one starter control from multi places | remote motor starter | tamil | tech for all needs | tfans

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 34

  • @technoplus3152
    @technoplus3152 Рік тому +3

    Full video வை எதிர்பார்க்கின்றேன் நன்றி சேர்

  • @cjoy8511
    @cjoy8511 Рік тому

    Thank you for sharing your knowledge. your effort to make video is highly appreciated.

  • @vijay-tt8np
    @vijay-tt8np Рік тому +2

    Really great sir....
    இதுக்கு பின்ன உள்ள mechanism என்ன.... please சொல்லவும்

  • @ambethambeth4857
    @ambethambeth4857 Рік тому

    Super explanation Sir 👌👌👌👌👌

  • @sathishs7490
    @sathishs7490 Рік тому +1

    அருமை நண்பரே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nktrendings816
    @nktrendings816 Рік тому

    Super Sir 👌

  • @krishnansiva227
    @krishnansiva227 Рік тому

    Brother... Oru small doubt... Athavathu intha construction lift motor iruku la athu meter kita vacha oduthu... Thurama vacha oda matuku athuku enna pananu....

    • @techforallneeds
      @techforallneeds  Рік тому

      may be connected length wire problem

    • @krishnansiva227
      @krishnansiva227 Рік тому

      Athuku enna pananum... Ithula enna enna wire la varum single phase motor la

  • @NRK702
    @NRK702 Рік тому +1

    சார் சோலார் கரன்ட் வீட்டில் உபயோகமற்ற நேரத்தில் அந்த கரன்ட்டை எப்படி EB சப்ளைக்கு அனுப்புவது, இரவில் EB சப்ளை கட் ஆனால் அப்போ எப்படி சோலார் கரன்ட்டை சேமித்து வீடு முழுவதும் முடிந்தவரை பயன்படுத்தக்கூடிய முழு வயரிங் வீடியோ பதிவு தங்கள் சேனலில் இருக்கிறதா? இல்லை என்றால் இந்த விபரங்களுக்கான ஒரு வீடியோ பதிவேற்றம் செய்ய முடியுமா. நன்றி

    • @techforallneeds
      @techforallneeds  Рік тому

      video will upload soon sir

    • @NRK702
      @NRK702 Рік тому

      Thank you sir

    • @krishnansiva227
      @krishnansiva227 Рік тому

      Bass 16 amp 2 way switch use panunga...antha solar point a mela kuduthu eb ponit a kela kudunga output a center a kudunga.... But one condition bulb fan ellame dc la iruntha kuduka mudiyathu... Ac a convert panitha use pana mudium... Onga solar pakathula dc to ac convert irukanu pathu conform panitu mathividunga g

  • @mansureee9449
    @mansureee9449 Рік тому +1

    Wiring????

  • @sundarsanmugam7321
    @sundarsanmugam7321 Рік тому +1

    Full video send me

  • @prabhakaran3324
    @prabhakaran3324 Рік тому

    இந்த டிஜிட்டல் சாட்டர் பேனலில் அனைத்து வீட்டிற்கும் ஒரே இடத்தில் கண்ட்ரோல் செய்வதால் வீட்டு காரர்கள் பவர் பில் சேவ் செய்ய அடுத்த வீட்டு வீட்டில் இல்லாத போது லைன் ஆண் செய்தார்கள் என்றால் என்ன செய்ய முடியும் சார் ஒரே இடத்தில் அனைத்து வீற்றிருக்கும் கண்ட்ரோல் இருப்பதால் இந்த பிராப்ளம் சார்

    • @techforallneeds
      @techforallneeds  Рік тому

      யார் வீட்டு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களுடைய வீட்டுக்கு மட்டுமே தண்ணீர் செல்லும் இதில் யாரும் தவறாக பயன்படுத்த முடியவே முடியாது

  • @sivasankar1987
    @sivasankar1987 6 місяців тому

    is it possible to order this sir ??

  • @singaravelan9367
    @singaravelan9367 Рік тому

    Full video please

  • @prabhakaran3324
    @prabhakaran3324 Рік тому

    யார் வீட்டு லைனில் ஷாட்டர் ஆண் செய்கிறோமோ அவர் வீட்டு வாட்டர் டேங்க்குக்கு செல்வதற்கு வழி உண்டா மேனுவல் வால்வு இல்லாமல் ஆட்டோமேட்டிக் இல் சார்

  • @arunmv2011
    @arunmv2011 Рік тому

    Sir price

  • @kasinathan9977
    @kasinathan9977 Рік тому

    காண்டாக்ட் நம்பர் அனுப்புங்க