Disc Jockey துறையில் அட்டகாசமான Job Opportunities- சரியான வழியை தேர்ந்தெடுப்பது எப்படி? | DJ Deepika
Вставка
- Опубліковано 9 лют 2025
- #howtomakeacareerindj #howtodjforbeginners #whatisdiscjockeyprofession #djopportunitiesinindia
டிஸ்க் ஜாக்கிகள் என்றால் கொண்டாட்டங்களின் போது வித்தியாசமான பாடல்களை ஒளிபரப்புபவர்கள் என்றுதான் நாம் நினைத்திருப்போம். ஆனால் அது லட்சங்களில் சம்பளம் அளிக்க கூடிய ஒரு வேலை என்பது பலரும் அறியாத ஒன்று. இந்த காணொளியில் DJ துறையில் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என வழிகாட்டுகிறார் சென்னையின் முன்னணி DJக்களில் ஒருவரான Deepika.
Location courtsey - Hub at Ecr, Skratchlab DJ Academy
DW தமிழ் பற்றி: DW தமிழுடன் உங்கள் உங்கள் புதிய புதிய கண்ணோட்டத்தில் பார்க்க. ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான dw நிறுவனம், தமிழ் மொழியில் தனது யூ டியூப் டியூப் தொடங்கி தொடங்கி. சமூக மாற்றம், வேலை குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் இணைந்திட இணைந்திட "dw தமிழ்" யூடியூப் பக்கத்தை.