மீனராசிக்கு ஜென்மசனி எப்படி இருக்கும்? நாம எப்படி தயாராகணும்? | Meena rasi | ஏழரை சனி

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 193

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  4 місяці тому +33

    CONSULTATION 👇
    ------------------------------------------------------
    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 4 місяці тому +81

    மற்ற ஜோசியர்கள் போல் மாவு அரைக்காமல் நச்சுனு விஷயத்தை மட்டும் கூறியதற்கு நன்றி.

  • @jayakumar1641
    @jayakumar1641 4 місяці тому +18

    உங்கள் தெளிவான உச்சரிப்பு. சரியான எடுத்துக்காட்டோடு. விளக்கம் அளித்தது சிறப்பு. தேவையில்லாத கதைகளை சொல்லாமல் சரியான பதிலையும் ஆலோசனையும் சொன்னது சிறப்பு.

    • @sindhusami2734
      @sindhusami2734 4 місяці тому

      𝓢𝓲𝓻𝓪𝓹𝓹𝓪𝓷𝓪 𝓽𝓱𝓮𝓵𝓲𝓿𝓪𝓷𝓪 𝓿𝓲𝓵𝓪𝓴𝓴𝓪𝓶 𝓽𝓱𝓪𝓷𝓴 𝔂𝓸𝓾

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 4 місяці тому +45

    கடவுளே எல்லாரையும் காப்பத்து அப்பா 🥺🙏

  • @TechVivasayi-c1x
    @TechVivasayi-c1x 3 місяці тому +21

    கடந்த 4 வருடங்களில் பண இழப்பு வேலை இழப்பு நோய் பிரச்சனை களில் மாட்டி இப்பொழுது தான் மீண்டு வருகிறேன்... மீண்டும் ஜென்ம சனி ஆரம்பிகிதா 😢

    • @kumarvel4457
      @kumarvel4457 3 місяці тому +1

      Like that same possition

    • @varatharajan5936
      @varatharajan5936 3 місяці тому +1

      எனக்கும் தான் மறுபடியும் முதலில் இருந்தா

    • @narenvinoth2198
      @narenvinoth2198 2 дні тому

      Brother jenma sanila business romba nalla irukkum.but antha amount ah namma save panikanum.ilana vera oruthanga account la pottu safe panikanum.avlothan

  • @vishvaaksai1139
    @vishvaaksai1139 4 місяці тому +7

    சிறப்பான சுருக்கமான தெளிவான பதிவு நன்றி அய்யா

  • @muraliarasi7732
    @muraliarasi7732 3 місяці тому +3

    இது எல்லா ராசிக்கும் பொதுவான தகவல்களாகவே உள்ளது

  • @jog3893
    @jog3893 День тому

    நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்

  • @kdada453
    @kdada453 4 місяці тому +7

    Nice clear explanation.. Continue such videos

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 місяці тому +2

    மிகவும் அருமையான பதிவு.நல்ல தெளிவாக சொல்கிறீர்கள். வாழ்க வளமுடன் ❤🎉😢

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 4 місяці тому +5

    Thank you for your valuable guidance for next 3 years 🙏🏼🌺

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm 2 місяці тому +1

    ரத்தின சுருக்கமா சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா

  • @BalaMurugan-ei4lq
    @BalaMurugan-ei4lq 3 місяці тому +2

    🙏👌அருமையான விளக்கம் 👌🙏

  • @akhilakumar9591
    @akhilakumar9591 3 місяці тому

    good predictions with dasha table. great effort!

  • @TamilMazhai-xq4dt
    @TamilMazhai-xq4dt 3 місяці тому +1

    Crystal Clear Information 🎉🎉🎉 Especially you're mentioned life time chart of Dhasa.. Really super...I wish great appreciation for you.

  • @PunnagaiNeram
    @PunnagaiNeram 4 місяці тому +2

    ரொம்ப நன்றி ஐயா

  • @kulanjiram355
    @kulanjiram355 4 місяці тому +1

    அருமையான விளக்கம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 місяці тому +1

    ஶ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர் துணை🙏

  • @RaviShankar-mi1yz
    @RaviShankar-mi1yz 4 місяці тому +6

    Super nanba nan parthaduleayea ninga than bro efflo shorta enna sollanummo adamattum alagha thealiva sollirukinga keep it up bro thanks

    • @SchenkerRai
      @SchenkerRai 3 місяці тому

      Yes, correct 💯 Answers 💫🙏🏼

  • @mytheshramesh7060
    @mytheshramesh7060 3 місяці тому +1

    Thankyou

  • @Sanjana-r7i
    @Sanjana-r7i 3 місяці тому +3

    Theliva sonninga aaiya nandri

  • @shanmuk5156
    @shanmuk5156 4 місяці тому +1

    Arumai Arumai Arumai...

  • @sripathit2952
    @sripathit2952 4 місяці тому +1

    Short and neat

  • @SuganthiKannan-o8m
    @SuganthiKannan-o8m 2 місяці тому

    💯💯 true 🙏🙏

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 2 місяці тому +1

    வேலையில் இருப்பவர்கள் வேலையில் கொஞ்சம் கஷ்டத்தைக் கொடுக்கும்.அவ்வளவு தான்.
    சொந்த தொழில் செய்பவர்கள் கஷ்டம் தான்.

  • @ramaraoks8033
    @ramaraoks8033 3 місяці тому

    All the information are good. What about Bhuthan & Ketu Bhuthi. What parikaram to do?
    👍

  • @sdgtamizhan
    @sdgtamizhan 4 місяці тому +9

    கேது தசை சொல்லவில்லை
    சிம்மம் லக்னம் 6ல் சனி
    (மீனா ராசி) அடுத்த 22/1/2025 கேது தசை என்ன பலன் குருஜி 🙏

  • @vishwadevi8815
    @vishwadevi8815 Місяць тому

    ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் சரிதான். நான் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த இடத்தில் இருந்து ஒரு சில காரணங்களால் நானாகவே நின்று விட்டேன்.சரியாக 2019 டிசம்பர் கடைசியில் நின்றேன்.இந்த 5 ஆண்டுகளாக சரியான நிரந்தர வேலை இல்லாமல் கஷ்ட படுக்கிறேன்.எனக்கு இப்போது 40 வயது ஆகிறது கணவன் கிடையாது. நான் என் 3 குழந்தைகள் தான் . நீங்கள் காட்டிய அட்டவணை இல் ரேவதி நட்சத்தித்திற்கு சூரிய திசை நடப்பது 41 இல் இருந்து 51 வரை உள்ளது ஏற்கனவே 5 ஆண்டுகள் சரியான வேலை இல்லாமல் கஷ்ட படுகிறேன். மேலும் 10 ஆண்டுகள் எனக்கு கஷ்டம் வருமா ஐயா.தாங்கள் தான் எனக்கு ஒரு நல்ல பதில் அழிக்க வேண்டும் 🙏🏻

  • @jksun2389
    @jksun2389 3 місяці тому

    Sir really super sir

  • @omgsab001
    @omgsab001 4 місяці тому

    Super explanation sir ❤

  • @sekarsekarsubendran1088
    @sekarsekarsubendran1088 4 місяці тому

    Thanks sir

  • @srinivasancaptionjacksparr7143

    கேது திசை சனி புத்தி

  • @gayathiribalu5957
    @gayathiribalu5957 3 місяці тому +2

    Details about kethu dasai

  • @kouthuked9297
    @kouthuked9297 2 місяці тому +1

    (கு௫/சனி) திசை (புதன்/கேது/சுக்) திசை இதை ௭ப்படி பிாித்து தெரிந்துகொள்ளவது

  • @preethigaramanirajaguru4166
    @preethigaramanirajaguru4166 4 місяці тому +24

    ஆமா சார் 2020 ல தான் எனக்கு கல்யாணம் ஆச்சு அப்படியே எல்லாமே ஆரம்பிச்சாச்சு

  • @kaleeswaris2525
    @kaleeswaris2525 4 місяці тому

    Super ra eruku

  • @SunmathiKothandapani
    @SunmathiKothandapani 4 місяці тому +3

    Kethu disai pathi sollunge please

  • @praganyarenganathan7982
    @praganyarenganathan7982 3 місяці тому +2

    What about kethu thisai?

  • @deeparao1432
    @deeparao1432 4 місяці тому +4

    Enna thisai nadakuthu therila meena raasi nan. Nallave poguthu life❤

  • @siringasiringanaalasiringa3198
    @siringasiringanaalasiringa3198 4 місяці тому +16

    கேது திசை என் சொல்லவில்லை

  • @divyan7535
    @divyan7535 4 місяці тому +1

    What are the bad effects of kethu and sukra thisai?

  • @thasarathanram
    @thasarathanram 4 місяці тому +3

    அண்ணா மகரம் ராசி போடுங்க 🙏🙏🙏

  • @raniqueen-gw2gk
    @raniqueen-gw2gk 5 днів тому

    Chinna kulanthaikalunga vanthal enna nadakum nu kojam sollunga

  • @SIvakumarV-k7c
    @SIvakumarV-k7c 3 місяці тому

    Super

  • @AaradhanaAnu-xl9hp
    @AaradhanaAnu-xl9hp 4 місяці тому +1

    Arumai anna......

  • @Jaiii192
    @Jaiii192 4 місяці тому +18

    நான் பார்கதா கஷ்டமா
    வரட்டும் பார்கலாம் 😮

  • @rajb6452
    @rajb6452 4 місяці тому

    Super bro

  • @kannadhanush926
    @kannadhanush926 4 місяці тому +1

    Kandipa 2022 la irunthu kastam arampichudu..inum enala seiya pora sanibagavan
    Rmpa kastapadutha sei ethunalum...

  • @shamikshak2369
    @shamikshak2369 2 місяці тому

    Sir, enakku ippo chandra dasa, but age is 41-50. It’s not matching in your chart?

  • @bhagyas1132
    @bhagyas1132 4 місяці тому +1

    Sir Speak little slow it's very difficult to understand...

  • @sivappurajan
    @sivappurajan 2 місяці тому

    ராகு திசை

  • @SVBALU-rq5if
    @SVBALU-rq5if 4 місяці тому +2

    Kumbha rasi padha sani palan podunga

  • @mramasamy8625
    @mramasamy8625 4 місяці тому +2

    ராகு திசை சூரியன் புத்தி வயது 65 எப்படி இருக்கும்

  • @Sowmiharsha
    @Sowmiharsha 2 місяці тому +1

    Even before jenma sani I wanted to die in many situation.. I dont know what Im going to do in these 3 yrs😢

  • @TNUSRB-HONEST--360
    @TNUSRB-HONEST--360 4 місяці тому +16

    Bro 😂😂 simple நல்லவனா இருந்தா எந்த பிரச்சனையம் வராது.... கர்மா தான் ellam😊😊😊 நா மீனம் ராசி ஒரு பிரச்சனையும் இல்லை.. சன்தோஷமா இருக்கன்❤️❤️❤️❤️

    • @selvamuthukumaran-qu5vp
      @selvamuthukumaran-qu5vp 4 місяці тому +2

      Supera soniga bro

    • @malarma2869
      @malarma2869 4 місяці тому +1

      Me tooo........

    • @TNUSRB-HONEST--360
      @TNUSRB-HONEST--360 4 місяці тому

      @@malarma2869 okok ☺️

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 3 місяці тому

      நல்லவன் என்று எத வச்சு சொல்றீங்க சகோ 🤔

    • @TNUSRB-HONEST--360
      @TNUSRB-HONEST--360 3 місяці тому

      திருக்குறள் சொல்லும் அறம் வழியில் வாழ்கிறேன் 🙏🙏 காமம் வருங்கால மனைவியுடன் மட்டுமே, உதவும் குணம், சமூகனேசிப்பு ❤️

  • @RavichandranS-p6z
    @RavichandranS-p6z 4 місяці тому

    நன்றி❤

  • @SowndariSowndari-zc4ci
    @SowndariSowndari-zc4ci 4 місяці тому

    Amm sir unmi

  • @r.satheeshkumar9496
    @r.satheeshkumar9496 Місяць тому

    Ayya naan kadantha 6 varusama trb exam competitive ku padichikittu iruken jenma sani affect pannuma 2 times 1 mark or 2 mark different la pass panna mudiyala

  • @karthick57
    @karthick57 4 місяці тому +13

    கேது திசை பற்றி சொல்லுங்கள் சார்

    • @SaranUva
      @SaranUva 4 місяці тому

      Yes needed

  • @sureshr4053
    @sureshr4053 4 місяці тому +1

    Kumbathu ha meenathuka neega sonathu...😊

  • @sowmiyars547
    @sowmiyars547 3 місяці тому

    Ennaiku mudium intha chani

  • @srisree2883
    @srisree2883 5 днів тому

    Kethu thisai. Job poiduchu. Ethavathu paathu seiyunga pa.

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 4 місяці тому +5

    மீன ராசிக்கு இந்த ஏழரை சனி எப்பொழுது முடியும் என்று சொல்ல முடியுமா?

    • @KK-1011
      @KK-1011 3 місяці тому +5

      மீனத்துக்கு எப்போதும் ஏழரைதான்!!😁😭 கூடவே இருக்கு!😁😭

    • @pavithraguruprasath7299
      @pavithraguruprasath7299 3 місяці тому +2

      Ennala mudila en payan enna vechi seiyaraan 😭😭

    • @SmartRiyas-st1eh
      @SmartRiyas-st1eh 3 місяці тому +1

      Yo innum main picture innum start agalaya

    • @anuvishnu3217
      @anuvishnu3217 12 днів тому

      En paiyanum appadi than irukkan

  • @jaishreesriniwas472
    @jaishreesriniwas472 4 місяці тому +1

    Ketu dasa Sir?

  • @kuttydhanam4415
    @kuttydhanam4415 Місяць тому

    Nama velaya mattum nama patha pothum yella. God pathukum kastam or santhosam

  • @SathishkumarSathish-w9g
    @SathishkumarSathish-w9g Місяць тому

    Ayya na.porthathula.eruthum annathyan.than.vallran.kastapaduren.ennakum.mena.raithan..enaku.30.vayasu.achu.kadumya.ullaikran.nalla.vallkai.ella.ethula.erunthu.na.kadavully.nambi.nasama.poi.eni.unnoda.jathkatha.nammbanuma.

  • @natureloverz143
    @natureloverz143 2 місяці тому +1

    😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤❤😊❤😊❤kethu thisaiya pathi ethume solala........21 to 30 age ....revathi star ...😊😊❤😊❤😊❤❤😊😊❤😊😊❤😊❤😊😊❤

  • @mynameisrajesh1598
    @mynameisrajesh1598 4 місяці тому +2

    கேது தசை பற்றி செல்லவே இல்லை...

  • @rajeshwarivayapurirajeshwariva
    @rajeshwarivayapurirajeshwariva 4 місяці тому

    Marrige pannalama sir

  • @RVDigitalStudio-e8j
    @RVDigitalStudio-e8j Місяць тому

    kethu dhasa solala anna athula epadi irukanum

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 4 місяці тому +100

    கேது திசை நடப்பவர்கள் உயிரோடு இருப்பது வீண் என்று உங்களுக்கு தெரிந்ததால் தான், அத பத்தி ஒண்ணும் சொல்லலியா அய்யா 🙄

    • @Anbutamil879
      @Anbutamil879 4 місяці тому +9

      Iyaa unmaiyilaye kethu romba mosamaana thisai ayya,, but enakku mudinjathu...nambikaiya irunga nallathe nadakkum

    • @vaithieaswaran9696
      @vaithieaswaran9696 4 місяці тому +5

      எனக்கு கேது திசை முடியல

    • @sharmilakumar6497
      @sharmilakumar6497 4 місяці тому +5

      Enakkum kethu thisai natakuthu, mudiyala, enna adi appa

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh 4 місяці тому +1

      @@sharmilakumar6497 எனக்கு ஆரம்பித்து 1 வருஷம் ஆச்சு, வேல போயும் 1 வருஷம் ஆச்சு, பத்தாதுக்கு ஏழைரை சனி வேற, அதுலேயும் ஜென்ம சனி ஆரம்பிக்க போகுது. சாகவும் முடியல வாழவும் முடியல 🥹

    • @Pavi203
      @Pavi203 4 місяці тому +3

      Kethu dasai sani bhukthi

  • @MarisamyMarisamy-mw7wu
    @MarisamyMarisamy-mw7wu 2 місяці тому

    ஐயா எனக்கு 71 வயதாகிறது எனக்கு இந்த சனிபெயர்ச்சியினால் என்ன நடக்கும் தயவு செய்து தெரியப்படுத்தவும்

  • @sugirthachandrasekaran3523
    @sugirthachandrasekaran3523 3 місяці тому

    Enaku sooriya desai. Enna ethirpaarkanum?

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 4 місяці тому

    Vivasayam meena raasi poorattathi eppudi bro..

  • @sivan9768
    @sivan9768 4 місяці тому +1

    சனி புதன் திசை என்ன சொல்லுங்க 😢

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el 4 місяці тому +2

    Kethu thisai nadakkuthu marraige pannalama .....ponnu pakka start pannalama

    • @saranraj5883
      @saranraj5883 4 місяці тому

      Nooo wait vendam sir adi pattuvan solren

    • @VijayVijay-qh7el
      @VijayVijay-qh7el 4 місяці тому

      @@saranraj5883 bro ipo vitta age 35 thandidum..ena panrathu

    • @saranraj5883
      @saranraj5883 4 місяці тому

      ​@@VijayVijay-qh7el athuvum kastam than bro but life sikkal la mattikum intha thisai la pannum bothum yosichutu panunga

  • @RevathiRevathi-qk7ff
    @RevathiRevathi-qk7ff Місяць тому

    Inum evlo problem tan face panratho mudiyala .....

  • @SachidanandamM-hm8cz
    @SachidanandamM-hm8cz 4 місяці тому +1

    Rahu thisai=?

  • @kschitra7426
    @kschitra7426 4 місяці тому +1

    2020ல் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது

  • @swathymanavalan
    @swathymanavalan 14 днів тому

    epo mmudiyum ?

  • @Nilakutti0701
    @Nilakutti0701 3 місяці тому +1

    Puthan thisai, sani putthi enna enna aga poguthunu theriyala

  • @tgnanamani
    @tgnanamani 4 місяці тому

    Raghu dasai running.. Pls guide.. Jii

  • @seethalakshmid6045
    @seethalakshmid6045 4 місяці тому

  • @SolutionsRecruit
    @SolutionsRecruit 4 місяці тому

    Sir super prediction but do videos for kanni lagnam

  • @sivashankarimohankumar3271
    @sivashankarimohankumar3271 Місяць тому

    Ayya...attavanaila uthrataadhi illaye...naan uthrataadhi...

  • @Sankar-k9e
    @Sankar-k9e 4 місяці тому +2

    கேது திசை மேல் உங்களுக்கு என்ன கோபம் அதை பற்றி நீங்கள் சொல்லவில்லை

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 4 місяці тому +3

    இந்த ஆறு மாசம் மட்டும் தான் ஜென்ம சனி நடக்குமா சார்?

    • @avmurugesan-lf5lr
      @avmurugesan-lf5lr 3 місяці тому

      6 monthku aprom than jenma sani start ..next 2.5 years...dont worry...it will be good for life...dont afriad.

    • @pavithraguruprasath7299
      @pavithraguruprasath7299 3 місяці тому

      @@avmurugesan-lf5lr ok thank you for your positive reply...

    • @pavithraguruprasath7299
      @pavithraguruprasath7299 3 місяці тому

      @@avmurugesan-lf5lr But jenma Sani paduthi edukum romba kashta paduvanga nu solranga... But neenga positive ah solrinhga

    • @avmurugesan-lf5lr
      @avmurugesan-lf5lr 3 місяці тому

      @pavithraguruprasath7299 actually romba simple...I am also meenam reavathi ......sillenta irunthaleay podhum...mind control iruntha nothing will happen....

    • @avmurugesan-lf5lr
      @avmurugesan-lf5lr 3 місяці тому

      Sanipeyarchi vanthu traffic signal rule mathri....so rules follow pana onum agathu....josiyam Unga life thermaikathu....nengathan thermanikanum.......don't worry....

  • @mramasamy8625
    @mramasamy8625 3 місяці тому

    ஜென்ம சனி ராகு திசை நடப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே இல்லை அந்த லிஸ்ட்டில் (வயது‌ 75)

  • @Dhana-v5n
    @Dhana-v5n 4 місяці тому

    Sani budhan dhasai sollunga

  • @arumugamcivil04
    @arumugamcivil04 3 місяці тому

    கேது தசை

  • @TamilThendral-zv8yl
    @TamilThendral-zv8yl 3 місяці тому

    Please help me god😢😢😢😢😊

  • @deepagiri4432
    @deepagiri4432 4 місяці тому +4

    ஏங்க இந்த கேது தசா பத்தி சொல்லல..

  • @Sankar-k9e
    @Sankar-k9e 4 місяці тому

    கேது திசை என்ன ஊருக்கு சென்று விட்டதா

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 3 місяці тому +3

    அண்ணா உத்திரட்டாதிக்கு என்ன திசை நடக்குது நடக்க போகுது

    • @v.muthumadasamy5755
      @v.muthumadasamy5755 3 місяці тому

      உங்க வயது

    • @KumarKumar-zc9bn
      @KumarKumar-zc9bn 3 місяці тому

      34

    • @v.muthumadasamy5755
      @v.muthumadasamy5755 3 місяці тому

      @@KumarKumar-zc9bn புதன் திசை நடக்குது 36 வயசு வரைக்கும் அப்பறம் kethu திசை 7 வருஷம் அப்பறம் சுக்ரன் திசை வரும்

    • @shreebalakrishnan3606
      @shreebalakrishnan3606 Місяць тому

      Revathi natchathirathuku ena dhisai sir

    • @v.muthumadasamy5755
      @v.muthumadasamy5755 Місяць тому

      @@shreebalakrishnan3606 16 age varai Guru 35 age varai sani thisai unga age

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 місяці тому

    நான் நியணி எனக்கு எதுவுமே வேண்டாம் still bachelor 34

  • @dr.rajnagarajan7711
    @dr.rajnagarajan7711 4 місяці тому

    What about individuals in their 70s or older? Will they experience adverse effects, including possible death during Jenma Sani as a Meenam Rasi?
    Due to Saturn's entrance into my chart, I have experienced a fair share of significant expenses in the past few years.
    Please reply if you can. Thanks! 😮

  • @SuperThushi
    @SuperThushi 4 місяці тому +1

    Nandri sani..vachu seyirathuki😢

  • @revathi9982
    @revathi9982 4 місяці тому

    Ennaku ellam by birthe jenema Sani than pola

  • @sathishc4653
    @sathishc4653 2 місяці тому

    கேது 10 இல் இருந்தால் பயபட வேண்டாம் பிரச்சினை பெரியதாக இருக்காது

  • @kavianthony1042
    @kavianthony1042 4 місяці тому

    Savuradukulla oru nalavadu sandosama irukanumnu asai😢