Це відео не доступне.
Перепрошуємо.

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு | Pothi Vacha Malliga Mottu 4k video song

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2024
  • திரைப்படம்: மண் வாசனை (1983)
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: ஜானகி, SPB
    அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்
    உங்களுக்காக வழங்குவது @Music_Smulian
    இதே பாடலை சிறிய வித்தியாசங்களுடன்
    ஏலவே திரு @SureshRaman
    ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்
    பெ: பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
    பூத்திருச்சு வெக்கத்த விட்டு
    பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
    பூத்திருச்சு வெக்கத்த விட்டு
    பேசிப் பேசி ராசியானதே...ஏ..
    மாமன் பேரைச் சொல்லிச்
    சொல்லி ஆளானதே (ஆ: ஆஹா..)
    ரொம்ப நாளானதே (ஆ: ம்ஹூம்..)
    ஆ: பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
    பூத்திருச்சு வெக்கத்த விட்டு
    பேசிப் பேசி ராசியானதே..ஏ..
    மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே..
    ரொம்ப நாளானதே
    ஆ: மாலையில காத்து
    அல்லியிருக்கு
    தாலி செய்ய நேத்து
    சொல்லியிருக்கு
    பெ: இது சாயங்காலமா
    மடி சாயும் காலமா
    ஆ: முல்லைப் பூச்சூடு
    மெல்லப் பாய் போடு
    பெ: அட வாடைக் காத்து சூடு ஏத்துது
    ஆ: பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
    பூத்திருச்சு வெக்கத்த விட்டு..
    பெ: பேசிப் பேசி ராசியானதே
    மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே
    ரொம்ப நாளானதே..
    பெ: ஆத்துக்குள்ள நேத்து
    ஒன்ன நெனச்சேன்
    வெக்க நெறம் போக
    மஞ்சக் குளிச்சேன்
    ஆ: கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா
    இல்ல முதுகு தேய்க்கவா
    பெ: அது கூடாது
    இது தாங்காது
    ஆ: சின்னக் காம்புதான பூவத் தாங்குது..
    பெ: பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
    பூத்திருச்சு வெக்கத்த விட்டு
    ஆ: பேசிப் பேசி ராசியானதே..ஏ..
    மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே
    ரொம்ப நாளானதே
    பெ: ஆளானதே
    ரொம்ப நாளானதே
    Male : Pothivecha malliga mottu
    Poothiruchu vetkatha vitu
    Pesi pesi raasi aanadhae …ae
    Male : Maman pera solli
    Solli aalaanadhae
    Romba naalanadhae
    Female : { Pothivecha malliga mottu
    Poothiruchu vetkatha vitu } (2)
    Pesi pesi raasi aanadhae …ae
    Maman pera solli
    Female : Solli aalaanadhae Male : Ha haan
    Romba naal aanadhae Male : Hmm hmm
    Male : Maalayida kaathu alli iruku
    Thaali seiya nethu solli iruku
    Female : Idhu saayngaalama
    Madi saayum kaalama
    Male : Mulla poo soodu mella paai podu
    Female : Ada vaada kaathu soodu yethudhu
    Male : Pothivecha malliga mottu
    Poothiruchu vetkatha vitu
    Female : Pesi pesi raasi aanadhae …ae
    Maman pera solli
    Solli aalaanadhae
    Romba naalanadhae
    Female : Aathukula nethu unna nenachen
    Vetka niram poga manja kulichen
    Male : Konjam maranju paarkava
    Illa muthugu theikava
    Female : Adhu koodathu idhu thaangaathu
    Male : Chinna kaambuthaana poova thaanguthu
    Female : Pothivecha malliga mottu
    Poothiruchu vetkatha vitu
    Male : Pesi pesi raasi aanadhae …ae
    Maman pera solli
    solli aalaanadhae
    Romba naalanadhae
    Female : Aalaanadhae romba naalaanadhae
    like , share and subscribe for more videos

КОМЕНТАРІ • 6