தமிழரின் பண்பாட்டில் பண்டைய தமிழர்களின் அணிகலன்களும் ... ஆபரணங்களும் ...🔥🔥 I G Gnanasambandan

Поділитися
Вставка
  • Опубліковано 3 чер 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    UA-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #Gold #tamil #gnanasambandam #tamilshorts #shortstamil #shortsfeed #shortsyoutube #shortsfeed #shortsvideo #tamilcivilization #civilaviation #trendingtamil #vlog #vlogintamil #vlogs #vlogger #gnanasambandam #tamilshorts #shortstamil #shortsfeed #shortsyoutube #shortsfeed #shortsvideo #tamilcivilization #civilaviation #trendingtamil #vlog #vlogintamil #vlogs #vlogger#womensfashion #women #womenempowerment #naturelovers #beauty#beautytips #vlog
    #history #values #ornaments #trending #viraltiktok #viralvideo #result #video #food #ancienthistory #archeology #archeologist #vadakkans #jewellery #king #queens #kidsvideo
    #kidslearning #songs #statusvideo #status #madurai #gold #platinum #silver #accessories #videoshort #enjoy #enjoyment #travel #traveling #travelvlog #life #lifequotes #lifestyle #period #north #ornaments #bangles #chains #memes #status #தமிழ் #Tamil
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

КОМЕНТАРІ • 13

  • @revathyshankar3450
    @revathyshankar3450 19 днів тому

    மிக நன்றாக இருந்தது 😍கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது ஐயா 😀மிக்க நன்றி 🪷வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏

  • @sriramanr3786
    @sriramanr3786 20 днів тому +1

    துரு பிடிக்காத தங்க ஆபரணங்களை பூட்டியவர்களின் உடல் சிரிக்கிறது...... ஆனால், உள்ளமோ துரு பிடித்து வெடிக்கிறது...... அருமை ஐயா.

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 20 днів тому +4

    ஆஹா! தமிழ்நாட்டின் அணிகலன் பற்றிய பதிவு. ஒரு பெண்ணாக மிகவும் குதூகலிக்கிறேன் ஐயா.! அணிகலன்கள் பற்றி எடுத்துச் சொல்லி, முத்தாய்ப்பாக சுத்தானந்த பாரதியின் அருமையான பாடலை மேற்கோள் காட்டிய பாங்கு அருமை. நீங்கள் குறிப்பிட்ட சாத்தான்குளம் அ. இராகவன் அவர்களின் புத்தகத்தை அவசியம் வாங்கிப் படிக்கிறேன் 🙏

  • @veeramaniveeramani6084
    @veeramaniveeramani6084 20 днів тому

    அணிவோர் பெருமை கொள்ள அழகான செய்தி. அணியாரோருக்கு அழகிய குறள். நன்றி அய்யா.

  • @revathirevathi2512
    @revathirevathi2512 20 днів тому

    நாளை சந்திப்போம் அய்யா. நன்றி 🙏

  • @venivelu4547
    @venivelu4547 20 днів тому

    🙏🙏👌👌😊😊

  • @AASUSID
    @AASUSID 20 днів тому

    🤗🤗

  • @premasiva2236
    @premasiva2236 20 днів тому

    மண்ணோடு கிடந்த உலோகங்கள் அணிகலங்களாக்கினான் மனிதன் -கலைஉணர்வின் உன்னதம்! . அவன் மண்ணோடு மண்ணாகுகையில் மாணிக்கமாகின்றானே அது கருணை உணர்வின்உன்னதமோ ?

  • @kothais9452
    @kothais9452 20 днів тому

    ஐயா நீங்கள் கொடுக்கும் பதிவுகளை எழுதிவைத்து திருக்குறள்அவையில் பதிவிடுவேன்.எனக்குமிக உபயோகமாக உள்ளது.திருக்குறள்அவை என்று நடைபெறுகிறது.மிக்க நன்றி ஐயா.

  • @mathis5919
    @mathis5919 20 днів тому

    🧞🧞🧞

  • @punithandharani
    @punithandharani 20 днів тому

    ஆறு வகையான கதைகள் யாவை? தேடுதல் வேட்டை. மற்றவை?

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 20 днів тому

    I m first