give good positive changes, no doubt that this song is more than a prayer and lot more.

  • @Inbachudar
    @Inbachudar 5 років тому +5

    நல்ல பாடல் பல முறை கேட்டாலும் சலிக்காது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டிருப்பேன்

  • @mohanaa7803
    @mohanaa7803 4 роки тому

    God enkudavey irukuratha en kastam santhosham ellathulaium na feel panra... Nalla song... Lyrics... Thanks for this....

  • @chandrakalakarthikeyan4930
    @chandrakalakarthikeyan4930 6 років тому +22

    I love this song very much heart touching 👏👏

  • @voiceofvasanth
    @voiceofvasanth 6 років тому +56

    HEART totally melting....just I cry to Hearing this SonG.....Really Touch my soul

  • @santhipurushothaman601
    @santhipurushothaman601 2 роки тому +9

    Meaningful lyrics. Heart ❤ melting song.

  • @googleuser499
    @googleuser499 4 роки тому +23

    See the 0:25 it's really motivating one and also I'll feel emotional 🥺🥺
    Whenever hearing these lines I just remember Mother Terasa for her greatest mind and her noble qualities. 🌷🌷🌷🌷 Moreover, I like this song a lot 😇

  • @pariventhanp999
    @pariventhanp999 8 років тому +107

    heart touch song i love it very much

  • @julietkoduthore6618
    @julietkoduthore6618 4 роки тому +39

    Amazing voice. God bless you both

  • @elavarasanv.elavarasan5201
    @elavarasanv.elavarasan5201 5 років тому +10

    World's number one greatest song....... "Ovvoru Pookalume Solgirathe Vazhverndral Poradum Porkalame".....Fantastic words& fantastic lines Amazing....

  • @amuammu5268
    @amuammu5268 5 років тому +22

    Ethai naam inku kondu vanthom athai naam kondu selvom....🙏🏻

  • @PriyaPriya-dt9qy
    @PriyaPriya-dt9qy 2 роки тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    எதை நாம் கொண்டு வந்தோம்
    எதை நாம் கொண்டு செல்வோம்.
    போகும் போது நம் கூட இருந்தவங்க மனதில் நம்மை பற்றி நல்ல சிந்தனை விதைக்க வேண்டும்.
    எதுவரை வாழ்க்கை அழைகிறதோ.
    அதுவரை சென்றிடுவோம்.
    உலகில் விடை பெறும் போது
    நிறைய நல்ல காரியங்களை பன்னியிருக்கனும்.
    வாழ்கிற காலத்தில் நல்லது மட்டுமே செய்வோம்.
    நூறு வயசு வாழ ஆசை இல்லை
    கொஞ்சம் நாள் வாழ்ந்த கூட
    நிறைய நல்லது செய்யனும்

  • @virginiacarmalin6803
    @virginiacarmalin6803 5 років тому +36

    Beutiful song.beutiful words .thank you all.GOD BLESS ALL OF YOU 🇮🇱😇🙏.

  • @srinivasanaravind9733
    @srinivasanaravind9733 8 років тому +33

    Thank giving song, we should be happy with what we have in spite of repeated failures, life is to live not to die daily, Beautiful song

  • @sulojanadevivijayaratnam7844
    @sulojanadevivijayaratnam7844 3 роки тому +1

    🙏அருமையான அர்த்தமுள்ள இனிமையான பாடல்.🙏🙏🙏.

  • @sudhaps3819
    @sudhaps3819 5 років тому +47

    Ennoda god ennoda lover my amma appa sister brother my favarite bro machi tm😍😍😍😘😘😘😭😭😭❤❤❤🌺🌺🌺🌸🌸🌸💐💐💐🌹🌹🌹❤❤❤

  • @yuvarajuv2939
    @yuvarajuv2939 6 років тому +15

    A beautiful song with meaningful and touching lyrics👌...

  • @haridasa8765
    @haridasa8765 3 роки тому +2

    Super voice പാട്ട് വളരെ നന്നായിട്ടുണ്ട്.

  • @SanSan-rb7hm
    @SanSan-rb7hm 6 років тому +25

    daily 100times ketalum ketukonda erukalamm valkiyenn eyalpai konda padall 🎼🎼🎼🎼👌👌👌👌👌💓💓

  • @kuppusamypalanisamy9641
    @kuppusamypalanisamy9641 7 років тому +16

    Arumai nandri from heart for such good songs

  • @keerthikeerthi8886
    @keerthikeerthi8886 4 роки тому +2

    வரிகள் அருமை😍

  • @kutijeseelan4629
    @kutijeseelan4629 8 років тому +39

    very beautiful

  • @Jothijo2312
    @Jothijo2312 3 роки тому +1

    Wow suppar so much 👌👍💞❤️🌹🙏🤝

  • @sudhachezhiyan4821
    @sudhachezhiyan4821 3 роки тому +5

    My favorite 🎶songs.. Kalpana..

  • @rekareka6115
    @rekareka6115 9 років тому +16

    Enaku romba pidikum

    • @SHANTHAKUMARNAGANATHAN
      @SHANTHAKUMARNAGANATHAN 9 років тому +2

      Edhu varai vazhikai alaikiratho adhuvari namum sendriduvom,vidaiperum neram varum pothu makilvudan nandri solliduvoom !thodravathum pinbu mudivathum indha valkai sollum paadhangal nee kel .........

    • @kamalkamalathas847
      @kamalkamalathas847 7 років тому +1

      ryg

    • @vasuvasu3040
      @vasuvasu3040 6 років тому

      Reka Reka

  • @joeanto1430
    @joeanto1430 3 роки тому

    மிக அருமையான,ஆழமான அர்த்தமுள்ள பாடல் வரிகள்.மனதை ஏதோ செய்கிறது 🙏🙏🙏