The one scene that surprised everybody-

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • SUBSCRIBE TO AVM Productions - MOVIES CHANNEL:
    / moviesavm
    SUBSCRIBE TO AVM Productions - TV SERIALS CHANNEL: / avmproduction
    FOLLOW AVM Productions:
    UA-cam ► / avmproduction
    FACEBOOK ► / avmproductionsofficial
    INSTAGRAM ► / avmproductionsofficial
    TWITTER ► / avmproductions
    LINKEDIN ► / avmproductions
    WEBSITE ► www.avm.in
    The one scene that surprised everybody- #Nagesh
    #avmproductions #avmstudios #Nagesh #avm #studios

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @manikandanMani-j3y
    @manikandanMani-j3y Місяць тому +3370

    உங்களை மிஞ்சுவது இங்க யாரும் இல்லை நடிப்பு மற்றும் நடனம் காமெடி அனைத்தும் நீங்க நீங்கள் தான்

    • @AnnaNagar-sf9tx
      @AnnaNagar-sf9tx 29 днів тому +16

      உங்களை மிஞ்ச குட்டி நடிகர் திலகம் Dr. திவாகர் இருக்கார்

    • @javeedbasheer1906
      @javeedbasheer1906 28 днів тому

      Ama bro,single shot thoppa Dr.divakar.thoppai mattum kal varai thongum.​@@AnnaNagar-sf9tx

    • @janakarajmanickam5978
      @janakarajmanickam5978 27 днів тому +8

      உண்மை தான் திருவிளையாடல் தருமி வேடத்தில் சிவாஜி கணேசன் அவர்களையே மிஞ்சயதாக சிவாஜி அவர்களே பாராட்டியதாக கேள்வி பட்டோம்... மாற்று கருத்து இல்லை ஆனால் பச்சை விளக்கு, பட்டினத்தில் பூதம் போன்ற படங்களில் அந்த காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும்..
      இப்போது பார்க்கும் போது ஓவராக்டிங்காகத்தான் தெரிகிறது...

    • @rdsathiah5399
      @rdsathiah5399 27 днів тому

      😂😂​@@AnnaNagar-sf9tx😅😅

    • @TIGERSiva-im3st
      @TIGERSiva-im3st 27 днів тому +1

      நடிகர் திலகம் ஐயா

  • @NaveenKumar-li9cf
    @NaveenKumar-li9cf 27 днів тому +784

    Live லெ இப்போ நீங்க செஞ்ச ஆக்டிங் பார்த்து என்னோட மனசே கை தட்டுது சார்… legend sir நீங்க 👏👏👏👏👏👏👏

  • @velraajpalanisamy213
    @velraajpalanisamy213 26 днів тому +222

    கமல் சார் அடிக்கடி இவரை பற்றி வியந்து பேசுவது சும்மா இல்லை, மனிதர் என்ன அதிரடியா உணர்ச்சிகளை கொட்டுகிறார் 🎉❤

  • @kavirajkaviraj7012
    @kavirajkaviraj7012 26 днів тому +82

    அடேங்கப்பா! உண்மையாவே இவர்தாம்பா நடிப்பு அரக்கன். மெய்சிலிர்த்து போச்சு.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @MrDineshlv
    @MrDineshlv 29 днів тому +1405

    இப்படி ஒரு கலைஞனுக்கு இன்னமும் நிறைய மரியாதை கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கலாம்.. இப்படி ஒரு நடிகன் பிறப்பது அபூர்வம்..

    • @g.venkatnarasi4160
      @g.venkatnarasi4160 29 днів тому +29

      அதை கமல் மட்டுமே இன்னமும் செய்துக் கொண்டு இருக்கிறார்......

    • @gunasegaran8193
      @gunasegaran8193 28 днів тому +7

      Ulaganayagan in nammavar

    • @gelavenil
      @gelavenil 28 днів тому +5

      அந்த கால மக்கள் மரியாதை கொடுத்தார்கள். நாகேஷ் வந்தாலே சிரிப்பார்கள்

    • @thamizhselvang8930
      @thamizhselvang8930 27 днів тому +2

      Idhu Shivaji sir avarukkhum porundhumm

    • @vinodhinimurugesan2572
      @vinodhinimurugesan2572 26 днів тому +1

      ஆமா

  • @ponnusamyponnusamy5596
    @ponnusamyponnusamy5596 26 днів тому +106

    நாகேஷ் சார் பேசிக்கிட்டு இருக்கும்போது எவ்வளவு அருமையா டக்குனு எவ்வளவு அருமை முகபாவனை மாற்றுகிற எனக்கு பிடித்த மிகப்பெரிய நடிகர் ... நன்றிகள் சார்

  • @jawathusaravanan3415
    @jawathusaravanan3415 28 днів тому +741

    யாப்பா பேசும் அந்த நொடியில் நடிப்பு வெளிப்படுகிறது அருமையிலும் அருமை அருமை அருமை

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 26 днів тому +35

    Nageshji is a real acting Masterji.. A sudden transformation with or without a camera is a born talent within him.. His loss in the indusrty is a BIG ABSCENCE ' 🌹

  • @karthikselva100
    @karthikselva100 28 днів тому +788

    எதார்த்தமாக ஆக்ஷன் தானாக சொல்லி அருமையாக நடித்திருக்கிறார்... 😢😢😢❤

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 26 днів тому

      கோவையன்----"எங்காளு கவுண்ட(ர்) மணி கூட இப்படி நல்லா நடீப்பாரூ !!"
      உண்மையான அனுபவ ரசிகர்----தம்பீ , ஆனா அவரு வந்தாலே சிரிப்பே வரமாட்டேங்குதே ? காட்டுக்கத்தலும் , ஒருமையில் முதியோரை திட்டுவதும் , புரியாத கொச்சை மொழியும் அடிக்கடி எரிச்சலை தருதே ? காமெடி காட்சிகள்ல அவர் சீன் வந்தாலே டிவி சேனலை மாத்தியாகணுமே ?

  • @மல்லிகைமுல்லை

    நாகேஷ் ஐயாவும் ஆச்சி மனோரமாவும் அவர்களின் நடிப்பை மிஞ்சுவதற்கு இனி ஒரு ஆள் பிறக்கப் போவதில்லை

  • @VinothKumar-jg6uv
    @VinothKumar-jg6uv Місяць тому +641

    Nagesh என்னும் மகா கலைஞன்.❤❤❤

  • @DarkSiderx987
    @DarkSiderx987 20 днів тому +8

    For a moment i thought he was really crying....After a sudden he transformed to normal really a born actor with real talent and skills♥️🤘

  • @lokeshloki1970
    @lokeshloki1970 27 днів тому +162

    இந்த காலத்தில் யாருமே உங்களது நடிப்பிற்கு யீடு குடுக்க யாருமே இல்லை ஐயா ❤️❤️❤️❤️❤️🙏

  • @sathyanewproject8582
    @sathyanewproject8582 24 дні тому +43

    இப்படியும் ஒரு நடிகன். இன்றைக்கும் தான் நடிக்கிறார்கள், ஒரு நிமிடத்தில் அனைவரையும் கண்ணீர் வர வழைக்கும் அற்புதமான நடிப்பு🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanp815
    @mohanp815 27 днів тому +94

    செம...கமல் அடிக்கடி சொல்லுவார்....நாகேஷ் அவர்களை காமெடியானாகவே நாம பார்த்துட்டோம்..
    அவர் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் என்பதை இந்த காணொலி உணர்த்துகிறது.

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 25 днів тому +15

    Sir
    உங்கள் திறமைக்கு இப்போது உள்ள மாதிரி social media reach அப்போது இருந்து இருந்தால் நீங்கள் world famous ஆகி இருப்பீர்கள் பாரத ரத்னா விருது உங்களுக்கு தரப் பட்டு இருக்கணும்
    Evergreen Nagesh Sir

  • @rameshv7121
    @rameshv7121 28 днів тому +347

    வேற லெவல் ஆக்ட்டிங் நாகேஷை மிஞ்ச எவரும் இல்லை. என்ன சர்வ சாதாரணமாக நடிக்கிறார். 🙏

    • @murugansai1464
      @murugansai1464 26 днів тому +3

      அவர் சர்வர் சுந்தரம்........ ❤❤❤❤❤

    • @jayashreejayaram8447
      @jayashreejayaram8447 25 днів тому +2

      Kamalhaasan used to praise NAGESHji a lot and mentioned his high talent at many places

  • @gdvejayakumar7524
    @gdvejayakumar7524 25 днів тому +25

    இதை நடிப்பு என்று சொன்னால் நம்பவே முடியாத அளவுக்கு தத்துறுபமாக இருக்கிறது.... இவர் எல்லாம் மிகப்பெரிய நடிப்பு மேதை ❤❤❤

  • @Vivekshal
    @Vivekshal Місяць тому +315

    On the spot performance..yeppaa saamy..true acting legend❤❤

    • @ramspkg
      @ramspkg 28 днів тому +3

      Same feeling.

  • @rgr1740
    @rgr1740 25 днів тому +9

    எப்பேர்பட்ட நடிகனை நாம் இழந்திருக்கிறோம். உங்களை போல வாய்ப்பே இல்லை ஐயா 😢😢😢😢😢

  • @THENI374
    @THENI374 29 днів тому +317

    கமலஹாசன் உங்களை புகழ்வதில் நியாயம்
    உள்ளது நாகேஷ் ஐயா.

    • @SundaraRamanVaidyanathanSethur
      @SundaraRamanVaidyanathanSethur 28 днів тому +8

      it is fate that nagesh needs kamalhasan's approval. Kamal is pure shit when compared to Nagesh

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 28 днів тому +3

      ​@@SundaraRamanVaidyanathanSethurIn some movies, Kamal has done over acting..

    • @chddhn7410
      @chddhn7410 27 днів тому +5

      @@sanjaysurya6840 - Both of them are legends. Why to praise or abuse one over the other? Kamal has high regards and great amount of respect for Nagesh and Nagesh likes Kamal very much. In between you guys are fighting.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 27 днів тому +3

      இப்போ எல்லாம் நல்லா தான் கமெண்ட் போடுவீங்க அவர் ஜாதி தெரிஞ்சதும்???????

    • @reagan1884
      @reagan1884 26 днів тому +3

      ​​@@SundaraRamanVaidyanathanSethurKamal is shit? Ha ha good joke. Only a person of equal calibre will be able to praise another person

  • @Karthik_Lionel
    @Karthik_Lionel 26 днів тому +9

    Habba.. PIRAVI KALAIGAN ayya neenga.. vera level

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 29 днів тому +211

    இவர் பிறவிக் கலைஞன், திரு கமல் அவர்களின் நடிப்புத் திறமைக்கு ஒரு விதம் வழிகாட்டியே திரு நாகேஷ் ஐயா அவர்களின் நடிப்புத் திறமையே, உலகத்திற்கே, ஹாலிவூட் -க்கு ஒரு சார்லி சாப்பிளின், நம் தேசத்திற்கு, தமிழத் திரை உலகிற்கு திரு நாகேஷ் ஐயா அவர்கள் தான்.

  • @vinothkumar-ry6zc
    @vinothkumar-ry6zc 26 днів тому +11

    Maha nadigan... Ipo nadikura ellarum paathu kathukanum... The real legend ❤❤❤❤

  • @k.sureshkumar8080
    @k.sureshkumar8080 27 днів тому +49

    தாம் ஒரு நடிப்பு மேதை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
    hats off Nagesh Sir....................

  • @sivaramlord9151
    @sivaramlord9151 27 днів тому +7

    Kamalhassan always said that Nagesh is always above him as an actor and regarded him a mentor. Love Nagesh sir. He can do any role.

  • @srbasha74
    @srbasha74 27 днів тому +29

    என்னய்யா இது?? சும்மா போறபோக்கில இப்படி ஒரு பர்பாமென்ஸ்..❤❤❤

  • @JHK92
    @JHK92 23 дні тому +2

    👏👏👏👏👏...
    பிறவிக் கலைஞன் ஐயா தாங்கள்...🤩
    புதிய கலைகள் வேண்டுமானால் உருவாக்கப்படலாம்...
    ஆனால், கலைஞன் என்பவன் உருவாக்கப்படுவதில்லை! அவன் கலைஞனாகவே பிறக்கிறான்! கலைஞனாகவே வாழ்கிறான்...
    ஆம்! என்றென்றும் வாழ்வான்!
    தங்களைப் போலவே...❣️

  • @npn.dhanabal235
    @npn.dhanabal235 28 днів тому +56

    இப்படியும் ஒரு மகாநடிகன் ஆக்ஷன் சொன்ன செகன்ட்ல அந்த நடிப்பு....ப்பா என்னா ஒரு நடிப்புயா❤

  • @shubhaganesan
    @shubhaganesan 24 дні тому +5

    ️️️️️️️️️️️️️️️Arputham . A Real Legend.

  • @muralit4289
    @muralit4289 Місяць тому +238

    அற்புதமான நடிகர்.. அய்யா..இனிமேல் உம்முடைய நடிப்பை.. எவராலும் தர முடியாது... உங்களைத் தவிர.. We miss you... Sir...

  • @SyedMShavali
    @SyedMShavali 13 днів тому +1

    నటన కు ప్రాణం నటుడు నాగేష్ సార్
    తెలుగులో తొలి ప్రేమ సినిమా లో మీ నటన అద్భుతం 🙏🙏🙏

  • @TIGERSiva-im3st
    @TIGERSiva-im3st 27 днів тому +10

    இந்த மாதிரி எந்த ஒரு நடிகர் பேட்டியில் உடனே நடித்து காண்பித்தது இல்லை நீங்கள்தான் நடிகர் திலகம்

  • @saravanamuthubalasubramani1861
    @saravanamuthubalasubramani1861 25 днів тому +2

    அருமையான நடிகர். காமெடி குணச்சித்திரம் இவரை மிஞ்ச நடிகர் பாலையா மட்டுமே உண்டு

  • @balamirtham9872
    @balamirtham9872 Місяць тому +115

    ஓரே ஒரு செகண்ட் தான்....😮

  • @KaalithasKalidoss
    @KaalithasKalidoss 25 днів тому +2

    எதார்த்தம பேசும் போது நடிக்கும் திறமை அருமையான கலைஞ்சன்

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 29 днів тому +81

    என்ன நடிகன்யா.. மகா கலைஞன் ❤❤❤

  • @naayeduvumpannalae
    @naayeduvumpannalae 27 днів тому +2

    Vera level , he literally cried and tears came out even while recreation hats off , miss u sir ❤

  • @shyamsundar7432
    @shyamsundar7432 29 днів тому +69

    What a spontaneous acting, long live this legends legacy. One of my favourite actor.

    • @Shekar.19
      @Shekar.19 26 днів тому

      He is already dead how he can long leave ?

    • @shyamsundar7432
      @shyamsundar7432 26 днів тому +4

      @@Shekar.19 Please read my comment properly, I am saying long live his legacy and not the person.

    • @JrGoks
      @JrGoks 26 днів тому +1

      ​@@Shekar.19 he said long live his legacy!

  • @kkarthik8653
    @kkarthik8653 22 дні тому +2

    Nanum kai thatturen sir👏👏👏❤❤❤

  • @thelivuu9813
    @thelivuu9813 28 днів тому +47

    ❤😢அற்புதம்❤இனி ஒரு நாகேஷ் வரப்போவதில்லை

  • @christopher12548
    @christopher12548 26 днів тому +3

    After he says ACTION...inna mari transition eppa...🥵

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 28 днів тому +96

    அந்த காலகட்டத்தில் சினிமா தரம் பாடல் நீதி அபாரம்.. ஒவ்வொரு நடிகரும் ஒரு ரத்தினம் ❤🎉

    • @santhakumard9172
      @santhakumard9172 26 днів тому +2

      that is true. athu oru job ah pakkala., panam niraya kidaikum thozhila pakkala........ thannoda thiramai menmelum ovvoru padathulayum irukkanum nu perasai konda nadigargal than athigam.

  • @sisterssquad909
    @sisterssquad909 24 дні тому +4

    arputham... arumai.... maha nadigan❤

  • @anilmayil
    @anilmayil 29 днів тому +26

    என்னயா இது. ச்சே. நாம எல்லாம், தூங்கி, எந்திரிச்சி. வேலைக்கு போய், 4 காசு பார்த்து, கல்யாணம் குழந்தை, வீடு கட்டிகிட்டு, குழந்தைக்கு கல்யாணம். அப்புறம் சாவு. அவ்வளவு தான். சாதாரணமாக வாழ்க்கை. எவ்வளவு திறமை. அய்யா நாகேஷ் அவர்களுக்கு. கலைஞனாக பிறக்காமல் போய்விட்டோம்.

  • @savithaanjje2328
    @savithaanjje2328 16 днів тому

    No words to speak....he's one in a million....what an incredible actor n human....❤❤❤❤❤

  • @rajan9264
    @rajan9264 Місяць тому +67

    நம்ம கண்ணுல தண்ணி வருதே❤😢😢😢😢

  • @bharsanta5029
    @bharsanta5029 25 днів тому +1

    Oh my god!! This is acting!! How naturally b spontaneously.., casually.. he immediately started while in the interview itself.. That’s y he is ‘Nagesh’…👏👏👌👌👍👍happy to have seen these legends act

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 27 днів тому +20

    அடடா.....கலைஞன் என்றால் இவர்தான். அருமை....அருமை

  • @anirudhx1021
    @anirudhx1021 17 днів тому

    No words to describe your acting sir, this one scene is enough to prove you r talent, genius sir🙏🙏🙏🙏

  • @mohans2k
    @mohans2k 27 днів тому +7

    WOW.. how that sudden change of performance.. Oh my god.. NAGESH Sir, you are a Genius.. ❤️

  • @sriramr2437
    @sriramr2437 21 день тому

    Fantastic original performance. Unbelievable repeat performance that too live and spontaneous

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 28 днів тому +18

    நான் பிரமித்த நடிகர்களில் ஒருவர் நாகேஷ் அவர்கள்❤❤❤❤

  • @venugopaln821
    @venugopaln821 17 днів тому

    u know a person is a Mega legend when even Ulaganayagan admires you !! Nagesh sir ..Respect !!

  • @kennygamalial6264
    @kennygamalial6264 Місяць тому +35

    மஹா மஹா நடிகன் அற்புதம் அற்புதம் 🙏🙏🙏

  • @krishradio1
    @krishradio1 29 днів тому +14

    Born Genius. No one can act like this at the snap of a finger like Nagesh ji. ❤

  •  12 днів тому

    mind blowing performance....century actor Dr.Naesh

  • @sathiyabama1943
    @sathiyabama1943 29 днів тому +12

    நிஜமா அழுற மாதிரி இருக்கு 👌👌👌👌👌👌நடிப்பு அருமை

  • @rambo_meow4128
    @rambo_meow4128 23 дні тому

    yamma samy.. thats instant?!! _excellent acting skill!!_

  • @vennaval2456
    @vennaval2456 28 днів тому +15

    ஒரு சந்திரன் ஒரு சூரியன் ஒரு நாகேஷ் ❤❤❤❤❤❤

  • @magesh009
    @magesh009 23 дні тому

    ohh god.. what a acting Nagesh Sir, He is legend :)

  • @dhatchayaniarulselvan6471
    @dhatchayaniarulselvan6471 27 днів тому +6

    முதல் முறையா ஒரு நடிகரை பார்க்கிற❤❤

  • @chethasp5593
    @chethasp5593 23 дні тому

    What a transition of face expression from normal to emotional sad face super sir ❤❤❤ this is called true acting and he is true actor

  • @mujiburrahuman3559
    @mujiburrahuman3559 29 днів тому +11

    Ammaa..Allaahve .Antha mugatthula navarasattha paarthen...❤

  • @ritikapremkumar3005
    @ritikapremkumar3005 23 дні тому

    Wow …. Outstanding act 🙌🙌🙌

  • @antosilveston8281
    @antosilveston8281 28 днів тому +8

    Nagesh sir acting parthu enakku aluga vanthirichichi... Greatest acter in tamil cinema no one beat hin even Sivaji sir and kamal sir... Period... Greatest performer in tamil cinema

  • @venu1040
    @venu1040 23 дні тому

    I don't know tamil but the acting of nagesh sir, is unmatchable. wow. ❤

  • @jonathandavid4126
    @jonathandavid4126 Місяць тому +26

    Ennaya live ah pinnitinga 10 second la ye.. 🔥🔥🔥🔥 Piravi kalaingnar 🙌

  • @mdgaffar
    @mdgaffar 16 днів тому

    Great multi talented actor who deserves highest award

  • @arumugammathavan802
    @arumugammathavan802 Місяць тому +26

    பிறவி கலைஞன் நாகேக்ஷ் ❤❤❤

  • @smithasanjay6166
    @smithasanjay6166 12 днів тому

    Spontaneous acting, such a great actor 🎉

  • @maddyutube29
    @maddyutube29 Місяць тому +6

    Emotion ku appuram 1 sec la casual pesaraaru..pppa

  • @bharathibharath848
    @bharathibharath848 16 днів тому

    Na 90s kid tha...but I like this man...lvu u sir❤❤❤

  • @Bharathaaaa
    @Bharathaaaa 29 днів тому +34

    Sir உங்களை மிஞ்சுவது யாருமில்லை sir இதிலே சந்தேகம் வேண்டாம் sir
    We miss u sir

  • @akshaykumaar34
    @akshaykumaar34 4 дні тому

    Those tears are real the moment he said action, god damn... legend

  • @naufnaufal
    @naufnaufal 29 днів тому +8

    Legend legend legend 🥰❤❤❤❤❤from കേരള 🙏🏼

  • @mj.8236
    @mj.8236 25 днів тому

    Goosebumps gaa😬😬👏👏👏

  • @prempk8484
    @prempk8484 29 днів тому +7

    Wowwww genius 😮

  • @sachin.animusical
    @sachin.animusical 21 день тому

    WHAT A LEGEND!!! Indian Cinema surely misses Nagesh ji...

  • @Saravanan-tz4zw
    @Saravanan-tz4zw Місяць тому +12

    அதனாலதான் தமிழ் அடிக்கடி நாகேஷ் நாகேஷ் நாகேஷ் கமல் சொல்லிட்டே இருப்பாரு

  • @dharmeshdavey7668
    @dharmeshdavey7668 24 дні тому

    This is called talent, live he did as if he did sm 30 years back

  • @selvakumar9448
    @selvakumar9448 29 днів тому +11

    நீ மட்டும்தான் பலபிறவிக்கும் நடிகன்டா......

  • @kalyanprakash777
    @kalyanprakash777 25 днів тому

    Sivajikke lesson...superb thala....attakasamana video......no film institute 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @prabut1972
    @prabut1972 29 днів тому +4

    Ayya neenga ellam legand Ayya 🎉😂

  • @செந்தூர்முருகன்

    ஆத்மார்த்தமான நடிப்பு... ❤

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Місяць тому +4

    என்ன சொல்றதுன்னு தெரியல அருமை😮😮

  • @monumeeshka3577
    @monumeeshka3577 24 дні тому +1

    The one and only nagesh sir🙏

  • @arjun-nj9yq
    @arjun-nj9yq 29 днів тому +6

    Nammavar nagesh is my favorite ❤

  • @user-sl9ck2qu2k
    @user-sl9ck2qu2k 25 днів тому

    நாகேஷ் நடந்து வந்தாலே சிரிப்பு வரும்.
    Master piece.
    தருமி வேடத்தில் நடிகர் திலகத்தையே சாப்பிட்டு விடுவார்.
    காதலிக்க நேரமில்லை படத்தில் தந்தை யிடம் பாலையா விடம் கதை சொல்லுவார். அந்த scene மிஞ்சி இன்றுவரை ஒருவரும் எடுக்கவில்லை.
    நகைச்சுவை மில் இவரை மிஞ்சி ஒருவருமில்லை. பார்த்த நாங்கள் சிரித்து சிரித்து மகிழ்ந்தோம்.

  • @giridhark9227
    @giridhark9227 Місяць тому +7

    " நீ நடிகன்டா "

  • @aum342
    @aum342 22 дні тому

    THE LEGEND COMEDIAN OF SOUTH INDIA 😎❤️ - NAGESH SIR !

  • @RajRamachandran-ek7ie
    @RajRamachandran-ek7ie 29 днів тому +6

    Aahhaaa.!! That Divine power in his profession is unbeatable. It's thousand times far beyond than "Nadigar Thilagam" and above all "Ulaga Nayagans"...💐💐💐

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 28 днів тому +1

      To glorify one actor you need not underrate other good actors.Comparison is a disease.Each actor is unique.

  • @ramkumaps
    @ramkumaps 27 днів тому +1

    Undoubtedly the Greatest comedian in Indian Cinema n also an actor par excellence comparable to only Shivaji Ganesan..A real Gem 😍👏🏼👌🏼

  • @vlogsofpranav9241
    @vlogsofpranav9241 Місяць тому +11

    நாகேஷ் நடிப்புத்திறன் அபாரமானது

  • @VijayKumar-mw2fi
    @VijayKumar-mw2fi 24 дні тому

    Amazing Sir , we miss him , great veteran ..

  • @angalivijayvijay2238
    @angalivijayvijay2238 26 днів тому

    ❤👏👏👏👏👏 NAughty ... GEnius...SHarp Acting...that is NAGESH...

  • @ChandrappaKanniappan
    @ChandrappaKanniappan 24 дні тому

    Wooowwwwwww... Really amazing... At the time of action...the change of his face..... ultimately amazing.....one only nagesh.... Where is the oscar committee....

  • @shanmuganshan9783
    @shanmuganshan9783 26 днів тому +1

    🥺🥺🥺 vere leval acting .. Goosebumps. ..

  • @amalavijayakumar5686
    @amalavijayakumar5686 23 дні тому

    wonderful Appa unga action❤

  • @jeevam2097
    @jeevam2097 23 дні тому

    What a man! My god .... Amazing 😍