வேடன் தேடிய மான். வேடன் வெங்கடேஸ், வள்ளி நந்தினி கழனிவாசல் நாடகம் 2022

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #கழனிவாசல்_நாடகம்_2022
    #Valli_Thirumanam_Nadagam_2022
    #Isaipuyal_Vengadeshwaran
    subscribe my channel to watch
    valli thirumanam nadakam latest upload
    valli thirumanam nadakam 2020
    isaipuyal narathar vengadeshwaran
    vengadeshrosan379@gmail.com
    8610427755
    நாடக கலைகளை கண்டு ரசிக்க இந்த சேனலை SUBSCRIBE பண்ணுங்க

КОМЕНТАРІ • 77

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 6 місяців тому +14

    ராஜாப்பொண்ணு பாடல் அந்த சினிமா நான் பார்த்திருக்கிறேன் ஆனா அந்த சினிமாவில் வரும் அந்த பாடலை காட்டிலும் தம்பி வெங்கடேஷ்‌ பாடிய பாடல் அதுக்கு தகுந்தாற்போல் இசையமைப்பு‌ நல்ல கலைஞர்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும்

  • @gurusamyperiyakaruppan8716
    @gurusamyperiyakaruppan8716 Рік тому +9

    வேடன் வெங்கடேஷ் வள்ளி நந்தினி தர்க்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤

  • @ramamoorthykayambu5778
    @ramamoorthykayambu5778 Рік тому +11

    வெங்கடேஷ் ,நந்தினி அருமையான கதாபாத்திர பொருத்தம்

    • @ramamoorthykayambu5778
      @ramamoorthykayambu5778 Рік тому +1

      உங்களின் வளர்ச்சி மென்மேலும் மெருகு பெற வாழ்த்துகிறேன்

  • @RajaSekaran-lc2wx
    @RajaSekaran-lc2wx 3 місяці тому +5

    ராஜா கும்பகோணம் குவைத்தில் இருந்து இந்த வீடியோ பார்க்கிறேன் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @dhanarajap1065
    @dhanarajap1065 2 місяці тому +2

    வேடன் வெங்கடேஸ், வள்ளி நந்தினி SUPER, Good Luck !!😃

  • @tamilarasan2457
    @tamilarasan2457 9 місяців тому +4

    இருவரும் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @chefvijay1767
    @chefvijay1767 2 роки тому +13

    ராஜா பொண்ணு வாடியம்மா இந்த பாடலை 20 வருடங்கலாக தேடிக்கொண்டிருந்தேன். இலங்கை வானொலியில் 10 வயதில் கேட்டேன்.ராகத்தை மட்டும் மணதில் வைத்துகொன்டு வரிகள் மறந்து தேடிக்கொண்டிருந்தேன். எணது ஐயா விடம் இந்த பாடலை பாடும் பொழுது குழுங்க குழுங்க என்ற வரிகளுக்கு பதிலாக புழுங்க புழுங்க என்று பாடிய யாபகம் வந்து விட்டது.எனது ஐயா இப்போது உயிருடன் இல்லை ஆணாலும் அவர் இந்த பாடல் மூலம் என்னுடன் வாழ்கிறார்...
    இந்த பாடலை பாடியதற்கு எணது மணமார்ந்த நன்றி நண்பா....

    • @rasukutty.uchanenthal4193
      @rasukutty.uchanenthal4193 Рік тому

      Ppp

    • @suryaprabha9470
      @suryaprabha9470 Рік тому

      துததததததததததததததததததததததுதததாஊஆஐஆஊஆஊஆஊஆதாஉத

    • @suryaprabha9470
      @suryaprabha9470 Рік тому

      துததததததததததததததததததததததுதததாஊஆஐஆஊஆஊஆஊஆதாஉத

    • @suryaprabha9470
      @suryaprabha9470 Рік тому

      துததததததததததததததததததததததுதததாஊஆஐஆஊஆஊஆஊஆதாஉத

    • @subbaiyar8157
      @subbaiyar8157 Рік тому

      😊😊😊😢 by HB😂❤😊y
      ,2, the bu
      😊😅❤

  • @mrajmrajmrajmraj9839
    @mrajmrajmrajmraj9839 Рік тому +2

    Vengadesh bro super song all..thendral urankitum pothu sema song bro....30.3.2023.watching

  • @ananth2892
    @ananth2892 2 роки тому +4

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @balabalu8446
    @balabalu8446 2 роки тому +20

    அண்ணன் வெங்கடேஷ் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Рік тому +2

    சிறப்பான தக்கம் வெங்கடேசன்
    வேடன் வள்ளி நந்தினி.வாழ்த்துக்கள்.

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 Рік тому +2

    அருமையான பதிவு நண்பரே இயல் இசை நாடகம் பித்தன்

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 2 роки тому +4

    சூப்பர்நந்தினி🌹👍🏻👍🏻👍🏻👌

  • @meerasultan268
    @meerasultan268 2 роки тому +5

    அருமை அருமை

  • @kumarselva7769
    @kumarselva7769 2 роки тому +2

    மாப்பிள்ளே அருமையான தர்க்கம் கலக்குகல்

  • @kalaiselviselvi1917
    @kalaiselviselvi1917 Рік тому +1

    தம்பி வெங்கடேஷ் உங்களுக்கு வேடன் கதாபாத்திரம் நல்லா இருக்கு

  • @selva768
    @selva768 2 роки тому +6

    ஆர்மோனியம் முத்துக்குமார் எப்போதுமே நாடு செழிக்க வேணும் நல்ல மழை பெய்ய வேணும் என்ற பாடலை அருமையாக பாடுவார் 👌👍👋

  • @krishnanamsa1055
    @krishnanamsa1055 Рік тому +2

    அருமை நந்தினி

  • @tamiliniyan4487
    @tamiliniyan4487 2 роки тому +4

    Sirappu❤👌👌👌👌👌👌❤

  • @abideen3437
    @abideen3437 Рік тому +1

    நந்தினி புராணம் சொல்கிறது சூப்பர் வாழ்த்துக்கள்

  • @raghukasiraghu5777
    @raghukasiraghu5777 Рік тому +2

    Pakka melam super 👍👍👍 mic set spr 👍👍👍 acters super 👍🙏

  • @jayamuruganjayamurugan979
    @jayamuruganjayamurugan979 2 роки тому +4

    Alagana murugan.

  • @sathyarajsathyaraj4856
    @sathyarajsathyaraj4856 4 місяці тому +1

    அருமை நந்தினி ♥️♥️

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 2 роки тому +3

    குட்டி தேவதை நந்தினி

  • @jayamuruganjayamurugan979
    @jayamuruganjayamurugan979 2 роки тому +9

    Venkatesh voice super.

  • @AyiramMalaivasan
    @AyiramMalaivasan 10 місяців тому +1

    Vengatesh Nandhini combination super

  • @kajamugan8105
    @kajamugan8105 2 роки тому +3

    excellend vengateshwaran

  • @jeevanandhamarumugam1521
    @jeevanandhamarumugam1521 2 роки тому +3

    Super 👍👍

  • @ananth2892
    @ananth2892 2 роки тому +4

    நந்தினி நடிப்பு அருமை

  • @sakthiguru2322
    @sakthiguru2322 25 днів тому

    Vengadesh bro super ..nice voice

  • @user-de1yl9iu5p
    @user-de1yl9iu5p 4 місяці тому +1

    அருனம சூப்பர்

  • @jaisanjaijayaseelan
    @jaisanjaijayaseelan Рік тому +1

    Valthukkal. Nanthini

  • @jaisanjaijayaseelan
    @jaisanjaijayaseelan Рік тому +1

    Super valthukkal

  • @palanikumarselvi439
    @palanikumarselvi439 2 роки тому +4

    மாப்ள, சூப்பர் ஜோடி

  • @prabuprabu4855
    @prabuprabu4855 9 місяців тому +1

    ராஜாகண்ணு வாடியம்மா பாடல் மதுரை சங்கத்துல தனக்கென ஒரு பானிய வகுத்து பாடியவர் A.R.மகாலிங்கம் ஆவார்

    • @muneeshwaranveerapandi8363
      @muneeshwaranveerapandi8363 5 місяців тому

      கள்ளங்குளம் A.R . மகாலிங்கம் வள்ளி வேசம் போடும் அபிராமியோட அப்பா

  • @veerasingam9028
    @veerasingam9028 Рік тому +2

    rompa alaga irukkenga anna

  • @SureshKumar-du7yw
    @SureshKumar-du7yw 6 місяців тому +1

    💞💞💞love you nanthini 💞💞💞💞

  • @mathavan7790
    @mathavan7790 4 місяці тому +1

    அருமை

  • @kathiresand6663
    @kathiresand6663 10 місяців тому +1

    சூப்பர்

  • @saraswathijoy6886
    @saraswathijoy6886 Рік тому +1

    சிறப்பான தர்க்கம் வெங்கடேஷ் &நந்தினி வாழ்த்துக்கள் ❤

  • @user-nk8vw8zw6w
    @user-nk8vw8zw6w 10 днів тому

    Super

  • @user-de1yl9iu5p
    @user-de1yl9iu5p 4 місяці тому +1

    வரம்த்துக்கள்

  • @mahendrandhummasi9984
    @mahendrandhummasi9984 2 роки тому +3

    SUPER BRO

  • @KaviKavi-vj4do
    @KaviKavi-vj4do 4 місяці тому +1

    Semma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayamuruganjayamurugan979
    @jayamuruganjayamurugan979 2 роки тому +3

    Super Venkatesh.

  • @tamilkuttiessharjah8286
    @tamilkuttiessharjah8286 2 роки тому +3

    👌

  • @VinothKumar-uy7im
    @VinothKumar-uy7im 2 роки тому +2

    Micset super

  • @veerasingam9028
    @veerasingam9028 2 роки тому +4

    Anna unga voice suppar

  • @user-qt5ry1gy6h
    @user-qt5ry1gy6h 11 місяців тому +1

    There nice vengatesh

  • @hariharanshankaran7488
    @hariharanshankaran7488 2 роки тому +2

    Kaanakkann kodi vendum.

  • @ParanjothiD-ws3qw
    @ParanjothiD-ws3qw 9 місяців тому +1

    Supar❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @vishnuvarathanmani2454
    @vishnuvarathanmani2454 Рік тому +1

    Super Vedan and Valli.,. congratulations.God bless you

  • @hhh334
    @hhh334 2 роки тому +4

    🤗

  • @nikkybagampriyal9312
    @nikkybagampriyal9312 Рік тому +1

    Venki super

  • @senthilabinaya
    @senthilabinaya 5 місяців тому +1

    Nice

  • @514r.sankar3
    @514r.sankar3 2 роки тому +2

    Enta jodi nadagam nan Epps eraiva kapogiren

  • @user-bg5zz5hl9k
    @user-bg5zz5hl9k 10 місяців тому +1

    Love❤vik

  • @alamuanandp4518
    @alamuanandp4518 Рік тому +1

    Best

  • @Abi-j2
    @Abi-j2 6 місяців тому +1

    Ni u😊

  • @user-yc9xz9os2x
    @user-yc9xz9os2x 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeganathan1326
    @jeganathan1326 Місяць тому +1

    Valli weared smartwatch!?😅

  • @user-bg5zz5hl9k
    @user-bg5zz5hl9k 10 місяців тому +1

    Hi❤❤❤

  • @samcharly6570
    @samcharly6570 3 місяці тому +1

    ராஜா பொண்ணு அடி வாடியம்மா
    கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
    நதியினில் ஆடடி
    குலுங்க குலுங்க ஆடாடியோ
    ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
    கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
    நதியினில் ஆடடி
    குலுங்க குலுங்க ஆடாடியோ
    ஆண் : மாமாவ பார்த்து பூச்சூடடி
    மைனவ பையோல மொழி பேசடி
    மாப்பிள்ளை ஆனேன் உன்னாலடி
    மகராசி கொஞ்சம் கண்ணாலடி
    ஆண் : அம்மாடியோ வேட்கம் என்ன
    அம்மாடியோ வேட்கம் என்ன
    நீ என்ன ராஜாவின் பெண்டாட்டியோ
    ஆடடி நதியினில் ஆடடி
    குலுங்க குலுங்க ஆடடியோ
    ராஜா பொண்ணு அடி வாடியம்மா
    ஆண் : உனக்காக தானா பொன்னோடமே
    உன்னோடு தானே கல்யாணமா
    ஆண் : நமக்காக தானே நதியோட்டமே
    நாம் ஆட வேண்டும் கலியாட்டமே
    ஆண் : புது மாப்பிளை நான் தானடி
    புது மாப்பிளை நான்
    தானடி அடி எந்தன் மடி மீது விளையாடாடி
    ஆடடி நதியினில் ஆடடி
    குலுங்க குலுங்க ஆடடியோ
    ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
    கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
    நதியினில் ஆடடி
    குலுங்க குலுங்க ஆடடியோ
    குலுங்க குலுங்க ஆடடியோ

  • @MuruganMurugan-xn8we
    @MuruganMurugan-xn8we 8 місяців тому +1

    Maik. Sound. Vainka

  • @jayamuruganjayamurugan979
    @jayamuruganjayamurugan979 2 роки тому +2

    Valli tik tok elakiya pola erugirargal.

  • @ananth2892
    @ananth2892 2 роки тому +1

    டான்ஸ் பெயர் என்ன?

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 Рік тому

    மைக்ல தான் சவுண்ட் இல்லை

  • @mockaselvanr2039
    @mockaselvanr2039 4 місяці тому

    Ne avala kattiko venkatesh nandiniya

  • @epichellappa1518
    @epichellappa1518 3 місяці тому +1

    Super