பேரன் பற்றி கவலையில் ரஜினி | Rajinikanth daughter marriage soundharya son ved old husband

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • rajinikanth daughter marriage soundharya rajinikanth son ved old husband
    To More videos Subscribe our first junction channel
    / firstjunction
    / firstjunctionofficial
    / firstjunction
    www.firstjunction.in

КОМЕНТАРІ • 288

  • @moorthy781
    @moorthy781 5 років тому +73

    வீட்டுக்கு வீட்டுக்கு வீடு வாசபடி இதில் ரஜினி சார் வீட்டில் இருக்காதா என்ன அவரும் ஒரு மனிதன் தான் நன்றி

  • @iffahhidhaya
    @iffahhidhaya 5 років тому +16

    முதல் கல்யாணம் விவாகரத்து பண்ணிட்டு இரண்டாவது கல்யாணம் பண்ணுறதுல இருக்கிற கஷ்டம் அத அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்.....

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 5 років тому +32

    இரண்டாவது கல்யாணத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் பணம் படுத்தும்பாடு

  • @selvakumarkumar376
    @selvakumarkumar376 5 років тому

    தலைவருக்கு கடவுள் என்றென்றும் உறுதுணையாக இருப்பார்.அவர் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி

  • @achucaleb5433
    @achucaleb5433 5 років тому

    Proud of Rajini !! " Andha aandavan un thala ezhutha ozhunga ezhudhala na indha appa maathi ezhudhuven " nu Rajini Sir is great! Let us not judge people's personal lives! Their money and they do it lavishly! Why shouldn't second marriages be done grandly? They don't divorce for fun and remarry! Give them their space if u not able to bear this! Culture baadhikradhuku idhula onum illa ! Very beautiful wedding btw! 😊 Her son will be safe and as a mom she ll do right!

  • @indianever4698
    @indianever4698 5 років тому +33

    காலம் மாறிக்கிட்டு வருதுன்றது ஒரு பக்கம் இருக்கட்டும். பேரியவங்க பிரச்சினையில அந்த குழந்தை வாழ்க்கை என்பது ஒரு கேள்விக்குறி தான் இன்னிக்கி இல்லாட்டியும் நாளைக்கு. மற்றோரு குழந்தை பிறந்த பிறகு குழப்பம் தானாக தலை தூக்கும். நடிகை ஶ்ரீதேவியின் பேண்கள் நிலைமையை போல. இதேல்லாம் மேலை நாடுகளில் சாதாரணமாக நடக்கும். ஆனால் நமக்கு புதிது.

  • @artandcraft8118
    @artandcraft8118 5 років тому +12

    Ved' s father one n only Mr.Ashwin Thambi.

  • @calebjrehoboth5451
    @calebjrehoboth5451 5 років тому +10

    என்னதான் சூப்பர் ஸ்டார் பட்டம் இருந்தாலும். குடும்பத்தில் சமாதானம் இல்லாத வாழ்க்கை. பரிதாபம் தான்........

  • @mannachannel4564
    @mannachannel4564 5 років тому

    Don't worry Rajani sir, god knows every thing. Be happy. God bless you and your family. Your grand child will happy.

  • @divyaf4e
    @divyaf4e 5 років тому +2

    God bless the newly wedded couple , Ved , Rajini sir & entire family

  • @mahalakshmimaha2205
    @mahalakshmimaha2205 5 років тому

    Excertelly visahan is very good man So Vedkrishna va rompa nalla pathukuvaru 👪👪👪👪👪👪👪👪

  • @gjoseph583
    @gjoseph583 5 років тому +23

    GOD BLESS U SIR

  • @lakshmivetri2485
    @lakshmivetri2485 5 років тому +7

    Dnt worry Sir
    Visagan is a gud Man.

  • @செவரைராஜேஷ்-ட5ப

    நம்ம தமிழ்நாடு இருக்குர நிலமையில் இது. ரோம்ப முக்கியம்டா

  • @dinesha7575
    @dinesha7575 5 років тому

    God bless u and ur son akka, all the best for ur new life, I'll will pray u and for appa rajinikanth

  • @deepa8179
    @deepa8179 5 років тому +1

    Rajni is always super man

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 5 років тому

    விரைவில் மூன்றாவது திருமணத்தை யும் நடத்தி வைக்க வாழ்த்துகிறேன்

  • @anirudhsakthitrolls7404
    @anirudhsakthitrolls7404 5 років тому +17

    Super star "ரோ சுபுராயனோ எந்த ஒரு தாத்தா"வா இருந்தாலும் தன்னோட பேரனை பத்தி கவலை படாமே இருக்கே மாட்டாங்க

  • @chandrasekarv2349
    @chandrasekarv2349 5 років тому +5

    Rajni sir pannathu thappu...aswin soundarya separated by their mis understanding...but child what did? What rights soundrays have on her child same right aswin also had...

  • @dhivyar3887
    @dhivyar3887 5 років тому

    Best of luck soundarya. Please take care ur life and ur baby. God bless u

  • @rkjanani9664
    @rkjanani9664 5 років тому +2

    திருமணம் நிலை த்திட சிறந்திட வாழ்த்துக்கள்.

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 5 років тому +2

    நடிகர்களுக்கு நல்லதொரு எடுத்து காட்டாக வாழ்ந்தவர்தான் நம்ப தலைவர்..ஆனா அவரின் வாரிசுகளை சரியா வழக்காத தாய் லதா....தாயைபோல பொண்னுங்களும் தலைவரின் நல்ல பேரையும் அவர் வாழ்ந்த நல்ல வாழ்க்கைக்கும் ஒரு கருப்பு முற்று புள்ளி வைத்து விட்டார்கள்...உண்மையில் ரொம்ப பாவம்டா..நம்ம தலைவர்...

  • @sheikabdul9983
    @sheikabdul9983 5 років тому +21

    அந்த அந்த குழந்தை என்ன பாவம் செய்திருக்கிறது

    • @reachDeepNeuron
      @reachDeepNeuron 5 років тому +1

      Nalla manam ungalukku

    • @sekaranu5931
      @sekaranu5931 5 років тому +2

      அதான் அவளுக்கு மகனாக பிறந்ததே. அது ஒண்ணு போதாதா?

  • @naveenamuthu8131
    @naveenamuthu8131 5 років тому

    Oru second yosichu iruntha unga payanoda valkai nalla iruntha avanoda valkai nalla irukkanum vaalthukkal happy married life

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 5 років тому +111

    சொல்றதுக்கு ஒன்னூம் இல்ல இந்த குழந்த பாதிக்கப்படாமா இருக்கனும்

  • @VenkateshVenkatesh-rl7hy
    @VenkateshVenkatesh-rl7hy 5 років тому +2

    Be happy in your life

  • @tamilantamilnadu2163
    @tamilantamilnadu2163 5 років тому

    Good hearted person will get good solutions. God sometimes give little trouble but he will not leave loving people

  • @benixprisci1917
    @benixprisci1917 5 років тому +33

    Kuti nala e ru pan god bless you sir

  • @மாயவராவணன்
    @மாயவராவணன் 5 років тому +1

    மறைமுக கனவர் தனூசிடம் வளரட்டும்

  • @antonymichalraj5002
    @antonymichalraj5002 5 років тому +2

    oorukellam superstar veetuku mama

  • @Muniyarajcl
    @Muniyarajcl 5 років тому

    தலைவர் மனசுக்கு நல்லதை நடக்கும்

  • @1985-l7i
    @1985-l7i 5 років тому

    ரஜினி சார் நல்லவர் நல்லதே நடக்கும்

  • @sekarm1727
    @sekarm1727 5 років тому

    Thanks for our decision good bleaching you

  • @vivekgopalakrishnan5702
    @vivekgopalakrishnan5702 5 років тому

    Don't worry kutty's will be fine always. GOD with him.

  • @monstermani9282
    @monstermani9282 5 років тому +1

    Good

  • @pardeepsaran6794
    @pardeepsaran6794 5 років тому +1

    Super bro

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 років тому +17

    குடும்பம்...பேரன்...பேத்தி....சினிமான்னு நிம்மதியான வாழ்க்கை வாழட்டும்...!
    RSS..BJPன்னு வம்புல மாட்டாம....!

  • @vaishupediamoretoknow3418
    @vaishupediamoretoknow3418 5 років тому +2

    Good news

  • @arunmozhik7706
    @arunmozhik7706 5 років тому +7

    Ved Krishna avunga appa kita kodukavum adan siranthathu

  • @Arunhero
    @Arunhero 5 років тому +26

    super rajni sir very gpo

    • @Chuk392
      @Chuk392 5 років тому +2

      What is gpo?

  • @sakthisankar4907
    @sakthisankar4907 5 років тому +3

    Tamilana santhosha paduthiya idhayam The Great Person Mr. Rajini Kanth. God antha nalla idhayathirku amaithium, peranantham tharuvar.
    God with you sir.

  • @RkChef
    @RkChef 5 років тому

    Rajini sir oru Nalla appavukku example
    Oru Nalla grandfather agavum irkaru great

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 5 років тому +52

    தான் வீட்டு சிஸ்டத்தை சரிசெய்ய முடியாத ரசினி தமிழ் நாட்டு சிஸ்டத்தை மாத்த போறாங்க.

  • @linivonne7240
    @linivonne7240 5 років тому +25

    Pity the little boy. So sad when parents re_marry.

  • @tilagawatiwati9663
    @tilagawatiwati9663 5 років тому

    U are super star sir so dot very god bless your family

  • @s.a.vallarasu6340
    @s.a.vallarasu6340 5 років тому

    கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கைவிடவில்லை என்பது நிரூபனமாகி விட்டது.

  • @sowndharyasai8128
    @sowndharyasai8128 5 років тому +1

    Kandipa vishagan parthukamatan.. Avaru super star marumagan posting only xpected.... Parkalam ithu evolo nalaikunu 🙆🙇

  • @satishkumargsatishkumarg8054
    @satishkumargsatishkumarg8054 5 років тому +2

    Next daughters when marriage rajini I am waiting

  • @mvnathan4260
    @mvnathan4260 5 років тому

    Guru Ragavendrar always with you Thalaivaa ...

  • @kingsyshabashaba5455
    @kingsyshabashaba5455 4 роки тому

    Always be happy

  • @shalininaveen4027
    @shalininaveen4027 5 років тому

    Super Rajini sir🙏🙏

  • @irumalargal2014
    @irumalargal2014 5 років тому

    Intha lifea kapathikanum soundarya ☺☺

  • @justrelaxyouself294
    @justrelaxyouself294 5 років тому +2

    கல்யாணம் முடிஞ்சிருச்சி. தமிழ்நாட்டின் பிரச்சினை NEET hydrocarbon போன்ற பிரச்சனை தீர்ந்து விட்டது. மக்கள் நன்றாக மகிழ்ச்சி ச்சியாக வாழபோகிறார்கள்.

  • @nawazahamed2522
    @nawazahamed2522 5 років тому +1

    Big issue of Tamil Nadu Solve
    ... Because CM attan and finish the issue...

  • @mahendiran7423
    @mahendiran7423 5 років тому +1

    கிராமத்தில் ஒரு தடவை திருமணம் நடந்து விட்டால் இறந்தாலும் பிறந்தாலும் அதுவே அவர்கலுக்கு முதலும் கடைசியும் ஆகும். ஆனால் இங்கு பணம், திமிரு, ஆணவம் தலைக்கேறியுள்ளது. இவர்களுக்கு வெட்கம், மாணம், சூடு, சொரணை எதுவும் இல்லை. இதில் முதல் தம்பதிகளுக்கு குழந்தைகள் வேற உள்ளது.

  • @KumarKumar-zo9bd
    @KumarKumar-zo9bd 5 років тому

    Super appa ellourkkum eppadi our appa ketakkanum

  • @F1_356
    @F1_356 5 років тому +44

    வேறென்ன ........கோடிஸீவர அனாதை தான்.

  • @umaeswari6025
    @umaeswari6025 5 років тому +11

    Thennaiya vacha ilaneeru... Pillaiya petha kanneeru 😢😢 . Ella appakum thannoda kulanthaiya pathi eathavathu kavalai irukathan seiuthu...kadavul than kapathanum

    • @sureshmani5660
      @sureshmani5660 5 років тому +2

      Old language but good & good thing

  • @பாயும்புலிதமிழன்

    சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா பணம் இருந்தால் பல கல்யாணம் பன்னி பத்து பிள்ளைகளை பெற்றுக்கொள்ளலாம்!

    • @moovanthkvh2anm371
      @moovanthkvh2anm371 5 років тому

      பாயும் புலி தமிழன் l

    • @moovanthkvh2anm371
      @moovanthkvh2anm371 5 років тому

      பாயும் புலி தமிழன் nice. .. .

  • @thalaajithajith4157
    @thalaajithajith4157 5 років тому

    Rajini sir really supar

  • @thilam6017
    @thilam6017 5 років тому

    All the best. B blessed

  • @ravimathi7431
    @ravimathi7431 5 років тому +4

    enakuim súper atar appa ver nice

  • @gayugayu577
    @gayugayu577 5 років тому

    I love u super star

  • @gj6145
    @gj6145 5 років тому

    Kulathai rajini soundarya protection la valara vendum .because aswin already second mrg panitta.aswin itha vedh pathi yosiakala soundarya mrg panna mattum thappu nu epdi solranga nu puriyala.ayriam thavru seithalum amma parpathu pola varathu. ethani uravugal vandhalum kulathaike muthal urimai kodupaval amma mattum thaaan.best of luck vedh fr ur future

  • @yogayogi2291
    @yogayogi2291 5 років тому +5

    God bless u sir long live

  • @altafahamed5435
    @altafahamed5435 4 роки тому

    super

  • @sengutuvana5174
    @sengutuvana5174 5 років тому

    உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார் சமநீதி சுயமரியாதை எல்லாம் எழுதுவது பேசுவது எளிதானது அதை நடைமுறைப்படுத்துவது ஆன்மிக அரசியல்.

  • @sanusanujan8735
    @sanusanujan8735 5 років тому

    Manithan enda santhosam kavalai Mari Mari vantha than life rajani ser mattukkum enna Mariya nadakkum anal evvalavu padam nadichchirukkaru evvalavu pirachanaya theththirikkaru avarra life mudiyalaya eppo thirupthiya eripparu happy meri life akka Unga magnum santhosama erikkanum

  • @AbdulRahman-ge1se
    @AbdulRahman-ge1se 5 років тому +2

    Ayram sonnalum ashwin is the original father! Vangamudi yannathan honest katnalum athu set agathu

  • @saranabc6217
    @saranabc6217 5 років тому

    Sir you are a grate man sir I love you sir

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    ஹா ஹா ஹா
    Sppaaaaahhhh sema comedy da.
    மூன்றாவது க்கு முயற்சி எடுங்க Mr ரஜினிகாந்த்

  • @sathyapalanp8646
    @sathyapalanp8646 5 років тому

    Super thalavaas

  • @kousalyamartin6824
    @kousalyamartin6824 5 років тому

    Always god with family.

  • @s.k5827
    @s.k5827 5 років тому

    God bless you

  • @dharanivignesh8012
    @dharanivignesh8012 5 років тому

    vaalga valamudan

  • @shanmugama9224
    @shanmugama9224 5 років тому

    God,not gives ever piece always, Jathagam appadi, so Rajni do our duty

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 5 років тому +2

    2nd marriage , this is too much Rajani sir, quite one carries a lot of weight sir,not a good example.

  • @k.preethisrinivas3427
    @k.preethisrinivas3427 5 років тому

    குழந்தய் இருக்கும்போது இன்னொரு திருமணம் தேவய குழந்தை காகா வாழ்ந்திருக்கலாம் ஏனென்றால் தந்தை போல் யாரும் வரமுடியாது குழந்தை முன்னாடி எதுவும் இல்லை sorry

  • @suryaappu3662
    @suryaappu3662 5 років тому

    Your life is very beautiful,

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 років тому

    Superrrrr sir

  • @lokeshwaran7649
    @lokeshwaran7649 5 років тому

    Super dad

  • @lathav3528
    @lathav3528 5 років тому

    Why? He and Latha can take care of him. That is the best thing to do. His daughter has entered her second life with great enthusiasm and this will affect the young boy. He will get into depression. Better be careful with the child.

  • @samjay6699
    @samjay6699 5 років тому

    they have money. they can do whatever they want to do. I just worried about the kid. I hope he has a good life. just praying god.

  • @mylarabeek6764
    @mylarabeek6764 5 років тому +1

    Intha mappilli pidikkavilli yenral next ? Ithukku peyar marriagaaa

  • @aamrockers928
    @aamrockers928 4 роки тому

    Avar nalla manasuku nalladae nadakkum.

  • @sivavidhya1857
    @sivavidhya1857 5 років тому

    Super sir

  • @ragunatha1369
    @ragunatha1369 5 років тому +1

    Time will tell about all future, own will be own only for owner

  • @gameingtamilgamer9929
    @gameingtamilgamer9929 5 років тому

    All the best

  • @anandbabu80
    @anandbabu80 5 років тому

    Great dad

  • @pratheeplatha5314
    @pratheeplatha5314 5 років тому

    Nice

  • @smtools8640
    @smtools8640 5 років тому

    I am also happy

  • @madhanmrm4204
    @madhanmrm4204 5 років тому +2

    இந்த பந்தமும் சில காலம்தான்

  • @ManiKandan-nm8ou
    @ManiKandan-nm8ou 5 років тому

    good father

  • @punniyacotti5783
    @punniyacotti5783 5 років тому

    super rajani sir

  • @nilaxsana2822
    @nilaxsana2822 5 років тому

    Aswin semma cute . Handsome.nan avara marriage pannikalam ena irukan.

  • @keerthanakimmy7269
    @keerthanakimmy7269 5 років тому

    All da verybest

  • @riyazahamed3904
    @riyazahamed3904 5 років тому +1

    Ellarumae nalla irukkanum 🙂

  • @laxkris6176
    @laxkris6176 5 років тому

    RK deserves d bests.

  • @nesannesan9348
    @nesannesan9348 5 років тому

    happy only your life my wishes

  • @bkannan5390
    @bkannan5390 5 років тому +9

    தலைவருக்கு எப்போதும் நல்ல மனம்