துரைமுருகன் அந்தர் பல்டி அடித்த மர்மம் உடைந்தது | Rajini vs Duraimurugan | Rajini's old student rema

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ஓல்டு ஸ்டூடன்ட் vs பல்லு போனவர்
    பகிரங்க மிரட்டலால் பணிந்த துரை
    பின்னணியில் நடந்த பஞ்சாயத்து
    அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை வைத்து நடிகர் ரஜினி சொன்ன நியூ ஸ்டூடன்ட் ஓல்டு ஸ்டூடன்ட் கதை பூகம்பத்தையே உண்டு பண்ணியது.
    ரஜினி, துரை முருகனின் தனிப்பட்ட சண்டையாக உருவெடுத்தது. பின்னர் 2 பேரும் சமாதான கொடியை பறக்க விட்டனர்.
    துரை முருகன் சமாதானம் ஆனதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
    மேடையில் திமுகவை பற்றி கலகலப்பாக பேசிய ரஜினி,'சீனியர் மாணவர்கள் ரேங்க் வாங்கிய பின்னும், வகுப்பறையை விட்டு செல்ல மறுக்கின்றனர். அவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல' என்றார்.
    breath
    ரஜினியின் கலகலப்பான இந்த பேச்சை கேட்டு, மேடையில் இருந்த முதல்வர் உடப்ட பலரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இருப்பினும் துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்கள் பலரின் முகம் வாடியது.
    பழைய மாணவர்கள் என மூத்த அமைச்சர்களை பொதுவாக விமர்சித்ததோடு நில்லாமல், குறிப்பாக துரைமுருகன் பெயரை குறிப்பிட்டு ரஜினி பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    ரஜினியின் பேச்சால் கடும் கோபம் அடைந்த துரைமுருகன், அதை தன் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். 'மூத்த நடிகர்களுக்கு வயதாகி, பல்லு விழுந்து, தாடி வளர்த்து சாகப்போகிற நிலையிலும் நடிப்பதால் தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது' என அடுத்த நாளே காட்டமாக பதிலடி கொடுத்தார்.#Rajini #Duraimurugan #oldstudent #MKStalin

КОМЕНТАРІ • 146

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 17 днів тому +27

    ரஜினி ஓடும் குதிரை துரை நடக்க முடியாத யானை

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 17 днів тому +26

    துரை கண்ணுல விட்டு ஆட்டிட்டாரு ரஜினி. இது எப்படி இருக்கு😂

  • @mohan1771
    @mohan1771 17 днів тому +32

    What Rajini spoke was absolutely correct

    • @nalla2873
      @nalla2873 17 днів тому +7

      Even what Durai murugan replied also correct .. 😂😂😂

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 10 днів тому

      mohan menon na yaravathu vazhilaa pathaaa seruppalaa adingaaa boss

  • @melaariff4136
    @melaariff4136 17 днів тому +6

    நான் அறிஞர் இல்லை,கலைஞர் இல்லை என்று பெரிய மனதோடு ஒப்புக்கொண்ட ரஜினியை,மேடையில் உயர்த்தியதற்க்கு .....

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w 17 днів тому +29

    தலைவர் நிரந்தரம் என்றும் சூப்பர் ஸ்டார் தான்

  • @premasivaram8226
    @premasivaram8226 17 днів тому +35

    இரண்டு ' old "திராவிட கட்சிகளிடமிருந்தும் தமிழகம் விடுபட வேண்டும்!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 17 днів тому +1

      Varamunnaleye
      Kodaikkanal estate vangurathu kevala UCHCHAM!

    • @PNS321
      @PNS321 17 днів тому +1

      Exactly.. all corrupted people

  • @mebox1155
    @mebox1155 17 днів тому +6

    தலைவர் பேசினாலே அலறுது அரசியல். துரை உனக்கு ஸ்டாலின் எதே சொன்னாறேமே தேவைய

  • @sozhanmani813
    @sozhanmani813 17 днів тому +5

    துரைமுருகன் துணிச்சல் கம்மி வயது முதிர்வு அனைவரukkum பொருந்தும் முதல்வருக்கும் பொருந்தும்

  • @lakimananlakimaan7412
    @lakimananlakimaan7412 17 днів тому +5

    எங்கள் தலைவர் பச்சோந்தி அல்ல பார் புகழும் பட்சி

  • @jayanthimuvalla662
    @jayanthimuvalla662 15 днів тому +3

    Rajini had lost respect,.....

  • @neelamegam9040
    @neelamegam9040 17 днів тому +4

    Thalaivar nagaichuvaikaaga pesunar....duraimurugan thannoda padhavi veriyaiyum vanmathaiyum kaatinar

  • @murugavelmurugavel7594
    @murugavelmurugavel7594 17 днів тому +8

    துரை ஒரு காண்டு பிச்சவன்

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 16 днів тому +3

    துரைமுருகன் மொத்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை நகைச்சுவையாக ரஜனி கூறியதை இவர் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவில்லை.

  • @user-rc4oy3fe5c
    @user-rc4oy3fe5c 17 днів тому +4

    System சரியில்லை

  • @ric12345
    @ric12345 16 днів тому +1

    Seniors should make way for youngsters

  • @shanmugarajasubramaniyam4154
    @shanmugarajasubramaniyam4154 16 днів тому +1

    Super 🎉

  • @user-kt4fc4rb8l
    @user-kt4fc4rb8l 17 днів тому +9

    நாங்க எப்போதுமே நல்ல நண்பர்கள்... என்னை அவன் கேவலமாக பேசுவான் .... அவனை நான் கேவலமாக பேசுவேன் ... அவ்வளவு தான் .... ஹி..ஹி...

  • @tamilnadumapping8887
    @tamilnadumapping8887 17 днів тому +10

    Real superstar Rajini

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 17 днів тому +3

    பல்லு போனவர்களுக்கு முதலில் 58 வயதில் retirement கொடுங்கள் அப்போது தான் இளைஞர் களுக்கு வேலை கிடைக்கும்

  • @moorthy-wz3bg
    @moorthy-wz3bg 17 днів тому +4

    நகைத்தல் சுவையானது பகைத்தல் எப்படி சுவையாகும் .

    • @jrajju
      @jrajju 17 днів тому

      சுவை ஆக்கி வாயில திணிக்கப்படும் 🙄

  • @michaelmanohar151
    @michaelmanohar151 17 днів тому +2

    ஓஹோ இது தினமலரின் கிண்டிவிடுதல் முயற்சியோ அப்பப்பா சானக்கியர்கள்.

  • @ravi3074
    @ravi3074 9 днів тому

    நக்கீ 'ரன்' கோவாலு விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்தால் அவருக்கு தனிப்பட்ட முறையில் நீர்யானையுடன் எதோ இருப்பது போல் தெரிகிறது!

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 17 днів тому +2

    TtkHospital
    LaneLinePhone
    AduthuHelloAndruSonnal
    NillaNadukamVarum

  • @aatheesachi9378
    @aatheesachi9378 16 днів тому +2

    இரண்டுமே கிழட்டு கொத்தடிமைகள்தான்
    இதுல கௌரவம் வேற

  • @chuttyvaandudeshvanth9216
    @chuttyvaandudeshvanth9216 9 днів тому

    ஒருவகையில் துரைமுருகன் சொன்னது உண்மை

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 9 днів тому +1

    😂🎉😅😢 ஆந்திரா கிழவன் V கர்நாடக கிழவன்

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 17 днів тому +2

    பத்திரிகை அடித்து திருமணம் செய்ய முடியாது 78 ல 100 பேர் நான்தான் மனைவினு வருவர்

  • @reporterpeople4814
    @reporterpeople4814 17 днів тому +3

    Good script by Sun pictures and Rajini is actor as always.

  • @karthiraman2279
    @karthiraman2279 15 днів тому

    Politics is no need age limit. Actor is not.

  • @selvasamy8499
    @selvasamy8499 17 днів тому +6

    Physical disabilities should not be criticized

    • @0xcoffee427
      @0xcoffee427 17 днів тому

      Rajini appo vellore la sand smuggling nadakuradha pathi pesu irukkanum 😂

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 17 днів тому +2

    Old makku students listil first stolen na?

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 17 днів тому +6

    துரைமுருகன் அவர்களின் பதில் சரியானதே. அவர் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது. மந்திரி பதவி போனால் போகட்டுமே. இதுவரை சம்பாதித்து பல தலைமுறைக்கு போதும். தன்மானம் தான் முக்கியம்.

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 17 днів тому +5

    Rajini also old student and paluu ponaa & mothaatalayan still in 🎥 😅😅😅😅

    • @honeybear1370
      @honeybear1370 17 днів тому +5

      irukattum unaku ennala prachana..ungoppan kumarana

    • @kumarm1262
      @kumarm1262 17 днів тому +1

      Nee ippadiye va da irruka pora...Nee yelam oru allu avar pathi pesura.

  • @syedabdulkalams5033
    @syedabdulkalams5033 16 днів тому

    மூத்தோர் சொல்லும் முது நெல்லி பாடும் முதலில் நமக்கும் பின் இனிக்கும் ....இடிப்பார் இல்லா ஏமறா மன்னன் கொடுப்பார் இல்லாமல் கெடும் நினைவில் கொள்க

  • @thulasidoss9826
    @thulasidoss9826 10 днів тому

    வைரஸ் வாய் வைரல் வாய் பேசியதை பலவாய் மென்னுக்கிட்டிருக்கு

  • @Vedimuthu333
    @Vedimuthu333 17 днів тому +17

    கடைசியாக இவனும் எழுதி வைத்தே படிக்கிறான்! சங்கு ஊதும் சத்தம் கேட்குது! 😂

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 17 днів тому

    பெரிய மனிதர்கள் அப்படித்தான்

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 17 днів тому +3

    துரை முருகன் அடி பணிந்து இருக்கக் கூடாது. ஒரு சமயம் குவாரி ஊழல் கைது தவிர்க்க வேண்டி ஸ்டாலினுக்கு அடிபணிய நேர்ந்ததா? என்ன?😢

  • @rjvideos2910
    @rjvideos2910 14 днів тому

    3:25 best joker reaction😂😂

  • @sekhark3324
    @sekhark3324 17 днів тому +1

    In Tamilnadu, in order to release their films, even Stars like Rajini are made to act in stage according to the wishes of some people in current power.

  • @muthuchamy6155
    @muthuchamy6155 17 днів тому

    No Comparison with Super Star

  • @gobievergreensongsforevern2755
    @gobievergreensongsforevern2755 16 днів тому

    I love my DMK as it is MR NERU GROUP TRICHY

  • @sssvragam
    @sssvragam 17 днів тому +1

    அட

  • @vaithimariappan4231
    @vaithimariappan4231 17 днів тому +1

    ₹200 super star😂😂😂😂

  • @sounakaramia1396
    @sounakaramia1396 17 днів тому

    போஸ்டர் ஒட்டும் தொண்டன் எப்போதும் போல போஸ்டர் ஒட்டட்டும்.
    அமைச்சர் பதவிக்கு தொண்டர்கள் ஆசைப்பட வேண்டாம்

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 17 днів тому +1

    திமிர்
    பணத்திமிர்
    பதவித்திமிர்

  • @ponramponram5235
    @ponramponram5235 16 днів тому

    சிரிப்பு சரவெடி

  • @venkatesanvasanth2788
    @venkatesanvasanth2788 14 днів тому

    பத்த வச்சிட்டியே பரட்ட

  • @ndeivendran
    @ndeivendran 17 днів тому

    Why this old guy’s still in politics

  • @ArokiyamJayam
    @ArokiyamJayam 9 днів тому

    Amam evaruku ethan vala

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 17 днів тому +1

    ரஜினியின் தனிபட்ட பேச்சால் சண்டை வந்தது சொல்லுங்க

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 17 днів тому +3

    மதுமாது ரஜினி

  • @dhanasekaran4320
    @dhanasekaran4320 17 днів тому +1

    Rajinikanth search actress below 25 years😂😂😂😂😂

  • @gobievergreensongsforevern2755
    @gobievergreensongsforevern2755 16 днів тому

    En thalsivan rajini

  • @asha5979
    @asha5979 17 днів тому

    No development Vellore waste MLA Katpadi, and Vellore

  • @antonysagayam7457
    @antonysagayam7457 17 днів тому +4

    It's Rajini mistake. He should have been avoid minister name. Decent needed for stage speaking. Name should be avoided

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 15 днів тому +3

    ரஜினி பேசியது வேண்டும் என்றே தான்.

  • @jesuignasy3723
    @jesuignasy3723 17 днів тому +1

    Super star no 1

  • @OnlineStudies-gg6ki
    @OnlineStudies-gg6ki 17 днів тому

    Thalaivar is powerful person of Indian Cinema

  • @AshokKumar-ku9lk
    @AshokKumar-ku9lk 16 днів тому

    Durai muruganai ungalal onnum pannamudiyathu

  • @PNS321
    @PNS321 17 днів тому

    Ithula enna solla. Thalaivar kalanjar puzhiran nu durai ya senjutaru.. durai again kevalama thalaivara senjutaru.. 2 peru melayum thappu tha...
    But Sudalai and Udai anna ku happy tha😂😂😂😂

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 16 днів тому +2

    எம்.ஜி.ஆர். பூசை கொடுத்தது சரி தான்

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 16 днів тому +2

    மென்டல் ரஜினி. பழுத்த அரசியலாளர். துரைமுருகன் பற்றி கமெண்ட் பண்ணலாமா

    • @Selvaraj-dc7sz
      @Selvaraj-dc7sz 15 днів тому +1

      ஓரு கன்னடம் ஒரு தமிழரை கிண்டல் பேசும் போது வேற்று மொழி சிரிக்கிரார்கள் சிந்தியுங்கள்

    • @praveen_magnus
      @praveen_magnus 11 днів тому

      😂😂😂dei baadu etha da Avan paluka vachaan un ootha koothi yava. Oolmari oru nallathum seiyathavan paluka vachanaam

    • @praveen_magnus
      @praveen_magnus 11 днів тому

      ​@@Selvaraj-dc7szNee eppo entha country la da eruka koothi movanae India la thana. Kuchi Kari movanae tour ku veliyoor poga maatiya da tamilan nu tamilnadu layae erupiya da. Oolmari payalae un pasangala Tamila padika vaikiriyaa da kusu munchi muthiram kara sollu da baadu payalae

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 16 днів тому

    Ke bf a ok a m a Irukku. ❤

  • @maruthpandyan9716
    @maruthpandyan9716 17 днів тому

    Duraimurugan sonnathum sari thaana!!

  • @balusubramaniam1585
    @balusubramaniam1585 17 днів тому +4

    அரசியல் வேண்டாம் என்று போனவர், கட்சி நடத்தும் விழாவில், நாவடக்கம், இல்லாமல் பேசுவது நாகரிகம் அல்ல.

    • @jayeshk7453
      @jayeshk7453 17 днів тому

      But still he gave respect to all.. Not like duraimurugan..

    • @BashaManik-w3c
      @BashaManik-w3c 10 днів тому

      Thevidiya Paiyan yetcha durai murugan

  • @vaasdev7382
    @vaasdev7382 17 днів тому

    Thuraimurugan kilattupayan

  • @nandhakumar9605
    @nandhakumar9605 17 днів тому +7

    உங்கள் தகுதியை திமுக மேடையேறி நீங்களே இழந்துவிட்டீர்..இதற்க்கு அஜித் பேசியதை ஆதரிக்காமலேயே இருந்திருக்கலாம்

  • @user-nw6eo8oc1v
    @user-nw6eo8oc1v 12 днів тому

    ஸ்டாலின் அமெரிக்க சென்ற நிலை யில் ❤திமுக துணை முதல்வர் துரைமுருகன் வாழ்க வாழ்க வளமுடன்🎉

  • @user-hc1cf4dc2d
    @user-hc1cf4dc2d 10 днів тому

    Nee kooda tha sota thatha rajini

  • @girimuruganandam768
    @girimuruganandam768 17 днів тому +3

    உபதேசிக்கும் வயதில் உள்ளவர்கள் இப்படி சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்ளலாமா.... இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவைதானா.... மக்கள் வரிகள் மற்றும் மின்கட்டணம் போன்றவற்றால் கடும் அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது அதை பற்றி பேசியிருந்தால் அவர் உண்மையில் சூப்பர் ஸ்டார் தான்.... இது போன்ற கூட்டங்கள் தேவைதானா...

  • @johnjohn7071
    @johnjohn7071 14 днів тому

    Tvk 2026

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 17 днів тому

    Noolibaan pinnale ninnuthu!

  • @karthiraman2279
    @karthiraman2279 15 днів тому

    Your immagine school is acting ? Actor u.

  • @yuvarajkumar1588
    @yuvarajkumar1588 16 днів тому

    Waste of time

  • @user-in4yf5sr8v
    @user-in4yf5sr8v 17 днів тому +2

    ரஜனிக்கு வேடடையன் பட வெளியீட்டுக்கு உதய நிதி உதவி தேவைப்படுது போல

  • @srinivassvenkat969
    @srinivassvenkat969 17 днів тому

    Public only fool

  • @ThiyaguMathi-v7x
    @ThiyaguMathi-v7x 16 днів тому

    Dura sir i speech good

  • @dhanushd9439
    @dhanushd9439 11 днів тому

    Durai oru saani thinni... Panam thinni....

  • @thangadurain8172
    @thangadurain8172 17 днів тому +4

    Ungaluku veerapandii arumugam irunthurkanum da ..

  • @RajamanickamDuraisamy
    @RajamanickamDuraisamy 15 днів тому

    இவர் பேசியதில் உடன்பாடில்லை

  • @SureshKumar-rt2mv
    @SureshKumar-rt2mv 17 днів тому +1

    Fake news

    • @PNS321
      @PNS321 17 днів тому +2

      Ada loose true da.... Nattula enna nadakuthuney theriyathu pola

  • @syedabdulkalams5033
    @syedabdulkalams5033 16 днів тому +1

    யானைக்கு அறிவு அதிகம் கிழட்டு குதிரைக்கு.......

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 15 днів тому +1

    குடிகாரர்கள் பேச்சு

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 10 днів тому

    Asingappattan rajini

  • @johnjohn7071
    @johnjohn7071 14 днів тому +1

    Rajini. Avamanam pattu vittan

  • @srivinayagaagencieskangala4511
    @srivinayagaagencieskangala4511 15 днів тому +1

    துரைமுருகன் சொன்னது தப்பு இல்லை அரசியல்வாதிகள் மட்டுமா வயது முதியோர் சினிமாவில் இருக்கிறார்கள் அடுத்தவர்களை குறை சொல்லும் போது உனக்கு வயது என்ன

  • @kumaresann3286
    @kumaresann3286 15 днів тому

    ஏண்டா எ வ வேலு நேறு இவர்களுக்கு எல்லாம் பதினெட்டு ஜாதி புத்திய காட்டூறீங்களாட

  • @SureshKumar-rt2mv
    @SureshKumar-rt2mv 17 днів тому +1

    Rajini &durai friends

    • @socialmedia6821
      @socialmedia6821 17 днів тому +1

      Rajni thinks he's like a friend. But Durai is saying 'Saagura Nilaimailaiyum.nadikkuranga', which is in very bad taste.

  • @SelvaKumari-q5g
    @SelvaKumari-q5g 17 днів тому +15

    எத்தனை செருப்படி வாங்கினாலும் இந்த ரஜினி திருந்தமாட்டான்