Walk with Jesus || Bro. Mohan C Lazarus || February 9
Вставка
- Опубліковано 8 лют 2025
- இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►UA-cam -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus
#february9
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Praise the lord pa
Plase brother har din promise Vachan Post bhej de hindi me aur english me me apka Walk with Jesus har Din promise you dunkar aur logoko bhi bhej ti hu
🙏🏻
ஆமென் ஆமென் கொடுத்த சுகத்து காய் நன்றி பா ஆமென்
உம்முடைய
வாக்கின்படியே நான் கேட்குறேன் எங்களையும் ஆசீர்வதித்து உயர்த்தி வையுங்கப்பா அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாற்றுங்க 😭🙏🏿
ஆமென் அப்பா அல்லேலூயா, நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா, கோடான கோடி நன்றி அப்பா, எவ்வளவு அற்புதமான தேவன் அப்பா நீங்க நன்றி அப்பாநன்றி அப்பா நன்றி அப்பா.
கடன் இல்லத வாழ்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏😭😭😭
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
அப்பா பிதாவே என் ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில் செய்த நன்மைகாக உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து சிக்கிரமாக பேசவும் உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழவும் கீருபை தாங்க என் கணரின் போக்கிலும் வரத்திலும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் என் பாவங்கழை மன்னித்து உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை தாங்க ஆமேன் ஆமேன் ஆமேன்
இன்று எங்கள் திருமண நாள் செல்லம் பானு இயேசப்பா திருமண நாள் ஆசீர்வாதியுங்கள் தீர்க்காயுள் தந்து எங்கள் பிள்ளைகள் கர்ப்பத்தை ஆசீர்வதியும் எங்கள் தேவனே
இயேசப்பா என் கணவர் மற்றும் குழந்தையை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா என் கணவர் செய்யும் தொழிலை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா
இயேசப்பா என் உடல்நிலையில் பூரன சுகத்தை தாங்க காய்ச்சல் சளி இருமல் உடல் பலவீனம் நீக்கி போடுங்க இயேசுவின் நாமத்தில் ஆமென்
இயேசப்பா என் வீட்டை சுத்தி உம்முடைய பாதுகாப்பு இருக்கனும் அப்பா,எந்த பிசாசும் வரதபடி பாதுகாத்துகொல்லுங்க இயேசுப்பா
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்
என் அண்ணன் மற்றும் சித்தி கடன் பிரச்சனயில் இருந்து வெளி வர விடுதலை கொடுங்க yesappa
ஆண்டவரே சாந்தி அக்கா பலவினத்தை எடுத்து போடுங்கப்பா 🙏🙏😭🙏😭
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே இந்த நாளையும் ஆசிர்வதிங்க வழி நடத்துங்க உதவி செய்ங்க பெலன் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்
சொந்த வீடு தாங்க இயேசப்பா🙏🙏🙏😭😭😭😭😭😭🏠
இயேசப்பா உமக்கு ஸ்தோத்ரம் உம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிங்க வழிநடத்துங்க அப்பா உம்முடைய நாமம் மாத்திரம் மகிமைப்படட்டும் ஆமென் அல்லேலுயா
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் உங்க கிருபையின்படி வழிநடத்தும் எங்கள் பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளும் எங்கள்மீது இரக்கமாயிரும் ஆமென் ❤
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
ஆண்டவர் எனக்கு நிம்மதியாய் பரிசுத்தமாய் வாழ கிருபை செய்யுங்கள்😢😢😢
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இரக்கங்களின் தேவனே வணக்கம் பிரதர் 🙏🙏🙏
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம் தேவா நேற்று முழுவதுமாக எங்களை கண்மணி போல் பாதுகாத்து தந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி அப்பா உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் கொடுத்தற்காக கோடான கோடி நன்றி அப்பா அம்மா காகவும் கணவருக்காக மகனுக்காக மகளுக்காக தம்பிக்காக ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் பாவியாகிய எங்களுக்கு இரகங்கள் மற்றும் மன்னித்து விடுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏
எல்லா விதமான தீமையில் இருந்தும் எங்களையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஆமென் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே 🙏
இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் குடும்பம் நபர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் 🎂🍫
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
எஸ்தர்ராணி இயேசப்பா எனது கடன் பிரச்சனைகள் மாற வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ஐயா
இயேசப்பா எல்க்கானாவுக்கு உதவி செய்யுங்கள் அப்பா
இயேசுவே என் மனைவியின் தலைவலி குணமாக கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென்
இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா நன்றி அய்யா 🙏🏻
ஆமென்... மருத்துவருக்கெல்லாம் மருத்துவரே என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.... நன்றி அப்பா.. ஆமென்
Yesappa en Magan nithish iratchikkapadanum nanam kodunga puthimanai irukkanum... En kudumbam asirvathamai irukkanum thevaigal santhiyunga appa
இயேசப்பா என் பிள்ளைகள் ஞானமாக இருக்க உதவுங்கப்பா
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் குடும்பத்தை உன் கரத்தில் காத்துக் கொள்ள வேண்டும் அப்பா நன்றி இயேசு விகே மகிமை ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெலவீனமாக உள்ளேன் உதவி செய்யுங்கள் அப்பா
இயேசப்பா கேளுங்கள் 😮 கொடுக்கப்படும் என்று சொன்ன நீர் ஆண்ட்ரூசனுக்கு
இயேசுவே என் உடம்பில் உள்ள வியாதி என்னை விட்டு விலகும் படியாகஜெபிக்கிறேன் என்னை குணமாகும்
இயேசு அப்பா எனக்கு தினமும் வேலை கொடுங்க அப்பா அம்மா அப்பா பசங்க எல்லோரையும் ஆசீர்வதிக்க வேனும் அப்பா இயேசு வின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
❤ என் அம்மாவை சுகமாக்கி தந்ததுக்கு நன்றி ஆண்டவரே ❤
Karthare nandri appa eppavumey unga pillaiyaga irukka vendum appa ❤❤❤
ஸ்தோத்திரம் ஆண்டவரே உங்கள் சமூகத்தில் இந்த இந்த காரியங்களுக்காக. கேட்டிருக்கிறேன். எனக்கும் இந்த காரியங்களிள். ஜெயங்கொடுங்கப்பா. ஆமென் அல்லேலூயா
🙏🙏🙏🙏🎅🏼✝
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
Sorry pa
Sorry daddy
Thank you daddy
Thank you Jesus
Nandri dady
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
Kodi Kodi Kodi nandri appa
அன்புள்ள ஆண்டவரே நானும் நாங்களும் எப்போதும் உம்மோடு உறவாடி பேசி ஜெபித்து உம்மிடத்தில் கேட்கிறவர்களாய் உம்மை தரிசித்து மகிழ்கிறவர்களாய் இருந்து அநேகருக்கு சாட்சியாக வாழும் படி இந்த நாளிலும் நாங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து விசுவாசித்து ஒப்புக் கொடுக்கிறோம் நாங்கள் உம்மிடத்தில் கேட்கிறவர்களாய் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் உம்முடைய கரங்களில் இருக்கிறோம் தகப்பனே தாழ்மையுடன் ஒப்புக் கொடுக்கிறோம் இயேசு கிறிஸ்துவின் அன்பு நாமத்தில் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🙏🌹
ஆமேன் தோத்திரம் உம் வசனத்தை எங்களுக்கு கேட்க கிருபை செய்த தேவனுக்கு நன்றி நாங்கள் கேட்கிறோம் அப்பா நீர் எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் அப்பா உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
Appa Kodiyana Kodi Nandri Raja I love Lott Appa Amen Appa 🙏✝️❤️💯🥹🌎🫂🫶
இயேசப்பா இன்று எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் பெருமையை இருந்து முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து விண்ணப்பங்களை உமது சித்தத்தின் படி அற்புதம் செய்யுங்க இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா
ஆமென் ஆமென் ஹல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே கேளுங்கள் அப்பொழுது தருவேன் என்றவரே உதவி செய் யுங்கப்பா ஏசுவே ❤
இயேசப்பா என் கணவருக்கு உள்ள வலிப்பு நோயை குணமாக்குவார் என்று விவாசிக்கிறேன்.Amen
தகப்பனே அற்புதம் செய்யுங்கப்பா ✝️🙏🏻
All glory to God alleluia praise God amen alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia Amen
Amen and amen hallelujah hallelujah I Love you dear lord for u r mercy lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆமென் அல்லேலூயா 🙏👏👏👏 எங்களை ஒவ்வொரு நாளும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவே ஜெபத்திற்கு தடைசெய்யும் என் பெலவீனம் நீஙக உதவி செய்யும் ஆமென் ஆமென்
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் நீங்க அமைத்து தாங்கபா
Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus
இயேசப்பா என் குடும்பத்தில் சமாதானத்தை கொடுங்க என் கணவர் மந்தபுத்தி எடுத்து😮 மாற்றங்கள் ஆண்டவரே
Yesuvin naamathil en magalukku oru arputham nadakka vehndum amen amen
Amen appa intha puthia nalai thanthamaikku sthosthiram appa amen hallaujah Praise the lord yesappa ❤❤❤❤❤
Amen appa aarokiyamai vazhavainga uyirodu vazhavainga appa vayiru earichal valiyil irunthum viduthali koduthu saripannunga ulcer aaviyil irunthu viduthali koduthu saripannunga appa eppothum varamal pathukathukolunga neere thottu sugamakkum neer enaku kodutha rendu kulanthakakavathu ennai uyirodu vazhavainga appa kulantha nallapadiya thoonga udaviseinga appa kathu piriya udavi seinga thadooposi potathala kulanthaku entha aabathum varamal pathukathukolunga kalla kattiya iruku athilirunthu viduthali koduthu saripannunga appa udambellam allergy mathri sori soriya iruku athilirunthu viduthali koduthu saripannunga appa neere thottu sugamakkum doctor kita pogama irukka udavi seinga appa enakum kulanthaikum entha aabathum varamal pathukathukolunga jeevanodu uyirodu vazhavainga appa jeevanodu belathodum sugathodum vaazhavainga appa
இந்த வசனத்தின் படி ஜோனாவுக்கு உள்ள வயிற்று வலியை எடுத்து போடுங்க இயேசு அப்பா
Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏
AMEN🙏 AMEN SUGAM PER🙏
அப்பா என் புருஷன்னையும் என்னயும் சேர்த்து வைங்க அப்பா 🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
Jesus
Devanaal koodatha kaariyam ondrum illai . karthar ungalai enaippar .yesappakkitta kelunga Amen
Amen❤
என் வாழ்விலும் நல்ல மாற்றம் ஆமென் அல்லேலூயா
Yesuvey.vanathinkilrukira.sagalasirusittgalukkum.prasaggikkapattuvaruvatharkkai.kodanakodi.sothiram.
ஆமென் ❤️🕎🙏✝️❤️🛐ஸ்தோத்திரம் நன்றி இயேசுயா ப்பா 💫🤍💫❤️❤️🕎🙏
இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
இயேசு அப்பா என் உடல் சுகத்தை தாங்க அப்பா நன்றி அய்யா 🙏🏻
ஆமென் அல்லேலூயா நன்றி வணக்கம் இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள்
கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று சொன்னிரே நன்றி அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்
ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி நீங்க எங்க கூட இருப்பதற்காக நன்றி அப்பா என்னுடைய மகனுக்கு வேலை வேண்டும் அப்பா எங்களுடைய கடன் பிரச்சனைகளை முழுமையாக மாற்றும் அப்பா எங்களை இழிவாக பேசுபவர்கள் முன்னாடி எங்களை உயர்த்த போவதற்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
இயேசப்பா கேளுங்கள் அப்போது கொடுக்கப்படும் என்ற நல்ல வாக்குத்த வசனத்துக்காக ஸ்தோத்திரம்🙏இயேசப்பா எங்க பிள்ளைகளுக்காக அநேக வருடங்களாக கர்ப்பத்தின் கனிக்காக தினமும் உங்க சமூகத்தில் கண்ணீரோடு ஜெபிக்கிறோம் நீங்கதான் எங்க. மகளின் கர்ப்பத்தை ஆசீர்வதித்து அற்புதம் செய்ய உமால் மட்டுமே கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen hallelujah 🙏🙏🙏
❤❤Yesappa ennudaya veedu kattugira kaariyathula endha oru thadayum varadhapadikku oru arpudham seyyunga Yesappa 😢❤❤Yesuvin namathil thadaigalai kondu varugira saathanudaya,pisasinudaya kiriyaigal athunayum azhindhu povadhaga jebikiren pithave ❤❤Yesappa umakku Sthothiram Sthothiram sthothiram aandavarey Sthothiram appa Sthothiram ❤❤nazarayanagiya Yesu christuvin namathil amen amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் இன்றைய நாளின் தேவ ஆவியானவர் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் ஆமென்
கேளுங்கள் உங்களுக்கு தருவேன் என்று சொன்ன தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்
இயேசப்பா எங்களது குடும்பத்தையும் பிள்ளைகள் குடும்பத்தையும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆண்டவரே இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்
Parise the lord amen appaa thank you jesus amen இயேசப்பா என்னுடைய மன அழுத்தத்தில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்க இயேசப்பா கடன் பிரச்சனை எல்லாம் மாறு ஒரு வழியை திறந்து கொடுங்க😭😭😭
Yesuvey.appaumakkeythuthium.kanamum.maggimaium.undavathaaga.
En kadan prachanai mara uthavi seinga yesappa
எங்கள் பணம் எல்லாம் வட்டிக்கே போகுது அப்பா உதவி செய்ங்கப்பா என் பாவத்தை மண்ணிங்கப்பா கடண் என்ற பாவத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா அவமானமும் நிந்தையூம் தாங்கி கொண்டு உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா 🙏😭😭😭😭😭😭
Appa en paavangalai mannium iyya... En thangaikalukku oru kozhanthai varam thaarum appa... En manaivikku nalla putthiyai thaarum appa... Mohan kudi pazhakkathi irunthu viduthalai aaganum appa... Ellorukkum Santhosham thaarum appa... Amen 🙏🙏🙏
கர்த்தாவே கேளுங்கள் கொடுக்கப்படும் வாக்கு பண்ணியிருக்கீங்கப்பா நன்றிப்பா. என் குடும்பத்தார் இரட்சிக்கப்படனும் என் கால்வலிருந்து பூரண சுகம் என் தனிப்பட்ட கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை வானத்தின் மதகுகள் திறந்து இடங் கொள்ளாமல் போகும் மட்டும் ஆசீர்வாதம் என் மகள் மருமகள் கர்ப்பத்தின் கனியில் பூரண ஆசீர்வாதம் இயேசப்பா நீங்கள் தர போகிற கிருபைக்காய் தயவுக்காய் அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
Amen yesuappa😭😭😭😭
Pls pls pls help panunga appa😭😭😭🙏🙏
இயேசப்பா உம்மை மட்டுமே விசுவாசிக்கிறேன். நாங்கள் வெட்கப்பட்டு போகாமல் இருக்க கிருபை செய்யும். என் மகனுக்கு ஆசீர்வாதமான வாழ்க்கை துணை அமைய கிருபை செய்யும். ஓய்வூதியம் கிடைக்க கிருபை செய்யும். ஆசீர்வதியும் ஆமென்
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏
Amen
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன்
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னவரே உமக்கு நன்றி உம்மிடத்தில் ஒன்றை கேட்டுகொண்டே இருக்கிறேன் அப்பா அது இந்த வருடத்தில் நடத்தி தரும்படியாய் ஜெபிக்கிறேன்.....please🙏 please 🙏please 🙏please🙏 please🙏 please 🙏please appa .....
Thank you jesus🙏 Yeshuva Ummakku kodana kodi sthothriam yesappa🙏🙏 priase the Lord brother🙏🙏🙏🙏🙏
அல்லேலூயா பரிசுத்த நாளை தந்தீரே உமக்கு ஸ்தோத்திரம்
PRAISE The Lord JESUS. இயேசப்பா நீங்க எனக்கு தந்த உங்க பிள்ளைகள் பிரிஸ், கிங்ஸ்டன் இருவர் வாழ்வில் இருக்கும் குறைகளை எல்லாம் நீக்கி அவர்கள் இருவருக்கும் பூரணமான ஆசீர்வாதங்களையும், சமாதானத்தையும் தாங்கப்பா. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.நன்றி அப்பா.
என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏
தினமும் உங்கள் குடும்பத்திற்காக ஜெபிக்கிறேன் சகோதரி
Praise the lord appa.. pls pray for my kid’s studies 😊🙏🏻
Amen amen amen amen amen amen amen amen 🙏 Thank you appa Jesus 🙏
அப்பா என் மகளுக்கு கீமோதெரபி தரங்க சைடு எப்பயட்டும் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே
Christhuvinidathil.visuvasathirkkumathiramalla.avarnimithamagga.padupadukithatharkum.namakkuarulapattuirrukiradhu..appasothiram.yenakkaijeevan.koduthirey.nandri.kodinandridady.iddagummo.appa.yesuvey
ஆண்டவரே எங்களை ஆசிர்வதியும் அப்பா 🙏🙏🙏
கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
🔥 Amen 🔥 amen 🔥 praise 🔥 God 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆமென்
இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
ஆமென் அல்லேலூயா தோத்திரம் ஆமென்
இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசப்பா
ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து ஆரோக்கியம் மனவிருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா இனி வரும் ரிசல்ட் ஆவது மகன்கள் மகளுக்கு அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை மூத்த மகனை சொந்தங்கள் ரொம்ப காயபடுத்துகிறார்கள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா உங்களால் முடியாது ஒன்றும் இல்லைப்பா ஆமென் 🙏🙏
அன்பின் ஆண்டவரே இன்று வியாபாரம் நல்லமுறையில் நடைபெற்றிட அருள்தாருங்க. அப்பா நாளை சரவணன் இடம் சிக்கல் இல்லாமல் ரிஜிஸ்டர் ஆகிடவும் எனக்கு வரவெந்ண்டிய கமிஷந்தொகை எனக்கு தடையில்லாமல் கிடைக்கவும் அருள்தாருங்க.ஆமென்
இயேசப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி கணவர் பிள்ளைகளிடம் அன்புடன் பேசனும் என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட நேசிக்கும் வாழ்க்கை துணையை தாங்கப்பா நல்ல குடும்பம் கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல வேலை கிடைக்க கிருபை உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லைப்பா தயவு கிடைக்க கிருபை 🙏🙏
Ave Maria Maria Hari Saran Happy Sun day
yesuvuku.sosthiram.engalai.aravanaithu.udal.sugam.koduthu.kastangalai.pokki.Azhirvathiyungal.yesappa.
ஆமென் நான் உன் நடுவில் வாசம் பன்னுவேன் என்ற வசனத்தின் படி முதல் மகன் தோல் வியாதி சுகம் தாங்கப்பா அவன் கவலை போக்குங்கப்பா நல்ல வேலை கிடைக்க கிருபை என் இரண்டு மகன்கள் கோபம் குறைந்து கொண்டு வருவதற்காக நன்றி இயேசப்பா இவன்கள் பாசத்திற்கு ஏங்கும் உடன் பிறந்த தங்கை அக்கா மேல் பாசமாக தினமும் அன்புடன் பேசனும்ப்பா சிறிய மகன் ஞானம் ஞாபகசக்தி தாங்கப்பா படிக்க ஆர்வம் தாங்கப்பா செமஸ்டர் பாஸ் பன்ன கிருபை அவன் சிறுதொழில் ஆசீர்வதித்து தருவதற்காக நன்றி இயேசப்பா ஆடர் வர கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா
ஆமென் அப்பா என் சின்ன மகளுக்கு வேலை கிடைக்கவும் திருமணம் காரியம் நடக்கவும் எனது பெரிய மகளுக்கு கர்ப்பத்தில் கனி கிடைக்க செய்யுங்கள்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்