Paramporul Foundation Maha Vishnu Roast | YouTurn

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 221

  • @Tamizh_777
    @Tamizh_777 Місяць тому +53

    Bro on beast mode 🔥🔥🤝

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому +52

    அங்கிருந்தவர்களிலேயே இவருக்கு மட்டும் தான் ஞானக்கண் இருந்திருக்கிறது.ஆசிரியர் சங்கர் மாற்றுத்திறனாளி அல்ல மாற்றும் திறனாளி ❤

    • @ilangog1965
      @ilangog1965 Місяць тому

      அவர் ஒரு தற்குறி. எப்படி ஆசிரியர் பதவிக்கு வந்தாரோ. ஆராய வேண்டும் உண்மை யை கண்டு பிடிக்க வேண்டும். விஷ்ணு பேச்சு மிகவும் சரியானபேச்சு. இந்த யூடியூபர் திருட்டுக் கூட்டத்தின் கையாள்.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Місяць тому +9

    சிறப்பான பதிவு. தங்களின் விழிப்புணர்வு அவசியம் தேவை. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @JaanuPriya-uw6ye
    @JaanuPriya-uw6ye Місяць тому +8

    Its so easy to understand when you explain bro. Amazing video

  • @ramachandran453
    @ramachandran453 Місяць тому +2

    Super sir.. தரமான கருத்து செறிவுள்ள காணொளி...

  • @vijigeeshmandalaparthy3070
    @vijigeeshmandalaparthy3070 Місяць тому +43

    Mahavishnu is still doing standup comedy 😂😂😂

    • @sidj2252
      @sidj2252 Місяць тому +4

      but his life is tragedy now

  • @m.senthilkumar4283
    @m.senthilkumar4283 Місяць тому +3

    1st time watching ur video bro....!! Well explained..!!! 👏👏👏👏👏👏

  • @kalidossk6083
    @kalidossk6083 Місяць тому +3

    Mahavishnu should given maximum punishment 😢

  • @Classymdu.
    @Classymdu. Місяць тому +37

    First educational institution should think abt bringing youtube influencers as chief guests. They should check their content and qualifications first. School time la chief guests paathu neraya inspire aagirukom. Intha mari aalungala koopta children/ students will be misled badly

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Місяць тому

      Let's sangi's start their own schools. Let them teach whatever they want.

  • @dylan9698
    @dylan9698 Місяць тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Saranya-y5w
    @Saranya-y5w Місяць тому +6

    நல்ல.விளக்கம்.தங்கள்.தோண்டுதொடரட்டும்

  • @AjithKumar-x1x
    @AjithKumar-x1x Місяць тому +19

    🤣 Ultimate bro 20:49 transformation 🤣🤣🤣

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Місяць тому +1

    ❤🎉😊❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Місяць тому

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @KannanSivanesan
    @KannanSivanesan Місяць тому +2

    Mr. Super clarification,🎉

  • @janajanarthanan186
    @janajanarthanan186 Місяць тому +2

    ❤🎉 அருமையான பதிவு 🎉❤

  • @aswinaswindtr8697
    @aswinaswindtr8697 Місяць тому +1

    Anda aalkum silar support panranga bro ithunala dan innum nasama poitu irukom😥😥😥🥹...unga speech fire ah iruku 😍😍

  • @rnramanujam4671
    @rnramanujam4671 Місяць тому +15

    இவனை போன்ற கலைகளை எல்லாம் முல்லையிலிலே கிள்ளி எறியவேண்டும்.

    • @nargeezsulthana8763
      @nargeezsulthana8763 Місяць тому +5

      கருத்து நன்று
      தமிழை பிழையின்றி பதிவிட முயற்சியுங்கள்

    • @d33nuk
      @d33nuk Місяць тому +5

      @@nargeezsulthana8763உங்கள் தமிழ் அருமை ..👌வாழ்த்துக்கள்.. !
      இது போன்று பிழையான எழுத்துக்களில் பின்னூட்டம் எழுதுபவர்களின் மனம் நோகாமல் அவர்களின் பிழை திருத்துவதும் , உங்களை போன்ற நல்ல தமிழ் எழுதுபவர்களை பாராட்டுவதும் எனக்கு பிடிக்கும் !
      🥰தமிழின் மீதான காதல் 🥰

    • @vadivelmuniswamy4585
      @vadivelmuniswamy4585 Місяць тому

      ​@@nargeezsulthana8763 பிழை திருத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். எழுத்துப் பிழைகள் மட்டுமே பிழைகள் அல்ல.

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 Місяць тому

      ஒன்னு ஒன்று ரென்டு இரண்டு

  • @narayanann892
    @narayanann892 Місяць тому +10

    சிறப்பான பதிவு

  • @ramdinesh7375
    @ramdinesh7375 Місяць тому +3

    Super Bro 🎉...
    Fire moment: தமிழர்கள் விரோதி, இந்து விரோதி, சித்தர்கள் விரோதி🔥🔥🔥...
    ஓலை சுவடியில அப்பவே நம் முன்னோர்கள் எழுதி விட்டார்கள் என்று உருட்டும் வகையறாக்கள் தாக்கப்பட்டனர்!!! 😂😂😂

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Місяць тому +2

    தம்பி இவ்வளவு கோவமா பேசி இப்பதான் பார்க்கிறேன் 😃😃 பரம சாதுவா இருந்த தப்பி. Keegoing 👍👍👍

  • @kumaresansubramanian7135
    @kumaresansubramanian7135 Місяць тому +40

    மந்திரத்த சொன்னா நெருப்பு மழை பெய்யுதோ இல்லையோ இவன் பேசுன பேச்சுக்கு “செருப்பு” மழை உண்டு

    • @adhisview8134
      @adhisview8134 Місяць тому

      Nee la edukku da subramanian nu vechu irukka 😒 roast video paakarathukku munnadi original video paathingala

  • @ashwinkumar3069
    @ashwinkumar3069 Місяць тому +8

    ur 100% True Sir. Dr. Ambedkar Madri etana Per vandalum Idamadri allunga tirunda matanga

    • @rajeshteam9838
      @rajeshteam9838 Місяць тому +2

      மூடநம்பிக்கைக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை இதுதான் திராவிடம்🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @Sandy_12_7
      @Sandy_12_7 Місяць тому

      @@rajeshteam9838apa jesus allah lam mooda nambika nu solriya bro

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Місяць тому +15

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @umashan1894
    @umashan1894 Місяць тому +1

    You are excellent in clarifying things

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому +5

    19:59-20:49 cut panni shorts aa sangis pottura poraanga Prakash 😂

  • @svivekaa
    @svivekaa Місяць тому +2

    Of all the Roast you have done , this is the best one I guess.

  • @rsmuthu4213
    @rsmuthu4213 Місяць тому +2

    ஐயா அந்த மஹாவிஷ்னு மட்டும் குற்றவாளி இல்லை, இவன் பேச்சை ஆமோதித்து ரசித்த அனைத்து ஆசிரியர்களும் குற்றவாளிளே

  • @மாகருப்பண்ணன்

    அந்த நாய் பேசுவது ஆன்மீகம் அல்ல ஆன்மீகம் என்றால் வள்ளலார், ராமகிருஷ்ணர் போற்றிய அன்பு கருணை மட்டும் தான்.

  • @RajaKumar-lg1ys
    @RajaKumar-lg1ys Місяць тому +2

    Your teams most consider trimming the length of the video by crisp script writting. Longer format videos like this one simply diluted your openion.

  • @rabikali4780
    @rabikali4780 Місяць тому +1

    இவனப் போட்டு அடிக்கிற அடியில இனி எவனும் இப்படி பேச வரக்கூடாது 😂😂

  • @SamaravelImayavaramban
    @SamaravelImayavaramban Місяць тому +1

    Thanks

  • @VaidehiVinayagam
    @VaidehiVinayagam Місяць тому

    Excellent, respect you for your honest intentions and social service.

  • @jayakumargopal2977
    @jayakumargopal2977 Місяць тому +1

    Very nice comment.

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Місяць тому +6

    வாழ்த்துக்கள் தோழரே பணி தோடர😂😂😢❤

  • @mohammedyousuf4721
    @mohammedyousuf4721 Місяць тому +37

    நான் பிறப்பால் ஒரு இஸ்லாமியன் ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆதற்காக நான் எந்த கடவுளுக்கு எதிரானவன் அல்ல மகா விஷ்ணு சொன்ன அந்த வார்த்தை (போன ஜென்மத்தில் பாவம் செய்தவர் தான் இந்த ஜென்மத்தில்
    மாற்றுத்தறனாளியகவு---ம் ஏழைகளாகவும் நோய்களாளும் பாதிக்கப்பட்டவரை இல்லாத மூடநம்பிக்கையில் ஓன்றான போன ஜென்மத்தை சொல்லி இந்த உலகில் இருக்கும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களை புண்படுத்துவது மிகவும் தவறானது ஆதன் உடைய வலி ஆவர்களுக்குதான் தெரியும் உன்ன மாதிரி மதத்தை கூறுபோட்டு விற்பவனக்கு எப்படி தெரியும் இதை ஆந்த திரு . தமிழ் ஆசிரியர் ஷங்கர் எதிர்த்து கேட்டால் பள்ளிக்குழந்தைகளுக்----கு பாவ புண்ணியத்தை பற்றிதான் சொல்கிறேன் என்று நல்லவன் போல் பதிலளிப்பது நீ சொன்ன அதை திருவள்ளுவர்தான் உனக்காக ஒரு குறள் எழுதியுள்ளார்
    தியினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு
    ஆனாலும் சில மக்கள் மகா விஷ்ணுவை அந்த காணொளியில் உள்ள கமெண்ட்யில் பாராட்டி உள்ளனர்

    • @Christopherjazzz
      @Christopherjazzz Місяць тому

      மக்கள் தெளிவாக இருந்தால் இந்த மாதிரி மகா விஷ்ணு போன்ற ஆட்கள் தமிழ்நாட்டில் வேலை இல்லை.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Місяць тому +1

      He is not hurting,he is cautioning, he has rights, if you don't accept also it's your rights .

  • @mrewilson106
    @mrewilson106 Місяць тому

    This kind of misconceptions should be abolished from the society

  • @hariprasadsugunakumar2962
    @hariprasadsugunakumar2962 Місяць тому +15

    Free Promotion for Maha Vishnu

    • @sidj2252
      @sidj2252 Місяць тому +15

      promotion?. His future is gone dude. He will be in jail and lost everything.

    • @SonGoku-gv3fj
      @SonGoku-gv3fj Місяць тому +11

      Bro's literally roasting every single second and you call it promotion 😂

    • @laughoutloud4409
      @laughoutloud4409 Місяць тому +3

      ​@@SonGoku-gv3fjhahhaha...saani la adichaalum .....punniyam nu kooda solluvaanga

    • @kikilo-m2r
      @kikilo-m2r Місяць тому

      Bro 🧠 aa suthula vechirikingala

    • @kikilo-m2r
      @kikilo-m2r Місяць тому

      Bro 🧠 aa suthula vechirikingala

  • @mrewilson106
    @mrewilson106 Місяць тому +1

    Very well discussed 👍

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Місяць тому +10

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉 முருகனுக்கு மாநாடு போட்ட உடனே மகாவிஷ்ணு வந்துவிட்டார் அப்போ மகாவிஷ்ணுவுக்கு மாநாடு போட்ட யார் வருவார்கள் என்று தெரியலையே அப்படியே தமிழ் நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள் எதுக்கு ஒவ்வொரு கடவுளுக்கும் தனித் தனியே மாநாடு போட்டுக்கொண்டு பணம் விரயமாகும் இந்த காமெடி பீஸ் கூட்டிக்கொண்டு போய் ஒரு அக்கினி குண்டம் போட்டு அனைத்து கடவுளுக்கும் ஒரே மாநாடா போட்டுருங்க

  • @mari19916
    @mari19916 Місяць тому +8

    paramporul fountation யூடியூப் சேனலில் இவர் சொல்லும் மிக உயர்ந்த நல்ல கருத்துக்கள் உள்ளது ... உன்மையான மன அமைதி தேவைபடுவோர் பார்க்கவும்

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 Місяць тому +1

    I love u tum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤......

  • @ramasundaram3907
    @ramasundaram3907 Місяць тому +1

    ❤❤ ஓம் நமச்சிவாய போற்றி❤❤❤❤ ❤❤ ❤❤❤❤❤❤❤ Maha விஷ்ணு அண்ணா ❤❤❤❤❤❤❤❤

    • @tnpsc3178
      @tnpsc3178 Місяць тому +1

      Thargurii 😂

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 Місяць тому

      கடவுள் தூணிலும் இருப்பார்
      சிறையிலும் இருப்பார்

  • @sateshrangarajan6585
    @sateshrangarajan6585 Місяць тому +1

    Mistake of educational institution why blame him. He will speak his version. Institutions should do research before calling such people.

  • @mahalakshmi-ug6pd
    @mahalakshmi-ug6pd Місяць тому +2

    Paramporul foundation videos check pannungal.Piragu pesavum.Vallalar mel case potta samugam thiruntha povathillai

  • @johnraghunath
    @johnraghunath Місяць тому +2

    Excellent Explaination

  • @jssoloman823
    @jssoloman823 Місяць тому +1

    Exactly

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Місяць тому

    Youturn என்ன செய்தார் அது சொல்லுங்க சொன்ன தான் மக்களுக்கு புரியும் youturn உன்னத சேவை மக்கள் ஆதரவு பெருகும். தமிழ் வாழ்க தமிழர்கள் அள்க என்று ஒரு தமிழராய் சொல்ல மறுப்பது தமிழ் இனத்திற்கு வேதனை இப்படி வசதி படைத்த தமிழர்கள் தமிழுக்கு ஆதரவு இல்லை என்றால்

  • @kalaiarasi199
    @kalaiarasi199 Місяць тому

    My favourite genre: people roasting mahavishnu.

  • @EmbererKingdom
    @EmbererKingdom Місяць тому +2

    கதருபவன் க்கதரட்டும் அரசாங்க முத்திரை சின்னத்துல ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் என்றும் ஜொலிக்கும் டா😂😂😂

  • @senthamizhselvantamizh
    @senthamizhselvantamizh Місяць тому +2

    20:20 😂😂😂😂

  • @appandanathand
    @appandanathand Місяць тому +2

    இவனை ஜெயில் ல் போடறது இருக்கட்டும்
    உதயநிதி ஷுட்டிங் பார்ப்பவரை எந்த நரகத்தில் தள்ளுவது

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Місяць тому +6

    சங்கி சைமனை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும்😂😂😂

  • @Siva-jl9mi
    @Siva-jl9mi Місяць тому

    அந்த headmistress permission குடததுக்கு அந்த ladya jaila podanum.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narayanann892
    @narayanann892 Місяць тому +1

    மகா விஷ்ணு மனோபாவத்தில் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்து இருப்பாரா...

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv Місяць тому +1

    பள்ளிகளில் ஷாகா நடகுதே அது பரவா இல்லை போல

  • @Dhana-karthik
    @Dhana-karthik Місяць тому +1

    Editing innu include pannuga apo dha neraya views varu a2d mari 😂😂

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 Місяць тому +2

    🎉

  • @BewithKarthik
    @BewithKarthik Місяць тому +4

    Ivan veliyave vara கூடாது...

  • @has4896
    @has4896 Місяць тому

    😂DON'T GIVE RESPECT TO FRAUD PERSON,,TELL EVAN,AVAN,NO MORE RESPECT 😅😅😅🎉

  • @rsv6603
    @rsv6603 Місяць тому +1

    2. If a common man like Mahavishnu has 2 follow rules n not speak anything, then how come a sworn MLA minister can talk anything on a public stage as per his own imagination n brainless illogic?
    3.The Madras High Court said that the comments made by State minister Udhayanidhi Stalin on Sanatana Dharma were “divisive” and against Constitutional principles and “should not have been made.” Did the court not question the police on their inaction? It's clear different rules apply 4 different people in Tamil Nadu. 😂🤣🙏🏼🧿🤞🏼!

  • @AStamilvillage
    @AStamilvillage Місяць тому +1

    என்னடா இது நாயம் நீங்க பள்ளி கூடத்தில் பைபிள் பற்றி போதனை செய்யலாம் மத்தவங்க செய்தால் குத்துதோ

  • @rkgokul1
    @rkgokul1 Місяць тому

    After entry of cheeman anna malams only politics became worst.People 97% only protecting tn including dravidam...40/40 will become 000/ 234..in 2026

  • @narayanann892
    @narayanann892 Місяць тому +1

    Superb 🎉🎉🎉

  • @sathiyakarthi811
    @sathiyakarthi811 Місяць тому +2

    நான் ஆன்மீக சம்பந்தப்பட்ட தகவல் அதிகமாக பார்ப்பேன் ,அப்போது என் தோழி பரம்பொருள் ஃபவுண்டேஷன் பற்றி கூறி அவருடைய வீடியோ பரு என்றாள் . நானும் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன் ஏனோ அதில் எனக்கு முழு ஈடுபாடு வரவில்லை. அவளும் மீண்டும் மீண்டும் சொல்ல சரியென பார்க்க தொடங்கினேன் . எந்த விளக்கமும் தெளிவாக இல்லை , அவர் கூறும் எடுத்துக்காட்டுகள் நகைச்சுவையாக இருக்கே தவிர அவர் கூறும் கருத்துடன் பொருந்தவில்லை 15 வீடியோ பார்த்தேன் 1 அல்லது 2 தான் ஓகே என பட்டது . அதை என் தொழியிடமும் கூறிவிட்டேன் , இது எனக்கு திருப்தியாக இல்லை என

  • @renubharathi1143
    @renubharathi1143 Місяць тому +1

    மகா விஷ்ணு சொத்தை புடுங்க வேண்டும்.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Місяць тому

      No need all ready they have enough for 1000heirs

  • @SumiaALima
    @SumiaALima Місяць тому +1

    Artical 28.....

  • @nathanmish5217
    @nathanmish5217 Місяць тому

    Actually Mahavishnu is stand up comedian. Asathapovathu yaaru! remember?

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 Місяць тому

    HMCEOmust resign immediately

  • @lourdumary7522
    @lourdumary7522 Місяць тому +1

    💬💬💯💯👌👌🎉🎉👏👏👍👍🙏🙏😂😂

  • @vijigeeshmandalaparthy3070
    @vijigeeshmandalaparthy3070 Місяць тому +1

    🔥🔥🔥

  • @dinakaran4863
    @dinakaran4863 Місяць тому +1

    ❤❤❤❤

  • @adhisview8134
    @adhisview8134 Місяць тому

    roast video paakarathukku munnadi original video paathingala 🥲🥲

  • @sp3602
    @sp3602 Місяць тому

    For those who still commented that Mahavishnu is right, please see the video again, is that how a spiritual guy to handle situation? he was basically attacking the teacher with his ego and the worst part is his team edited the video by placing sound of student clapping in between his arguement which is not true.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому

      Apo students clap panlaya

    • @tnpsc3178
      @tnpsc3178 Місяць тому

      ​@@beawarehelp6029 athu edit ya 😂

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 Місяць тому

      Froud doctor if he know what will happen tomorrow why he in jail why didn't answer many question by the
      followers

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 Місяць тому

      IF you want in jail you may go

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Місяць тому +3

    திராவிடம் மட்டுமே தமிழ்நாடு மக்களை காப்பாற்றியது இது அறியாதவன் வாயில மண்ணு😂🎉🎉

  • @poorneaswariyuvaraj5866
    @poorneaswariyuvaraj5866 Місяць тому

    Religious activities க்கும் spiritual ideas க்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் தெளிவு செய்து கொண்டு பேசுங்கள் தம்பி❤❤❤

  • @kanagaraj8516
    @kanagaraj8516 Місяць тому

    அருமை

  • @kapilthirumalai8092
    @kapilthirumalai8092 Місяць тому

    Prakash rocked
    Sangi shocked 😅

  • @ravichandran01
    @ravichandran01 Місяць тому +2

    அனைவருக்கும்கல்வியைகொடுத்தவனைதான்மெக்காலேஎன்றகிறிஸ்துவனும்மிஷினரிகளும்பொதுக்கல்வியைகொடுத்தார்கள்என்பதுதான்இந்துமதமேவெள்ளைக்காரன்சர்வில்லியம்ஜோன்ஸ்சால்உருவாக்கப்பட்டதுதான்பார்ப்பனர்களைமேல்சாதியாக்கியக்குவதுதான்இந்துவின்கொள்கைகோட்பாடுகள்

  • @senthamizhselvantamizh
    @senthamizhselvantamizh Місяць тому

    30:16
    Enakku iru doubt irukku...
    En athu Tamil Nadula edupadala?
    Inga irukka arasial katchikal & kolgai kaaranama? (Political history)
    Or makkale athu thappu-ndra thaala ethirkuraangala?
    Or makkal avanga own beliefs-ku (muda nambikkai) edaiyura irukkumnu edhirkurangala?

  • @valYmozi
    @valYmozi Місяць тому

    கொள்கை சார்ந்து அறம் சார்ந்து பேசுவது சிறப்பாகத் தான் இருக்கிறது. ஆனால் அதற்கு தனியாக ஒரு channel தொடங்கலாம் என்பது என் கருத்து.
    எதுஉண்மை?
    சட்டப்படி எது சரி ?
    போன்ற வழி தடத்தில் மட்டும் பயனித்தால் மாற்று கருத்து கொண்டவர்களும் நீங்கள் கூறும் உண்மைகள் மீது நம்பிக்கை வைப்பார்கள்.

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Місяць тому

      குழந்தைகள் மனம் எதையும் நம்பக்கூடியது.
      இது மூட நம்பிக்கையா?இல்லையா? என்பது இரண்டாவது பிரச்னை.
      ஆனால் குழந்தைகள் சுய சிந்தனை செய்ய இயலும் போது கடவுள் நம்பிக்கை, ஜாதி ,மதம் போன்றவை பற்றி தெரிந்து கொள்ளட்டுமே!!! அதுவரை அவர்கள் அறிவியல் வழிச் சிந்திக்கும் தன்மை மட்டும் போதும்.
      பள்ளி பள்ளியாக இருக்கட்டும் ,பஜனை மடமாக்க வேண்டாம்.

  • @SivaPrakashMurugan
    @SivaPrakashMurugan Місяць тому +3

    அந்த video ல crowd cheering எடிட்டிங்ல இணைத்து போட்டு இருப்பது போல் தோன்றுகிறது.. check பண்ணுங்க சார்

  • @Joanprakash
    @Joanprakash Місяць тому

    20:08 😂

  • @tamil55
    @tamil55 Місяць тому

    வணக்கம் தமிழ்நாடு அரசில் இந்து அறநிலைத்துறை என்று தமிழ்நாடு உடைய அறநிலை இருக்கு தெரியுமா உங்களுக்கு அதன் அடிப்படையில் எத்தனை பள்ளிக்கூடங்கள் ஆலய இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியுமா ஒரு மதமா ஒன்று பிரித்துப் பார்க்க தெரிந்த உங்களுக்கு தமிழ்நாட்டை அரசுக்கு உட்பட்டதே இந்து மத கோயில்களும் இந்து மத புராணங்களும்

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому +1

    *Gov Aided School என்ற பெயரில், கிறிஸ்தவம் & இஸ்லாம் போதிக்களாமா*

    • @nancyraj9044
      @nancyraj9044 Місяць тому +1

      Yaaru bothicha???

    • @PerumPalli
      @PerumPalli Місяць тому

      @@nancyraj9044 யார் போதிக்களை

    • @PerumPalli
      @PerumPalli Місяць тому +1

      @@nancyraj9044 யார் போதிக்கலை

  • @VasuRagava
    @VasuRagava Місяць тому

    Bro jackiii pathi sollalayeee😂😂😂😂😂😂😂

  • @Topquark1
    @Topquark1 Місяць тому

    மகா விஷ்ணு தெலுங்கனா இல்லை மலயாளியா ?

  • @mahalakshmi-ug6pd
    @mahalakshmi-ug6pd Місяць тому +2

    No sir first you should study Thirukural then speak

    • @VV-yh4uh
      @VV-yh4uh Місяць тому

      ஏன்பீட்டரா நீ? தமிழ் தெரியாதா?

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 Місяць тому

      Thirukural have been clarified many time by me

  • @drttcb
    @drttcb Місяць тому +2

    போன ஜென்மத்தில் இவர் பண்ணின பாவம் இப்போ கம்பி எண்ணுகின்றார்

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc Місяць тому

    Kadavkl nambikkai thinika koodathu faith and science are opposite so arivu valara konjam relig8ona thalli vainga

  • @prakashr.3544
    @prakashr.3544 Місяць тому +1

    அனேகமாக அவன் பாஜக தீவிர உறுப்பினராக இருப்பான் 😂😂

  • @fire-fy1ob
    @fire-fy1ob Місяць тому

    Christen.pothkar..pathi pesu
    Parkalam

  • @theprices3715
    @theprices3715 Місяць тому +1

    Maybe you 🍻 drink first before talking

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv Місяць тому +1

    Could not understand one thing. What's wrong on his speech talking good things to students and public ?
    He didn't teach how to marph girls photos, doing sex videos on youtubes. You too talk about this because everyone one talking.

    • @arkarun5634
      @arkarun5634 Місяць тому

      Did u agree ???
      That he speak about handicapped persons. Its basic sense,to understand human thing..

    • @StartNight-df3sv
      @StartNight-df3sv Місяць тому

      @@arkarun5634 He didn't speak anything thing harsh. Just a basic explanation.

  • @volleyballvines8773
    @volleyballvines8773 Місяць тому

    Apa neruppu malai ah vachi mughals and british ah veelthirukkalame pa

  • @abishek3976
    @abishek3976 Місяць тому

    😊

  • @jpjoy975
    @jpjoy975 Місяць тому

    Apram yen thirukural padikireenga..athulayum aanmeegam dan varuthu

  • @antonyabishek6596
    @antonyabishek6596 Місяць тому

    Ithuku lm critical race theory kum Enna da sambandham …

  • @raviv8841
    @raviv8841 Місяць тому +1

    Pada fake Fake rivu

  • @2sendil
    @2sendil Місяць тому

    ivana arrest panna kudadhu....ivana debate panna vachu live la telecast pananum