மாத சாப்பாடு 4,500 ரூபாய்க்கு | Monthly food rs 4500/- with delivery | MSF
Вставка
- Опубліковано 7 лют 2025
- Nasi Maa Foods - 91505 60591 (No calls only WhatsApp)
We have an Updated Price of 4500/- Monthly 3 Times and Delivery Charges According to the Location.
Deliverable Area - Pallavaram-Chrompet- Pammal-Velachery-Madipakkam
*CAN DELIVER BULK ORDER IN OTHER AREA
**LUNCH ORDERS FOR COMPANIES
***ALSO WE DO CATERING ORDERS FOR ALL OCCASIONS
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------
Delivery only Velachery, Taramani, Perungudi, madipakkam
Nasi Maa Foods - 91505 60591 (No calls only WhatsApp)
Address : nasi maa foods
Venus Colony Extension,
Velachery, Chennai, Tamil Nadu 600042.
maps.app.goo.gl/tvEi5HqrW5PpsRSMA
🎉🎉🎉🎉🎉🎉
Food halaal
Delivery near Ega Theatre
Bro Delivery available for medavakkam
Madhavaram?
மனசாட்சி இல்லாமல் கட்டுபடி ஆகாத விலையில் உணவு வழங்கும் இவரை மனசாட்சியோடு வாழ்த்துவோம்.💐💐
What? You mean he is charging less or more? It’s very less. One meals at a middle class famous hotel costs 180-200 normal meals. Not even special meals
@@sainaths.r2084அவரு அத தான் அப்படி மென்சன் பண்றாரு....இந்த அமவுன்ட்ல குடுத்தா அவருக்கு எப்படி கட்டுப்படியாகும்னு கேக்குறாரு....
@@sainaths.r2084 he also wishes him bro
Neenga mess nadathu chumma oru 30 roobaiku thanga. Ippadi manasatchi illama comment pannathinga pls
@@monishasekar4716andha comment sarcastic ah potrukaru adhu puriyama reply pannittu irukinga 😂😂
உன் மனசு போல நீயும் எந்த குறையும் இல்லாம வாழ்க்கைல ஒரு மிக பெரிய இடத்துக்கு போகனும் தம்பி அருமையான ஒரு தொடக்கம் உங்களுக்கு எல்லாம் வெற்றியடைய அல்லாஹ் உதவி செய்வான்
இவர் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super bro
ஒருவருக்காக தயார் பண்றது கஷ்டம் ஆனா 50 100 நு போனால் கண்டிப்பாக இதில் சிறு லாபம் இருக்கு ஆனா இப்படி யாரும் முன் வர மாட்டாங்க அப்படி முன் வந்து செய்து கொண்டு இருக்கிற உங்களுக்கு கண்டிப்பா தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏
சரியாக சொன்னீர்கள் நியாயமான லாபத்தோடு தொழில் செய்யும் இவரை உண்மையிலேயே நாம் அனைவரும் வாழ்த்துவோம் நன்றி உறவே🙏❤😊🙌
மிக்க நன்றி ஐயா வாழ்த்துகள்
கோயம்புத்தூர்-லலாம் இது ரொம்ப ஆண்டுகளாகவே இருக்கு, லாபம் இல்லாம எவனும் எந்த தொழிலும் செய்ய மாட்டான், இவங்க தருகின்ற சாப்பாடு வயிற்றுக்கே பத்தாது , நான் சாப்பிட்டு இருக்கேன் 😔😔😔
Will you deliver in kotturpuram
ரொம்ப சந்தோஷம்.ரொம்ப நன்றி.இப்படி ஒரு சாப்பாடு குறைந்த விலைக்கு குடுக்கிற தம்பி நீங்க நல்லா இருக்கனும்.ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன்.
எனக்கு தெரிஞ்சு இதுல பெரிய லாபம் இருக்க வாய்ப்பில்லை... நீங்கள் நீடூழி வாழ வேண்டும்..மென்மேலும் வளர வேண்டும்... மனமார்ந்த வாழ்த்துக்கள்..
தொடர்ந்து மாத அடிப்படை /மெஸ்/ உணவகங்களை தேடி காணொளி பதியும் உங்களின் பணி தேவையான வர்களுக்கு ஒரு சிறப்பான சேவை நன்றி தோழர்
உன் மனசு போல நீயும் எந்த குறையும் இல்லாம வாழ்க்கைல ஒரு மிக பெரிய இடத்துக்கு போகனும் தம்பி...😊
தம்பி நீங்க அல்லாவின் பேரருளால் 16 செல்வங்களையும் பெற்று வளமோடு வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் 🎉 வாழ்க வளமுடன் தம்பி 🎉
Ayyapakkam service unda
சமையலை பற்றி நன்கு தெரியும் உண்மையாக சொல்கிறேன் இவ்வளவு குறைந்த விலையில் யாராலும் கொடுக்க முடியாது.. வாழ்த்துகள்
சமையல் தெரியும் என்று சொல்லும் நீங்கள் கணக்கு போட்டு பாருங்கள். கணக்கு சரியாகத்தான் இருக்கும்.
@@chocolatetv-sjs2236 are you swathi dhana
@@vaangapesalam9488 yes. Why?
மனித உருவத்தில் தெய்வங்கள். வாழ்த்துக்கள்... நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்....
பெரிய மனசுக காரர் ... இவரை மனதார வாழ்த்துவோம். food பார்க்க வே ருசியாக உள்ளது. வாழ்த்துக்கள்
உண்மையில் கட்டுபடதா விலை, ஆனால் நல்ல உள்ளம், வாழ்க வளமுடன். சிலபேருக்கு வேலை கொடுத்த மன நிறைவு.
கொடுப்பதிர்க்கு ஒரு மனது வேண்டும் இதில் இவருக்கு பெரிய அளவில் லாபம் இருக்காது but உங்களுக்கு ஒரு royal salute sir 🙏🙏🙏
தண்ணம்பிக்கையின் எடுத்துக்கதட்டு ரபிக், வாழ்த்துக்கள்.... உங்கள் பணி அடுத்தவரின் பசி ஆற்றும் மனதை சொலவதற்கு வார்த்தைகள் இல்லை....🎉
தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் நீங்கள் தம்பி இன்னும் மென்மேலும் வளர்ந்து வர இறைவன் அருள் புரிவானாக ஆமீன் 🤲
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பணி தொடர வேண்டும்.உங்களால் பல பேர்கள் உணவுக்கு நீங்கள் தான் தெய்வம் பசிக்கு உணவு தருவது சாதாரண விஷயம் இல்லை.அல்லா உங்கள் பக்கம் எப்போதும் இருப்பார்
Na ipo pregnant ah iruken enna pathukurathuku enaku cook panni tharrathuku yarume Illa.. Amma appa yarume illa.. 4 months vomiting irunthathunala ennala samaika mudiyala sariya sapda mudiyala.. Yarachum namaku sappadu thara matangala apdinu yengiruken.. Ipo intha vedio pakum pothu romba yekama iruku.. But ipo ennoda work ah nane pathutruken.. Neenga panrathu romba periya vishyam sir 🎉🎉🎉🎉keep it up
நாங்க படிக்கும் போது நீங்க வரலயே 😢 அவ்ளோ கஷ்ட பட்டு இருக்கோம்👍👍
ஐயா..புரட்சி வாழ்த்துக்கள்.. நீங்கள் மேல் மேல் உயர தமிழ் அன்னையும் உங்கள் அம்மா வாழ்த்துக்கள் உள்ளது...
உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன் தம்பி , புல்லரிக்கிறது சரியான நேரத்திற்கு சாப்பாடு எல்லோரையும் சென்று அடைவதென்பது ரெம்ப ரெஸ்க்கான விஷயம்தான் , எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் அனுக்கிரகம் வேண்டும் அது உங்களுக்கு கிடைக்கிறது .வாழ்க உங்கள் நல்ல எண்ணம்போல் வாழ்க வளர்க்க .
விலை மிகவும் குறைவு.... இது ஒரு சேவைதான்.....அருமையான சேவை....மனமார வாழ்த்துவோம்...அருமை தோழர்
மனசாட்சி உள்ள மாப்பிள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉
He also Handicapped person. He is my next door.. I know very well. Such a nice guy..
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. தங்களின் சேவை சிறக்க வாழ்த்துக்கள்
அருமையான ஒரு தொடக்கம் உங்களுக்கு எல்லாம் வெற்றியடைய அல்லாஹ் உதவி செய்வான்
உங்கள் சேவை பாராட்டுக்குரியது.நம் நாட்டில் உள்ள அரசியல் வதிகள் இவ்வாறு செய்யலாம்
He has done a great job🎉...Even a waterbottle costs 20 rupees in these days... he gives a quality food for 100 rupees..this shows his struggles in his bachelor days
Not only bachelor, this is very much helpful for 11:34 the working couples. Also in families wife going for delivery or summer vacation this is helpful.
இந்த சேவை சென்னை முழுவதும் விரிவடைய வாழ்த்துக்கள் தம்பி முயற்சி திருவினை ஆக்கும். ❤️❤️🙏🙏🙏
எனக்கு சாப்பாடு மட்டும் ஒரு மாதத்கு 7000 ருபாய் ஆகுது அண்ணா உங்கள் பனிக்கு நன்றி அண்ணா 🎉
❤
சரியாக சொன்னீர்கள் அதுவும் இப்படிப்பட்ட சாப்பாடுக்கு 7,000 கூட பத்தாது உங்கள் தொழில் மேலும் மேலும் மேன்மை அடைய வாழ்த்துக்கள் உறவே🙏❤😊🙌
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் என்றால் சும்மா இல்லை. அது மனதார கூறுவது. அதில் எல்லா ஊக்குவிப்பு உள்ளது.
வாழ்த்துக்கள்... உயர்ந்த எண்ணம்... நிறைவான செயல்... என்றுமே வெல்லும்... வாழ்க... வளர்க.,.
சூ ப்பர் அண்ணா நீங்கள் செய்யும் வேளை மிகவும் 😂😊 சொன்னது போல மாற்றுத்திறனாளி களுக்கு வேளை வாய்பினை தந்தால் மிகவும் சந்தோசம் சென்னையில் கிளைகளை துவங்கினாள் எங்களுக்கும் வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் . நானும் என் கணவரும் மாற்றுத்திறனாளி கள் தான். வாழ்க தங்களின் இந்த சேவை.
உங்கள் குறிக்கோள் நிறைவேற வாழ்த்துக்கள் ரஃபீக் சகோதரா.
மற்றவர்களின் பசியை போக்கிட மிகவும் குறைந்த விலையில் உணவளிப்பதை நோக்கமாக கொண்ட இவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் இவரது நோக்கம் பணம் சம்பாதித்து லாபம் மட்டும் அடைவது மட்டுமல்ல அதையும் தாண்டி சேவை மனப்பான்மை கொண்டதாகும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் திரு. ரஃபிக், உங்கள் கனவுகள் விரைவில் நனவாகும்.
வணக்கம் வாழ்த்துக்கள். இதுபோல இன்னும் நிறைய சேவைகள் செய்து கொண்டே இருங்கள்... வாழ்க வளமுடன்... நீங்களும் உங்கள் தாயாரும் இன்னும் நிறைய பேருக்கு வயிறார மனதார உணவு கொடுத்து வாழ்வில் வளம் பெறுங்கள்.... உங்களது பெருந்தன்மையான மனமே உங்களது அடையாளம் 😊
உயிர் வாழ உணவு அளிப்பவன் இறைவனுக்கு சமம் வாழ்த்துக்கள்💐
மேன்மேலும் வளர ஆசிா்வாதமும் வாழ்த்துக்களும் தம்பி...
Really great sir.இந்த சேவையை தொடர்ந்து செய்து வர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐God bless you
3 months la develop aagidum 👏👏 that confidence 👌
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது, health is wealth.
பசி தீர்க்கும் மனித கடவுள்❤
Very inspirational. I hope and pray that his firm emerges as one of the top catering service in the country. This is more of a service than income. Hats of to the team!
நல்ல சேவை ப்ரோ
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!
உன்னோட நல்ல எண்ணங்களும் விடா முயற்சி, தன்னம்பிக்கை கண்டு வியப்பாக உள்ளது. கண்டிப்பாக வரும் காலங்களில் சென்னை மாநகரம் முழுவதும் உங்கள் சேவை வளர்ச்சி அடையும். வாழ்த்துகள் தம்பி.
ஓம் ஸ்ரீ சாய்ராம்!
தர்மம் தலை காக்கும்.
இந்த சகோதரனின் வாழ்வும் தொண்டும் மேன்மை அடைய எல்லாம் வல்ல பகவானை பிரார்த்திக்கிரேன்.
Worked with Rafi in Accenture .. happy to see him in this role .. you are inspiring so many people buddy .
IT employee ah
What an inspiration gentleman …I’m not a UA-cam fan nor do I comment frequently. But you deserve a salute 🫡. Lots of love and respects your way from England 🏴
Hi Indu I'm a non technical process trainer in an MNC do I get any opportunity in England,,?
நல்ல மனிதர். பலபேரின் பசியை போக்கும் உயர்ந்த உள்ளம். வாழ்க வளமுடன் ❤🎉
No words to say.... you are a proof for self confidence... it's really motivating ....God bless you sir.... thank you msf
வாழ்த்துக்கள் தங்களது பணி இறைபணியைவிட சிறந்த பணி
அருமை தம்பி இப்படியே செயல் பட்டால் உங்கள் வெற்றி நிச்சயம் எல்லையை விரிவுப்படுத்துங்கள்
உங்கள் சேவை மென்மேலும் வளர வேண்டும் நண்பா 💐💐
The basic courtesy is when they return the box, please clean the box and give it to them, this will reduce the time for refilling.
தொடரட்டும் இந்த அலைவரிசை.
வாழ்த்துக்கள் 🙏
❤சார் கோவை மாவட்டத்தில் ஆரம்பியுங்கள் அருமை ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤கோவை❤
Brother நீங்க கோவை ல எந்த ஏரியா.. நாங்க கோவை ல இது போல் கொடுக்குறோம்
மாஷா அல்லாஹ்
அல்லாஹ் உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் வைப்பானாக ... ஆமீன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல உரித்தாகுக.இறைவன் உங்களை ஆசீர்வதித்து மென்மேலும் வளர்ந்து பெருகச் செய்வார்.
உழைப்பும் சுவையும் இருந்தால் வாடிக்கையாளர்கள் குறைய மாட்டார்கள். இன்னொன்று உங்கள் தொழில் வளர்ச்சியடைய ஐடி கம்பெனிகள் உள்ள இடங்களில் இதுபோன்று ஆரம்பித்தால் உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். வாழ்த்துக்கள்.
கட்டின பெண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் சரியாக அமையா விட்டால் நடு ரேட்டில் சாகிறதை விட இந்த மாதிரியான ஹோட்டல் பக்கத்துல வாழ்ந்து சாகலாம்
கடைசி வர நீங்க சமைக்கவே மாட்டிங்களா
சரியாக சொன்னீர்கள் , எந்த சாப்பாடும் சில வருடங்களுக்குபின் சலித்து போய்விடும்.
Really unbelievable,but he has shown his attitude in a positive way and it resembles his staff also.
What a great job he is doing.
We are expecting his branch at Avadi.🙏
உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவருக்கு (தாய்க்கு) சமமானவர்,
நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களின் பெற்றோர்களை பெருமைப்படுத்தும். நல்ல உடல் மற்றும் மண ஆரோக்கியத்துடன் வாழ்க
நீங்க நல்லா இருக்கனும் ஆவடி பக்கம் ஆரம்பிக்களாமே எங்களமாதிரி ஆட்களுக்கு உதவியா இருக்கும்
அல்லாஹு அக்பர் மாஷாஅல்லா சூப்பர் ரபிக் பாய் அல்ஹம்துலில்லா
நடமாடும் தெய்வம் மென்மேலும் உயர்வீர்கள் தம்பி
You guys are a blessing to humanity...I'm actually from Chennai but don't live there anymore...wish you all the best for your service. Will recommend 👌
Congrats and hats off sir.. you are a prime example for everyone.. very inspiring ❤❤❤
En annakuda thanimela irukanga food saria kidaikama he is suffered from schyspornia.oru sister ah enala kuda vachi pathuka mudiatha situation enga areala intha matheri oruthar ilayenu varutham..en annava ninakatha natkal ila atleast intha matheri sapadu kuduka enga areala oruthar iruthala nan konjam happy ah irupen..great job sir.pallandu Kalam vala vendam ungala Pola nallavarkal intha pomiyel.
Bachelor's have the best to choose this person for food, congratulations MSF, exploring affordable amd tastier food, making him inspiration to all
A love from my side for your business.
One need not give any thing free but giving things affordable will make a big impact to ordinary people
Congrats Mr.Rafi.. Try expanding ur business in other areas .. especially around chennai VIT College where many students r struggling for good homely food..
S
Sir we also providing home foods annai mess in our place urappakkam we will provide goor food veg qnd non veg.whom i will contact
இறைவன் இவரை சோதித் தான் கடுமையாக ஆனால் இன்று இவர் நன்மையை கொண்டு இவர் குடும்பத்தில் பரகத் செய்வான் இறைவன் ஆமீன்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்..உன் செயலே உன்னை உயர்த்தும்..வாழ்க நீ..வளமுடனும், நலமுடனும்..❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய நம ஓம்.❤❤❤
Emmadamum sammadam
Dont pull goats from one religion.
உங்களது ததன்னம்பிக்கை இன்னும் மேலும் மேலும் உயர்த்தும்.
பாராட்ட வார்த்தையே இல்லைபா...(பெரிய நடிகர்கள் ஓட்டல் வைக்கிறாங்க. பணக்காரர்கள் சாப்பிட ....😢)...நீ வேற லெவல்பா
Vazthukkal
Excellent job. 2 to 4, 4 to 8, and so on. Applaud this businessman and staff - simple and successful and satisfied customers for sure.
நல்லதே நினைக்க நல்லதே
நடக்கும் நல்லதே நடக்க நல்லதே விளையும் வாழ்த்துகள்❤❤❤❤❤
True
சார் உங்க மனிதாபிமான த்திற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
The fact this young man is supplying food three times a day costing Rs 100 is very commendable.Equally though he is from other back ground the way he respects the Hindu vegetarian meals are to be highly respected.This reminds me of a Hotel in Nellai Bus stand where I had meals sixty years back which was run by a Muslim gentleman but it was a pure Brahmin hotel from the chef to the server all were Brahmins except he would be sitting in the cashier counter and he would enter the cooking area.That was the Business code he maintained.I also heard there was a similar hotel which existed in Vizag also.
Sir 60 yrs back in nellai busstand aa 😮😮😮😮😮
I'm from nellai just 30 for me..
I'm thinking about your age sir
@@sakthivelmurugan11 Respected Sakthivel Murugan I am presently aged 74 yrs .I studied my college days in V.O.C. college Tuticorin and since I was that college cricket and Table Tennis captain I used to travel to Nellai often.Hope this is clear to you.Awaiting your response and pl let me know the status of that Hotel since I am settled abroad.
@@sunderj4774 now there's no such hotel as you mentioned sir..
Am also past 8 yrs in abroad and now in Chennai ..
VOC college is still there sir...
actually my home town is Thoothukudi district , Vallanadu..
Now nellai city is totally changed sir also smart city work also on process now
The hotel is chandravilas still running
@@maragathavallinarayanan4575 Thank you sir for the update.since I studied in V.O.C. college Tuticorin I used to go to Nellai with my friends there.All wonderful memories.
3000✖️170➕510000month+year6,120000 இதுபோன்று சுயதொழில் செய்து முன்னேறும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉
Health is wealth வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது
Unga nalla manasukku neenga romba nalla iruppinga bro ❤❤❤❤ god bless you 😘❣️
On one hand, there are wealthy individuals who engage in philanthropic work to support communities, but often only AFTER stockpiling considerable wealth, which itself is noble, but, no way close to "Nasi Maa Foods" who approach business as a service. It is inspiring to see Rafiq prioritize the well-being and satisfaction of his customers over profits and chooses to offer job opportunities to differently-abled individuals. People like him truly make the world a better place. What an incredible human being. Hats off!
Special thanks to the MSF channel!
Nasi maa foods??
இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக 🤲
உங்கள் எண்ணம் சிறந்தது... சிரமத்துடன் குறைந்த விலைக்கு தருவதை பெற வசதி இல்லாதவராக இருந்தால் நலம். ஆனால் உங்கள் மனம் பொன்மனம்🙏
Very good job sir. Not job it’s one of the social service with low cost. Hats off to you. God bless you
கடவுள் என்றும் உங்களை ஆசிர்வாதிப்பார் ஏன் கடவுளை உங்கள் உருவில் பார்க்கிறோம் இந்த அன்னதானம் எப்படி சாத்யம் வாழ்த்துக்கள்
இவர் கொடுக்கும் உணவு எப்படி இருக்கும் என்று தெரியாது ஆனால் முடிந்த அளவு தன்னால் முடியும் காரியத்தை செய்வதற்கு உங்களுக்கு மிகப் பெரிய நன்றி
நான் MSF கானொலி செய்த உணவகங்களுக்கு சென்று வந்துள்ளேன் அந்த அனைத்து நல் இதயங்களும் நினைப்பது ஒரு விடயம் தான் கொடுக்கும் பணத்திற்கு நல்ல முறையில் உணவு கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு
சில பேர் கேட்பார்கள் ஏன் லாபம் இல்லாமல் யாரும் இந்த தொழிலை செய்ய மாட்டார்கள் என்று நீங்கள் சொல்வது உண்மை தான் அதே சமயம் எத்தனை உணவகம் நமக்கு இந்த வகை உணவை கொடுக்கிறது என்பதை நீங்களே பகுத்தாய்ந்து பார்க்க வேண்டும்❤❤❤❤❤.
இந்த மாதிரி உணவகத்தை எங்கள் கண்ணுக்கு விருந்தளித்தமைக்கு மிகவும் நன்றி MSF
Home cooking food the best👍, மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍
Good work MSF.. Need to Appreciate this good heart person.. He is one of gem of our Society.. Now a days lot of Fake food reviewer earing luxuries things. But Raffik wil earn people blessings and God blessings. ❤
உங்கள் அன்பு ❤ இந்த உலகில் உள்ள அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் வெல்லும் ❤சகோதரா
Unga nalla manasukku, nalla iruppinga.. God Bless you all
Theivam irupathu engea verengea athu ingeA. Sir neenga vera level. Unga family eh nalla irukum. 😊
வாழ்த்துகள் சகோதரரே மென்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
பெரிய விஷயம் நண்பரே நானும் சமையல் வேலை செய்கிறேன் வாழ்த்துக்கள்
Very good job and more surrounding area required like ambattur,OMR,PERIAMET, NORTH CHENNAI ETC
What a vision Man????? Kankalangitan manasu oru madhri agitu 👏👏👏👏👏👏May the almighty bless you with health wealth and prosperity in your life forever